ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பச்சை பரத்தல் வைபவத்தை தொடர்ந்து பிரியாவிடை உற்சவம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 дні тому +3

    Namaskarams 🙏. Athi arputham. Andal Thayar Alahu. Varnanai super. Shri Andal thiruvadikalae Saranam🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 День тому

    ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம் 🙏

  • @dharmmalilkam2073
    @dharmmalilkam2073 День тому +2

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை இந்த வீடியோ பதிவிட்டதற்கு ஆயிரம் கோடி நன்றிகள்

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 2 дні тому +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

  • @BanumathiR-zq6nh
    @BanumathiR-zq6nh 2 дні тому +1

    Sri Andal Tiruvadigale Thunai

  • @sudhamurali535
    @sudhamurali535 15 годин тому +1

    Sri aandal Rangamannar thiruvadigal charanam
    Arputham !!! amma melum vara irukum Aandal utsvangalai patri neengal thagvalgal kurinal nandraga irukum ..
    nandri 🙏🏼🙏🏼🙏🏼

  • @govindasamy-gi3yv
    @govindasamy-gi3yv 2 дні тому +1

    Om Sri Andal Rengamannarin thiruvadigalae Saranam vazha

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 дні тому +1

    நன்றி

  • @lakshminarasimmannarasimma4771
    @lakshminarasimmannarasimma4771 2 дні тому +2

    LAKSHMI NARASIMMAN
    AMMA VERY NICE
    ANDALTHIRUVADIHALASARNAM

  • @ushas5233
    @ushas5233 День тому +2

    Andall threevadegal caranam Namaskaram namaskaram namaskaram

  • @kalyanigowtham
    @kalyanigowtham 2 дні тому +1

    🙏 Andal thiruvatikal renga mannar thiruvatikal saranam 🙏🙏

  • @srividyasudarsan4366
    @srividyasudarsan4366 2 дні тому +1

    🙏🙏😍🙏🙏🌹🌹🌹🌹...

  • @BSC565
    @BSC565 День тому +1

    I enjoyed this video very much. We are coming from far away to Srivilliputtur on January 14th. Will there be neerattam there on that day? How should we plan our visit to get the anubhavam that day? We will be there from 11 a.m. until 8 p.m. or so. Kindly advise.

    • @srivilliputhurandaldhanyasri
      @srivilliputhurandaldhanyasri  День тому

      🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
      காலை 10 மணி அளவில் புறப்பாடு நடைபெறும்.. எல்லா மண்டபங்களும் சென்று அதன் பின் திருமுக்குளம் வருவதற்கு மதியம் 2 மணி ஆகிவிடும்..
      நீராட்ட உற்சவம் சேவிக்க வேண்டும் என்றால் மதியம் 2.30 மணி க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

  • @priya698
    @priya698 2 дні тому +1

    Mam, Vadaperungkoviludaiyan is vadapathrasay or rangamannar perumal? I think its vadapathrasay perumal. Pls confirm

    • @srivilliputhurandaldhanyasri
      @srivilliputhurandaldhanyasri  2 дні тому +1

      வடபெருங்கோவிலுடையான், வடபத்ரசாயி, ஒரே பெருமாள்..உற்சவர் : பெரிய பெருமாள்..
      ஆண்டாள் கொண்டாடிய தெய்வம்.. ஆண்டாளை கொண்டாடிய தெய்வம் இவரே

    • @srivilliputhurandaldhanyasri
      @srivilliputhurandaldhanyasri  2 дні тому +1

      ரெங்கமன்னார் இல்லை.. இவர். ஸ்தல பெருமாள்.. ஆண்டாளை அவதரிக்க செய்தவர்

    • @priya698
      @priya698 2 дні тому +1

      @@srivilliputhurandaldhanyasri feeling blessed to hear your narration in all the videos recently, thank you for your work, pls continue🙏✨️

    • @srivilliputhurandaldhanyasri
      @srivilliputhurandaldhanyasri  2 дні тому

      Sure mam..
      Periya perumal, Andal, gurunadhar kirubai..
      Thank you mam

  • @andal67
    @andal67 2 дні тому +1

    கூடி இருந்து குளிர்வோம்