ரிஷபம்-தட்சிணாயனப் புண்ணிய காலம் || rishaba rasi palan ||

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • ரிஷபம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || rishaba rasi palan || #rishabam #astro #rasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

КОМЕНТАРІ • 146

  • @rajkumarraj758
    @rajkumarraj758 23 дні тому +79

    நான் வாழ்க்கைக்கையில் கஷ்டப்பட காரணம் என் புருஷன் மட்டும்தான்,

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 22 дні тому +33

    ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நல்லதே நடக்காது என்பதே உண்மை வாழ்க்கை துணை துரோகத்தின் உச்சம் குழந்தைகாக என் பெற்றோர்களுக்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன் அதுவும் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கணவனால் மட்டுமே

  • @pandianveera5154
    @pandianveera5154 23 дні тому +14

    ஐயா அருமை அருமை அற்புதம் உங்கள் வாக்கு அளிக்கட்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @user-zd4hc6nd8s
    @user-zd4hc6nd8s 24 дні тому +68

    Sir life la santhosam anbavitha kaalthai vida kastam padum kalam than adigama iruku ..varathai kuda punpadama irukanum nu paarthu pesum risabham rasi ku friends relatives yaarum thunai ilai ...sir ..

    • @user-zd4hc6nd8s
      @user-zd4hc6nd8s 24 дні тому +3

      Yepo vasadha kaalam varum sir😢

    • @vasanthpanneer8887
      @vasanthpanneer8887 23 дні тому +6

      அதே தான் எனக்கும் தேடி வரும் வம்பைக் கூட எதிர்காலத்தை எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி யொறுமையாக இருப்பதோ தெரியவில்லை.

    • @sugansugan6220
      @sugansugan6220 23 дні тому +1

      Exactly

    • @pkothandan29
      @pkothandan29 23 дні тому +1

      Yes

    • @venkateshperumal802
      @venkateshperumal802 23 дні тому +2

      1000000 real bro same situation யாரும் இல்லை

  • @moorthibaby
    @moorthibaby 24 дні тому +6

    ❤மிக சிறந்த கருத்துக்கள் அறிவுரைகள் எச்சரிக்கை கள் மிக்க நன்றி ஐயா ❤

  • @kavik4339
    @kavik4339 24 дні тому +5

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @user-zo9uy4yv5p
    @user-zo9uy4yv5p 21 день тому +1

    அனைத்தும் உண்மை ஐயா,
    பதிவிற்கு நன்றி....
    ஓம் நம சிவாய.....

  • @varalakshmiravi6449
    @varalakshmiravi6449 24 дні тому +2

    ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் உண்மை மிக்க நன்றி🙏💕

  • @KrishnaRaj-ge1ex
    @KrishnaRaj-ge1ex 23 дні тому +3

    Nandrigal kodi iya...

  • @vikramkarthik2510
    @vikramkarthik2510 23 дні тому +1

    Nandri Sir

  • @dhanamjayas
    @dhanamjayas 23 дні тому +1

    Definitely Sir, with your blessings!🎉🎉

  • @puspavathymuniandy5132
    @puspavathymuniandy5132 22 дні тому +2

    Vanakkam aiya... ninggga solvathe mutdriilum unmai 🙏

  • @indumathi909
    @indumathi909 22 дні тому +1

    நீங்க சொன்ன அனைத்துமே சரி ஐயா....

  • @kamalamg3551
    @kamalamg3551 23 дні тому +1

    நல்ல விழிப்புணர் வு வீடியோ ஐய்யா நன்றி அய்யா

  • @user-yt1gb1rw4c
    @user-yt1gb1rw4c 7 днів тому

    ❤ நீங்கள் சொல்லும் அனைத்து செயலும் என் வாழ்க்கையில் நடைமுறையில் உள்ளது

  • @narayanana5835
    @narayanana5835 22 дні тому +2

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி ஐயா

  • @RamuLakshmi-sd6qm
    @RamuLakshmi-sd6qm 23 дні тому +4

    ஐயா உண்மை தான்

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дні тому +2

    Thank you sir

  • @saranya.m8710
    @saranya.m8710 7 днів тому +1

    சோதனை மேல் சோதனை .உயிர் மட்டுமே மீதமுள்ளது.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 24 дні тому +2

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @EzhilKumaran-pe8do
    @EzhilKumaran-pe8do 23 дні тому +1

    நன்றி ஐயா.

  • @saraswatim6230
    @saraswatim6230 23 дні тому +2

    Tq so much sir 🙏

  • @deivamanideivamani555
    @deivamanideivamani555 23 дні тому +1

    அய்யா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை ❤

  • @kanaan.gkanaan8830
    @kanaan.gkanaan8830 День тому +1

    ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் பிறந்ததிலிருந்தே வலியும் வேதனையும் தான் போதுமடா போதுமடா சாமி இன்னும் ஆறு மாதம் கஷ்டம் என்றால் நாங்கள் என்ன செய்வோம் செய்வோம்

  • @VasanthaG-r5o
    @VasanthaG-r5o 18 днів тому

    பதிவிற்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @karthikababu1051
    @karthikababu1051 24 дні тому +2

    Thank you very much sir 🙏 ❤🎈🌹🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indranieswaran5854
    @indranieswaran5854 8 днів тому

    நன்றி ஐயா

  • @umamaheswari3104
    @umamaheswari3104 24 дні тому +1

    Thanks sir 🌹🙏🏼

  • @sajithkumar3585
    @sajithkumar3585 23 дні тому +1

    சூப்பர் ஐயா நல்ல சொற்பொழிவு.

  • @srivi100
    @srivi100 21 день тому

    Thank you ❤

  • @susiravi2893
    @susiravi2893 18 днів тому +1

    நல்ல முறையில் கூறினீர்கள் அய்யா

  • @arokayaraj5857
    @arokayaraj5857 23 дні тому +1

    It's TRUE sir....

  • @krishnasamynallasamy5614
    @krishnasamynallasamy5614 23 дні тому +1

    Sivane gathi swamye saranam.Nanri

  • @venkateshperumal802
    @venkateshperumal802 23 дні тому +8

    நீங்க சொல்றது சரி சிவன் வழிபாடு. நா all most more concentration on வழிபாடு.but கஷ்டம் தான் வருது solution சொல்லுங்க. கண் ல இருந்து இரத்தம் மட்டும் வரல அவ்ளோ pain kudukuraru கடவுள் இதுகு உங்க பதில் eana அய்யா

    • @sanushia7060
      @sanushia7060 21 день тому

      Kastam koduthalum kei vida mataru

    • @venkateshperumal802
      @venkateshperumal802 21 день тому

      @@sanushia7060 pakkalam apadi நடந்தா சொல்றேன்

    • @susiravi2893
      @susiravi2893 18 днів тому

      நல்லதே நடக்கும்

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дні тому +3

    4.19 very true sir ---

  • @ramanujams5169
    @ramanujams5169 11 днів тому

    நன்று நன்றி

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 15 днів тому

    நன்றி நன்றி ஐயா

  • @chitraparthasarathy1891
    @chitraparthasarathy1891 22 дні тому +1

    Very very true Ayya 🙏

  • @vilva583
    @vilva583 23 дні тому +1

    உண்மை தான்

  • @VanithaIniyan
    @VanithaIniyan 15 днів тому

    Nandri aiyya

  • @azhagananbu2159
    @azhagananbu2159 23 дні тому +1

    It's true sir

  • @MaduraiMaghizhan
    @MaduraiMaghizhan 23 дні тому +1

    Unga videos ellam miss panna pappen sir 👍👍 ellam 💯 umai than Sir

  • @maharam-sm6bh
    @maharam-sm6bh 7 днів тому

    Rompa nantri ayya

  • @Good566Gooty77
    @Good566Gooty77 23 дні тому

    நன்று

  • @VigneshVidhya-so3bd
    @VigneshVidhya-so3bd 11 днів тому

    thank you sir...

  • @lillyexports4421
    @lillyexports4421 23 дні тому +1

    ❤arumai aiya

  • @attitude_queen-ts6vf
    @attitude_queen-ts6vf 22 дні тому +4

    Entha nerathula intha raasi la pirathomo ellam kastampattuthaan life la adaiyavendiayatha irukku😢

  • @nilanila6296
    @nilanila6296 11 днів тому

    ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дні тому

    Atleast u r happy sir talking with rishba rasi people

  • @user-jr8ct9ym9d
    @user-jr8ct9ym9d 21 день тому

    Nantri aya 🙏

  • @NikithaNiki-vl1he
    @NikithaNiki-vl1he 23 дні тому +1

    appa om nam sivaya

  • @mraman-zs5ms
    @mraman-zs5ms 12 днів тому

    Sir. V.nice🙏🏼

  • @VaradarajR-kq8xe
    @VaradarajR-kq8xe 21 день тому

    Super

  • @rajendrant1513
    @rajendrant1513 22 дні тому +1

    Yes. Sir

  • @saralaa2210
    @saralaa2210 21 день тому

    unmai 💯 ayya

  • @kasthurivijay8225
    @kasthurivijay8225 24 дні тому +3

    Very very true in my life ayya😢😢

  • @muthulingamparanithasan6797
    @muthulingamparanithasan6797 22 дні тому

    ❤nanri aiya❤

  • @user-lk6zo1mi6q
    @user-lk6zo1mi6q 23 дні тому +1

    Ohm shivaya nama thiruchitrambalam

  • @venkateshperumal802
    @venkateshperumal802 23 дні тому +10

    நீங்க சொன்ன starting ரிஷபம் பல்ல kadichitu porumaya iruku nu 10000000 real sir

  • @nishavijay8866
    @nishavijay8866 23 дні тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @user-hf4oe5qr3d
    @user-hf4oe5qr3d 23 дні тому +1

    👌🙏

  • @sanamedia4388
    @sanamedia4388 23 дні тому +9

    Romba manasu kastama iruku sir😭😭😭😭😭😭
    Enaku risabam mirugasirisam

  • @sarankrishna5939
    @sarankrishna5939 15 днів тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @anitharamalingam5878
    @anitharamalingam5878 24 дні тому +1

    🎉🎉

  • @puranamshanmugam5062
    @puranamshanmugam5062 21 день тому

    Kodi nandiee kuruvea saranam

  • @Vasanth.SVasanth-z9i
    @Vasanth.SVasanth-z9i 23 дні тому +1

    ஆமா ஐயா

  • @user-yt1gb1rw4c
    @user-yt1gb1rw4c 7 днів тому

    என்னுடைய ராசி ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்

  • @banukrish7550
    @banukrish7550 20 днів тому

    Om Namasivaya

  • @geethaag1262
    @geethaag1262 24 дні тому +1

    🙏

  • @rohiniraj5452
    @rohiniraj5452 24 дні тому +1

    ❤❤❤❤❤....

  • @Eengoparao
    @Eengoparao 23 дні тому +1

  • @vidhyavidhya6316
    @vidhyavidhya6316 23 дні тому +1

    Amanga ayya 💯 percent😢unmai

  • @Prakash-eo3wv
    @Prakash-eo3wv 22 дні тому +1

    True1000ti me

  • @perumalveerappan7163
    @perumalveerappan7163 23 дні тому +1

    நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு பர்சன்ட் உண்மையே

  • @anithaani5230
    @anithaani5230 21 день тому

    💯

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дні тому +3

    4.45 they literally make us dumb and a scape goat

  • @rameshveni9018
    @rameshveni9018 22 дні тому +3

    11.30 to 13.20 எங்களுக்கு நல்ல புத்திமதி சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி

  • @sandhiyar5887
    @sandhiyar5887 24 дні тому +2

    Kandippa unmai 😢😢😢😢😢😢

  • @jasika3785
    @jasika3785 23 дні тому +2

    Iya pathavi illamma kastappdromm please government exam kidaikla yeanna pandrathuuu

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 22 дні тому +1

    Iyya ungalai parthale dheivathaiye parthadhupol irukiradhu,pechum dheiva vakkupol irukkiradhu

  • @manipriya1957
    @manipriya1957 21 день тому

    Corest

  • @Pandeeswari-ux9sn
    @Pandeeswari-ux9sn 16 днів тому

    🙏💯💯

  • @dinikasheela1021
    @dinikasheela1021 23 дні тому +1

    Iyya nan rampa kasta patutanan pilankala prikiranka

  • @dinikasheela1021
    @dinikasheela1021 23 дні тому +1

    Iyya anaku help panunka

  • @AbcDef-ep9vi
    @AbcDef-ep9vi 21 день тому

    Yes 100./.

  • @vasuindhu
    @vasuindhu 19 днів тому

    ❤👍👌🙏🙏🙏

  • @asravi3136
    @asravi3136 23 дні тому +4

    நீங்க சொன்னது நடக்குமா ஜயா😢

    • @ashokr7450
      @ashokr7450 22 дні тому +1

      வாய்ப்பில்லை ராஜா 😭

  • @rajartt1400
    @rajartt1400 23 дні тому +1

    Annamalir siva siva

  • @SasithaSasi
    @SasithaSasi 23 дні тому +1

    Sir yeppo rha konjam maari irukki but katan mattum marala😢😢😢

  • @priyashiva8334
    @priyashiva8334 23 дні тому +1

    Sir Nan kanni rasi rishaba lagnam Husband rishaba rasi viruchaga lagnam.Kalamum manithargalum nalla vachu cheithuttanga😢Future eppadi irrukum

  • @maghadhisree9685
    @maghadhisree9685 23 дні тому +1

    Enaku adhey nilamai dhan

  • @karthisiva7828
    @karthisiva7828 22 дні тому +1

    Sir kolantha pakyam erukuma sir

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дні тому +6

    People ard us always back stab

  • @silambu4507
    @silambu4507 23 дні тому +2

    Intha mari neenga ethana topic mathanalu avanga avanga karma paditha nadakaratha nadakkum... En rasi rishabam intha month ku neraiya per potirunthanga vibaritha raja yogam athirstam anthasthu nu 100 percent job nu ellame poi 10 varusama poradita job ku inium kedaikathu kedachalu pora nelamaila na illa... En life one year aa epde pocho en work ku aduthavangala ethirpathu ellarku na epde barama iruntheno apde tha iruka pora.. Itha kadavulalaium matha mudiyathu ithutha en vithi ithula ungala mari irukavanga asaiya thundi vidra mari topic pottu yar manasaium kastapadithathinga pls...

  • @MohanlakshmiLakshmi
    @MohanlakshmiLakshmi 23 дні тому +1

    naa anupavikutathu purushan vslithaa nampa vachu yeamathurathu

  • @user-do8yr9yi6b
    @user-do8yr9yi6b 16 днів тому

    Rishabam kadan adaiya vendum

  • @sathishvillagerasigan8925
    @sathishvillagerasigan8925 17 днів тому

    Vanakkam ayya rishabam rasi rohini natchathiram nan siru vayathil eppadi santhosama irunthano athukku oppositta ippa irukken only negativeva irukku enakku sirippe vara mattikithu kavalaya irukku oru naal kooda nimmathiye illa enakku udal arakkiyam kettu pochu enakku mattum yen ippadi nadakkathu ovvoru naalum kadakkurathu periya kastama irukku ennala enna suthi irukkavanga santhosam kettu pochu 😢😢

  • @jasika3785
    @jasika3785 23 дні тому +1

    Yeallamay adakkiirunthumm....risabatha purijiikkka allluu illaii swammi

  • @ShanthiIsai
    @ShanthiIsai 21 день тому +2

    ரோகிணி நட்சத்திரம் அருமையான நட்சத்திரம் உயிர் போற கஸ்டம் வருது ஆனால் ஆண்டவன் எப்படியோ காப்பாத்தி விடுகிறான் முதல் கணவர் இறந்துவிட்டார் இரண்டாவது கல்யாணம் பண்ணிணேன் அவனும் ஏமாத்திவிட்டு போயிட்டான் மணசு வலிக்கிறது ஜயா எப்படி மீண்டு வருவேன் தெரியல ஆண்டவன் தான் என்னை காப்பாத்த வேண்டும் அவன் மேல் உயிரே வைத்து இருந்தேன் உயிரே போன மாதிரி இருக்கு எப்படி மீளுவேன் எனக்கு துரோகம் செய்தவன் நாசமா போகட்டும் வயிறு எறியுது

  • @Oviya-m2b
    @Oviya-m2b 20 днів тому

    Endha varudam pongalay vaikala sir😢😢😢😢