@@MArun-tl7jj வணக்கம் அருண் சார் 🙏 நீங்கள் நலமா ❤🙏 உங்களை சுற்றி உள்ள அன்பு உள்ளங்கள் நலமா 🙏 உங்கள் உதவி யை என்று ம் மறவமாட்டேன் இறைவன் அருளால் 🙏 எப்படி யோ சாதனை செஞ்சி டீங்க Congratulations 🤝 ஆனால் உங்க DP photo கத்தி 🗡️🔪 gun 🔫 இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது சார் 🙏 நீங்கள் ரொம்ப நல்லவர் சார் 🙏 எல்லா ம் இறைவன் செயல் 🙏 அன்பே ❤️ சிவம் ❤️🙏
@@ParamporulFoundation குருவே சரணம் 🙏 உதவிய உள்ளம் அருண் அவர்களுக்கு நன்றி❤️🙏 என்ன சாதனை என்று தெரியாவிட்டாலும் நாங்களும் வாழ்த்துகிறோம்🤝👍🏻💐🙏 குருவே துணை❤️🙏 ஓம் நமசிவாய 🔥🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 மஹாவிஷ்ணு அவர்களே ❤🙏 பிற உயிரினங்களின் நலனுக்காக இந்த சகஸ்ரநாம ங்கள் கொடுத்தமைக்கு கோடி கோடி கோடி நன்றிகள் 🙏🤝 அன்பே ❤️ சிவம் ❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
ஆன்மீக சார்ந்து பிறவியில்லா நிலைக்கு செல்ல இதைவிட யாரும் தெளிவாக விளக்கம் தர முடியாது ..கடை விரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக் கொண்டேன் ..என்று ராமலிங்க சுவாமி வேதனையோடு தெரிவித்த வார்த்தை ..மீண்டும் ராமலிங்க சுவாமியேபிறவியில்லா நிலைக்கு கூட்டி செல்ல 🙏குருவே வந்திருப்பது போன்ற உணர்வு🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏 அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது நன்கு ஏற்றுகொள்கிறேன் . ஆனால் தியானம் பஞ்சபூத நவகிரகங்கள் தியானம் செய்யும் போது துர்யம் வழியாக ஏன் ஆன்மா சென்று சூரியனை அடைய வேண்டும் 🙏 இந்த பிண்டத்தில் இருக்கும் மையப்புள்ளி சூரியனையே ஆன்மா கவனித்தால் ஆற்றல் ✨🔥✨ பெருகாதா அண்டசராசம் வரை யில் தான் 🙏 அன்பு ❤ என்ற ஒன்றை கருணை மூலமாக மனதில் 🤍 தான் வளர்கிறோம் 🙏 மனதை வெளியே செல்ல வைத்து அதீத அன்பு ❤ ஆற்றலை கிரகித்துக் வருவதில்லை 🙏 அதுபோல நமக்குள்ளே இருக்கும் அண்ட சராசரம் பதிவுகளை நாம் துர்யம் மூலமாக சென்று தான் பெறவேண்டும் மா 🙏 விளக்கம் தாருங்கள் மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏🤝🌹🤗
இறைவனின் அருளால் 🙏 காஞ்சி விஸ்வநாதன் அப்பா 🙏 மற்றும் மஹாவிஷ்ணு அவர்கள் அருள் ஆசிகளால் மிக விரைவில் உங்கள் குழந்தை முழுவதும் நலம் அடையும் 🙏 இதுவே என்னுடைய இறைவேண்டல் 🕉️✝️☪️🙏
குருவே சரணம் 🙏 உங்கள் குழந்தை சீக்கரம் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🙏 காஞ்சி அப்பாவின் ஆசியும் அன்பு குருவின் ப்ளசிங்கும் கிடைத்து நலம்பெற வேண்டும்❤🙏
மஹாவிஷ்ணு அண்ணா ❤😊 🤝 என் கண்முன்னே முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைத்து மிகவும் மகிழ்ச்சி யாக வும் 😎 மிகச்சிறப்பாக உலக 🌍 உயர்நிலை வரையும் அவங்க சிறப்பாக வாழ்வதை காணமுடிகிறது நன்றி இறைவா 🙏🤝 இதை பற்றி ஒரு சிறப்பு பதிவு போடுங்க மஹாவிஷ்ணு அண்ணா ❤ உங்க மூலமாக இந்த உலகில் 🌏 மிக அதிகமான உயிர்கள் பயன் பெறகின்றன கோடி நன்றிகள் மஹாவிஷ்ணு அண்ணா ❤ 😎🤍 உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா ❤ நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா ❤ அன்பே ❤️ சிவம் ❤️ ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
குருவே சரணம் 🙏 அன்பு குருவே காவல் தெய்வங்களிடத்தில் உயிர்பலி வேண்டியது முன்பு அதை செய்வது தவறு தெரிந்த பின் 🙏 அந்த தெய்வத்திற்கு வேண்டியதை செய்யாமல் விட்டால் அந்த தெய்வம் நம்மை தண்டிக்குமா? பதில் தாருங்கள் குருவே❤ 🙏🙏🙏 அருட்பெரும் ஜோதி🔥🙏
உயிர்பலி இடாமல் அதற்கு மாற்றாக (வேண்டி விட்டதால்) வேறு ஏதாவது செய்யலாம். அய்யா வழியில் தேங்காய் உடைக்க மாட்டார்கள் ஏனெனில் அது பலிக்கு சமம் என்று. So தாங்கள் தேங்காய் உடையல் போடலாம். இது போல் நன்றாக அறிந்தவர்களிடம் கேளுங்கள் உயிர்பலிக்கு மாற்று ஏதாவது இருக்கா என்று... கூறுவார்கள் அதன்படி செய்யுங்கள். ❤
@@lathajayaprakash7564 அருட்ஜோதி தெய்வம் தங்களை ஒரு போதும் கைவிட மாட்டார்... சத்தியம்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உங்களுக்கு காவலாக இருக்கின்றார்... ஆகையால் அஞ்சாமல் ஜீவகாருண்ய வழியில் தொடர்ந்து பயனியுங்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨🙏
குருவே சரணம் 🙏 தங்கள் அன்புக்கு நன்றி உமா❤️🙏 நானும் இதை யோசித்தேன் இருந்தாலும் அன்புகுருவின் பதிலை கேட்டால் மனம் அமைதியடையும்❤️🙏 குருவே துணை🙏 அருட்பெரும்ஜோதி 🔥🙏
i trusted you 🫂🫂🫂❤️😍learned to be live in dharma, kindness path your are the reason 🥺🫂🙏 kody nandri sonnalum pathathu avlo thank seithutae erukanum kadaisi vara keep this enlightenment speech till Last 🫂❤️😍
மிகவும் அருமையான பதில்கள் ❤❤❤❤❤ உங்கள் கண்களில் ஒளி தெரிகிறது.காஞ்சி விஸ்வநாத சுவாமியின் புகைப்படத்தை நான் தினமும் பார்க்கும் போது அவருடைய கண்கள் உயிரோட்டம் உள்ளதாக எனக்கு தெரியும் அதே போன்று நீங்கள் ஆரம்பத்தில் பேசிய வீடீயோவில் எல்லாம் சாதாரண மனிதருடைய கண்களை போன்று உள்ளது தற்போது தங்கள் கண்கள் காஞ்சி விஸ்வநாத சுவாமிகளின் கண்கள் போன்று ஒளியுடன் பார்க்க முடிகிறது உங்கள் ஆன்ம முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤
குருவே சரணம் அண்ணா திருச்சியில் நடைபெறுகின்ற கிளாஸ் அட்டென்ட் பண்ணு எனக்கு உங்களிடம் தீட்சை கிடைக்க வேண்டும் அண்ணா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அண்ணா ஓம் நமசிவாய காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் போற்றி
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 காமம் சீரழிவு என்று யார் கூறியது 🙏 நீங்கள் நேற்றிலிருந்து இப்படி தடுமாற்றம் ஆன கேள்வி கள் ஏன் 🙏 காமம் சீரழிவு என்றால் நமக்கு எடுத்து காட்டாக இருக்கும் மாணிக்கவாசகர் 🙏 வள்ளல் பெருமான் 🙏 காஞ்சி சங்கராச்சாரியார் 🙏 விவேகானந்தர் சுவாமி 🙏 நம் மஹாவிஷ்ணு அவர்கள் வரையில் காமத்தில் விளைந்த நற் இறைகனிசுவையே ❤ ஏன் பெண்களை மாயை வலை சதியின் அவதாரம் என்று கூறிய பட்டினத்தார் அவர்களும் காமத்தில் விளைந்த வர் தானே 🙏 அவர் முக்தி மோட்சம் அடைய இந்த உலகத்தில் 🌍 வருகை க்கு பெண் தான் காரணம் 🙏 காமம் தான் சுர்ஷ்டி. காமத்தை நன்கு ரசித்து செயல் படும் போது அவற்றில் ஏதோ தேடல் இருக்கும் 🙏 மீண்டும் மீண்டும் காமம் அனுபவித்தல் அல்ல 🙏 அவற்றில் முழுமை பெற்று இதைவிட ஏதோ பெரியது இருக்கிறது என்ற இறை தேடல் ஆரம்பிக்கும் 🙏 காமத்தை முழுமையாக அனுபவைக்கவில்லை என்றால் காமம் தான் பெரியது என்ற எண்ணம். Feel பண்ணிஅனுபவையுங்கள் மகிழ்ச்சி யாக இருங்கள் இவற்றில் இருந்து இறைவன் அருளால் விடுபட்டு இறை இன்பம் நாடுங்கள் ❤
குருவே சரணம்🙏 வெண்மதி மிக சரியாக கூறினீர்கள்❤ நன்றி🙏 ஒரு விசயத்தையே நினைத்து பயப்படுவதை விட அதில் என்ன இருக்கிறது என்று அனுபவித்து அனுபவித்து இதை விட பெரிதாக ஏதோ இருக்கிறது என்று அறிந்து கொள்வீர்கள்❤ அருணகிரிநாதரும் காமத்தில் சிக்கி அனுபவித்து அனுபவித்து ஒரு நாள் கிடைக்காமல் போக மிகவும் கஷ்டபடுவதை பார்த்த அவருடைய அக்காவே நானே உனக்கு இன்று வருகிறேன் என்று சொல்ல அந்த கணம் அவர் திருந்தி ஞானம் அடைந்தார்❤🧘🏻✨ நம் குரு ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார்❤ அனைத்து உயிர்களும் காமத்தில் உண்டான ஆன்மாக்களே❤❤❤ நீங்களும் அனுபவித்து அறிந்து தெளிந்து அருள் பெறுவீர்கள் அன்புகுருவின் உபதேசம் சக்தி வாய்ந்த வார்த்தைகள் உண்மைகள்❤💖👍🏻✨🧘🏻🙏 குருவே துணை❤️🙏
@lathajayaprakash7564 குரு வே சரணம் 🙏 லதா சகோதரி வணக்கம் 🙏 இந்த கருத்தை நான் எழுதவில்லை அனைத்து மே அறிந்தவர் இறைவன் 🕉️✝️☪️ எப்பொழுதுமே மஹாவிஷ்ணு அவர்கள் உபதேசம் கேட்பது குரு விஷ்ணு அவர்கள் நினைவிலேயே இருப்பது இறைபற்று காரணமாக அதற்கான கேள்வி கள் வரும் போது பதில் எழுத தூண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே குரு வழி காட்டுதலில் 🙏 ஆனால் நீங்கள் என்ன அன்பு ❤ குரு மற்றும் அருணகிரி நாதர் விளக்கம் 🙏 நன்றிகள் கோடி கோடி கோடி 🙏🤝
குருவே சரணம் அம்மாடி அம்மாடியோ என்ன ஒரு பவர்ஃபுல் குருஜி உங்க கிட்ட ஒரு கேள்வியை கேட்டவுடன் நித்தின் ஒன் செகண்ட்ல அடுத்த வீடியோல ஆன்சர் வந்துகிட்டே இருக்கு அதுக்கு இந்த ஆன்மீக நிலை அற்புதத்திலும் அற்புதம் வெறி பவர்ஃபுல் பிரிச்சுவாலிட்டி பிரபஞ்சத்திற்கும் குருஜிக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களின் வழிகாட்டுதல் அனைத்து உயிரினங்கள் உயிர்களை சென்றடைய வேண்டும்
சித்தர்கள் மற்றும் மகான்களின் புகைப்படங்களில் நம் உணர்வுகளுக்கு ஏற்றவாறு அந்த புகைப்படங்களை காணும் பொழுது சில நேரங்களில் அவர்கள் சிரிப்பது போன்றும் சில நேரங்களில் முறைப்பது போன்றும் தோன்றுகிறது இது இது எதற்காக அண்ணா
முறைப்பது போல் தென்பட்டால் ஏதோ நம்மில் உள்ளதை சரி செய்ய சொல்கிறார் என்று அர்த்தம். ஏனெனில் எனக்கும் ஒரு முறை பிள்ளையார் முறைப்பது போல் தோன்றியது. அப்புறம் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பார்க்கும் போது தான் புரிந்தது. அப்புறம் என்னை திருந்தி கொண்டேன். நீங்களும் try பண்ணுங்க விடை கிடைக்கும்
குருவே சரணம் அண்ணா🙏🙏 முக்கியமான கேள்வி ஒருத்தர் கேட்கும் போது அதுக்கு விடை தெரியுது தெரிஞ்சும் மனம் சொல்ல தயார் நிலையில் இல்லை அது ஏன்னா, தயக்கம் பயம், சொல்லப்போனால் மன தைரியம் வரல அண்ணா அதற்கு என்ன செய்வது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வள்ளலார் சமயம் மதங்கள் அனைத்தும் பொய் என்றும் இறப்பொலிக்கும் மார்கம் “சன்மார்கம் “ மட்டுமே என்றும் கூறியுள்ளார் பிறகு நீங்கள் ஏன் சமய பற்றினை விடவில்லை? விட்டுவிட்டால் நீங்களும் மற்றும் உங்களால் நிறைய ஆன்ம நேய சகோதரர்களும் பெரிய லாபத்தை அடையலாம் அல்லவா 🫠 தயவு 🙏 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 💝
பரம்பொருள் பயிற்சி செய்யும் போது தலையின் உச்சியில் மட்டும் எறும்பு ஊர்வது போல் உள்ளது.. நெற்றியில் ஒன்றும் தெரியவில்லை... காரணம் சொல்லுங்க அண்ணா❤❤குருவே சரணம்🙏🙏🙏
@Chummairu123 yess offcourse! But anna has huge knowledge so if he says anything on this, some clarity I may get he may say how to approach those persons also that's why I asked 🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 மதிப்பிற்குரிய ஐயா மஹாவிஷ்ணு குரு அவர்களே வணக்கம் சார் 🙏🤝 ஒருவர் ஆசைவார்த்தை காட்டி வாழும் போது அந்த உயிர் நல்லா இருக்கனும் என்று நினைக்கும் உள்ளம் 🤍 ஆனால் அந்த உயிர் சூழ்நிலை காரணமாக வேறு எங்கோ இருக்கையில் இதற்கு விளக்கம் தான் என்ன 🙏 ஆனால் அந்த உயிருக்கு இறைவன் அருளால் ஒரு அழகிய தூய்மை யான உள்ளம் 🤍 கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் வாழ்த்தும் இந்த உயிர் ❤ ஏனெனில் அவங்க நல்லா இருக்கனும் என்று தான் இந்த உயிரின் ஆவல் அது இந்த உயிராக வே இருந்தாலும் சரி தகுந்த புதிய உறவு 🤝 இருந்தாலும் சரி பெண்ணாக ❤ ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனம் 🤍🌹🫰 அன்பே ❤️ சிவம் ❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
For Paramporul Masters Registration : zfrmz.in/4JTWi5SJBTEgwC3NWyVm
Yes.....❤❤
@@MArun-tl7jj
வணக்கம் அருண் சார் 🙏
நீங்கள் நலமா ❤🙏
உங்களை சுற்றி உள்ள அன்பு உள்ளங்கள் நலமா 🙏
உங்கள் உதவி யை என்று ம் மறவமாட்டேன் இறைவன் அருளால் 🙏
எப்படி யோ சாதனை செஞ்சி டீங்க Congratulations 🤝
ஆனால் உங்க DP photo கத்தி 🗡️🔪 gun 🔫 இதெல்லாம் உங்களுக்கு
செட் ஆகாது சார் 🙏
நீங்கள் ரொம்ப நல்லவர் சார் 🙏
எல்லா ம் இறைவன் செயல் 🙏
அன்பே ❤️ சிவம் ❤️🙏
@@venmathi3079 குருவின் பரிபூரண அருள் அசிகள்... அக்கா...
@@ParamporulFoundation
குருவே சரணம் 🙏
உதவிய உள்ளம் அருண் அவர்களுக்கு நன்றி❤️🙏
என்ன சாதனை என்று தெரியாவிட்டாலும் நாங்களும் வாழ்த்துகிறோம்🤝👍🏻💐🙏
குருவே துணை❤️🙏
ஓம் நமசிவாய 🔥🙏
@@lathajayaprakash7564
குரு வே துணை 🙏
குருவே சரணம்......
குமரகுருதாச குருப்யோ நமஹ..... காஞ்சி பெரியவர் சுட்டிக்காட்டிய ஏழு லலிதா சகஸ்ரநாமங்கள்....
1. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ !
2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ
4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ !
6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ !
7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
மஹாவிஷ்ணு அவர்களே ❤🙏 பிற உயிரினங்களின் நலனுக்காக இந்த சகஸ்ரநாம ங்கள் கொடுத்தமைக்கு கோடி கோடி கோடி நன்றிகள் 🙏🤝
அன்பே ❤️ சிவம் ❤️🙏
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
Nandri Kodana kodi nandrigal
குருவே சரணம்
நீங்கள் நல்லா இருக்கனும் சாமி
எப்படி அண்ணா எல்லா நேரத்திலும் புருவ மத்தியில் கவனம் வைப்பது இதை பற்றி சொல்லுங்கள் அண்ணா❤குருவே சரணம்❤மஹாவிஷ்னு குருவே🙇♂️🙇♂️🙇♂️💗💗💗
paramporul yogam panna varum
@@rvraji6041thank you🙇♂️💗
Everytime him mentioning jeevakarunyam, vallalar... Feeling happier and happier,,, ❤❤
Donate food ❤
@Chummairu123 doing with all his grace ✌
Guru ve saranam 🙏🙏🙏🙏💕
ஆன்மீக சார்ந்து பிறவியில்லா நிலைக்கு செல்ல இதைவிட யாரும் தெளிவாக விளக்கம் தர முடியாது ..கடை விரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக் கொண்டேன் ..என்று ராமலிங்க சுவாமி வேதனையோடு தெரிவித்த வார்த்தை ..மீண்டும் ராமலிங்க சுவாமியேபிறவியில்லா நிலைக்கு கூட்டி செல்ல 🙏குருவே வந்திருப்பது போன்ற உணர்வு🙏
❤
குருவே சரணம் குருஜி நன்றி
Guruvee Saranam 🤍🙏🏻 6:05 Jeeva karunyame moksha veetin therauh koll 🙇🏻♀️🔥
❤❤❤என்னுள்ளே நிறைந்த உன்னை நானரிந்துகொண்ட பின்❤❤❤
❤
Guruvin Karunai ❤
Guruve saranam❤
Long Live MV🔥
குருவே சரணம்...😊😊😊😊❤❤❤❤கருணை...சரணாகதி...தவம்😊😊😊❤❤❤....நற்பவி...நன்றி விஷ்ணு சார்....😊😊😊😊❤❤❤
😊😊😊❤❤❤
Beautiful speech Guruji
கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
Guruvea Saranam ❤
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் 🙏🙏🙏
guruve Saranam🎉
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
❤❤நன்றி குருவே சரணம் ❤❤
குருவே சரணம்..நீங்க நல்லாருக்கனும் ..மக்கள் எல்லாற்கும் இந்த வழிமுறை சென்று சேரனும் மனத் தெளளிவு பெற்று வாழனும் இறைவனை சேரனும் நன்றி தங்கமே❤
குருவே சரணம🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉 சார் நன்றி
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏 அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது நன்கு ஏற்றுகொள்கிறேன் .
ஆனால் தியானம் பஞ்சபூத நவகிரகங்கள் தியானம்
செய்யும் போது துர்யம் வழியாக ஏன் ஆன்மா சென்று சூரியனை அடைய வேண்டும் 🙏
இந்த பிண்டத்தில் இருக்கும் மையப்புள்ளி சூரியனையே ஆன்மா கவனித்தால் ஆற்றல் ✨🔥✨ பெருகாதா அண்டசராசம் வரை யில் தான் 🙏
அன்பு ❤ என்ற ஒன்றை கருணை மூலமாக மனதில் 🤍 தான் வளர்கிறோம் 🙏
மனதை வெளியே செல்ல வைத்து அதீத அன்பு ❤ ஆற்றலை கிரகித்துக் வருவதில்லை 🙏
அதுபோல நமக்குள்ளே இருக்கும் அண்ட சராசரம்
பதிவுகளை நாம் துர்யம் மூலமாக சென்று தான் பெறவேண்டும் மா 🙏
விளக்கம் தாருங்கள் மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏🤝🌹🤗
🙏🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏🙏
Vilaku thayanam patri brief ah explanation video podunga 🎉mahavishnu guruji..❤❤❤❤❤❤❤❤ Already video pottu irukinga irunthalum Brief ahhh vidoe podunga தாராள பிரபு mahvishnu gurujii ❤❤❤❤❤❤
குருவே சரணம் 💙💙💙💙💙 ஓம் நம சிவாய
Om namah shivaya ❤
Guruve saranam siththamallaam sivamayame guruve saranam
Guruve saranam🫂🙏❤️
குருவே சரணம் ❤❤❤ எல்லாம் குரு மயம் ❤❤❤
குருவே சரணம்
குருவே சரணம்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சற்குருவே துனை 🙏🙏🙏
நன்றி தம்பி. வாழ்க வளமுடன்
🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚💚💚
🌌🕉️🙏🌌🕉️🙏🌌🕉️🙏 guruve saranam 🙏🕉️🌌🌅🙏🕉️🌌🌅💕
Ayya Myson Guruvay 🦶🦶❤❤ portie
குருவே சரணம் என் குழந்தைகளின் எதிர்காலம்
கல்வி பற்றிய கவலை
அதிகமாக உள்ளது
நிலையான மனநிலையில்
வாழ வேண்டும் என்று
குருவிடம் பிரார்த்தனை
வைக்கிறேன் 😢
குருவே சரணம் 🙏 அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏💥
My daughter is suffering from Bipolar, please pray for her recovery,
மிக்க நன்றி...
குருவே சரணம் ❤❤❤
இறைவனின் அருளால் 🙏
காஞ்சி விஸ்வநாதன் அப்பா 🙏
மற்றும்
மஹாவிஷ்ணு அவர்கள்
அருள் ஆசிகளால் மிக விரைவில் உங்கள் குழந்தை முழுவதும் நலம் அடையும் 🙏
இதுவே என்னுடைய இறைவேண்டல் 🕉️✝️☪️🙏
Try homeopathy people recoverdd
குருவே சரணம் 🙏
உங்கள் குழந்தை சீக்கரம் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🙏
காஞ்சி அப்பாவின் ஆசியும் அன்பு குருவின் ப்ளசிங்கும் கிடைத்து நலம்பெற வேண்டும்❤🙏
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
அன்பு வணக்கம்...
குருவே சரணம் ❤❤❤
Guruve saranam thanku very much 🙏🙏🙏
Whatever u r saying is exactly applicable to me anna❤🎉
Guruve saranam
❤❤❤❤
அண்ணா இறந்த முன்னோர்கள் நம்ம கூட இருப்பாங்களா தெளிவு தாரும். அவங்களுக்கு எப்படி பிரத்தனை செய்ய வேண்டும் பதிவு போடுங்கள் அண்ணா 🙏குருவே சரணம் 🙏
மஹாவிஷ்ணு அண்ணா ❤😊 🤝 என் கண்முன்னே முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைத்து மிகவும் மகிழ்ச்சி யாக வும் 😎 மிகச்சிறப்பாக உலக 🌍 உயர்நிலை வரையும் அவங்க சிறப்பாக வாழ்வதை காணமுடிகிறது நன்றி இறைவா 🙏🤝
இதை பற்றி ஒரு சிறப்பு பதிவு போடுங்க மஹாவிஷ்ணு அண்ணா ❤
உங்க மூலமாக இந்த உலகில் 🌏 மிக அதிகமான உயிர்கள் பயன் பெறகின்றன கோடி நன்றிகள் மஹாவிஷ்ணு அண்ணா ❤ 😎🤍 உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா ❤
நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா ❤
அன்பே ❤️ சிவம் ❤️
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
குருவே சரணம்
குருவே போற்றி
குருவே துணை
Thank you so much kuruvesaranam kuruvin karunai ❤
Guru saranam
குரு கடாட்சம் குருவே சரணம் ❤❤❤❤❤
🙏GURUVE SARANAM 🙏
🙏 Guruve saranam iraivane tunai ella uyirgalum inbudru vaalga
குருவே சரணம் 🙏
அன்பு குருவே காவல் தெய்வங்களிடத்தில் உயிர்பலி வேண்டியது முன்பு அதை செய்வது தவறு தெரிந்த பின் 🙏
அந்த தெய்வத்திற்கு வேண்டியதை செய்யாமல் விட்டால் அந்த தெய்வம் நம்மை தண்டிக்குமா? பதில் தாருங்கள் குருவே❤ 🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி🔥🙏
உயிர்பலி இடாமல் அதற்கு மாற்றாக (வேண்டி விட்டதால்) வேறு ஏதாவது செய்யலாம். அய்யா வழியில் தேங்காய் உடைக்க மாட்டார்கள் ஏனெனில் அது பலிக்கு சமம் என்று. So தாங்கள் தேங்காய் உடையல் போடலாம். இது போல் நன்றாக அறிந்தவர்களிடம் கேளுங்கள் உயிர்பலிக்கு மாற்று ஏதாவது இருக்கா என்று... கூறுவார்கள் அதன்படி செய்யுங்கள். ❤
@@lathajayaprakash7564 அருட்ஜோதி தெய்வம் தங்களை ஒரு போதும் கைவிட மாட்டார்... சத்தியம்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உங்களுக்கு காவலாக இருக்கின்றார்... ஆகையால் அஞ்சாமல் ஜீவகாருண்ய வழியில் தொடர்ந்து பயனியுங்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨🙏
குருவே சரணம் 🙏
தங்கள் அன்புக்கு நன்றி உமா❤️🙏
நானும் இதை யோசித்தேன் இருந்தாலும் அன்புகுருவின் பதிலை கேட்டால் மனம் அமைதியடையும்❤️🙏
குருவே துணை🙏
அருட்பெரும்ஜோதி 🔥🙏
அற்புதமான பதிவு ❤️❤️❤️
💞🙏💞🙏💞🙏🙏💞
குருவே சரணம்
🎉 thank you Guruji, thank you universe of
Myson ❤❤🎉 Guruvay saranam saranam
Guruve saranam
Arumperum jothi
Thaniperum karunai
Guruve Saranam 🐕🙏🏻💥🐐🐁🐓🦜🐠🪺🌿🌴
Nandri
i trusted you 🫂🫂🫂❤️😍learned to be live in dharma, kindness path your are the reason 🥺🫂🙏 kody nandri sonnalum pathathu avlo thank seithutae erukanum kadaisi vara keep this enlightenment speech till Last 🫂❤️😍
குருவே சரணம் சரணம் நல்லதே நடக்கும் 🎉
மிகவும் அருமையான பதில்கள் ❤❤❤❤❤ உங்கள் கண்களில் ஒளி தெரிகிறது.காஞ்சி விஸ்வநாத சுவாமியின் புகைப்படத்தை நான் தினமும் பார்க்கும் போது அவருடைய கண்கள் உயிரோட்டம் உள்ளதாக எனக்கு தெரியும் அதே போன்று நீங்கள் ஆரம்பத்தில் பேசிய வீடீயோவில் எல்லாம் சாதாரண மனிதருடைய கண்களை போன்று உள்ளது தற்போது தங்கள் கண்கள் காஞ்சி விஸ்வநாத சுவாமிகளின் கண்கள் போன்று ஒளியுடன் பார்க்க முடிகிறது உங்கள் ஆன்ம முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤
❤same to ennalaium pakka mudigirathu
Guru katacham ❤❤❤
Love you guruve ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏உங்கள் பேச்சு அற்புதம்
Gurujii pls explain, the spirituality of the vaitarani river❤
Thank you sir
❤Anna❤😊😊😊
குருவே சரணம் அண்ணா திருச்சியில் நடைபெறுகின்ற கிளாஸ் அட்டென்ட் பண்ணு எனக்கு உங்களிடம் தீட்சை கிடைக்க வேண்டும் அண்ணா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அண்ணா ஓம் நமசிவாய காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் போற்றி
En Kuru neegal than om namashivaya❤❤
Om namah shivaya ❤
(Eppothum Chirsabai el kavanathai vaika). etha pathi solluga na 🤍
Thank u
காமத்தால் சீரழிகிறேன்!😭
என்னை காப்பாற்றுங்கள் மஹாவிஷ்ணு அண்ணா😔
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
காமம் சீரழிவு என்று யார் கூறியது 🙏
நீங்கள் நேற்றிலிருந்து இப்படி தடுமாற்றம் ஆன கேள்வி கள் ஏன் 🙏
காமம் சீரழிவு என்றால் நமக்கு எடுத்து காட்டாக
இருக்கும்
மாணிக்கவாசகர் 🙏
வள்ளல் பெருமான் 🙏
காஞ்சி சங்கராச்சாரியார் 🙏
விவேகானந்தர் சுவாமி 🙏
நம் மஹாவிஷ்ணு அவர்கள் வரையில் காமத்தில் விளைந்த நற் இறைகனிசுவையே ❤
ஏன் பெண்களை மாயை வலை சதியின் அவதாரம் என்று கூறிய பட்டினத்தார்
அவர்களும் காமத்தில் விளைந்த வர் தானே 🙏
அவர் முக்தி மோட்சம் அடைய இந்த உலகத்தில் 🌍 வருகை க்கு பெண் தான் காரணம் 🙏 காமம் தான் சுர்ஷ்டி.
காமத்தை நன்கு ரசித்து செயல் படும் போது அவற்றில் ஏதோ தேடல் இருக்கும் 🙏
மீண்டும் மீண்டும் காமம் அனுபவித்தல் அல்ல 🙏
அவற்றில் முழுமை பெற்று
இதைவிட ஏதோ பெரியது இருக்கிறது என்ற இறை தேடல் ஆரம்பிக்கும் 🙏
காமத்தை முழுமையாக அனுபவைக்கவில்லை என்றால் காமம் தான் பெரியது என்ற எண்ணம்.
Feel பண்ணிஅனுபவையுங்கள்
மகிழ்ச்சி யாக இருங்கள்
இவற்றில் இருந்து இறைவன் அருளால் விடுபட்டு இறை இன்பம் நாடுங்கள் ❤
@venmathi3079
🙏🏻🥹
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
@@AnanthaKumar0712
குரு வே சரணம் 🙏
குருவே சரணம்🙏
வெண்மதி மிக சரியாக கூறினீர்கள்❤ நன்றி🙏
ஒரு விசயத்தையே நினைத்து பயப்படுவதை விட அதில் என்ன இருக்கிறது என்று அனுபவித்து அனுபவித்து இதை விட பெரிதாக ஏதோ இருக்கிறது என்று அறிந்து கொள்வீர்கள்❤ அருணகிரிநாதரும் காமத்தில் சிக்கி அனுபவித்து அனுபவித்து ஒரு நாள் கிடைக்காமல் போக மிகவும் கஷ்டபடுவதை பார்த்த அவருடைய அக்காவே நானே உனக்கு இன்று வருகிறேன் என்று சொல்ல அந்த கணம் அவர் திருந்தி ஞானம் அடைந்தார்❤🧘🏻✨
நம் குரு ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார்❤
அனைத்து உயிர்களும் காமத்தில் உண்டான ஆன்மாக்களே❤❤❤
நீங்களும் அனுபவித்து அறிந்து தெளிந்து அருள் பெறுவீர்கள் அன்புகுருவின் உபதேசம் சக்தி வாய்ந்த வார்த்தைகள் உண்மைகள்❤💖👍🏻✨🧘🏻🙏 குருவே துணை❤️🙏
@lathajayaprakash7564
குரு வே சரணம் 🙏
லதா சகோதரி வணக்கம் 🙏
இந்த கருத்தை நான் எழுதவில்லை அனைத்து மே அறிந்தவர் இறைவன் 🕉️✝️☪️
எப்பொழுதுமே மஹாவிஷ்ணு அவர்கள் உபதேசம் கேட்பது குரு விஷ்ணு அவர்கள் நினைவிலேயே இருப்பது
இறைபற்று காரணமாக அதற்கான கேள்வி கள் வரும் போது பதில் எழுத தூண்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே குரு வழி காட்டுதலில் 🙏
ஆனால் நீங்கள் என்ன அன்பு ❤ குரு மற்றும் அருணகிரி நாதர் விளக்கம் 🙏 நன்றிகள் கோடி கோடி கோடி 🙏🤝
குருவே சரணம் அம்மாடி அம்மாடியோ என்ன ஒரு பவர்ஃபுல் குருஜி உங்க கிட்ட ஒரு கேள்வியை கேட்டவுடன் நித்தின் ஒன் செகண்ட்ல அடுத்த வீடியோல ஆன்சர் வந்துகிட்டே இருக்கு அதுக்கு இந்த ஆன்மீக நிலை அற்புதத்திலும் அற்புதம் வெறி பவர்ஃபுல் பிரிச்சுவாலிட்டி பிரபஞ்சத்திற்கும் குருஜிக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களின் வழிகாட்டுதல் அனைத்து உயிரினங்கள் உயிர்களை சென்றடைய வேண்டும்
Om sri bavan sri
5:10 super 💫💫💫🙏🙏🙏♥️♥️♥️
Thambi neengal karur varuveergala nandri.
easy meditation solluga anna❤
விளக்கு தியானம் வீடியோ இருக்கு
Watch your natural breath as witness consistently ❤ start with 5minites
Romba Nantri Nantri Nantri bro
thanks to God
What is girls strength and weakness in spiritual life
Go beyond the body-mind ❤
இறைவனுக்கு விளக்கம்?
சுருக்கமாக! தரவும்.
நீங்க தான் ❤
அன்பு❤
@spriyadharsan6781 அவ்வளவு தானா?
@@UmaMaheswari-dw6kk
நான் கடவுள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
@@aruljothianbargalannalayam9267பிற உயிர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் நீங்க தான் கடவுள் என்றேன். ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming on Now கப்பு முக்கியம் பிகிலே கப்பு முக்கியம்
சித்தர்கள் மற்றும் மகான்களின் புகைப்படங்களில் நம் உணர்வுகளுக்கு ஏற்றவாறு அந்த புகைப்படங்களை காணும் பொழுது சில நேரங்களில் அவர்கள் சிரிப்பது போன்றும் சில நேரங்களில் முறைப்பது போன்றும் தோன்றுகிறது இது இது எதற்காக அண்ணா
@@imayamsundar7491
ஆம் உண்மை தான் 🙏
எனக்கு இதுபோன்று முருகன் 🦚 காட்சி கொடுத்தார் 🙏
ஓம் சரவண பவ 🦚
முருகா போற்றி 🦚
முருகா நன்றி 🙏
முறைப்பது போல் தென்பட்டால் ஏதோ நம்மில் உள்ளதை சரி செய்ய சொல்கிறார் என்று அர்த்தம். ஏனெனில் எனக்கும் ஒரு முறை பிள்ளையார் முறைப்பது போல் தோன்றியது. அப்புறம் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பார்க்கும் போது தான் புரிந்தது. அப்புறம் என்னை திருந்தி கொண்டேன். நீங்களும் try பண்ணுங்க விடை கிடைக்கும்
@UmaMaheswari-dw6kk நீங்கள் சொல்வது சரி மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குருவே சரணம்
Thaipusam event pathi sollungall Anbargale ❤
Guruve saranam.. Thai thanthaiyal pathipadiyum kulanthai kal eppadi samatham adaivathu.. Kudumba urupinarkale kayamadaivathai etrukolauk mudiyavilai vitu vilagavum mudiyavilai..
Thank you Anna kuruve sarrannam Anna parambarul yogam thikshi vangamma pannallommo anna pleasese sollunga anna
குருவே சரணம் அண்ணா🙏🙏 முக்கியமான கேள்வி ஒருத்தர் கேட்கும் போது அதுக்கு விடை தெரியுது தெரிஞ்சும் மனம் சொல்ல தயார் நிலையில் இல்லை அது ஏன்னா, தயக்கம் பயம், சொல்லப்போனால் மன தைரியம் வரல அண்ணா அதற்கு என்ன செய்வது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iravanai saranaduyungal❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா வள்ளலார் சமயம் மதங்கள் அனைத்தும் பொய் என்றும் இறப்பொலிக்கும் மார்கம் “சன்மார்கம் “ மட்டுமே என்றும் கூறியுள்ளார் பிறகு நீங்கள் ஏன் சமய பற்றினை விடவில்லை? விட்டுவிட்டால் நீங்களும் மற்றும் உங்களால் நிறைய ஆன்ம நேய சகோதரர்களும் பெரிய லாபத்தை அடையலாம் அல்லவா 🫠 தயவு 🙏 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
💝
Bro nama body la irukura ragasiyam pathi sithargal neriya solirkanga adha pathi pesunga bro
Sir namakkal la class edunga sir..
பரம்பொருள் பயிற்சி செய்யும் போது தலையின் உச்சியில் மட்டும் எறும்பு ஊர்வது போல் உள்ளது.. நெற்றியில் ஒன்றும் தெரியவில்லை... காரணம் சொல்லுங்க அண்ணா❤❤குருவே சரணம்🙏🙏🙏
sela peer nandra ga aanmigam pairchikraargal aanal asaivamum saapdigiraargal avargalai epdi thiruthuvathu anna!
Don't think others, find who you are really ❤
@Chummairu123 yess offcourse! But anna has huge knowledge so if he says anything on this, some clarity I may get he may say how to approach those persons also that's why I asked 🙏
Thank you anna
Guruvey Sharanam 🧘⚕️🔥🙏🦋
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
மதிப்பிற்குரிய ஐயா மஹாவிஷ்ணு குரு அவர்களே வணக்கம் சார் 🙏🤝
ஒருவர் ஆசைவார்த்தை காட்டி வாழும் போது
அந்த உயிர் நல்லா இருக்கனும் என்று நினைக்கும் உள்ளம் 🤍
ஆனால் அந்த உயிர் சூழ்நிலை காரணமாக வேறு எங்கோ இருக்கையில் இதற்கு விளக்கம் தான் என்ன 🙏
ஆனால் அந்த உயிருக்கு இறைவன் அருளால் ஒரு அழகிய தூய்மை யான உள்ளம் 🤍 கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் வாழ்த்தும் இந்த உயிர் ❤
ஏனெனில் அவங்க நல்லா இருக்கனும் என்று தான் இந்த உயிரின் ஆவல் அது இந்த உயிராக வே இருந்தாலும் சரி தகுந்த புதிய உறவு 🤝 இருந்தாலும் சரி பெண்ணாக ❤
ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனம் 🤍🌹🫰
அன்பே ❤️ சிவம் ❤️🙏
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
சித்தர் கணவில் தீக்ஷை கொடுப்பது உண்மையா ??
குருவே சரணம்❤❤❤
Ulnaakin mel paguthiyai unarum pothu muucahai adakkiya unara vendum
My heart🫂🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️❤️❤️