இலங்கை மீனவரின் வாழ்க்கை இதுதான் | Jaffna Fishermen Life | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @velu1671
    @velu1671 2 роки тому +8

    யாழ்ப்பாணத்தில் வடக்கில் இடைக்காடு முதல் தென்மராட்சிவரை அனைத்து கரையிலும் நல்ல தண்ணீர் உண்டு.அதுபோல நீராவி மயிலிட்டி கீரிமலைவரை நல்லதண்ணீர் காரணம் சுண்ணாம்பு பாறை நீரூற்று.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💗💗💗 மிக்க நன்றி நண்பரே சுதன் 💞❤️💟💖🙏❤️🙏🙏🙏🙏

  • @radikamal3848
    @radikamal3848 2 роки тому +1

    Vera level bro super from sweden

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому

    ஜாப்னா சுத சார் அருமையாக குறுக்கு கேள்விகளை கேட்டு விசயங்களை வாங்குகிறீர்கள்.கடற்கரையில் சுழல் பற்றி இப்பதான் கேள்விபடுகிறேன்.மீனவர் வாழ்க்கை இந்தியாவிலும் இலங்கையிலும் ஓரே மாதிரியாய் உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு Diesel கொஞ்ஜம் குறைந்த விலைக்கு தருகிறார்கள்.GPS கருவிகளும் கன்ஷக்சன் விலைக்கு தருகிறார்கள்

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 2 роки тому +2

    Nice video Suthan.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +5

    மணற்காடு கடற்கரை மற்றும் மீனவ வாழ்க்கை முறையை அழகாக எடுத்து காட்டினீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    தம்பி சுதனின் குறுக்கு விசாரணைகள் பிரமாதம்! நன்றி.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +1

    முதற்தடவை பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் 🎉

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому +1

    Super

  • @prasadhemantha7757
    @prasadhemantha7757 2 роки тому +2

    Nalla thambi

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    It's really nice
    Super life style

  • @ShankarShashi
    @ShankarShashi 2 роки тому

    Super!

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 роки тому +2

    🌍🌎🌏🌝🌝🌝🌝arumai

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому +2

    Super 👌 👍 😍, bro Nagarkovil also nice place to see, please go there and take video
    Thank you 😊 Nagarkovil is my birt place.

  • @nikethannike216
    @nikethannike216 2 роки тому +1

    Super vidéo Anna vadiva eruku itha idama Anna 😊

  • @muthusamym4353
    @muthusamym4353 2 роки тому

    அருமைபான பதிவுக .தம்பி

  • @my_point_of_veew
    @my_point_of_veew 2 роки тому

    உங்க தமிழ் நல்லா இருக்கியா.. ☺ தமிழ் நாட்டுகாரன் பாக்கும்போது

  • @rimdeen5416
    @rimdeen5416 2 роки тому +1

    Beautiful beach.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    arumai 👌

  • @Nokiaidk
    @Nokiaidk 2 роки тому +1

    Bro please come Vaththiraayan, uduththirai site 🥰🥰

  • @Refriend
    @Refriend 2 роки тому +1

    Beautiful beach. Looks like a Tourist destination

  • @AB-cm2ii
    @AB-cm2ii 2 роки тому +1

    Bro attalaichennai collage vlog podunga plzzzz 🙏🏻🙏🏻

  • @antonychristopher1452
    @antonychristopher1452 2 роки тому +2

    Thank you brother for the vdo. KTM bike ad on school walls! Good sense of humour with a message :) please be cautious while filming the sea!

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +2

    🦈😂
    ☝️We r enjoying but they r suffering
    But v expect kindness from others
    HOW👍

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому +1

    Thanks

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 2 роки тому +3

    நீங்கள் ஏன் ஹெல்மெட் போடாமல் மோற்றோர்சயிக்கில் ஓடுகிறீர்கல் போடவும்.

  • @Tamil2305
    @Tamil2305 2 роки тому

    மணல் சிறந்த வடிகட்டி
    இந்த உலகத்திலா எங்கு சரி கடலுக்கு பக்கத்தில் கிணறு/ குழி தோண்டினால் கூட நல்ல நீர் வரும் காரணம் மணல் ஒரு சிறந்த வடிகட்டி!

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 роки тому +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻

  • @KannanKannan-qb5cs
    @KannanKannan-qb5cs 2 роки тому

    Hai anna enyoi

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 роки тому +1

    ❤❤❤

  • @satheessobana7435
    @satheessobana7435 2 роки тому +4

    முட்டாள் சுதன் இது கடல்கரும்புலி மணியரசன் பிறந்த ஊர்

  • @தயாநந்தன்தனிநாயகம்

    வாழ்த்துக்கள்