தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை.! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு
Вставка
- Опубліковано 19 лис 2024
- தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை.! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு..!!
#tanjore #thanjavur #begger #refugees
"வாட்ஸ்அப்-ல் உடனுக்கு உடன் செய்திகளை பெற, Polimer News வாட்ஸ்அப் சேனலில் இணைந்திடுங்கள்"
whatsapp.com/c....
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
37 பேரின் துயரத்தை வெளி உழகுக்கு கொண்டுவந்த பாலிமர் டிவிக்கு நன்றி
தமிழ்நாட்டில் வேலைவாய்பபை உருவாக்காதது மற்றும் அரசு வேலைகளில் தமிழர்கள் புரகணிக்கப்படுவதால் நம்ம மக்கள் தேசம் கடந்து இப்படி போய் துன்பப்படுறாங்க...
காசுக்கு தானே ஓட்டு போடுறோம்
@@Rana_2390 வெட்கம் தான் சகோ
@@Rana_2390 வேண்டாம் என்றாலும் வற்புறுத்தி தருகிறார்கள் என்னதான் காசு கொடுக்கும் போது புரிந்தது அரசியல்வியாதிகளால் பலன் இல்லை என்று அதனால் தான் மனம் வெறுத்த அந்த ஐநூறு ரூபாய்க்கு ஓட்டு போட வேண்டி உள்ளது
ஆமாங்க எங்க பாத்தாலும் வடக்கர்கள் தான் வேலைக்கு அமர்த்த படுகிறார்கள். இது தமிழ் நாடா, வட மாநிலமா என்று என்னும் அளவுக்கு வடக்கர்கள் நிரம்பி இருக்கிறார்கள் தமிழ் நாட்டில். . எங்க வேலைக்கு போனாலும், ஹிந்தி தெரியுமா nu கேட்கிறாங்க. தமிழ்நாட்டில் தமிழுக்கு மதிப்பு இல்லாமல் போச்சு. தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவு. இலவசங்கள் வழங்கி வழங்கி இந்த அரசாங்கம் நம்மை முட்டாளா ஆக்கி கொண்டு இருக்காங்க. எல்லாருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அடுத்த தேர்தல் கோரிக்கையாக வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
@@behappyalways11maximum tamilnadu state govt jobs la telungan kannada malayaliyum than irrukkan
2 லட்சத்துக்கு ஒரு பொட்டிக்கடை வெச்சி இருக்கலாம்
தயவுசெய்து இவர்களை கப்பாற்றுங்கள்.
உங்களிடமிருந்து தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும்
வாய்ப்பில்லை ராஜா சிவலோகம் போய் சேரட்டும் 🤩🤩🤩
@@ManiManikandan-nt5ek 👌👌👌
வட இந்தியா மக்கள் தென் இந்தியா வாரங்க சம்பாதிக்க நீங்க எதுக்கு வெளிநாடு போரிங்க அதும் tourist visa 😮😮😮
சொந்த ஊரில் கௌரவம் பார்த்தால், இப்படி தான் வெளி நாட்டில் கஷ்ட படனும்...
Correct
Foreign amount otta value Athingam la india la athay value of salary kuduthaa eathuku foreign poi kasta pattanum
True
தஞ்சையில் பல கோவில்கள் எவ்வாறு பொலிவிழந்து உள்ளனவா அதற்க்கு காரணமானவர்கள் வாரிசுகள் அதே நிலமை வரும்.
இந்தியா அரசாங்கம் சொல்கிறது டூரிஸ்ட் விசாவில் போக கூடாதுன்னு
இந்தியா வந்தவுடன்.. மொத்தமாக ஒன்று சேர்ந்து.. அந்த ஏஜென்டை..............
அங்கு தவிக்கும் தமிழ் சொந்தங்களுக்கு கருணை உள்ளத்துடன் உதவிய தமிழர் நலசங்கத்தலைவர் வாஹித் மற்றும் திவான் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள் ❤
Bro evangala solradhu ellam unmai not only Salem agency melur agency mulam vandhu enga neraya Peru matikitu erukoam count aedutha 100 peruku Mela Varum bro .enga room sapadu free salary 80000 soli anupi epo vandhu matikitoam call panna melur agency la erundhu oru response um varala pls help us too
பாலிமர் டிவி க்கு நன்றி
சரியான work permit இல்லாமல் யாரும் Europe continent நாட்டிற்கு யாரும் வர வேண்டாம் நண்பர்களே 😢
Bro armenia country la eruthu schengen varalama bro
போலீஸ் என்று ஆள் எடுப்பது அப்புறம் அவனையே டிரைவராக போடுவது அப்புறம் எம்பளாய்மெண்டில் பதிவு செய்தவன் என்ன பிச்சைதான் எடுக்கனும்.. டிரைவர் தனியாக ஆள் எடுக்க வேண்டும்...எப்பளாய்மெண்டில் பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக தமிழ்நாடு அரசு வேலை வழங்க வேண்டும்
நமக்கு எல்லாம் எவ்வளவு இருந்தால் பத்தாது
இதேமாதிரி என்னை ஏமாத்துனவன் கொஞ்ச மனசாட்சி உள்ளவன் போல. பணத்தை மட்டும் வாங்கிகிட்டு என்னை இங்கேயே கிடந்துக்கனு,அவன் மட்டும் ஒடி போயிட்டான். குளிருல கஷ்டப்பட கூடாதுனு நினைச்சுருக்கான்.
அது ஒரு மலரும் நினைவுகள் என்றும்
ஏண்டா வேலைக்கு போறவன் வைத்துள்ள அடிக்குரிங்க 🗣️
Sir 30 members no 150 above members 😢
அரசு இவர்களுக்கு உதவ வேண்டும்
100 armenian currency equal to 21 rs indian rupee😢
அர்மெனியா அந்த நாட்டு பெயர இப்ப தான் கேள்வி படுறேன்
Antha agency ya jail la podanum.
டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு போனால் இந்த கதி தான்
Agency alukala puduchi vachi seiyunga.defaulter agency must be arrested
ஆர்மேனியாவே ஆயுததிற்கு இந்தியாவை தான் நம்பியுள்ளது....
அதிக சம்பளம் கிடைக்கும்னு பேராசையில வெளிநாட்டுக்கு நொட்ட போன இப்படி தான் கதறனும் நல்லா சாவுங்க😅
நல்லா இவனுங்களுக்கு செருப்படி கமெண்ட் சொன்னிங்க தல👌👌👌
😂😂😂😂
டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அதிக பேர் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் விவசாய பூமியின் நிலை 😢😢😢😢
Atha alichitu than nlc kattrangalae
. I'm In Armenia. Please don't come middle class boys I'm suffering now 😢
Yes I am also in armenia
Frad agency
எல்லா மாநிலத்தில் இருந்தும் ஏன் வெளிநாட்டில் இருந்து கூட வந்து தமிழ்நாட்டில பிழைக்கலாம் தமிழ்நாட்டில் இருந்து நீங்க வெளியே போய் பிழைக்கலாம் நினைக்கிறீர்கள் என்றால் இந்த தமிழ்நாடு என்னவா இருக்கு. Just think
😢
Tourist visa-வில வேலைக்கு போயிருக்கீங்க!!!!!!! Commonsense?????
Panathuku aasai pattu pona ipditha saavunga da sethu olinga thapu ungalatha solanum evan ethu sonalum apdiye nambiduvingala oru visa work permit ah ila tourist visa nu kudava check pana maatinga athu check pana kuda theriyala na foreign ela pogave kudathu abroad porathu ku munadi oru general awareness irkanum ila panam kudutha matum pothum nama oru 5 years work pana life la settle agidalam nu pona ipditha picha eduka vendiyathu tha
😢😢😢😢😢
டேய் வெற்றி கொடி கட்டு படத்த பார்த்ததுபோல் இருக்கு இன்னும் ஏன்டா திருந்தமாட்றீங்க
😢
காப்பி பேஸ்டு தப்பி ஓடிட்டான்.. அந்த பயம் இருக்கட்டும் 😁
விடியல் அரசு ஏதாவது செய்யுங்க பார்க்கலாம், ,,,
படிச்சிருங்கீங்களா நீங்க? ஒரு லட்சம் இருந்தா ஊர்ல டீகடை வச்சு மாசம் ஐம்பது ஆயிரம் சம்பாதிக்கலாம்
38000 salary varum 65000 ku assaipatta iduthaan kathi
😂😂😂
@@AdvocateSuryasirikatha da thevidya paiya
@@prabhaprabha8849 ungotha unna ooruku pethu inga oommba vittu iruka 🤣🤣🤣
Ippo solldringa.. tamilnadu arasu...nu.. tamilnadu arasa ketta ..neenga PanAm kattuneenga..ethana vetri kodu kattu padam eadukanum..ungaluku
My friend working Armenia now
so?
@@dudesroom perasai padakoodathu
எல்லாம் இங்கே.. எதற்கு அங்கே.. நீங்கள்..
Manitha maanbu yiranthu vitatha
இந்த நாட்டுக்கு தான் இந்தியா அரசு உதவிகள் செய்து கொண்டு இருக்கிறது.
purithal illaa pathivu. emaanthavanaiyum emaatriyavanaiyum intha mosadi velaiyai kandukkaatha thamizhaga vidiyaa arasume poruppu.
Antha naadu thappu seiyala Namma aalu yemathitan pola paavam😢
Armenia country la gandhi ku status va eruku bro
OMG I 😂
😢😢😂😂😂
Loosukoothi tamilans
Perasai peru nastam 😢
Andha panatha vechi ingaye nalla polapa pathurukalam aasaiye thunbattukku karanam
திருந்தாத ஜென்மங்கள் 😡😡😡
Yes
Kaasu aasai patta pichai thaan edukanum. 😂😂😂😂😂
Nee asaiya pada mate apo
😂😂😂😂😂😂
@AishwaryaSaravanan-of6cd illa . Kaasukku Aasai patta athuku double uh expenses varum.