Very Very Low Cost Drip irrigation-Government Subsidy Kit-More Profit. Effective Output

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 235

  • @ramkrishctec
    @ramkrishctec 3 роки тому +5

    மிக தெளிவான பதிவு .... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ramamoorthyramamoorthy9004
    @ramamoorthyramamoorthy9004 3 роки тому

    தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 3 роки тому

    Vera level super useful video .romba days a enoda thedal indha maadi thottam .

  • @nithyakkrishnan4126
    @nithyakkrishnan4126 3 роки тому +3

    Explained very well sir, Thank you very much sir

  • @saravananbalaiya8926
    @saravananbalaiya8926 3 роки тому +1

    அருமையான விளக்கம்....நன்றி சார்

  • @selvammuthurajan4784
    @selvammuthurajan4784 3 роки тому +2

    உபயோகமான தகவல்
    மிக்க நன்றி👌

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 роки тому

    டெமோ வுக்கு நன்றி, dispuration, kit, வாங்கிவிட்டேன்

  • @vaibavvibbu2022
    @vaibavvibbu2022 3 роки тому +2

    தெளிவான விளக்கம், நன்றி....

  • @lavanyamary4700
    @lavanyamary4700 3 роки тому +1

    Chelladurai sir enga work panranga nu details solringala madi thotam pathi doubts kekanum and I am in Chennai soninga na useful ah irukum Thanks in advance 😊

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 3 роки тому

    உங்கள் தகவல்களுக்கு நன்றிகள் பல
    மல்லிகை தோட்டத்தில் பச்சை பூச்சி மொட்டு புழு அதிகமான தாக்குதல் மல்லிகை பூ கொத்து கொத்துகளாய் தின்கிறது நல்ல பூச்சி விரட்டி தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்

  • @rajeshmktg85
    @rajeshmktg85 3 роки тому

    Unga vedios always usefull a iruku bro me too bought bro

  • @sundaribala56
    @sundaribala56 3 роки тому +1

    நல்ல இனிமையான பதிவிறக்கி நன்றி

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 3 роки тому

    Bro unga video paarthuthan drip irrigatione vaanginen. Thank you

  • @kalaiselvan6469
    @kalaiselvan6469 3 роки тому

    அருமையான பதிவு மற்றும் வரவு உரை

  • @dt13vasanth.s81
    @dt13vasanth.s81 3 роки тому

    Super I started vermicompostimg after watching ur channel

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +2

    Very useful information 👍👍👍

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 роки тому +1

    Very useful video. Thanks

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 3 роки тому

    Very very nice explanation. Thanks.

  • @s9840815294
    @s9840815294 3 роки тому

    மிகவும் நன்று. இந்த பதிவு செய்ததும் நான் இன்று இந்த சொட்டு நீர் kit வாங்கி கொண்டு வந்து விட்டேன் நன்றி

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +1

    சூப்பர் சார் 👏

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 3 роки тому

    பயனுள்ள தகவல் க்கு நன்றி

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 роки тому +2

    Thqnks for the demo.. well explained

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 роки тому

    Nan today thaan sir matavaram lairinthu vangitu vandan tomorrow fix paniduvan 👍😊

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 3 роки тому +3

    Sir I got trip irrigation kit from Padappai thank you for your guidance it’s so useful for me

  • @alagubagavathi4159
    @alagubagavathi4159 3 роки тому

    அருமையான பதிவு 👏

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 3 роки тому

    Super sir unga hardwork enathu manamarntha nandrikal thank you

  • @bossv8242
    @bossv8242 3 роки тому

    Today I got this kit ...Aakanadhan( 2nd number mentioned in the description) is very kind in taking the call and confirming us.

  • @abidynamo9202
    @abidynamo9202 3 роки тому +5

    அருமையாக தகவல் நன்றி
    அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்குமா சார்

    • @thangakumargoc
      @thangakumargoc 3 роки тому

      S

    • @kaviraje3872
      @kaviraje3872 3 роки тому

      அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கிடைக்கும்

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 3 роки тому +2

    எங்கு கிடைக்கும் என்று விலாசம தெரியாமல் இருருந்தேன் மிக தெளிவாக மாதாவரம் பால் பண்ணை அருகிலுல்லதை தெரிவித்த ஐயாவுக்கு நன்றி சொட்டுநீர் கிட்ஸ் வாங்கிய பின் தெரிவிக்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா

  • @hariguptapunniyakodi2095
    @hariguptapunniyakodi2095 3 роки тому

    மிகவும் சிறப்பு.

  • @iswaryavelmurugan1393
    @iswaryavelmurugan1393 3 роки тому

    Arumayana padhivu anna

  • @mugee-1234
    @mugee-1234 3 роки тому +1

    Thank you sir very usefull information

  • @Inbamani2520
    @Inbamani2520 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா.

  • @27462547
    @27462547 3 роки тому +1

    Sir
    Happy to watch. Very good detailed explanation. Got confidence to go for a kit. Thank you so much.

  • @cookfoodgrowfood7278
    @cookfoodgrowfood7278 3 роки тому

    Romba happy on seeing your very well detailed video and information. Mikka nandri anna

  • @kalyaniak9272
    @kalyaniak9272 3 роки тому +4

    Good information I'm staying in Bangalore how can I get this? Even Will I get this in Bangalore

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 роки тому +1

    நன்றி புரேர

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 роки тому +1

    Your speech very nice bro

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 роки тому

    Super super super super super thank you so much

  • @ssjayaraj4820
    @ssjayaraj4820 3 роки тому +1

    👌👌👌nanba.

  • @sanjayselvaraj96
    @sanjayselvaraj96 2 роки тому

    Thanks for the detailed explanation bro.. I have bought the kit from anna nagar office and installed in my flat Veranda. ❤️

    • @dheerajbrian8124
      @dheerajbrian8124 2 роки тому

      Sir how did u fix ? I bought from madhavaram.looking for fixing.any contacts no

    • @sanjayselvaraj96
      @sanjayselvaraj96 2 роки тому

      @@dheerajbrian8124 I fixed my self only bro

  • @sudhanaturals
    @sudhanaturals 3 роки тому +3

    Pls list out these kids available in other district

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா கே .கே நகரில் எந்த இடத்தில் என்று சொல்லுங்கள்

  • @mynavathiv2332
    @mynavathiv2332 3 роки тому

    அருமை பதிவு... கோயமுத்தூரில் எங்கே உள்ளது... லிங்க் அனுப்புங்க சார்... நன்றி

  • @sansenhealthyandnature2278
    @sansenhealthyandnature2278 3 роки тому

    Very good explanation

  • @jaya8078
    @jaya8078 3 роки тому

    Ungalla video pathuttu poi enga area hot Culture. Department terrace garden kit Vangittan thank you I'm jayanthi from Tirpur

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому

    Super explanation 🙏🙏🙏

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv 3 роки тому

    பதில் அவசியம் எதிர்பார்க்கிறேன்

  • @parameswarand1718
    @parameswarand1718 3 роки тому

    நன்றி சார் 👍👍👍👍

  • @csubramanyan8078
    @csubramanyan8078 3 роки тому

    Thanks for your information in detail.

  • @prodakash.k2736
    @prodakash.k2736 3 роки тому

    Sir nanum vangeetten,,👍

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 роки тому

    Enaku romba useful ah eruku sir🥰

  • @Inbamani2520
    @Inbamani2520 3 роки тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @santhisundar8788
    @santhisundar8788 3 роки тому +1

    Super tips 👌

  • @Teacher2012
    @Teacher2012 3 роки тому

    Super. Clear demo. Thankyou

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 роки тому +1

    Superb bro...👍👍👍

  • @Swaminathan-118
    @Swaminathan-118 2 роки тому

    Sir, any limit for number of soil mix bags per person. Can we buy more soil mix for our garden.

  • @sathyav1656
    @sathyav1656 3 роки тому

    Nice information thanks for sharing

  • @sivagurusivaguru2999
    @sivagurusivaguru2999 3 роки тому +1

    Super bro 👍👍👍🙏

  • @veninathan7008
    @veninathan7008 3 роки тому

    Super I bought this one thanks

  • @sussanaroche5621
    @sussanaroche5621 3 роки тому +1

    Useful information sir👍

  • @siddharthns
    @siddharthns 3 роки тому

    very useful information

  • @indegobicare3473
    @indegobicare3473 3 роки тому

    Well cleared explained super video

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому

    1. Pachai valai kanru pot size? 2. Coconut alugi poyirundaal plants ku use pannalaama?

  • @jaya8078
    @jaya8078 3 роки тому

    Super anna ennum detail thanga nerya video podunga

  • @balasiva2626
    @balasiva2626 3 роки тому +1

    Uncle thiruvanmiur la renovation work poguthu so for grow bag kit u need to go near semmozhi punga

  • @சுட்டிகுட்டி-ப9ட

    பாஸ் நீங்கள் தண்ணீர் எப்படி எங்கே எடுத்து வரிங்கமெயின் டேங்க் காட்டவில்லை

  • @balasubash2197
    @balasubash2197 3 роки тому +1

    Thank you,
    I got my kit today from anna naagr TANHODA outlet😀

  • @angelinerebecca8612
    @angelinerebecca8612 3 роки тому

    Tq so much Sir well explained

  • @nagalakshmiboggaram3650
    @nagalakshmiboggaram3650 3 роки тому

    Oru pack ku ethana potku use panna mudiyum

  • @parthipanp367
    @parthipanp367 3 роки тому +1

    Dharmapuri la erruka sur govt. Kid dharmapurila kodukkyrangala sir

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 роки тому

    Super sir nalla idea

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 роки тому

    Madhavaram😍Andha videovum pathan🤩

  • @nagarani3092
    @nagarani3092 3 роки тому +1

    Bro naanga thiruninravur la irukoom madhavaram ponna kedaikuma

  • @ramyasundaravadivelu5655
    @ramyasundaravadivelu5655 3 роки тому +2

    For how many pots sir?

  • @falove143bmfa
    @falove143bmfa 3 роки тому +1

    Changalpat office where need to find

  • @logeswaranv1619
    @logeswaranv1619 3 роки тому

    Super sir

  • @Sachu_2k
    @Sachu_2k 3 роки тому

    Sir anga vermicompost Iruka yevulo athu rate

  • @suryavijay5616
    @suryavijay5616 3 роки тому

    Brother rats drip irrigation wire aa kadichiduchu..... how to save..pls reply bro

  • @uthranaveenraj5953
    @uthranaveenraj5953 3 роки тому +1

    Sir can this be installed for any pot size ? Over watering ku chance irukka ?

  • @anasmathsclass9727
    @anasmathsclass9727 3 роки тому

    Super 💕

  • @kalpanapalaniswamy5483
    @kalpanapalaniswamy5483 3 роки тому

    சூப்பர்சார் எனக்கு ரொம்ப பெரிய இடம் இல்லை சிரிய இடத்தில் 15 தொட்டியில் செடிகள் இருக்கு அதற்க் சிரிய அளவில் இந்த பைப் கிடைக்குங்களா

  • @submadkicdar
    @submadkicdar 3 роки тому

    For Trichy. Could you please advice. Thank you.

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 роки тому

    Very nice
    Tkx for info

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 3 роки тому

    ஐயா நான் அரியலூர் மா வட்டம்.1.ஏக்கர்சொட்டு நிருக்கு என்னசெவுஆகும்.எங்குவாங்களாம்...

  • @rubyfactsandentertainment4040
    @rubyfactsandentertainment4040 22 дні тому

    Ipo intha drip irrigation kit iruka bro government schema la

  • @julietparimala8325
    @julietparimala8325 3 роки тому +1

    Very useful information Thank you

  • @selvakumarn1361
    @selvakumarn1361 3 роки тому +1

    Any idea on how many plants this kit can support, sir?

  • @terracegar
    @terracegar 3 роки тому +3

    Well explained 👏

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 роки тому +1

    Thank you for your information

    • @elangosakthirangaraju9560
      @elangosakthirangaraju9560 3 роки тому

      மிக அருமை அதிலும் தாங்கள் குறிப்பிட்டபடி திருவான்மியூர் அலுவலகத்தில் உள்ள திரு. ஏகநாதன் மற்றும் திரு. கார்த்திகேயன் இருவருமே மிக அருமையான மனிதர்கள் அவர்கள் அலுவலகத்தில் இருந்து இன்று இரண்டு டிரிப் இரிகேசன் கிட் இரண்டு வாங்கினேன் தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி . திரு. சுதாகர் கிருஸ்ணன் அவர்களுக்கு ஒரு கேள்வி. இதை எவ்வளவு நேரம் உபயோகபடுத்த வேண்டும் . நாள் முழுக்க உபயோக படுத்த வேண்டுமா? தகவல் சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @radhap7616
    @radhap7616 3 роки тому

    summerku useful vedio

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 роки тому

    For how many bags we can use

  • @mahalalshmishivaramakrishn9519
    @mahalalshmishivaramakrishn9519 3 роки тому

    Sir keerai leaf have small holes how to get rid pl tell

  • @malathivivo2726
    @malathivivo2726 3 роки тому +1

    Nanga Cuddalore sir Inga kidaikuma

  • @smvenan7860
    @smvenan7860 3 роки тому

    Good

  • @bab29322745
    @bab29322745 3 роки тому

    Na drip kit vangi use panran but evalo time duration watering ku , buz water over flow agi poguthu

  • @kumarkkumar7340
    @kumarkkumar7340 3 роки тому

    Super sir thanks

  • @moorthymoorthy7249
    @moorthymoorthy7249 3 роки тому

    Madi vidu irukuravanggaluku mattuma sir

  • @abiramit246
    @abiramit246 3 роки тому +2

    Other district la enga kidaikum nu sollunga anna

  • @musthafasaburjan7505
    @musthafasaburjan7505 3 роки тому

    அண்ணா வணக்கம் நான் ஆன்லைன்ல சொட்டு நீர் பாசனம் வாங்கிருக்கேன் 130 லிட்டர் தண்ணீர் டேங்க் வாங்கிக் வைத்துரிக்கேன் எப்படி பிட் பன்றது தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா 👏👏👏