வணக்கம் சார் எனது மகன் 498 மார்க் நாங்கள் SC .Ronud 1 ல் மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரியில் சீட் கிடைக்க வில்லை.Round 2 All India quote இந்தியாவில் உள்ள அனைத்து அரசு கல்லூரி யில் மருத்துவ சீட் கிடைக்கிமா சார்
சார் வணக்கம் என் மகள் நீட் மார்க் 562 sc நாங்கள் முதல் ரவுண்டு ஜாய்ஸ் பண்ணும் போது 36 அரசு மருத்துவக் கல்லூரி பன்னும் போது தனியார் காலேஜ் தவறுதலாக ஆறாவது இடத்தில் உள்ளது கவனக்குறைவாக லாக் பன்னியாச்சி பிறகு அந்த தனியார் காலேஜ் அலட்டாகி விட்டது நாங்கள் ஆறறைலட்சம் ரூபாய் எங்களால் கட்டவசதியில்லை எங்களுக்கு இரண்டாம் சுற்றில் எங்களுக்கு சீட்டு கிடைக்குமா 😂😂
கண்டிப்பாக கிடைக்கும் இந்த ரவுண்டு போகாதீர்கள் 562 இநத ரவுண்டு எதுவும் பண்ணாதீங்க அப்புறம் 2 வது ஆண்டில் இருந்து காலப் வெச்சி சமாளிக்க முடியும் இன்னா பிரைவேட் காலேஜ் அதாவது அரசு ஒதுக்கீடு இடம் உங்க வருமானம் ஆண்டுக்கு 2,50000 குறைவா இருந்தா கல்வி கட்டணம் அரசே ஏற்கும் அரசு பள்ளிகளில் பயின்றவறாயினும் தனியார் பள்ளிகளில் பயின்றவறாயினும் இதரசெலவை ஏற்க முடியவில்லை என்றால் அடுத்து ரவுண்டர் காலியக உள்ள அரசு கல்லூரிகள் முதலில் வையுங்கள்
Dear Sir, Please advise PSG or KMCH is better for studies and less expensive. Got Govt SF admission in KMCH in the first round. Can I try PSG in the second round or can I go with only Govt colleges. Please advise Sir I am really confused. Thanks in advance.
எனக்கு ஃபர்ஸ்ட் ரவுண்டில் சீட் கிடைக்கவில்லை.அதனால் நான் வேற எந்த ரவுண்டிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை.நான் ரிஜிஸ்தர் பண்ணியதை கேன்சல் பண்ண முடியுமா? இல்ல கட்டாயம் சாய்ஸ் பில்லிங் கொடுக்க வேணுமா? இல்ல நான் எதுவும் கொடுக்காமல் இருந்தாலும் தானாக இரண்டாவது ரவுண்டுக்கு போய்விடுமா? தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள்.
@biology simplified Tamil, sir 1st round la naa gov college matum poten sir ipo na sf college um podalam nu iruken ....apdi ipo panna naa security deposit pannaum ah?? And new registration pananum ah sir....illa idhuvey podum ah?? Epdi pannanum?
Sir enaku round 1 la kedacha college ku round 2 laium apply pannanuma because i already done my admission but i want to participate round 2 also in round 2 we have to apply for that same college in choice filling reply pannuga
Ungaluku round 2 la neenga already join panna college kaamikaadhu. Athu thavira irukura Ella college um kaamikum enna neenga adhula already join panniteenga. So adhu thavira vera college reallotment podanum nu nenacheenga na round 2 ku choice filling panunga . But be careful in it. Once reallotment vandhuduchuna neenga realloted clg la sendhutha aahanu.
@@SabreenSathickhaama but for the seat to hold, you have to go to the college for admission and then say tot he college management ur going for relloterment
Sir ramkrishna college how many marks necessary for bds oc category mark is 543 allready received seat in another college in government quato in self finance
வணக்கம். என மகள் MBBS Round 1 ல் விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். Round 2 ல் வேறு கல்லூரியில் சேர விரும்புகிறார் . Choice filling ல் விருதுநகர் தவிர எஞ்சிய கல்லூரிகள் மட்டுமே காட்டப்படுகிறது. புதிதாக choice filling செய்யும்போது வேறு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால் விருதுநகர் உறுதி செயயப்படுமா?
sir, please cover this scenario in your next video 1. Round 1 - seat Alloted - joined - Round 2 - no seat alloted, can I resign the seat taken in Round 1 without reallotment in Round 2
you can participate in OC category if you don't have community certificate but as you are from other state I don't think you will have bonafide certificate which is the proof for your education from 6 to 12 standard in Tamil Nadu which is a must for state quota but you can apply for management quota
Sir I got seat SF college. I dowloaded the allotment order. I am not interested to join. I like to participate in round 2. Should i join the college or not. If i didn't join what will happen. Pls explain
10th மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுசான்றிதழ் மற்றும் பிறப்பிட சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் MBBS அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேர்க்கைக்கு
Sir in round 2 I want to choose self financing college means what to do please explain in round 1 i applied for gmc only so please explain the procedure
Sir enaku 1 st round la oru college kedchiduche adhu ok but 2 nd la participate pananum na enna pananum sir allotment letter download pani poi join panitu aprm second round la better clg kedacha enala anga join pana mudiyuma sir andha clg la pay pana amount refund aiduma?
sir one doubt ...if for first round i have opted only for mbbs college can i opt for bds clg in round 2 ...or it is like any one category only we shld choose???
Sir i jioned my daughter in management quota in rounf 1 alloted college,but my daughter is a fresher she scored 560,now she is telling that she wants to repeat i have to resignation the alloted college within sep 5 or they will mention any date for round 1 resignation
sir naa AIQ round 1 la participate pannala naa ipo AIQ round 2 la participate panna pora ipo ennaku round 2 la yethachu clg kedachu naa antha clg la join panna vendanu nenacha ennaku free exist iruka???
Sir ipo enaku 1st round la BDS allot Pani irukanga but enaku antha colg venam apdina antha allotment letter eduthutu poi join pana venam ah sir.... Apdiye 2nd round la participate panikalam la sir or withdraw panrathuku ethathu process iruka sir ??
sir. Centac IGMC CLG la total ah SC quoto ku 16 seats sir. But 14 candidate got their seat in igmc. Other two were given as USC/GOVT.SIR naa 15th.Will i get a seat in igmc nxt round?? Aprm SC USC/govt ethana seat sir
Pg neet studentskkum guide pannunga Sir.branches பற்றியும் சொல்லுங்க Sir
Sure
@@BiologySimplifiedTamil Thank u sir
@@BiologySimplifiedTamil sir please your contact number sir
Thanks Sir. Nice and simple explanation
சர் தமிழ்நாடு கவர்மண்ட் கோட்டா 2ரவுண்டு ரெஜிஸ்டர் தேதி சார் please
Sir reallotment epdi pandrathunnu oru video podunga sir
Thank u sir.. very much needed info ...
Sir , how can I apply for TN private dental colleges?? I have not chosen deemed through mcc counselling.
Super sir . Very well explained.👍🏼🙏🏼
Sir i already joined in government medical college but they didn't ask anything about upgrade how to participate in 2round
Very use ful information sir
Sir pls upload round 2 mgt quota details in centac puducherry
Sir...yesterday I call TN medical selection...they told free exit is not allowed in round 2
Is that soo
I got Asan Memorial whats u r college
Really 😮
வணக்கம் சார் எனது மகன் 498 மார்க் நாங்கள் SC .Ronud 1 ல் மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரியில் சீட் கிடைக்க வில்லை.Round 2 All India quote இந்தியாவில் உள்ள அனைத்து அரசு கல்லூரி யில் மருத்துவ சீட் கிடைக்கிமா சார்
Sir IGMC PUDUCHERRY & INTERNAL SEATS FOR JIPMER PUDUCHERRY CUT OFF podunga
Hi sir post matric scholarship pathi sollunga sir plz ..
Vci counseling eppo start aagum sir
Vci na innathu bro
Vetrinary counselling bro 😊@@akilagam8467
Veterinary
@@akilagam8467 veterinary council of india
Neenga evola mark bro
சார் வணக்கம் என் மகள் நீட் மார்க் 562 sc நாங்கள் முதல் ரவுண்டு ஜாய்ஸ் பண்ணும் போது 36 அரசு மருத்துவக் கல்லூரி பன்னும் போது தனியார் காலேஜ் தவறுதலாக ஆறாவது இடத்தில் உள்ளது கவனக்குறைவாக லாக் பன்னியாச்சி பிறகு அந்த தனியார் காலேஜ் அலட்டாகி விட்டது நாங்கள் ஆறறைலட்சம் ரூபாய் எங்களால் கட்டவசதியில்லை எங்களுக்கு இரண்டாம் சுற்றில் எங்களுக்கு சீட்டு கிடைக்குமா 😂😂
Free exit and then take chance in second round, you may get or may not
310 sc seat kiddaikkuma sir. Choice filling eppadi pannuvathu guide pls
கண்டிப்பாக கிடைக்கும் இந்த ரவுண்டு போகாதீர்கள் 562 இநத ரவுண்டு எதுவும் பண்ணாதீங்க அப்புறம் 2 வது ஆண்டில் இருந்து காலப் வெச்சி சமாளிக்க முடியும் இன்னா பிரைவேட் காலேஜ் அதாவது அரசு ஒதுக்கீடு இடம் உங்க வருமானம் ஆண்டுக்கு 2,50000 குறைவா இருந்தா கல்வி கட்டணம் அரசே ஏற்கும் அரசு பள்ளிகளில் பயின்றவறாயினும் தனியார் பள்ளிகளில் பயின்றவறாயினும் இதரசெலவை ஏற்க முடியவில்லை என்றால் அடுத்து ரவுண்டர் காலியக உள்ள அரசு கல்லூரிகள் முதலில் வையுங்கள்
Vaipu illa raja@@jayanthiprabhu2676
Sirr....mbbs in abroad Pathi video podunga
Puducherry centac mbbs counseling second round explain pannunga
Me too applied , what's your score
Dear Sir, Please advise PSG or KMCH is better for studies and less expensive. Got Govt SF admission in KMCH in the first round. Can I try PSG in the second round or can I go with only Govt colleges. Please advise Sir I am really confused. Thanks in advance.
Sir bsc nursing application in jipmer whether started or when it will.start..
Centac um intha mathiri podunga eligibility in joining 2 nu podunga sir
Thank you sir
Sir I registered for MBBS in first round ,but I think I can't get seat .so now I want to register for BDS in round 2 whether it is possible sir
Next exam pathi explain panunga sir
2024-25 students Next exam iruka
Sir , 7.5 pathii whatsapp la yetho potu iruthingala ...yenaku purila sir....
Explain me pls....
Same doubt sir Explain pananga
Please sir 7.5 kku sollunga sir
Sir pharm d counseling pathi konjam solunga pls
Pharm D counselling innu start aagalaya??
AIQ Round 2 pathi video podunga sir
Sir ayush course expected cut off podunga for both 7.5 and 92.5
Centac pathi poduga sir round 2 eppo nu
எனக்கு ஃபர்ஸ்ட் ரவுண்டில் சீட் கிடைக்கவில்லை.அதனால் நான் வேற எந்த ரவுண்டிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை.நான் ரிஜிஸ்தர் பண்ணியதை கேன்சல் பண்ண முடியுமா? இல்ல கட்டாயம் சாய்ஸ் பில்லிங் கொடுக்க வேணுமா? இல்ல நான் எதுவும் கொடுக்காமல் இருந்தாலும் தானாக இரண்டாவது ரவுண்டுக்கு போய்விடுமா? தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள்.
If you not willing to participate coming rounds.
Don't do anything.
Security deposit will refund.(If you applied for GQ SF & Management)
Tq
@biology simplified Tamil, sir 1st round la naa gov college matum poten sir ipo na sf college um podalam nu iruken ....apdi ipo panna naa security deposit pannaum ah?? And new registration pananum ah sir....illa idhuvey podum ah?? Epdi pannanum?
I am also want to know about this if u get to know plz inform me
Yes I also want to know the same Sir please explain
Pannalam
You should do security deposit if you want to apply for sf/management
Sir enaku round 1 la kedacha college ku round 2 laium apply pannanuma because i already done my admission but i want to participate round 2 also in round 2 we have to apply for that same college in choice filling reply pannuga
@@balasundaramk8252 same doubt
Ungalukuu clg kedachiirruku apdina vetruga vera clg venum or clg yea kedaikala apdina you participate 2nd round @@SabreenSathick
Ungaluku round 2 la neenga already join panna college kaamikaadhu. Athu thavira irukura Ella college um kaamikum enna neenga adhula already join panniteenga. So adhu thavira vera college reallotment podanum nu nenacheenga na round 2 ku choice filling panunga . But be careful in it. Once reallotment vandhuduchuna neenga realloted clg la sendhutha aahanu.
@@aksayashree7990 incase round 2 la namma ketta endha clg um allot aagala so round 1 vandha clg retain aaguma
@@SabreenSathickhaama but for the seat to hold, you have to go to the college for admission and then say tot he college management ur going for relloterment
Sir centac pudichery ku management quota 2nd round la tn student apply panna mudiyuma sir
Sir ramkrishna college how many marks necessary for bds oc category mark is 543 allready received seat in another college in government quato in self finance
வணக்கம்.
என மகள் MBBS
Round 1 ல் விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். Round 2 ல் வேறு கல்லூரியில் சேர விரும்புகிறார் . Choice filling ல் விருதுநகர் தவிர எஞ்சிய கல்லூரிகள் மட்டுமே காட்டப்படுகிறது. புதிதாக choice filling செய்யும்போது வேறு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால் விருதுநகர் உறுதி செயயப்படுமா?
கண்டிப்பாக விருதுநகர் கிடைக்காத வேறு எந்த காலேஜா கிடைக்கும்
sir, please cover this scenario in your next video 1. Round 1 - seat Alloted - joined - Round 2 - no seat alloted, can I resign the seat taken in Round 1 without reallotment in Round 2
Sir for bc 605 got Sri Muthukumaran whether get better college in round 2
621 BC .... Is krishnagiri gmc possible in round 2.. Plss reply sirr
Any ome Kedaikum perticular ha athutha kedaikum nu solla mudiyathuu
🎉
Round 1 la enna clg kedachathu bro?
@@Warewolf_19 nagapattinam gmc
@@tommy-xb2il super bro reallotment ponga vacancy iruntha kedaikum luck factor than try panni parunga
Sir all india rank vechi tn medical round 2 registration panna mudiyuma? New rule iruntha sollunga sir
Sir I am from some other state and I have alll certificates except TN community certificate am I applicable for state quota
you can participate in OC category if you don't have community certificate but as you are from other state I don't think you will have bonafide certificate which is the proof for your education from 6 to 12 standard in Tamil Nadu which is a must for state quota but you can apply for management quota
Sir can I apply for Esic colleges eventhough I'm not an ESIC member in both AIQ and SQ??
Sir 7.5 reservation ku 2 nd round counseling yeppo sir varum?
Spt 10 somthing
Second round lam seats vacancy ah irukuma 7.5 la nan 379 mark bds seats irukuma
@@Sudhey-w3b 7.5 chance low
Sir,ippo 2nd round la seat kedaichi join panlana 1st round la kedaicha seat hae eduthukilama sir
Sir 2nd round result eeey month end la vandhaa eppadi sir oct 1 collage st pannuvangaa
Sir pls do the same for aiq
Sir management quota ku seperate application iruka pls sollunga sir!?
What is the expected cut off marks for 2025?
Sir I did not apply for management quota. Is there re application for 2nd round😢
Illa bro you must have paid registration fees
@@doomsday200 🥲
GOD JESUS CHRIST with us🎉🎉❤
Sir my mark 632 MBC enaku first round la Cuddalore kedachi iruku second round ku apply panna entha clg sir kedaikum
Sir round 2 la yum processing fee pay pannanuma
No
@@BiologySimplifiedTamil Security deposit sir??
@@annsandra1882 already pay panni irrudha okk or ellana payya pannanum
@@dhinesh6274 oh ok thank you!!
Sir 610 BC government college kidaikkuma sir please reply sir
Least/No chance
Sir what are things happen in 6to 7 sept because in mcc state schedule they have mentioned sharing of joined candidates .so can you please say sir
Round 3 fresh registration ah ?
Sir
I not registered in management counseling, is it possible to register and can participate in round 2 seat allotment
Please advise
Sivaraman
Sir
I got seat SF college. I dowloaded the allotment order. I am not interested to join. I like to participate in round 2. Should i join the college or not. If i didn't join what will happen. Pls explain
Join pannitu round 2 la participate pannunga...join pannalana automatic antha seat cancel ahgidum ungaluku
When IRT ward counselling sir pls tell...🙏🙏
To participate in IRT ward counselling do i need to apply separately..? Pls tell
393 mark can i get sf seat in BDS
Sir, can i change india to nri in round 2 tn management quota sir, pl reply
No not possible pa
10th மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுசான்றிதழ் மற்றும் பிறப்பிட சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் MBBS அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேர்க்கைக்கு
Sir round 1 la government quota potruken round 2 la government quota la SF college ku security deposit pottu choice fill panna mudiyuma sir
Sir please reply pannunga
Yes
@@sooraj_vp6151Thank you😊😊
Sir all india quota la round 2 la seat allotment aachunaa State quota la round 2 la participate Panna mudiyuma sir .anyone who knows this please reply
Pls replay ponnunga sir please
Sir 7.5 reservation student podalam maa sir round 2 kku
Sir in round 2 I want to choose self financing college means what to do please explain in round 1 i applied for gmc only so please explain the procedure
Just put the self financing colleges you prefer in the top of the choice filling... You'll get seat if vacancy is there (mostly it will be there)
Thank you
But in round 1 i participate only in GMC in round 2 I want to participate in SF what is the procedure please explain
Sir veterinary counselling related ahh video podunga (If anyone knows about it plss reply me)
Bro mark?
@@v.s.sugumarsakthi3045590 bro
@@v.s.sugumarsakthi3045590 bro
Sir lam 7.5 sc 254 bds slf la chance irukka sir 2 or 3 round
Sir KMMC pathi ethun details theriyuma
Sir IRT ward ku eppo allot pannuvanga ...pls sollunga
sir 575 vellamal kmch psg managemnt quota ku wait panalama sir please sir reply😭😭
Sir enaku 1 st round la oru college kedchiduche adhu ok but 2 nd la participate pananum na enna pananum sir allotment letter download pani poi join panitu aprm second round la better clg kedacha enala anga join pana mudiyuma sir andha clg la pay pana amount refund aiduma?
Refund ahgum 10days pola ahgum
When started a choice filling for round 2
7.5 reservation students round 2 counselling in government quota ku apply pannalama
Sir round 1 la government quota la irundhu round 2 management quota polama sir
Yes
@@BiologySimplifiedTamil
Is it applicable for tamilnadu coun
Sir ending with promo for next video😂sema
NRi lapsed quote padri solunko
Sir should we pay 500 again for 2nd round counselling of state quota, pls reply sir 😊
No
Sir 546 BC will get seat?? Any course in government college MBBS or BDS
Sir na sf college 1round la registered pannala 2nd round fees kaidanuma sir
sir one doubt ...if for first round i have opted only for mbbs college can i opt for bds clg in round 2 ...or it is like any one category only we shld choose???
Is 7.5 reservation student can apply for round 2 government quota or not
Sir college opening date eppo sir? Pls reply
Sir 1st round la bds(sf) kidachirukku.. 2nd round la mbbs kidaikka chance irukka sir
2nd Counseling poodunga
Sir TN medical counseling Ku online ahh sir??..
Yes
@@BiologySimplifiedTamil ok sir🙂
7.5 students Ku round 2 counseling iruka sir?? Iruntha athu online /offline ah sir??..
I didn't participate in I round.Is it possible to participate 2 round?
Pondicherry. Centac status podunga sir
Bds self finance clg 1st round la kedaichithu sir...Naa allotment order download pannite..aana fees pay pannala...ipo clg la allotment order download panna kandipa fees pay panni admission podanu nu solranga...Is that true? Free exit enaku irukatha..
Sir can we add new self finance choice filling in round 2 ah sir
7.5 kku. Schedule sollunga anna please 😢😢
Sir i jioned my daughter in management quota in rounf 1 alloted college,but my daughter is a fresher she scored 560,now she is telling that she wants to repeat i have to resignation the alloted college within sep 5 or they will mention any date for round 1 resignation
Sir I got college in round 1, but i have done free exit. Can I participate in round 2?
Can participate
How many choices (number of colleges ) can be filled for second round
Sir 3 rd round la deemed ku security amount katti councelling attend panlama
Sir,admission podrappo 10k kekkuranga..athu reallotment la vanthuchuna refund aguma sir??
For 7.5 reservation when is 2nd round sir
Yes sir pls reply
sir naa AIQ round 1 la participate pannala naa ipo AIQ round 2 la participate panna pora ipo ennaku round 2 la yethachu clg kedachu naa antha clg la join panna vendanu nenacha ennaku free exist iruka???
Sir ipo enaku 1st round la BDS allot Pani irukanga but enaku antha colg venam apdina antha allotment letter eduthutu poi join pana venam ah sir.... Apdiye 2nd round la participate panikalam la sir or withdraw panrathuku ethathu process iruka sir ??
Sir 621 Psg Govt quota kidaichu irruku..600 ku BC category ku chance irruka sir
Management try
sir. Centac IGMC CLG la total ah SC quoto ku 16 seats sir. But 14 candidate got their seat in igmc. Other two were given as USC/GOVT.SIR naa 15th.Will i get a seat in igmc nxt round?? Aprm SC USC/govt ethana seat sir
Sir 7.5 student second round irukka eppo irukku