vijayan | anti hero | character actor | biography | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    1980 களின் நாயகர் - வில்லன் - குணச்சித்திரக் கலைஞரும்,
    நிறம் மாறாத பூக்கள் - உதிரிப் பூக்கள் நாயகரும் கதையாசிரியர் - எழுத்தாளருமான விஜயன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 81

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +12

    நடிகர் விஜயன் அவர்கள் நடித்த அனைத்து கதாபாத்திரங்கள் அருமையாக இருக்கும் அவருடைய நடிப்பும் நன்றாக இருக்கும் எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் நடிகர் விஜயனின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 роки тому +9

    My favourite actor. 7G Rainbow colony அப்பா character awasome. உதிரிப்பூக்கள் வில்லன். ரமணா வில்லன். சூப்பர் நடிப்பில் கலக்கியவர்

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 роки тому +9

    இவரை பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி நிறம் மாறாத பூக்கள் படம் பாடல்கள் மிக அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +4

    திரு விஜயன் அவர்கள் நல்ல குணசித்திர நடிகர். பட்டாளத்தானையும் மறக்க முடியாது. உதிரிப்பூக்கள் வில்லனையும் மறக்க முடியாது. என்ன நடிப்பு. நிறைய படங்களில் படம் முடியும் பொழுது இவரை அப்படத்தில் சாகடித்திருப்பார்கள். படம் நடித்துக் கொண்டிருந்த பொழுது இதயக்கோளாறு ஏற்பட்டு பின் இறந்து போனது வருத்தமே.

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +3

    அந்த காலத்தில் இவர் படங்களை பார்த்துள்ளேன் மாதத்திற்கு ஒரு படம் வெளியாகும் நன்றி

  • @jeevakala834
    @jeevakala834 2 роки тому +6

    இயல்பான நடிகர் 🙏🙏🙏

  • @manojprravin4864
    @manojprravin4864 2 роки тому +8

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @gamingwiththoufic6589
      @gamingwiththoufic6589 2 роки тому

      இது ஸ்ரீலங்கா தமிழ்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 роки тому +6

    Meesayum, sirupumey vijayan sir adayalam👍👌🇮🇳🙏🙏🥰

  • @gmurali3735
    @gmurali3735 2 роки тому +6

    My favorite actor

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +6

    Arumayana pathivu nandri news mix tv 💐❤️🙏..many people spoiled their life to drinking habit.. very sad tragedy

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your kind wishes!..

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 роки тому +3

    Uthiripookal and kamal movie nayagan acting very good sir thanks News Mix Tv continues congratulations thanks sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +6

    His films Udiri pookkal, Manvasanai and Niram marada pookal are very nice Anbukku nan adimai is superb

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 роки тому +3

    அருமையான நடிகர்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 роки тому +8

    உதிரிப்பூக்கள்.. மறக்க முடியாத திரைப்படம்...யப்பா🤔...

  • @gopigopi4785
    @gopigopi4785 2 роки тому +2

    Nanri iyya Vijayan enakku pudichierukku

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +2

    Vijayan sir enakku megaum pidekum evar nadiththa annaithu padagaum arumai pathiu thantha news mix tv thanks sir 🙏 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 2 роки тому +6

    நடிகர் விஜயன் பற்றிய பதிவுககு நன்றி!
    உதிரி பூக்கள் பட நடிகை மது மாலினி பற்றி பதிவிடுங்கள் ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 роки тому +2

    #Excellent narration sir🙏. I subscribed ur channel sir👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 роки тому

    One of my favourite actor . 7 g rainbow colony as a father was on of the best .

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 2 роки тому +2

    5 Star was a debut film for actors Prasanna and Kanika. It was Vijayan's last prominent film.

  • @dulciepriyadharsini6102
    @dulciepriyadharsini6102 2 роки тому +18

    நடிகை சுமதி(சுவரில்லாத சித்திரங்கள்)பற்றி பதிவிடுங்கள்

  • @sunitha6389
    @sunitha6389 2 роки тому +3

    Very realistic actor

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +2

    Thank U Sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @subathravenkatakrishnan930
    @subathravenkatakrishnan930 2 роки тому +2

    ஜனகராஜ் பற்றி போடுங்கsir

  • @gokulnath4510
    @gokulnath4510 2 роки тому +2

    mounam pesiyadhe padam la olli ya oruthar iruparu la avar pathi solluga pls avar sethu, april mathathil padam la nadichi irukaru avara pathi solluga pls 🙏🙏🙏

  • @VelMurugan-vp2xx
    @VelMurugan-vp2xx 2 роки тому +2

    Vaa vaa vasanthame film actress selvi...
    Biography..

  • @kannank5803
    @kannank5803 2 роки тому +2

    Thanks sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @prasannahari2342
    @prasannahari2342 2 роки тому

    காதல் ஓவியம் படத்தின் கதாநாயகன் பற்றி பதிவிடுங்கள் ஐயா please.....

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!...

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 роки тому

    Tq sir

  • @lakshmiravi4413
    @lakshmiravi4413 2 роки тому

    மிக்க நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 2 роки тому +2

    உங்கள் வீடியோ தொடர்ந்த பார்க்க ஆவல்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ganeshtup633
    @ganeshtup633 2 роки тому

    அருமைங்க நன்றிங்க

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

    • @ganeshtup633
      @ganeshtup633 2 роки тому

      @@Newsmixtv oknga

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому

    👌

  • @singswing8634
    @singswing8634 2 роки тому +2

    You forgot to mention pournami nilavil movie. He will be a snake man in the movie

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    Ramana villan Vijan ahvargal 🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +2

    புஷ்பலதா பற்றி குறிப்பிடுங்கள்

  • @ArunVicky-yw3vy
    @ArunVicky-yw3vy 2 роки тому +2

    சின்ன வீடு அனு பற்றி வீடியோ போடுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தகவல்கள் திரட்டி வருகிறோம்!...

  • @gayu_edits4694
    @gayu_edits4694 2 роки тому

    பொண்டாட்டி தேவை,ஆனந்த கும்மி கதாநாயகி அஸ்வினி பற்றி பதிவிடுங்கள் அண்ணா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில் வெளியிடப்படும்! நன்றி!..

    • @gayu_edits4694
      @gayu_edits4694 2 роки тому

      @@Newsmixtv nandri anna

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏾💐aïyyā nalamā?
    rombo pidita nadigar🌹 pudu nadigargal āramba kālam vandavar, ivar taniyā sontha style, yārayum tajuvi alla, santhosham, aïyyā, 🌹1978- kālangalil vanthavar énna oru nostalgie, pādalgal success, élla padangalum🎼🎼🎼, vājtukkal aïyyà💐iniya nāl☀ élorukkum 🙏🏾

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நலம்! தாங்கள் நலமா? வாழ்க நீடுழீ!

    • @artsc55
      @artsc55 2 роки тому

      @@Newsmixtv 🙏🏾nalam aïyyā éla toguppu pārtén, iniya ninaïvugal💭💐 news mix tv kku nandri, mail éjudinén kidaitadha aïyyā?

  • @vasunath4028
    @vasunath4028 2 роки тому +3

    He didn't settle his life properly. He he spoiled his career and life by drinking alcohol

    • @SpinkingKK
      @SpinkingKK 2 роки тому

      Please note that nobody spoils their life by drinking alcohol. They drink alcohol because they think that their life is spoilt already. People never investigate deep to find out why someone drinks. For everyone it is convenient to stamp someone as alcoholic and leave him/her on their own destruction.

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 роки тому +2

    Avar naditha vasantha alaipugal yendra padathai patri solla villai athil vijayan than Katha nayagan

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 роки тому

    Vasantha Azhaippugal padathai vidupattulladhu
    Adhai Jeppiar produce seydhullar.

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @senthilsen7212
    @senthilsen7212 2 роки тому

    Good actor

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +2

    ஐயா வணக்கம் நலமா 🙏🙏🙏நான் தான் first

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      வருக! வருக! நலமறிய ஆவல்?

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому

    Actress jaya (petha manam pithu pugal) patri podavum

  • @selvammcubanoduba4938
    @selvammcubanoduba4938 2 роки тому

    Y.vijaya, janaga Raj patri poodungal

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      வணக்கம்!
      திருமதி Y.விஜயா பற்றிய வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி- யில் வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 2 роки тому

    Hairstylai maatrikollaatha oru nadigar

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 роки тому

    மதுமாலினி இந்த படத்திலும். தாயில்லாமால் நாள் இல்லை தவிர வேறு படத்தில் நடித்துள்ளாரா

  • @babyadikesavan5783
    @babyadikesavan5783 2 роки тому +2

    Good actor