கலங்காதிருங்கள் தாமதித்தாலும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்
Вставка
- Опубліковано 21 лис 2024
- அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28
🙏Prayer is Victory🙏ஜெபமே ஜெயம்🙏 Tamil Promise Message || Tamil Christian Prayer Message || Bro Mohan C Lazarus
------------------------------------------------------------------------------------------------------------
LIKE, SHARE & SUBSCRIBE to our UA-cam channel || / @prayerisvictory
------------------------------------------------------------------------------------------------------------
#jesus #bible #jesuschrist #god #தமிழ்
#tamilchristianmessage #prayerisvictory #chrishtianmessage #motivation #tamil
#motivational #dailymotivation #saints #mohanclazarus #jesuslovesyou #jesussaves #jesusvideo #tamilsermon #tamilsermons #christianity #jesusredeems #jesusislord #jesuschristcomingsoon #dailymotivation #christian #tamilpromiseword #ஜெபம்
#tamilpromisemessage #dailydevotional
#வாக்குத்தத்தஜெபம் #வாக்குத்தத்தவசனங்கள்
ஸ்தோத்திரம் அப்பா உமக்கு நன்றி ஐயா ஆமென் அல்லேலூயா
Yesappa thank you for everything 🙏
இயேசு அப்பா எண் கணவருக்கு சுகர் அதிகமாக உள்ளன சுகம் தாங்க ஆமென்
Amen Amen Thank you Jesus
குடும்பம் சிதறி கிடக்கு ஏசுவே.சகலம் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும் விசுவாசிக்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
My father today safe my journey my daughter with grandchildren safe your hands thank you lord 🙏
இயேசப்பா என் மகனுக்கு சளி இருமல் குணமாகணும் அப்பா பூரண சுகம் தாங்கப்பா நன்றி அப்பா கோடா கோடி நன்றி அப்பா என் கணவருக்கு மனமாற்றுதல் தாங்கப்பா இயேசுவே நன்றி ஆண்டவரே நன்றி
Enga kadaila nalla sales aganum yesuappa
இயேசப்பா பிள்ளைகளுடைய வாழ்க்கைல உம்முடைய சித்தம் நிறைவேறட்டும்
Amen ✝️
Jesus enakku kulanthai pakkiyam tharum. Amen
Amen praise the lord jesus
இயேசு அப்பா இரத்தம் ஜெயம்
Yesappa kadanpirachanaiya mattunkappa amen
ஆண்டவரே என்கசப்பான அநுபவங்களை இனிமையாக மாற்றி என்பொருத்தனைகளை நிறைவேற்ற என்னை உருமாற்றும்தேவனே ..ஆமென் அல்லேலூயா❤
என் திருமண காரியம் வைக்கட்டும் என்று பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
அப்பா என் சூழ்நிலை உமக்கு தெரியும் அப்பா pls help me அப்பா
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Lord என்நிலைமை எல்லாம் உமக்கு தெரியும்பா.எல்லா பாடுகளை நீக்கி போடுங்க பா
எனக்கு சுகம் தா.ரும்.மகனுக்கு வேலை தாருங்கள் பா.நல்ல மணவாட்டி யை துணையாக தாரும் தகப்பனே.பெற்றுக்கொண்டேன் என விசுவாசிக்கிறேன் அப்பா.ஆமென்.
என் கனவனுக்கு கப்பல் kitaikkanum
Ella arpputhangalum nadakkirathu , lazarukku nadantha arpputham nadakkum endru visuvasikiren, thevanale ellam koodum, en magalai eluppuvar . Pesum theivam yesu. Amen Amen.
Safe my home father send your hands 🙏
Oru velai kedaikkavendum yesappa ✝️✝️🛐 Amen
Anpana thevanukku nanri appa
அப்பா.இயேசப்பா ஸ்தோத்திரம்
Amen 🙏🏻🙏🏻🙏🏻 Amen 🙏🏻🙏🏻🙏🏻 Amen 🙏🏻🙏🏻🙏🏻 Amen 🙏🏻🙏🏻🙏🏻 Amen Amen Amen Amen Amen
ஆமென்
ஏசப்பா இன்று என் மனதில் உள்ள அனைத்தும் உமக்கு தெரியும். இதிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என் தகப்பனே அல்லேலூயா🙏🙏🙏
Ungada siththinpati nadathungapa nanri Sothiram Jesu appa
Amen Amen Amen yesappa yellamea nanmaikkea appa 🙏🙇♀️
என் கடன் பிரச்சனை என்னை துரத்தி துரத்தி விரட்டுகிறது ஏசப்பா எங்களுக்கு எஇதிலியிருது விடுதலை குடுக்க என் கர்த்தாவே உள்ளதில் சமாதானம் இல்லை , இயேசுவின் நாமத்தில் ஜோத்திரம், விடுதலை குக்கு
En kudumbathil sugathayum oru nirandhara velai vaippai thanga jesus
எனக்கு நிச்சயமாக இரட்டிப்பான ஆசீர்வாதத்தை நிச்சயமாக தருவார் அதனால் தான் தாமதம் இயேசுவே உமக்கு சோஸ்திரம் நன்றி தகப்பனே சோஸ்திரம் இயேசுவே
இயேசுவை நான் நேசிக்கிறேன்
இசப்பா ஸ்தோதிரம் கடனை என் மகன் பிரகாஷ் ராஜ் க்கு வேளை தங்கப்பா ஆமென் ஆமென்
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
இயேசப்பா என்மகன்க்கு திருமணம் நடக்க வேண்டும் ஆமேன்
Amen thank you Jesus Amen thank you God ❤
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
Yesappa naa nidhi avamanm madiyalia vade tiraken appa please edi Ella nenge unnoda pillai yaa valla aservathama kudam maa ennoda family neruthunge appa please appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen 😭😭😭😭😭😭😭😭
கடன் பிரச்சினை தீரனும் இயேசப்பா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு ஒரே குடும்ப பிரச்சனை அதை மாற்றி தாங்க ஏசப்பா குடிப் பழக்கத்தை மாற்றி தாங்க ஏசப்பா
Praise God amen 🙏
Amen Jesus
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
Yesappa en panam problem sikirama sari pannunga appa pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen..❤🎉🎉🎉Amen🎉🎉
இயேசப்பா எனக்கு ஒரு ஆண் குழந்தை தாங்கப்பா
Aman appa
Kadan liye vazhkai podhu appa enaku oru othasai anupinga appa
Amen
Son marriage varangal jesusku sethamana varangal kadaki vanum jesus name 📛❤ amen 🙋🙋🙆🙏
Aamen hallelujah praise the Lord
Thank you lord Jesus pray for my daughter health and my son and my family needs lord please pray for my children today they have exam and please pray for me I want to buy a own house guide me lord 🙏🙏
இயேசப்பா மகளுக்கு திருமணம் செய்ய ஏற்ற ஒரு துணையைத் தாரும் இயேசுவே ஆமென் ஆமென்
இயேசு வின் ஆசிர்வாததில் திருமணம் நடக்கும். ஏற்ற காலத்தில் கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@@sekarathish3915amen🙏
❤
இயேசப்பா இந்த வீடியோ பார்க்கும் முன் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முடிவோடு இருந்தேன். இப்போது கூட அப்படி தான் தோன்றுகிறது. நான் இந்த இக்கட்டில் இருந்து நான் எப்படி மீப்போகிறேன் என்று தெரியவில்லை. எல்லோரும் எனக்காக ஜெபியுங்கள். நாளைப்பொழுது எப்படி விடியப்போகிறதோ😢😢😢😢😢😢😢😢😢
Praise the Lord Jesus appa engappa ku health problem iruku hospital la irukom pa appaku purna sugathayum gunathayum kuduthu palayabadi appa pesumbadi nadakumbadi engala identify pannumbadi niru nadathunga yesappa appa va aasirvathinga oru arpudhathai engalukku kanbinga yesappa pls rajaaa nadri yesappa🙏🙏🙏
My son is studying 12th standard but he is not willing to go to school Jesus I beg you to change him and give him life
கணவனுக்கு வெளிநாடு அரபியிடமிருந்து அழைப்பு வர ஜெபி கற்க வேண்டும்கிறேன்.
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa thamathithalum kathirupan yasapa kuritha kalalathila nirai vatrunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
Appa thalavali sari agiranum bp control ku varanu appa plz appa sekaro discharge seiyanu appa😭😭😭😭😭😭😭😭😭
En veathanaigal Ellam umaku theriyum....neer ellavataiyum parthu kollunga paaa...,enakagavum,en sister kagavum prayer panunga paster....
Jesus please help my Sun to go to school and obay parents
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Appa Annual function final date and chief guest name chairman sir thara vendum amen 🙏🙏🙏
ஐயா என் மனைவி பெயர் மார்கிரேட் அவங்க 10 மாசம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டது அவங்க ஏழு நாட்கள் ஆகுது இன்னும் எழுந்து மருத்துவர்கள் மூளையில் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு அப்படின்னு சொல்றாங்க என் மனைவி எழுந்துக்க அந்த வருடம் எல்லாரும் ஜெபம் பண்ணுங்க ஆண்டவர் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சாட்சியாக நாங்கள் நிக்கணும் தினமும் வேண்டிக்கொள்ளும் ஐயா ஸ்தோத்திரம்
அப்பா நாங்க என் குடும்பம் நல்லுமாவடி vara வாஞ்சையாக உள்ளோம் அப்பா தேவைகளை சந்தியுங்கள் அப்பா
Jesus appa ennaku nalla velai kidaikanum visa kidaikanum pls help me
En maglukku iduppu valieirundu. Poora in a sugam kidaikka prayer pannungappa
அப்பா என் மகன் பிரவின் மரு மகள்நிவேதா இவர்கள்கலுக்குு திறுுமணம் ஆகிய பத்து மாதம் ஆகிறது ஆன அவக வாழ்க்கை விவாகரத்தில் வந்தது கர்த்தர் இவர்கள் ஒன்றாகும் படி செய்யும் ஆமென்
Kadavule en kudupathai aseervathiha appa ellarum noiel kastapadurom en purusanuhu cancer kaddi maraithupoha aseervathiha appa
❤❤😂😂🎉🎉
Amen appa appa😂
Appa kadan pirachanila irunthu engalukku viduthai thanga pa, December 20 bankla na 90000 kattanum enna panrathune theriyala. Ungalai than nampi irukom pls appa uthavi pannunga enkalukkaga prayer pannikonga
E.abisha babu husband s.nivin two person Pillai illai prayer help
) 9 by Dr no
Appa pf amount varuma pa pls pa
Amen 🙏
Amen
Amen
Amen 🛐