சாமானியனும் சம்பாதிக்க இவர் தான் காரணம்!!! இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைத்த திரு.மன்மோகன் சிங்!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 663

  • @saravanakumarcsestar
    @saravanakumarcsestar 18 днів тому +176

    குருவே கவலைப்பட வேண்டாம் இந்த உலகத்துல பிறந்த எல்லாருமே ஒரு நாள் போகத்தான் வேண்டும். அவரு அவரோட கடமைய சரிவர செஞ்சிட்டாரு. நீங்களும் அந்த பாதைல தினமும் உங்களோட சேவைய சிறப்பா செய்றிங்க அதுவே நீங்க அவருக்கு செய்யும் சிறந்த சமர்ப்பணம். உங்கள் நலம் விரும்பி 🙏

  • @ThunderSuhail
    @ThunderSuhail 10 днів тому +1

    The Legend Will Creates a Legends And Legends Finds That Who Become Legend In Future He Found You Sir

  • @priyadharshinibharath8094
    @priyadharshinibharath8094 18 днів тому +66

    Sir, it's heart breaking to see you cry. Please stay strong, as you are our pillar of strength.

  • @tomthomas1940
    @tomthomas1940 18 днів тому +41

    ஒருவர் மனதில் இருக்கும் வலிகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது..... அவரின் கண்களில் இருந்து வரும் கண்ணீருக்கு மட்டும்தான் அந்த வலி தெரியும்😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @balasamy6721
    @balasamy6721 18 днів тому +57

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கி போனது வாழ்க டாக்டர் மன்மோகன் சிங். எங்களை போன்ற பொருளாதார மற்றும் பங்கு சந்தை போன்ற எந்த அறிவும் இல்லாத பலரும் தங்கள் பணி யின் மூலம் பயனடைய காரணமாக இருந்து வரும் திரு ஆனந்த சீனிவாசன் சார் மற்றும் குழுவினருக்கு எனது நன்றிகள் வாழ்த்துகள் மறைந்த நமது டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சார்பாக எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் நன்றி

  • @Ul22s
    @Ul22s 18 днів тому +2

    மதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கும் மனிதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு மனிதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் ஒருவர் மன்மோகன் சிங்

  • @Music-mind462
    @Music-mind462 18 днів тому +42

    சிறந்தவர்களை பின்பற்றுபவர்கள் சிறந்தவர்களாக வாழ்கிறார்கள்...
    மன்மோகன்சிங் அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு.
    உங்களது வழிகாட்டுதல்கள் எங்களுக்கு..
    நாங்களும் சிறப்போம் எதிர்காலத்தில்..
    மரியாதையும் நன்றிகளும் ஆசானே.

  • @aparnaamathivanan5822
    @aparnaamathivanan5822 18 днів тому +28

    நீங்கள் போச போச கண்ணிர் வருகிறது. நல்ல உள்ளம் கொண்டவர் மன்மோகன்சிங் .ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @arunramtry
    @arunramtry 18 днів тому +20

    நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி ஐயா மன்மோகன் சிங் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏💐❤️

  • @Alphonsevel
    @Alphonsevel 18 днів тому +10

    ஐயா ததும்பும் உங்களின் குரலில் நன்றி உணர்வு உள்ளது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @aravindan8517
    @aravindan8517 18 днів тому +34

    Really came to know about Manmohan Singh sir through you sir really ya game changer in financial sector RIP

  • @veeraaa86
    @veeraaa86 18 днів тому +6

    ஐயா உங்கள் மன வேதனை எங்களுக்கு புரிகிறது.முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் உங்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @shanmugarajan7090
    @shanmugarajan7090 13 днів тому

    Hats off sir for the dedication. Definitely Manmohan Singh is inspiring. Salute!!!

  • @m.chinna9073
    @m.chinna9073 18 днів тому +26

    ஐயா மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு தங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது என்பதை நான் அறிவேன் உங்கள் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன் ஐயா. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா.

  • @gunasekaran4116
    @gunasekaran4116 18 днів тому +19

    ஆனந்த் சார் உங்களின் துக்கம் தெரிகிறது
    எங்கள் மனம் வலிக்கிறது
    உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்குகிறது தங்கள் உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.....

  • @devacivil3491
    @devacivil3491 18 днів тому +11

    சார் நான் உங்கள 2years ah follow பண்றன், இந்த வீடியோல பேசுற மாறி ரொம்ப மனம் உருகி பேசுறீங்க, இது மாதிரி பேசி நான் பார்த்ததில்லை, மிகவும் கவலைக்கிடமாக இருக்கும், ஆனால் உங்கள மாதிரி மனிதரை நான் 32years ah பார்த்ததில்லை, அதனால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வீடியோலயும் நடுத்தர மக்களை பற்றி சொல்லுகிறீர்கள் அதனால் பிடிக்கும், நீங்கள் என்னை போன்றோரையே மாற்றுகிறீர்கள் என்றால் எப்பேர்ப்பட்டவர்களையும் மற்றும் சக்தி உங்களிடம் உள்ளது, நீங்கள் கவலை படாதீர்கள் ஏனென்றால் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங்க் அவரை உங்களாக பார்க்கிறேன் அதுவே எனக்கு பெருமை

  • @karunanithikaruna1922
    @karunanithikaruna1922 18 днів тому +47

    ஆழ்ந்த இரங்கல் Mr clean

  • @rajendiranraja6806
    @rajendiranraja6806 18 днів тому +24

    தலைவா உங்க வாய்ஸ் ரொம்ப கரகரனு இருக்கு உங்களின் துக்கம், சோகம் அதிலே தெரிகிறது தலைவா
    இருந்தாலும் நீங்க முயற்சி செய்து பேசுகிறீர்கள் நன்றி தலைவா

  • @trajramesh
    @trajramesh 18 днів тому +2

    I am from a poor family. Me too entered the stock market sir. Thank you very much for your great help.

  • @rajasekaran8614
    @rajasekaran8614 17 днів тому +1

    Thanks to Manmohan sing sir,
    Thanks for your guidance Anand sir..

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 18 днів тому +31

    தூய தலைவனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @stalinpy2091
    @stalinpy2091 18 днів тому +2

    உங்களுக்கும் நம் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கும் நன்றி ❤

  • @kalapillaZeni
    @kalapillaZeni 18 днів тому +10

    எல்லோரிடமும் நல்ல மனிதர் என்று பெயர் வாங்கிய பொருளாதார மேதை... ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @kanagarajnainar6020
    @kanagarajnainar6020 17 днів тому

    Visionary leader of India 🙏

  • @DineshKumar-wv2zf
    @DineshKumar-wv2zf 18 днів тому +4

    வணக்கம் ஐயா, மாமனிதர் Dr. மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் பேச்சில் அடிகடி அவரை குறிப்பிட்டு பேசி வந்தீர். நவீன பொருளாதர சிற்பியின் நோக்கத்தை இன்றைய தலைமுறைக்கு புரிய வைத்தீர். அவரது ஆன்மா இறைவனை சேர இறைவனை வேண்டுகிறேன்.

  • @murugank5140
    @murugank5140 18 днів тому +6

    ஆனந்த் சார் உங்களின் மனதில் இருந்து சொன்னது போல எல்லோரும் இருந்து விட்டால் ஏற்றத் தாழ்வு சமூக நீதி செழித்து வளரும் வாழ்க
    நீடூழி.
    நம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆண்மா
    சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.😂

  • @gamesetmatch9850
    @gamesetmatch9850 17 днів тому

    Hats off Sir❤

  • @sbmbags4508
    @sbmbags4508 18 днів тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anandmuthusamy1699
    @anandmuthusamy1699 18 днів тому +2

    இந்திய பொருளாதாரத்தின் தந்தை.திரு மன்மோகன்சிங் முன்னாள் பிரதமர் அவர்கள்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திகிறேன்.😢

  • @saravanakumar536
    @saravanakumar536 18 днів тому +21

    வாழ்க டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் புகழ்😢😢😢😢😢

  • @SureshSuresh-sj4uz
    @SureshSuresh-sj4uz 18 днів тому +9

    Proud of you sir...
    Take care your health sir.....
    We are with you sir.......

  • @shantielangovan3802
    @shantielangovan3802 18 днів тому +6

    உத்தமர்கள் ஒவ்வொருவராக நம்மை வி்ட்டு போவது நம் போறாத காலம் .

  • @01Oddone
    @01Oddone 16 днів тому

    6:00 Didn't noticed Sir 😢..Great Contribution to our Society. Hats off Sir!! 🫡❤

  • @sainikhilratakonda5455
    @sainikhilratakonda5455 18 днів тому +5

    Nice Person with gratitude and also a great architect of Indian Finance. Because of him today everyone is enjoying fruit.

  • @ncsshan
    @ncsshan 18 днів тому +1

    நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் சிறப்பை அவர் இந்தியா வளர்ச்சிக்கு செய்த நன்மைகளை உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். அவர் என்றும் இந்தியர்களின் மனங்களில் வாழ்வார் 😢

  • @Smartinvestmentplan-sip
    @Smartinvestmentplan-sip 18 днів тому +3

    ஆழ்ந்த இரங்கல் ஆத்ம சாந்தி அடையட்டும்... ஒரு நல்ல மனிதர் இந்திய வளர்ச்சி அடைந்தது இவரது சிறந்த வழிக்காட்டுதல்கள் மட்டுமே.எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் இவர் மனம் .. நன்றிகள் பல

  • @kprathap6933
    @kprathap6933 18 днів тому +1

    Excellent sir

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 18 днів тому +4

    You can support any party.. But manmohan singhs contribution to the modern India is enormous and unmatched . He is incomparable leader and no doubt about it. Jai hind. RIP Dr. Manmohan singh.

  • @karthickh6807
    @karthickh6807 18 днів тому +8

    After I start following money pechu every time you become emotional you were able to pass on that same emotion to me....starting from that kesavan prank on high interest loan app then Charlie's demise and most of the times when you talk about the Tata family's charity mindset and ratans demise now today for our ex PM shows your admiration towards them, how they have touched your life personally inturn touching your followers life.
    If you were an eklaiva for them know that you are my dhronacharya.... With lots of love from your ekalaiva 🙏
    This too shall pass away 🫂

  • @Mrvenkatcool
    @Mrvenkatcool 18 днів тому

    Great Man and Great Indian ! 😢

  • @natarajanj256
    @natarajanj256 18 днів тому +1

    Unopposed inspiration for all economists...Dr.Manmohan Singh....the man who demonstrated ideas into realities

  • @avinashgsr
    @avinashgsr 18 днів тому +28

    Please take care of your health Sir. As you have said great people are immortal as we keep speaking about them.

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 18 днів тому

    Please don't cry sir. Though it is a huge loss for our nation it's feels hard to see you crying.. 😢

  • @Kanyakumari21S
    @Kanyakumari21S 18 днів тому +13

    முன்னாள் பிரதம மந்திரி அய்யா மன்மோகன் சிங் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..........கன்னியாகுமரியில் இருந்து உங்கள் காட்டுமிராண்டி கன்னியப்பன்....

  • @Karuppiah4u
    @Karuppiah4u 18 днів тому +2

    இந்தியப் பொருளாதார சிற்பியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் 😢

  • @arunachalamg2275
    @arunachalamg2275 18 днів тому +7

    இந்தியா பொருளாதாரத்தின் சிற்பிய் நாம் அனைவரும் இழந்து விட்டோம்

  • @anandhanthangavel8708
    @anandhanthangavel8708 17 днів тому

    RIP to Dr.Manmohan Singh who uplifted the poor and middle class .He is architect of modern India and we never forget his strong dedication and his exemplary Services to nation.
    Anand sir ,please do not worry and Dr.Manmohan Singh is living in milillions of Indian hearts.

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 18 днів тому

    RIP the greatest economist 💔💔 he played the most important role in our economy.

  • @rameshmuniyandi5698
    @rameshmuniyandi5698 16 днів тому

    குருவே வணக்கம்

  • @mannan1985
    @mannan1985 17 днів тому

    Sir .,..‌.
    கலங்காதீங்க😢,...

  • @arshithkumartv2951
    @arshithkumartv2951 18 днів тому

    நல்ல வேலை அவரை சந்தித்தது இன்று நிறைய பணக்கார காரணம் 🎉

  • @rjaichandran4153
    @rjaichandran4153 18 днів тому

    Great man, the only economist who turned India from dark to very bright economically of all indians. RIP Dr Manmohan Singh sir🙏🙏

  • @UmaMaheswari-yv4lc
    @UmaMaheswari-yv4lc 17 днів тому

    மறைமுகமாக குருவாக இருப்பவர் மன்மோகன்சிங்🙏🙏.அவர் மூலமாக நீங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளீர்கள்🙏🙏நன்றி இருவருக்கும் கடவுளுக்கும்

  • @selvarajj8396
    @selvarajj8396 18 днів тому

    I agree with you sir.

  • @rajavelanmanickam8735
    @rajavelanmanickam8735 18 днів тому +2

    Dr Manmohan Singh revolutionary leader changed India history in the 20th century. He made foundation for India's growth path.
    I pray for his soul to attain God's hands and give strength to his family🙏🙏🙏

  • @kumaragurusp9094
    @kumaragurusp9094 18 днів тому +7

    இந்த நல்ல வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த அவரது நல்ல எண்ணத்திற்கு நன்றி யுடன் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @narmathasabari3570
    @narmathasabari3570 18 днів тому +3

    Dr.Manmohan Singh - Man with Extreme Honesty and High Level of Integrity. We always speak about Kamaraj and Karkan as the most honest politicians of the time. We all need to be proud and feel blessed that we are living and witnessing the honest person like Dr.Manmohan Singh, the person who set high standards for himself. He had all the powers to live as he like. But he maintained his simplicity and integrity throughout his life. Hats off sir.
    Most of the persons thought that he was weak for his position. But he proved himself that the person no need to be a orator to do good for the nation. He proved himself as a good human and honest politician.
    Younger generations should follow footsteps of Dr.Manmohan Singh for his simplicity, honesty and integrity for the good of the nation and for the self.
    👃

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 18 днів тому +17

    மத்திய நிதி அமைச்சராக இந்திய பிரதமராக திரு மன்மோகன் சிங் அவர்கள் அமர்ந்த இருக்கையில் இன்றைய நிலைமை வலி ஏற்படுத்துகிறது
    அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vkr670
    @vkr670 18 днів тому +5

    No replacement for Dr MMS. Architect of modern India. Only wise people can understand his achievements.
    Rest in peace Dr MMS ji 🙏🙏

  • @baladhandaudham8191
    @baladhandaudham8191 18 днів тому +4

    Sir, I m really proud of you. I always watch your video. Mr, Singh is my life giver to open my eyes. Electricity to all by 2011 , his vision made me to study Thermal Power plant engineering in 2006. I explored the world now and his vision become true in normal common man life. Rest in peace and pray for his family.

  • @hairobinson
    @hairobinson 18 днів тому +2

    We share your loss . Very emotional 🥹. தொற்றின் புகழுடன் தொற்றுக

  • @velmurugannatarajan6045
    @velmurugannatarajan6045 18 днів тому +3

    A great man best prime minister, good economist, RBI governor, DR.Manmohan Singh. His soul rest in peace in god's feet 🎉

  • @subbucmn
    @subbucmn 18 днів тому +11

    நானும் முதல் தலைமுறை பட்டதாரி... விவசாயி... தமிழ் வழி மாணவன்.

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 18 днів тому +1

    அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. ஓங்குக ஐயாவின் புகழ்

  • @opencritic6099
    @opencritic6099 18 днів тому +2

    What you said is true as a finance minister, but as a PM he was mute to all corruptions around him which makes him a corrupt too.

  • @arunpandian2342
    @arunpandian2342 17 днів тому

    Alugai vanthuruchu sir nenga epavum nalla irukanum❤ nandri guruve

  • @murughanjayaraaman6873
    @murughanjayaraaman6873 18 днів тому +12

    திரு மன்மோகன் சிங் அவர்கள், ஒரு ஒப்பற்ற தலைவரின் மறைவு நம் திருநாட்டிற்கு பேரிழப்பு. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி 🙏

  • @v.satheshsathesh1785
    @v.satheshsathesh1785 18 днів тому

    நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்களை உங்களின் மூலம் தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி ஐயா
    இருந்த போதிலும் ஒரு மாமனிதரை பிரிந்ததில் உள்ளம் கனம் ஆகிறது.

  • @kumar.appukutty
    @kumar.appukutty 17 днів тому +1

    நன்றி 🙏🫂

  • @RMani-pc7jp
    @RMani-pc7jp 18 днів тому +2

    Dr.Manmohan sing who is greatman of india, tuned India for current position.
    Let his soul rest in peace.

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 18 днів тому

    மன்மோகன்சிங் சிறந்த தலைவர் வணங்குகிறோம், அவர்ப்புகழ் என்றும் நிலைத்திருக்கும் உங்களைப்போலவே நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @rajkumar-cb1zi
    @rajkumar-cb1zi 18 днів тому

    Dear sir, yes, it's a big loss for all of us. He lived as an example and we will try our best to follow his path. May the good soul rest in peace 🙏

  • @mayakrishnanp8633
    @mayakrishnanp8633 18 днів тому +11

    டாக்டர் மன்மோகன் சிங் ஐயா அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @CHELLAMUTHUP-y8l
    @CHELLAMUTHUP-y8l 18 днів тому +29

    True. Every Indian benefited by Dr Manmohan singh's policy from 1991

    • @informationinfinity5187
      @informationinfinity5187 18 днів тому

      He reformed our economy. But who ruined our economy?

    • @Rk12-w8n
      @Rk12-w8n 18 днів тому

      What every Indian knows you don't know the shit.
      Read what is the after effect of USSR broke and how nehru socialist scheme ruined the country. Narasimha Rao is the man who changed with imf laon, mms is imf office boy came with imf blue print for economic reforms and exploitation

  • @krishnan3
    @krishnan3 17 днів тому

    Hats off sir 👏 for you !! I am holding a huge portfolio because of your advice.. please be strong 💪

  • @karthikeyanpichai295
    @karthikeyanpichai295 18 днів тому +1

    நம் முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @madhavans4697
    @madhavans4697 18 днів тому +8

    மன்மோகன் சிங் அய்யாவின் ஆத்மா சாந்தியடைய உங்களைப் போல் நானும் பிரார்த்திக்கிறேன்

  • @mano-wl1bs
    @mano-wl1bs 18 днів тому

    He bring the Mixed Economy 😢
    Miss you Sir😢

  • @lingamm1690
    @lingamm1690 18 днів тому +4

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 🙏🙏
    பிறருக்காக வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் 🙏🙏🙏

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 18 днів тому

    😢😢Heartfelt Condolences to ALL those who Love this Unassuming Peace Loving Gentle Giant, who saved our Country from the Catastrophic situation. Both as our Finance Minister and our Prime Minister. Am in Proud Possession of CAIIB (Banking sector exam) Certificate signed by this Honest and Honourable Humanbeing. May his soul rest in Peace. We will NEVER have another Finance Minister like him. NO Comparison please. Period 😢😢

  • @BalakrishnanKumaranand
    @BalakrishnanKumaranand 18 днів тому

    Humble and legendary man

  • @sivaramakrishnansubramania8426
    @sivaramakrishnansubramania8426 17 днів тому

    Great Person Dr Singh

  • @vishnusnair6796
    @vishnusnair6796 18 днів тому

    Be strong sir 😢

  • @vhjjhv6512
    @vhjjhv6512 18 днів тому +1

    ஏங்க 40வருசமா காங்கிரஸ்
    கட்சி தாங்கா ஆட்சியில இருந்துச்சி

  • @santhanvj
    @santhanvj 18 днів тому

    Good and Great Mentor Thank you Anand Sir ❤

  • @santhishiva
    @santhishiva 18 днів тому +3

    திரு மன்மோகன் சிங் ஐயா மறைந்தார் என்று கேள்விப்பட்டதும் நான் உங்களைத்தான் நினைத்தேன். நீங்கள் எப்படி தாங்கிக் கொள்வீர்கள் என்று. உங்கள் ஆசான் உங்களை வழி நடத்துவார். வருந்தாதீர்கள்.

  • @rajub998
    @rajub998 16 днів тому

    Great soul liberated who kept India 🇮🇳 as his foremost priority passing on the baton to yet another genuine soul is a commendable and executing that Idea to effectiveness is all thanks to Anand Srinivasan Sir n team for their everyday insights n teachings for the masses 🥳🥳😘

  • @gmsectmumbai1498
    @gmsectmumbai1498 18 днів тому

    Great man🙏

  • @arul8750
    @arul8750 18 днів тому

    Iam and my family also beneficiary of your informative channel sir. Rest in peace dr.manmohan singh

  • @FaizalFarhaan-g9y
    @FaizalFarhaan-g9y 18 днів тому

    Great moral values from you sir...much appreciated...saying this as a first graduate 🙌

  • @Selvakumarselvakumar-q5j
    @Selvakumarselvakumar-q5j 18 днів тому

    Very emotional speech, never seen you or heard like this

  • @gandhiraj2597
    @gandhiraj2597 18 днів тому +1

    இந்த வருடம் ரத்தன் டாடா,மன்மோகன்சிங் இரண்டு பேரையும் நாம் இழந்து விட்டோம்

  • @sheelayadav8318
    @sheelayadav8318 18 днів тому

    Hi Mr.Anand, you always say the promoter's ethics is important, we very proud to say that our promoter's ethics i.e. Mr.Anand's ethics is great, that is why we are following you, I seriously started investing only after watching your videos, though in a small way, may God bless you ❤

  • @hyundai100100
    @hyundai100100 18 днів тому

    Great Man..

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 18 днів тому

    Sir, please take care of your health. I still remember his words - "History will be kinder to me". His legacy will be remembered throughout my generation.

  • @karthikfills2722
    @karthikfills2722 18 днів тому

    I ❤

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 18 днів тому +6

    Sir, aruthal solrathu romba kashtam. Nethu intha new ketathum, unga nenaipum, neenga sonnathelam rewind mathri oduchu. Avaroda policy nala enga family romba benefit aagi eruku. Particularly RTI, Home Loan exemption from income tax. Romba varuthamana news, still thinking about it. Please take care of your health, this too shall pass.

  • @muthum7920
    @muthum7920 18 днів тому +1

    நவீன பொருளாதார இந்தியாவின் சிற்பி முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். 😢

  • @dancingbrucelee
    @dancingbrucelee 18 днів тому

    Huge respect .

  • @kidssiva
    @kidssiva 18 днів тому

    Best FM of India