உண்மையை மறைத்த CM ஸ்டாலின் | அண்ணாமலை தந்த நெத்தியடி பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 629

  • @sasikumar.A
    @sasikumar.A 2 дні тому +186

    அண்ணாமலையின் முயற்சியால் தான் வெற்றி கிடைத்தது இது மக்களுக்கு நன்றாக தெரியும்
    மக்கள் நலன் விரும்பி பிஜேபி மட்டும் தான்
    மாஸ் லீடர் அண்ணாமலை

    • @Sat-f8j
      @Sat-f8j 2 дні тому +6

      Sudal mada sambrani sullan stalin😢

    • @Sat-f8j
      @Sat-f8j 2 дні тому +4

      Dr Annamalai ji 🎉

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому

      @@sasikumar.A 😂😂😂

    • @saisuresh1122
      @saisuresh1122 2 дні тому +2

      We want annamalai in Tamilnadu❤

    • @malleshwarlingaiah6960
      @malleshwarlingaiah6960 2 дні тому

      Nina inama poisolre...! Nee inathan sonnalim nesamum nyayamum makkalukum aandavanukum theriyum.

  • @murugesankasturi8019
    @murugesankasturi8019 2 дні тому +147

    2025 முதல் 2030 வரையிலான தலைவர் பிஜேபி தலைவர் பதவி திரு அண்ணாமலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் பிஜேபி

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 2 дні тому +4

      Correct sir

    • @shanmugamsingaravelu1962
      @shanmugamsingaravelu1962 День тому

      2025 to 2026 Thiru.K.Annamalai ji should continue as STATE President Tamil Nadu .i think BJP CENTRAL COMMAND. Right decision. If you change Mr.Annamalai ji youngsters enrolled in BJP Tamil Nadu will come out from the party.

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 дні тому +368

    பொய் சொல்வதில் கட்டுமர அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை சுடலை.

    • @SEKARS-s2y
      @SEKARS-s2y 2 дні тому

      பொய் சொல்லிவத்தில் rss பிஜேபி விட யாரும் இல்லைடா கேடி no2 புழுகன்

    • @vijayabalaanna8362
      @vijayabalaanna8362 2 дні тому +12

      100க்கு 100 உண்மை.
      திராவிட மாடலுக்கே உரித்தான பண்பு.

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 2 дні тому

      பூமா தேவி என்று இவனை உள்வாங்குவாளோ தெரியவில்லை

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому +1

      Komali nonnamalai?😂😂😂

    • @gopalakrishnanv9456
      @gopalakrishnanv9456 2 дні тому

      ​@@sundervelu-hw7nfடே யாருடா இந்தக் கோபாலபுர கோமாளி😂 அங்கு கழிவறையை கழுவும்போதே இவ்வளவா

  • @narayananraja8274
    @narayananraja8274 2 дні тому +141

    அடுத்தவர்கள் வெற்றி ஸ்டிக்கர் ஒற்றுமைகளே வெட்கமா இல்ல ஆளும் அரசு 😢😂

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 2 дні тому +101

    அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥🔥

    • @sujithasuji2832
      @sujithasuji2832 22 години тому

      Sabbbaaaaaaaaaaaa 11 varushama not even single seat vangala tamil nadu la - Yen maa ???? 90% hindu than tamil nadu la - அண்ணாமலை searupala adichi ooda vidala election apo .. paaru ipavum ooda poranga -
      நம்பிக்கை ??????? ungala mari yeachainga erukurathu nala than evanga peasuranga ..

  • @ambai
    @ambai 2 дні тому +212

    தைரியமிருந்தால் எழுதிய கடிதத்தை வெயிடவும்.

    • @muthukumar6526
      @muthukumar6526 2 дні тому +2

      👍🏼👌🏼🙏🏼🙏🏼🤣🤣

    • @Selva2024a
      @Selva2024a 2 дні тому +4

      Yeluthatha letter veliya varathu

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 2 дні тому +7

      அதைத் தான் மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோமே...அது எங்களிடம் இல்லை..

    • @venkatasubramanian6887
      @venkatasubramanian6887 2 дні тому +14

      எழுதியவுடன் கிழித்துவிட்டார்

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 2 дні тому +6

      Ezhudhi kizhichittaar..Pena Mai theeerndhu pochu

  • @arunachalams9355
    @arunachalams9355 2 дні тому +124

    மக்கள் இன்னும் அறியாமையில் இருப்பதனால் எதுவும் பேசலாம்

    • @AlameluPandiyan-z3y
      @AlameluPandiyan-z3y 2 дні тому +5

      இளைய தலைமுறையினர் விழித்துக் கொண்டுள்ளார்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 2 дні тому +58

    நீட் முதல் கையெழுத்து வராது என்று சொன்ன ஸ்டாலின் பொய் சொல்வதில் கில்லாடி ஸ்டாலின்

  • @venkatponni9875
    @venkatponni9875 2 дні тому +63

    பொய்யிலே பிறந்து, பொய்யிலேயே வளர்ந்த மாடல் திராவிட விக் மாடல், உங்களுக்கு ஆப்பு அடிக்கதான் அண்ணாமலையார் அனுப்பிருக்கிறார் அண்ணன் அண்ணாமலையை

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 2 дні тому +259

    பொய்யை தவிர வேறு எதுவும் பேச மாட்டார் ஸ்டாலின்

    • @SEKARS-s2y
      @SEKARS-s2y 2 дні тому

      மோடி பொய் பேசுவதில் டாப் புழுகன் மோடி தாண்ட

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому

      Watch bill?😂😂😂

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 2 дні тому +1

      ​@@sundervelu-hw7nf so you dont follow the after incidents. Bill is given and balajee is yet to come out

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому

      @j.viswanathanviswanathan79...Hand written bill will never be considered as a bill.

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 2 дні тому

      உம் பொண்டாட்டியைக் கூட்டி வா?வாங்கிப் போலாம் ஏண்டா புளுகன் சொட்டையனுக்கு ஜால்ரா அடிக்கிற நாயே,?​@@sundervelu-hw7nf

  • @azecvisu
    @azecvisu 2 дні тому +128

    #Sticker paste தீருடரகள முத்துவேல் கயவர்கள் கூட்டத்தை வேரறுக்க வேண்டும் 🎉

  • @jayaramans1833
    @jayaramans1833 2 дні тому +75

    அண்ணாமலை அவர்களுக்கான வெற்றி. .விக் மண்டையன் என்னமா பொய் சொல்றான்..

  • @TeakwoodzoneAkexim
    @TeakwoodzoneAkexim 2 дні тому +50

    அய்யா முதல்வர் அவர்களே தாங்கள் இது வரை நடந்த போராடத்தில் எத்தனை முறை கலத்துள்ளீர்கள் ஏன் இத்தனை நாள் பொறுமை காத்தினீர்கள் இனி ஏமாற தயாராக இல்லை 🙏

  • @jayaraj9212
    @jayaraj9212 2 дні тому +22

    நாங்களே கொண்டு வருவோம்பிறகு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்பிறகு யாராவது போய்தடை உத்தரவு பெற்றால்நாங்களே ஸ்டிக்கர் விட்டு கொள்வோம்.இதுதான் எங்கள் மாடல்

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 2 дні тому +56

    உண்மையிலேயே தாங்களே செய்து இருந்தால் பிட் பேப்பரை பார்த்து படிக்க வேண்டிய வேலை இல்லையே

    • @sshantha4150
      @sshantha4150 2 дні тому +2

      கண்ணு பொய்யில அலையுது பாருங்க!

  • @kumarankannan951
    @kumarankannan951 2 дні тому +89

    கோபாலு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுனியா இல்லையா ஒன்றிய அரசு எங்கே இருக்கிறது இல்லாத அரசுக்கு கடிதம் எழுதி என்ன பலன் பிரதமர் மோடி அரசுக்கு எழுதுங்கள்

    • @ManMan-qh7on
      @ManMan-qh7on 2 дні тому +8

      அவருக்கு அவரே எழுதிக்கிட்டாரப்பா

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 2 дні тому

      MGR,Pada,PadalkalInthaKudumpathirkkuPadiyaPadalkalNinaivukkuVarukiradu

    • @janarthananvm6330
      @janarthananvm6330 2 дні тому +2

      எழுதி தபாலில் போட மறந்துட்டார்ர்ர்ர்…….

  • @ravichandran1653
    @ravichandran1653 2 дні тому +48

    Annamalai Great

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 2 дні тому +99

    நீட் நான் முதல்வராக உள்ளவரை அனுமதிக்கமாட்டேன் என்று ஏன் சொல்லவில்லை? மக்களின் போராட்ம்+ அண்ணாமலையால் சாத்தியமானது

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому

      😂😂😂

    • @YuvarajU.S
      @YuvarajU.S 2 дні тому

      😂😂😂😂😂😂​@@sundervelu-hw7nf

    • @YuvarajU.S
      @YuvarajU.S 2 дні тому

      ​​@@sundervelu-hw7nf கொத்தடினம 😂😂😂😂😂

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 2 дні тому

      @yuvaraju.s Gujarathi kothadimai 😂😂😂

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe 2 дні тому +49

    Anna Malaji 🎉🎉🎉🎉 super detail

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 2 дні тому +50

    Jai Annamalai 🎉🎉🎉

  • @JaiRam-r2g
    @JaiRam-r2g 2 дні тому +38

    CM.2500+1500=5000 என்று சொல்வார், இவுரு முதல்வர், தமிழ்நாட்டு தலையெழுத்து.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 дні тому +30

    மாநில அரசு அனுமதி தராமல்,மத்திய அரசு டெண்டர் எப்படி விட முடியும்.

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 2 дні тому +27

    என்ன ஒரு பண்பான பேச்சு அண்ணாமலை அவர்களிடமிருந்து! உண்மையை அழகாக விளக்கினார். அவரது அகத்தின் நேர்மை அவரது பேச்சில் மிளிர்கிறது. ஆனால் மற்றவரோ?

  • @SuguMaran-b8d
    @SuguMaran-b8d 2 дні тому +158

    புளுகுமூட்டையைகச்சிதமாக.அவிழ்க்கும்முதல்வர்

    • @nandakumarnkl6638
      @nandakumarnkl6638 2 дні тому +11

      இப்படித்தான் கடந்த 60 வருசமா ஓடி கொண்டிருக்கிறது

    • @janarthananvm6330
      @janarthananvm6330 День тому +1

      @@SuguMaran-b8d புழுகன் ஸ்டாலின்

  • @hariramkv3982
    @hariramkv3982 2 дні тому +5

    வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை ஜி.
    தமிழக அடுத்த முதல்வர் ஆக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்த்

  • @MuthuK-x5d
    @MuthuK-x5d 2 дні тому +21

    கடவுளே காப்பாற்று தமிழகத்தை

  • @MARK-qj2qu
    @MARK-qj2qu 2 дні тому +26

    Tamil Nadu CM Annamalai Annan ❤❤❤❤

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 дні тому +34

    Mr.Annamalai IPS is really a God's gift to Tamilnadu people. 😮

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 2 дні тому +36

    Jai Modi Sarkar 🎉🎉🎉

  • @KumarBala-b3p
    @KumarBala-b3p 2 дні тому +63

    C. M frade . Dubbakkur

    • @TheDevaser
      @TheDevaser 2 дні тому

      Just like his fake hair lol.

  • @sasi_kumar10
    @sasi_kumar10 2 дні тому +14

    Super 👌 cm annamalai ji

  • @MariammalSaravanan
    @MariammalSaravanan 2 дні тому +21

    Jai Anna ma lai ji

  • @muruganathans2291
    @muruganathans2291 2 дні тому +17

    அருமை அண்ணாமலை

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 2 дні тому +88

    துண்டு சீட்டு பார்க்காமல் படிக்கவும் 😢😢😢 ஸ்டிக்கர் ஒட்டுவதே ஒரே சாதனை 😂😂

    • @SEKARS-s2y
      @SEKARS-s2y 2 дні тому

      ஸ்டிக்கர் தலைவமோடி ஊதாரி நாடு nada சுத்துவான் மொத்தத்தில் மோசடி மோடி என்ற kedi

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 дні тому +24

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 2 дні тому +43

    வாயை வாடகைக்கு எடுப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன் . இந்த சுடலை மொத்தமா குத்தகைக்கே எடுத்துவிட்டான் 😂

  • @DevikaS-d2v
    @DevikaS-d2v 2 дні тому +33

    WELCOME SIR MALADA 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 2 дні тому +14

    Vote for BJP next CM Annamalai ji

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 2 дні тому +12

    10மாதம் வாயை திறக்க முடியவில்லை. திரு பழனிசாமி அவர்கள் சட்டசபையில் எத்தனை தடவை இதை பற்றி பேசியும் பதில் இல்லை. முதல்வர் அவர்கள் மக்களை சந்திக்கவும் இல்லை. திரு அண்ணாமலை அவர்கள் மக்களை சந்தித்து தைரியமாக பண்டிகையை கொண்டாடுங்கள்.நல்லமுடிவாக வரும் என்று கூறினார். நன்றியை மாநிலதலைவர்க்கு கூறுங்கள்.

  • @rafikd6877
    @rafikd6877 2 дні тому +7

    நாடக கம்பெனியின் நாடகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது அண்ணாமலையின் வெற்றியைதட்டிப் பறிப்பது நியாயமா

  • @sivajothi3176
    @sivajothi3176 2 дні тому +6

    அண்ணாமலை முதல்அமைச்சராக வரவேண்டும் அப்போது தான் தமிழ்நாடு வெளிச்சத்திற்கு வரும்

  • @Nisanth-m1h
    @Nisanth-m1h 2 дні тому +4

    அண்ணாமலையின் மறுபெயர் உண்மை நேர்மை

  • @KumarBala-b3p
    @KumarBala-b3p 2 дні тому +26

    Annamalai ips great👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dillibabu2930
    @dillibabu2930 2 дні тому +4

    அந்த ஊர் ஆட்களுக்கு தெரியும் யாரால் கிடைத்த வெற்றி என்று

  • @YasodhaSundararajan
    @YasodhaSundararajan 2 дні тому +16

    MY HUMBLE REQUEST TAMILNADU PEOPLE NOT TO VOTE FOR DMK!DEFEATDMK

  • @ManoMano-l4p
    @ManoMano-l4p 2 дні тому +13

    பாரத பிரதமர் ஸ்டாலின் அவர்களே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் எவ்வளவு புளுகனுமோ புளுகுங்க இது கம்யூட்டர் காலம்னு தெரியுமா உங்க அப்பா காலம்இல்ல

  • @ramakrishnan7001
    @ramakrishnan7001 2 дні тому +3

    ஸ்டாலின் அவர்களே நீங்கள் எழுதிய எதிர்ப்பு கடிதம் காட்டுங்கள் பார்ப்போம் .என்ன ஒரு பித்தலாட்டம்.

  • @ramsswami8388
    @ramsswami8388 2 дні тому +3

    என் குடும்பத்தில் இருந்து என் மகனோ அல்லது என் மருமகனோ யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் இதை ஓடுகிற தண்ணீரில் எழுதவில்லை காய்ச்சும் சாராயத்தில் எழுதுகிறேன்.

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 2 дні тому +2

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஜி அவர்களின் விளக்கம் மிக அருமை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பெரிய முயற்சியால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது இதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @janarthananvm6330
    @janarthananvm6330 2 дні тому +4

    சூப்பர் அண்ணாமலை, இதற்கு மேல் என்ன விளக்கம தேவை

  • @suganthikaruna7466
    @suganthikaruna7466 2 дні тому +3

    அண்ணாமலை பேச்சு முழு விபரங்களுடனும், உண்மையாகவும், பணிவாகவும் இருக்கிறது.

  • @praveenm6204
    @praveenm6204 2 дні тому +15

    #யார்_அந்த_சார்

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 2 дні тому +2

    அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கின்றனர் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் மக்களாகிய நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 2 дні тому +8

    The Real Great Iconic Leader is Annamalai Sir.

  • @ramjassi1244
    @ramjassi1244 2 дні тому +26

    Mr.stalin Nice dreama..🤣🤣👎👎 i support Annamalai ji. 💪💪🙏🙏🫡🫡

  • @LakshmananS-is1hq
    @LakshmananS-is1hq 2 дні тому +6

    ஏன் தம்பி அண்ணா மலைதலைவரைபேசவிடுங்கள். அப்போதுதான். உண்மைவெளிவரும். தமிழ்நாட்டில் இரண்டாவது தலைவர் அவர்தான்.

  • @sreeramesh3920
    @sreeramesh3920 2 дні тому +4

    சுடலையின் தோல்வி
    தமிழக மக்களின் வெற்றி

  • @RajamaniRamasamy-cg5vh
    @RajamaniRamasamy-cg5vh 2 дні тому +9

    இந்த தலைவனை தவற விடாதீங்க.நான் சுடலையை சொல்லல மக்களே

  • @DevikaS-d2v
    @DevikaS-d2v 2 дні тому +22

    WELCOME SIR MALADA. IPS. WELCOME SIR HAI 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 13 годин тому +1

    அப்படியே ஒரு சிறிய கடிதம் எழுதி நீட் தேர்வை ஒழித்து விடலாமே!

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 2 дні тому +13

    கடிதத்தின் நகலை காட்டட்டும்.

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 2 дні тому +2

    அண்ணா மலை வாழ் க

  • @radhakrishnanmuthaiah6818
    @radhakrishnanmuthaiah6818 2 дні тому +12

    Good🎉🎉🎉

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 2 дні тому +2

    அண்ணா மலை வாழ்க

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 2 дні тому +6

    பொய், புரட்டு, ஸ்டிக்கரை ஒட்டுவது, சவடால் இதுதானா டீம்கா?? எப்படிடா, வெக்கமே இல்லாம பொய் சொல்கிறீங்க ??????!!!!!

  • @saenchai5071
    @saenchai5071 2 дні тому +6

    ஆகா” ஸ்டிக்கர் ஒட்டாம தூங்க மாட்டோம் என்று சொல்லாம சொல்லி விட்டார் கூச்சமே இல்லாம முதல்வர் ஸ்டாலின் எனலாம், அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷனா பேசனும் 🫡

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 дні тому +2

    அண்ணாமலை தெய்வம்.

  • @tts8477
    @tts8477 2 дні тому +20

    We support and ANNAMALAIJI AND VOTE FOR ANNAMALAIJI ALWAYS

  • @ravithangam844
    @ravithangam844 2 дні тому +2

    இப்பவும் மக்கள் முதல்வர் அன்னாமலைதான்

  • @abhimano1507
    @abhimano1507 2 дні тому +3

    இந்திய தேசப்பற்று சிறிதளவு இருந்தால் கூட யாரும் இந்திய பேரரசை ஒன்றியம் சொல்ல மாட்டார்கள்

  • @ASMetalCraft
    @ASMetalCraft 2 дні тому +2

    Jai Annamalai ji 🎉🎉🎉

  • @pandiansiva5957
    @pandiansiva5957 2 дні тому +2

    2026ல்முதல்வர்திருஅண்ணாமலைஅவர்களுக்குஅட்வான்ஸ்வாழ்த்துக்கள்.பாண்டியன்.திருப்பூர்

  • @ShivaKumar-ve2gq
    @ShivaKumar-ve2gq 2 дні тому +2

    Annamalai is great leader

  • @RAJARETHINAM-qy7il
    @RAJARETHINAM-qy7il 2 дні тому +2

    சிஎம் அவர்கள் பேசுவதற்கும் அண்ணாமலை அவர்கள் பேசுவதற்கும் சிஎம் அவர்கள் ரொம்ப பொய் சொல்வார்களோ என்பது போல் போல் தெரிகிறதே!

  • @ayyappanpackirisamy1976
    @ayyappanpackirisamy1976 2 дні тому +2

    அண்ணாமலை அவர்களுக்கு நன்றி.இந்த தருணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு நன்றி. அப்பனை மிஞ்சிய பொய் மூட்டைக்காரன் ஸ்டாலினுக்கு கிடைத்த நெத்தியடி.

  • @rjnathan1765
    @rjnathan1765 2 дні тому +10

    sudalin is shame and sorrow of TN.😢

  • @ramanigopal
    @ramanigopal 2 дні тому +9

    திராவிட மாடலுக்கு எது அரசியல் எது அரசியல் இல்லை என்பதே தெரியவில்லை?

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 2 дні тому +5

    அடுத்த நீட் எக்ஸாமும் வரப்போகுது திராவிட மாநகராட்சி இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு இனிமே என்ன பண்ண போறீங்க

  • @sampathkumar4367
    @sampathkumar4367 2 дні тому +2

    தத்திக்கு சரியான செருப்படி தந்த அண்ணாமலை

  • @ShivasidduShivasiddu-ci9cb
    @ShivasidduShivasiddu-ci9cb 2 дні тому +8

    ஸ்டாலின் ஐயா பொய் பேசாதீர்கள் அது அந்த காலம் அந்த காலத்தில் உடனடியாக எல்லா தகவலும் தெரியல நீங்க பொய்யை புழுங்க இருந்தா எப்படி

  • @ஞானத்திறவுகோல்9

    கதறி என்ன பதறி என்ன ஒன்றுமே நடக்காது புருடா! அண்ணாமலை பக்கம் தான் இனி தமிழகம்

  • @suriyam1954
    @suriyam1954 2 дні тому +5

    Modi g parivar.Modi gFAMILY.NANNAMALAYAR.😊

  • @saravanangovindasamy5129
    @saravanangovindasamy5129 2 дні тому +2

    நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் போட்டீங்களே என்னாச்சு?
    நீங்க என்ன தீர்மானம் போட்டாலும் மத்திய அரசு மட்டுமே செயல்படுத்தும் அதிகாரம் உடையது,
    பொய்களால் நீண்ட காலம் பொழப்பு ஓடாதுங்கோ 😂😂😂

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 13 годин тому +1

    அப்படியே பரந்தூர் விமான நிலையத்தையும் ஒரு கடிதத்தின் மூலம் தடுத்து 900 நாள் போராட்டத்தை நிறுத்தி விடலாமே! இது யாருடைய பிரச்சனை!.

  • @pratibhas1243
    @pratibhas1243 День тому +1

    ஸ்டாலின் கிட்ட நம்ம பத்திரிகையாளர்கள் போய் டங்ஸ்டன் என்றால் என்ன? என்று ஒரு கேள்வி எழுப்புங்கள்.

  • @veeramania5354
    @veeramania5354 2 дні тому +2

    திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டும் செயல் பற்றி புள்ளி விபரங்களை கூறி தோலுரித்து விட்டார் அண்ணாமலை.

  • @rajapandi2577
    @rajapandi2577 2 дні тому +13

    திமுகாவின்..வாய் ஜாலம்...இனியும்..உங்களை..நம்ப..நாங்க.ஒன்னும்...வாயில்வைத்துவிரல்..சூம்பவில்லை..முதல்வரே

  • @LITMuthupandiT
    @LITMuthupandiT 2 дні тому +2

    Annamalai jii ... 🫂🫂💥💥

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 дні тому +11

    Bluff master Stalin

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 2 дні тому +1

    உலகிலேயே
    உண்மை மட்டும்பேசுபவர்
    மு.க.ஸ்டாலின் .❤

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 2 дні тому +1

    True Responsible Opposition Party Leader Annamalaiji is taking Utmost care on Benefits and Welfare of TN People.

  • @govindaswamyanandraj5719
    @govindaswamyanandraj5719 2 дні тому +6

    மத்திய பாஜக அரசு டங்ஸ்டன் டெண்டரை ரத்து செய்ய வேண்டாம் , திமுகவும் மற்றவர்களும் BJP மண்டியிட்டு ரத்து செய்ததாகக் கூறுவதால், அதை அப்படியே நிறுத்தி வைக்குமாறும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @bsjs7977
    @bsjs7977 2 дні тому +2

    தாத்தா நடந்ததை தானே சொல்லுறீங்க. அதையும் எழுதி வைத்து படிக்கிறீங்க. அப்போ தானே அங்க டவுட் வருது

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 2 дні тому +13

    Thirutu dravidam. You raised concern after people protested. You booked fir on people who protested. Now you are taking credit after people approched central govt. Shame dmk shame Stalin.

  • @meenakshisundaramt5856
    @meenakshisundaramt5856 2 дні тому +2

    ஸ்டிக்கர்

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 2 дні тому +1

    எங்களை ஆளுகின்ற வர்கள் உண்மையை பேசுபவர்கள் ஆக இல்லையே?
    உண்மையை தனது பதவிக்காக ஓட்டு போட்ட மக்களிடம் பேச மறுப்பது துரதிஷ்டம்.

  • @samrecipesintamil7091
    @samrecipesintamil7091 2 дні тому +1

    Very good MR.Annamalai
    Sudalai sudalaithan

  • @sureshg7516
    @sureshg7516 2 дні тому

    Super reaction. For ANNAMALAI 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 13 годин тому +1

    பக்கத்திலிருந்து எல்லாவற்றுக்கும் தலை அசைத்து விட்டு கடைசில தலையை தொங்க போட்டு அடுத்தவர் மூலம் கிடைத்த வெற்றியை தமிழ் கணக்கு கிடைத்து வெட்டியாக பேசுவது மகா கேவலம் இல்லையா. முதல்வராக இல்லாமல் எதை பேசினாலும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். முதல்வருக்கான தகுதியை அழித்து விட்டீர்களே!!!

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs 2 дні тому

    அப்புறம் விமானம் நிலையம் வருவதைக் அதை தடுக்காது ஏன் அங்கே அந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார் அவர்களுக்கு ஒரு நல்ல செய்ய வேண்டும் முதல்வர்