குருவே சரணம் குருவே கதி கடவுளை படைத்தது யார்??? ஐயா, கடவுள் என்ற அருவ பொருள் இருந்தது என்பதே பதில் எல்லா வற்றையும் தோற்று வித்த அது எதில் இருந்தும் தோன்ற வில்லை தோன்றிய பொருளுக்கு எல்லாம் ஒரு நாள் அழிவு உண்டு எதில் இருந்தும் தோன்றாமல் அது ஆதில்லேயே இருந்ததால் தான் அது (கடவுள்) அழிவிலும் இல்லை சர்வ உலகங்கள் லின் முடிவில் அனைத்தும் அதனுள் உறங்கும் ஆனால் அது மட்டும் #நித்திய நிலையில் விழித்திருக்கும் கடவுள் எதில் இருந்தும் தோன்றாமல் அது எப்போதும் உள்ளது உள்ள படியே இருக்கிறது என்பதே எனது பதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் குருவே சரணம் குருவே கதி
Super 👌. Swamiji is really crystal clear in explaining even silence.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவே கதி
கடவுளை படைத்தது யார்???
ஐயா, கடவுள் என்ற அருவ பொருள்
இருந்தது என்பதே பதில்
எல்லா வற்றையும் தோற்று வித்த
அது எதில் இருந்தும் தோன்ற வில்லை
தோன்றிய பொருளுக்கு எல்லாம்
ஒரு நாள் அழிவு உண்டு
எதில் இருந்தும் தோன்றாமல்
அது ஆதில்லேயே இருந்ததால்
தான் அது (கடவுள்) அழிவிலும்
இல்லை
சர்வ உலகங்கள் லின் முடிவில்
அனைத்தும் அதனுள் உறங்கும்
ஆனால் அது மட்டும் #நித்திய
நிலையில் விழித்திருக்கும்
கடவுள் எதில் இருந்தும் தோன்றாமல் அது எப்போதும்
உள்ளது உள்ள படியே இருக்கிறது
என்பதே எனது பதில்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
குருவே சரணம் குருவே கதி
can anyone assist me to purchase swamy’s books. I’m from Malaysia 🙏
யாரு?