ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். பாடல்கள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது. சரவணன் அண்ணாச்சி நடிப்பும் நன்றாக உள்ளது. பல பேருக்கு வேலை வழங்கும் ரியல் ஹிரோவாகவும் மற்றும் வாரி வழங்கும் வள்ளலாக உள்ள ரியல் ஹிரோ ,
சில ரைஸ்மில் இசை அமைப்பாளர் போல் இல்லாமல் தமிழ் வார்த்தைகளை வதம் செய்யாமலும் நம் காதுகளை பதம் பார்க்காமலும் நம் இதயத்துக்கு இதமான பாடல்களை தந்து மீண்டும் ஒரு சிறப்பான சம்பவம் செய்த தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் க்கு கோடான கோடி நன்றிகள்😍❤️
Guaranteed things in Harris Jayaraj albums: 1. Mixing & Sound quality 2. Equal importance to all songs 3. Everlasting soulful melodies 4. Nostalgic feel Come and rule again Thalaiva 🔥 Harris fan forever ❤️
we need at least 4 albums of Harris Jayaraj every year..we are deeply missing his songs. The sound quality can't be matched by any other music directors.
TEARS from eyes ...... VINTAGE HARRIS JAYRAJ is back ..... this music took me back to my Btech days of AYAN , 7TH SENSE , KO .... The LION OF MUSIC is Back ....
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை..... பாம்பே ஜெயஶ்ரீ வாய்ஸ் வேற லெவல்.... செகண்ட் இன்னிங்ஸ் ரெடி..... ஹாரிஸ் பாடல்கள் அனைத்தும் இன்றும் அல்ல என்றும் நிலைத்து நிற்கும்....
இனிமையான western இசையுடன் பாடல் வரிகளையும் துல்லியமாக கேட்க வைக்கும் திறமை உன்னிடம் மட்டுமே உள்ளது தலைவா..... வா தலைவா மீண்டு வா தலைவா உன் மின்னல் இசையை இனிமையான இடி போல் முழங்க வா தலைவா.......
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் மெகா ஹிட் என்றால் அது நம் ஹாரிஸ் அரசன் மட்டும்தான் முடியும் ஆறு பாடல்களும் ஆறு முத்துக்கள். சிறப்பான தரமான சம்பவம் என்றால் அது இது தான்.Hits of HARRIS JAYARAJ 💞❤️💞
Maayakkari and konji konji definitely slow poison.... Harris mix his durg to this both song .. Block buster album..... Thanks fr this wonderful album.. harris jayaraj sir....
Yes 100 💯உண்மை சகோ இருந்தாலும் இந்த ஆல்பம் போதாது இன்னும் தேவை நானும் வெறித்தனமான ஹாரிஸ் ஜெயராஜ் army தான் but my favorite song is po po po and mosalo mosalu
Chakku Chakku Vathikuchi Song from Asooran was programmed by Harris Jayaraj Sir. The Song Sounding brings Goosebumps while hearing in Vikram Movie in Theatre. During AR.Rahman era in 1995, Harris has done the Best Sound Programming for this Song.
💥 Love you sir 💥 எல்லாருமே 💥💥 ஹாப்பியா இருக்கோம் 💯 asku luskka song 💯 💯 இருக்கானா இடுப்பிருக்கானா 💯 கோனே கோமானே 💯 Song running beat ரொம்ப Spr அ இருக்கு 💯 இது போலவே song பண்ணுங்க sir 💯
Everyone's keep sid sriram for their views but harris sir not like them he is only the true music director and only using singers for when his music is needed... love you sir ❤
Im severally addicted to "POPOPO" song, what an EDM damn, sound clarity at its peak level, that's why I'm die hard fan of Harris Jayaraj after A.R.Rahman.
In recent day This is one n only album wherein lyrics written by lyricist, songs sung by actual singers and music composed n mixed by one n only Harris..Instant hit..
Harris Jayaraj nailed it!!! Happy to see Bass Guitar: Keith Peters in the musicians details. As a 90s kid, I really can’t forget those names. Guitar: Keith Peters. Percussion: Sivamani Flute: Naveen Mixed by : H Sridhar & S. Sivakumar.
காதுகளை பதம் பார்க்காமல், அப்படியே மயில் இறகு போல வருடி இதயத்திற்குள் சென்று வாசம் செய்யும் பாட்டுக்களை மீண்டும் ஹாரிஸ் அவர்கள் தந்திருக்கிறார். கேட்க கேட்க இனிமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தமிழ் இசையுலகிற்கு இவர் ஒரு அற்புதமான கலைஞர். வாழ்த்துக்கள். அத்தனை பாடல்களும் இனிமை, மென்மை. இன்னும் சொல்ல வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.
Javid Ali + Chandhana balakalyan. & Kk + Shreya Ghoshal best combo on this album Kone komane & konji konji 90's mood Harris heavy ah work pannirukkaru Real legend Harris than
Ani....nalla music director very talented...but Ella songum avare sing pandrtha konjam vitutu matha singerku chance kudutharna nalla irukum ...singer karthi...unikrishnan.uditnarrayan..bombay jaisri...use panlam
கவிப்பேரரசு வைரமுத்துவை தமிழ் சினிமா இசை அமைப்பாளர்கள் புறம் தள்ளி ரொம்ப காலம் ஆகிவிட்டது இருந்தும் அவரை பாடல் எழுத வைத்த மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி.
இப்பொழுது வர கூட பாடல் வரிகள் சரி இல்லை எப்பொழுதும் வைரமுத்து அய்யாவின் வரிகள் அருமையாக இருக்கவும் புதுமையா இருக்கும் ஏ ஆர் ரகுமான் மற்றும் வைரமுத்து எத்தனை ஹிட் பாடல்கள் இன்று வரை கேட்கபடுகிறது
Yow ne Sollura sari than.but ippa vara ellam song a.lyrics a.ippa ulla2k pola songs um varuthu.vairamuthu sir legend.avaroda songs EVER GREEN SONG'S 💓💓
@@yogekaja3196 தமிழ் படங்களின் பாடல் 2011 பிறகு தரம் குறைந்துவிட்டது அதற்கு முக்கிய காரனம் தணுஷ் சிவகார்த்திகேயன் ரைஸ்மில் இசை அமைப்பாளர் அனிருத் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் நெல்சன்.மேலும் வைரமுத்து அவர்கள் பாடல் எழுத கூடாது என்பதற்காக அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு அரசியல் ரீதியான தாக்குதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.வைரமுத்து அவர்களுடன் இனைந்து பணிபுரிந்த ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்னம் இருவரும் அவரை புறம் தள்ளிவிட்டனர்.பொன்னியின் செல்வன் ஓரு வரலாற்று படம் வைரமுத்து இல்லாததால் கண்டிப்பாக அதன் இசையும் பாடல்களும் ரசிகர்களை கவரபோவதில்லை.
Woooow.Konji konji song is sooo amazing. Love from Sri Lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰.K.K voice is amazing and also shreyaa Love you K.K forever.The legend K.K sirrr .you are amazing.And respect jayaraj sirrrr.♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥I don't care he is living or not but he will live our hearts and playlists forever ♥️🙏🙏🙏🙏
OMG..atlast Harris come back movie idhu🤗👌பாட்டை கேக்கும்போதே sama rich a irukey🤗🤗👌👌mosalo brings my youth back😘😘Harris... Nee vamma vamma vamma... First time Minalle கேக்கும்போது என்ன feel வந்ததோ அதே feel வருது..
பெரிய பெரிய நடிகர்கள் , பெரிய டெக்னீசியன் , இசை அமைப்பாளர் , பெரிய பாடகர்கள், பெரிய பாடலாசிரியர் , பெரிய விளம்பரம் முடிஞ்ச அளவு எல்லாமே பெருசு தான் . படம் கண்டிப்பா வெற்றி பெறும்
Kone komaane a vintage Harris maams composition 😭😭😭😭😭😭❣️❣️❣️❣️
Kone Kone is mind blowing. Only Harris can pull off
Kone komane song fans.... What a song...❤️❤️❤️😍😍😍
Super song ,
Yes, super song.
I love this song and supper music by Harish sir ❤
மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளல் இசை. நண்பர்களே பாடல்களை கேட்கவும், நான் மீண்டும் 1990 க்கு சென்றேன்.
Kone komaane was my favourite one thanks Harris jayaraj sir ❤️
Harris MelodyKing is Back 💪💪
Vanakkam 🔥🔥
Poooju big fannn💖😁
EPPAVUM HARRIS SIR 💕💕
வந்தால் மலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் எழுவோம். என்றும் Harris Jeyaraj Forever. 😍😍😍😭😭😭
🥰❤
EPPAVUM HARRIS SIR 💕💕
@@yogekaja3196 Hahaha copy copy.......
@@mohammedisrath4860 itho vanthidan vip
Harris 💕💕💕💕💕💕
படம் ஓடுதோ இல்லையோ ..பாடல் அனைத்தும் சூப்பர் கிட்
🙏💝
அனைத்துப் பாடல்களுமே அருமை சூப்பர் ஹாரிஸ் ஜெயராஜ் தலைவன் லெஜெண்ட் சரவணன்
KK, Bombay jayashree, Javed Ali, Benny Dayal, ipdi neraya singers ku Harris jayaraj chance kudukuraru thanks sir ♥️♥️ vintage HJ album 🎷🎸🎺🎧
17:08 Yohani 🇱🇰.
@@madhawasamarawickrama1522 yes she also 😊
K K 😭😭😭
@@madhawasamarawickrama1522 only small bit
ஹாரிஸ் ஜெயராஜ் இசை வேற ஒரு பரிமாணம் ஒவ்வொரு இசையும் புதுமை பழமை கலந்தது கேட்க புது ரகமா இருக்கிறது
Ela Songsum Tharam 🔥🔥🔥🔥🔥🔥
Ani ye padi torcher pandra songs la irundhu viduthalai 😀
Harris = Quality 🔥
Kone Komane is just brilliant! What clarity, awesome bass guitars and percussion!!!
கொஞ்சி.. கொஞ்சி.. என்ற பாடலை. கேட்டு கொண்டே
இருக்கலாம்...போல... என்ன வரிகள்... கபிலன்.. வாழ்த்துக்கள்.. அருமையான வரிகள்.. ஹ
Aamappa
ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். பாடல்கள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது. சரவணன் அண்ணாச்சி நடிப்பும் நன்றாக உள்ளது. பல பேருக்கு வேலை வழங்கும் ரியல் ஹிரோவாகவும் மற்றும் வாரி வழங்கும் வள்ளலாக உள்ள ரியல் ஹிரோ ,
நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல பாடல்கள் கேட்ட அனுபவம் 😍back to school feeling 🥰🥰🥰
❤
EPPAVUM HARRIS SIR 💕💕
Yes niraya naalukku piragu Nalla songs thamila vanthirukku
EPPAVUM HARRIS SIR 💕💕
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
சில ரைஸ்மில் இசை அமைப்பாளர் போல் இல்லாமல் தமிழ் வார்த்தைகளை வதம் செய்யாமலும் நம் காதுகளை பதம் பார்க்காமலும் நம் இதயத்துக்கு இதமான பாடல்களை தந்து மீண்டும் ஒரு சிறப்பான சம்பவம் செய்த தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் க்கு கோடான கோடி நன்றிகள்😍❤️
100% உண்மை
❤
yes
Hip hop thamizha?
Athuthan bro HARRIS SIR 💕💕
EPPAVUM HARRIS SIR 💕💕
KONJI KONJI PAA ENNA SONG
உண்மையா கேட்க அவ்ளோ அருமையா இருக்கு சத்தமே இல்லாத சம்பவம் 👌
Konji konji song ultimate Thalaiva. Hats off Hariss
Legend legend tha
மீண்டும் கால்தடத்தை பதிக்கும் இசை அரசன் ஹாரிஸ் pure magic😍😍😍😍😍😍😘😘😘
Ss bro
Correct bro 🔥🔥🔥🔥👍
🔥🔥🔥
🔥🔥
❤️
Kone komane ....while listening this song going 10 years back ...same feeling ...and we need more movies from Harris Jayraj 🔥💥
Guaranteed things in Harris Jayaraj albums:
1. Mixing & Sound quality
2. Equal importance to all songs
3. Everlasting soulful melodies
4. Nostalgic feel
Come and rule again Thalaiva 🔥
Harris fan forever ❤️
we need at least 4 albums of Harris Jayaraj every year..we are deeply missing his songs. The sound quality can't be matched by any other music directors.
@@sajathmenon Exactly bro. No other music director can match his technical skills. 🤗
Very true
EPPAVUM HARRIS SIR 💕💕
@@sajathmenon why doesn't the current tamil film industry recogonize that.....so sad....miss Harris.....
எத்தனை பேர் வரலாம் போகலாம். Harris ன் இடத்தை எவராலும் தொடமுடியாது.
TEARS from eyes ...... VINTAGE HARRIS JAYRAJ is back ..... this music took me back to my Btech days of AYAN , 7TH SENSE , KO .... The LION OF MUSIC is Back ....
❤️
Me too bro
🔥🔥🔥
EPPAVUM HARRIS SIR 💕💕
வைரமுத்து அய்யாவின் இரண்டு பாடல் அருமை கோனே கோமான மற்றும் மாயக்காரி
Superayya
Kone komaane addicted 😍😍Thala Harris 2.0 version.2nd innings start 💫 ….
Really superb composing Harris sir 🥰🥰🤩
வைரமுத்து அய்யாவின் முதல் பாடல் நன்றாக இருக்கிறது
ஆறு பாடல்களும் அருமையாக உள்ளது. HARRIS அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍
EPPAVUM HARRIS SIR 💕💕
Kone komane - king of kings
This song is really dope.
ஆறு பாடல்களையும் ஒரே நேரத்தில் sixer அடித்த எங்கள் விருப்பத்திற்குரிய அன்புக்குரிய Harris jeyaraj 🔥🔥🔥🔥🔥🔥🔥fire 🔥🔥🔥🔥🔥
🔥🔥😍😍
Supersar
Popopo song keka keka addicted 🥰 semma song vintage Harris album and another chartbuster album from Thalaivan
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை..... பாம்பே ஜெயஶ்ரீ வாய்ஸ் வேற லெவல்.... செகண்ட் இன்னிங்ஸ் ரெடி..... ஹாரிஸ் பாடல்கள் அனைத்தும் இன்றும் அல்ல என்றும் நிலைத்து நிற்கும்....
EPPAVUM HARRIS SIR 💕💕
இந்த Hy-brid இசையமைப்பாளர்களிடம் சிக்குண்டு கிடக்கும் தமிழ்சினிமாவில் மீண்டும் தனது முத்திரையை பதித்துள்ளார் அண்ணன் ஹாரிஜ் ஜெயராஜ்... வாழ்த்துகள்👍👌💐💐💐
EPPAVUM HARRIS SIR 💕💕
HARRIS SIR pola yarume Illa
EPPAVUM HARRIS SIR 💕💕
@@yogekaja3196 சில சமணளலல
Konji konji...what a song...super composition HARRIS ....kudos...
சிறப்பான தரமான பாடல்களை அளித்த "Melody King HARRIS" அவர்களுக்கு வாழ்த்துக்கள்😍😍😍
Nice
Nice
@@salen4800 oobbu
3:07 12:19 these both will blow your minds 😍💯❤🔥 wow harris is back ❤
@@hardyboi1593 ama bro intha beat super aa iruku harris masss 🔥🔥🔥🔥🔥
சரவணன் அண்ணாச்சி.... நீங்கள் செய்த சிறப்பான விஷயம்.. என்னவென்றால்
நம். இசை அமைப்பாளர்
ஹாரிஸ் ஜெயராஜ் அழைத்தது தான்... வாழ்த்துக்கள்
Yes bro athukku Rompa nanri
EPPAVUM HARRIS SIR 💕💕
உண்மை
Fact fact
Yes bro...
அவ்வளவு பெரிய கடைய போட்ட அண்ணாச்சிக்கு யார இசையமைப்பாளரா போடணும் தெரியமலா போயிருக்கும்?
Konji konji,kone komane and mayakaree🔥🔥🔥
Melody king is back😍
இனிமையான western இசையுடன் பாடல் வரிகளையும் துல்லியமாக கேட்க வைக்கும் திறமை உன்னிடம் மட்டுமே உள்ளது தலைவா.....
வா தலைவா மீண்டு வா தலைவா
உன் மின்னல் இசையை இனிமையான இடி போல் முழங்க வா தலைவா.......
EPPAVUM HARRIS SIR 💕💕
பரவாலயேபா சிவகார்த்திகேயனோட டான் பாடல் இதுவரை யாருக்குமே புரியல ஆனா தீக்குச்சு தலையனுக்கு அமைஞ்சுருக்கேடா அச்சு அசல் நீதானா அடி இலயானா பாடல் ராகம் செம
That clarity! That brilliant sound engineering. Harris is a legend.
எத்தனை யுகங்கள் போனாலும் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் எப்பொழுதும் உண்ணிமேனன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார்😍
Yes bro
EPPAVUM HARRIS SIR 💕💕
ENNODA UYIR 💕❣️
Also to Harish Raghavendra
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் மெகா ஹிட் என்றால் அது நம் ஹாரிஸ் அரசன் மட்டும்தான் முடியும் ஆறு பாடல்களும் ஆறு முத்துக்கள். சிறப்பான தரமான சம்பவம் என்றால் அது இது தான்.Hits of HARRIS JAYARAJ 💞❤️💞
🤣😂😅
All songs are remixes of his previous albums songs except the fresh melo kone komaane 👍🏼
@@vigneshdheena7523 ipdiye nee kadharitu iru kadaisi varaikum 🤦🏻♂️😂
@@vigneshdheena7523 Dhodaa yaru nu paatha yuvan komali fan uh....vayiru erinjae saavu da sunni gala 🤣🤣🤣🤡
@@vigneshdheena7523 Rightly said.. even kone komane has the reminiscences of “yedho ondru unai ketpen “ song.. with Konjam thillana thillana
Kone komaane stealed my heart. Waiting for visual treat
Maayakkari and konji konji definitely slow poison.... Harris mix his durg to this both song ..
Block buster album.....
Thanks fr this wonderful album.. harris jayaraj sir....
yes mayakari slow poision bombay jayashree mam wow same vaseegara
Listen kone komaane
Kone kommane
Harris அவ்ளோதான் nu சொன்னவன் ku இந்த ஆல்பம் ஒரு செருப்படி. அத்தனை பாட்டும் முத்து❤️❤️❤️
Yes bro.
EPPAVUM HARRIS SIR 💕💕
Muthu illa bruh legend uh
💯 crct
💯
Yes 100 💯உண்மை சகோ இருந்தாலும் இந்த ஆல்பம் போதாது இன்னும் தேவை நானும் வெறித்தனமான ஹாரிஸ் ஜெயராஜ் army தான் but my favorite song is po po po and mosalo mosalu
அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் வீட்டில் ஓய்வெடுக்க 🔥🔥🔥🔥harris 🔥🔥🔥 fire 🔥🔥🔥mass 🔥🔥🔥gethu 🔥🔥super 🔥🔥🔥 power 😍😍😍😍😍
Yeah 😅 bro
@@msrmsarath672 😍
@@priyadharshan3271 Harris na summava ,real legend namma Harris than bro
@@msrmsarath672 yes bro
Yes yes ellarume oru 3monthe rest edunka.itha album pothum
EPPAVUM HARRIS SIR 💕💕
Waththa sound quality...🥺🙇🏻
Ufff..🥵😻
Remember the name is Harris jayaraj 🎼💥
Chakku Chakku Vathikuchi Song from Asooran was programmed by Harris Jayaraj Sir. The Song Sounding brings Goosebumps while hearing in Vikram Movie in Theatre. During AR.Rahman era in 1995, Harris has done the Best Sound Programming for this Song.
நம்ம கவிப்பேரரசை மீண்டும் அலைத்த Harris Jayraj ❤❤ நன்றி.
22:22 - 27:00 classical with Unni Menon, Bombay Jayashree
, Vairamuthu & HJ🥵😍🙈
So happy to hear Shreya and KK together 🫶🏻 Thanks to Harris Jeyaraja for bringing them together!
எல்லா பாடல்களையும் நானே பாடுவேன் என்று பல நல்ல பாடகர்களின் வாய்பை மறுக்கும் ஒரு அறவேக்காடு பய கிட்ட இருந்து தப்பித்ததே மகிழ்ச்சி... Love ❤️ HJ
💖💖ss
S
😂😂😂
🤣🤣🤣🤣🤣 it’s true 💯
அது யாருனு எனக்கு தெரியும்
Harris sir sound quality, semma all songs semma, you are best sound engineer in the world காதுகளை வருடும் இதமான இசை
💥 Love you sir 💥 எல்லாருமே 💥💥 ஹாப்பியா இருக்கோம்
💯 asku luskka song 💯
💯 இருக்கானா இடுப்பிருக்கானா 💯
கோனே கோமானே 💯
Song running beat ரொம்ப
Spr அ இருக்கு
💯 இது போலவே song பண்ணுங்க sir 💯
Everyone's keep sid sriram for their views but harris sir not like them he is only the true music director and only using singers for when his music is needed... love you sir ❤
Yes,sid is good singer but lacking some soul thats why Harris haven't used him
yes correct
Opportunity will falls one place sid will get a chance
Konji Konji...Harris The Melody Specialist..
Im severally addicted to "POPOPO" song, what an EDM damn, sound clarity at its peak level, that's why I'm die hard fan of Harris Jayaraj after A.R.Rahman.
Enakum..chumma than thalli vachi pathen
.. semaiya irkeyy
Even singer dhee singed that song naah ?
@@elango7289 Srilanka Sinhala Singer *Manike Mage Hithe* Fam - *Yohani*
Arr Harris ivanga rendu per dha best 💯mathavanlam 😵🤮😵😵🤮
Anirudh song is full of noise. This song is full of crystal clear clarity
In recent day This is one n only album wherein lyrics written by lyricist, songs sung by actual singers and music composed n mixed by one n only Harris..Instant hit..
Well said.. and this is a relief.
True
Great escape from anirudh torcher sk lyrical torcher
Harris Jayaraj nailed it!!! Happy to see Bass Guitar: Keith Peters in the musicians details.
As a 90s kid, I really can’t forget those names.
Guitar: Keith Peters.
Percussion: Sivamani
Flute: Naveen
Mixed by : H Sridhar & S. Sivakumar.
Sivamani.? Which song?
So true
Eppavum.... harris ❤❤🥰🥰
ENNODA UYIR HARRIS SIR 💕💕
❤
Variety of songs in one album… worth to listen…. 2k’s Harris is back……
EPPAVUM HARRIS SIR 💕💕
idhu dha isai. music na ipdi dha irukkanum. isaiya kekkumbodhe happy ya irukku.
en uyir Harris comeback 🔥
💯💯
Ennoda Uyir life Ellame
HARRIS SIR 😘
LOVE U SIR ROMPA 😘😘
எல்லா பாட்டயும் அசால்ட்டா ஹிட் குடுக்க தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ஆல மட்டும் தான் முடியும் ❤️🔥...
EPPAVUM HARRIS SIR 💕💕
My favorite
1.po po po
2. Mosalo mosalu
3. Kone kone
4. Konji konji
5. Mayakkari
6. Vaadi vasal
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில்,அத்தனை பாடல்களும் மிக அருமையாக உள்ளது நன்றி Harris Sir ,நீங்கள் பல படங்கள் இசையமைக்க வாழ்த்துகள்......
EPPAVUM HARRIS SIR 💕💕
Yes brother..
Literally I had tears.. hearing kk voice. Only 90s kids know that feel. Harris love you ❤️🙏
Yeah me to
Oh yes, goosebumps guaranteed
S🤗💥😚
Who is kk ?
Yes bro
காதுகளை பதம் பார்க்காமல், அப்படியே மயில் இறகு போல வருடி இதயத்திற்குள் சென்று வாசம் செய்யும் பாட்டுக்களை மீண்டும் ஹாரிஸ் அவர்கள் தந்திருக்கிறார். கேட்க கேட்க இனிமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தமிழ் இசையுலகிற்கு இவர் ஒரு அற்புதமான கலைஞர். வாழ்த்துக்கள். அத்தனை பாடல்களும் இனிமை, மென்மை. இன்னும் சொல்ல வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.
❤
அப்போ நாங்கலாம் யாரு?
By U1
Great
💯
EPPAVUM HARRIS SIR 💕💕
படத்தின் பாதி வெற்றி பாடல்கள் தான் இந்த படத்தில் பாடல்கள் அருமை மென்மையான இசை....ஹாரீஸ் சார் சூப்பர்.... வாழ்த்துக்கள் அண்ணாச்சி அன்ட் டீம்
Javid Ali + Chandhana balakalyan. &
Kk + Shreya Ghoshal best combo on this album
Kone komane & konji konji 90's mood
Harris heavy ah work pannirukkaru Real legend Harris than
Yes 🥰
Exactly 😊💯
Harris Jayaraj and Shreya Ghoshal combination after years back with a melody with KK ❤️ Love the song Konji Konji ❤️
இந்த படத்தின் உண்மையான Legend நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் தான்🎼👍👌💅💐💯
💝👍
நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல இசை கேட்ட அனுபவம் amazing Harish
Lovely tunes. Happy to hear Harris again. Waiting for Suriya Harris Gautam menon come back
Kone komane ebba 😍HJ maams kaaga dhan kekuran🔥
ஆல்பம் ஹிட் வேணுமா?
Contact ஹாரிஸ் ஜெயராஜ் 💥💥💥
Kone komaaane 😍😍 instant hit 💥💥💥😎😎 Thalaivan Harris Vera level songs album hit
Exactly!! That’s an instant hit!! Brilliant bass guitars and percussions!! That thinaaak thaak thiku part is too good!!!
Nanban la irukaana song feel ✨✨✨ Harris 🌼
Almost years, Anirudh has literally torched tamil songs. Thanks Harris for bringing back soul of tamil songs.
Truth💯💯🥴🥴
Its true bro..
Ani....nalla music director very talented...but Ella songum avare sing pandrtha konjam vitutu matha singerku chance kudutharna nalla irukum ...singer karthi...unikrishnan.uditnarrayan..bombay jaisri...use panlam
True
yes
konji konji songs is really vera level melody..........💥💥💥
Tholaive Nerungi Vaaaaa Unnai Tholaithaval Azhaikinraen….Literally tears in my eyes…. Jayshree Mam Melting Voice…..Yov Harris we missed you ya…..
Konji konji song vera level...
Shreya + Harish = 💥💥
Comeback harish sir
Welcome back melody king chief ❤💥❤
Time stamp ⏳👇
0:01 👉Kone Komaane🎶❤️
5:35 👉Mosalo Mosalu🎶💚
10:20 👉KonjI konji🎶💜
15:05 👉Popopo 🎶🧡
18:06 👉Vaadi Vaasal🎶💙
22:22 👉Maayakari 🎶💛
👍
Kone kommane,maayakri💖❤️💎
கவிப்பேரரசு வைரமுத்துவை தமிழ் சினிமா இசை அமைப்பாளர்கள் புறம் தள்ளி ரொம்ப காலம் ஆகிவிட்டது இருந்தும் அவரை பாடல் எழுத வைத்த மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி.
இப்பொழுது வர கூட பாடல் வரிகள் சரி இல்லை எப்பொழுதும் வைரமுத்து அய்யாவின் வரிகள் அருமையாக இருக்கவும் புதுமையா இருக்கும் ஏ ஆர் ரகுமான் மற்றும் வைரமுத்து எத்தனை ஹிட் பாடல்கள் இன்று வரை கேட்கபடுகிறது
Yow ne Sollura sari than.but ippa vara ellam song a.lyrics a.ippa ulla2k pola songs um varuthu.vairamuthu sir legend.avaroda songs
EVER GREEN SONG'S 💓💓
@@yogekaja3196 தமிழ் படங்களின் பாடல் 2011 பிறகு தரம் குறைந்துவிட்டது அதற்கு முக்கிய காரனம் தணுஷ் சிவகார்த்திகேயன் ரைஸ்மில் இசை அமைப்பாளர் அனிருத் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் நெல்சன்.மேலும் வைரமுத்து அவர்கள் பாடல் எழுத கூடாது என்பதற்காக அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு அரசியல் ரீதியான தாக்குதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.வைரமுத்து அவர்களுடன் இனைந்து பணிபுரிந்த ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்னம் இருவரும் அவரை புறம் தள்ளிவிட்டனர்.பொன்னியின் செல்வன் ஓரு வரலாற்று படம் வைரமுத்து இல்லாததால் கண்டிப்பாக அதன் இசையும் பாடல்களும் ரசிகர்களை கவரபோவதில்லை.
@@ahamed0101 Unmai Bro
I love you Harris Jayaraj ග්ෂ්ෆ්ඝ හර්රිස් ලොවේ 😘😘
Woooow.Konji konji song is sooo amazing. Love from Sri Lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰.K.K voice is amazing and also shreyaa
Love you K.K forever.The legend K.K sirrr .you are amazing.And respect jayaraj sirrrr.♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥I don't care he is living or not but he will live our hearts and playlists forever ♥️🙏🙏🙏🙏
கீழே விழுந்து எழுந்து வர யானைக்கு தான் நேரம் எடுக்கும் குதிரைக் இல்லை. HARRIS JAYARAJ 💥💥💥💥🔥🔥
💯💥💥🔥🔥
Super 👌 brother
thalaivar reference 😍❤🔥
Sema bro correctu
அடிச்சான் பாரு பஞ்ச்👍👍👍👍👍 சூப்பர் யா
INDIAN VALUABLE MUSIC DIRECTOR 1&Only Harris Jayaraj Sir (The Prince of Melody)
True
EPPAVUM HARRIS SIR 💕💕
Mayakkari emotionally connected😥😥😥what a song!!!!. Vera level fresh song!!!!thank u so much Harris😍😍😍😍😍wait is worth
Yes ❤️❤️❤️❤️❤️mayakkari song it's like drug 🔥
OMG..atlast Harris come back movie idhu🤗👌பாட்டை கேக்கும்போதே sama rich a irukey🤗🤗👌👌mosalo brings my youth back😘😘Harris... Nee vamma vamma vamma... First time Minalle கேக்கும்போது என்ன feel வந்ததோ அதே feel வருது..
HJ 🥰😍 Intha Album kaga Theatre polame 🥰
ஹாரிஸின் பாடல்களை கேட்கும்வரை இதை ஒரு படமாகவே பலரும் கருதவில்லை....
Andrum Indrum Endrum
HARRIS SIR 💕💕
Album Hit ஆக கருதுகிறார்களோ❤️
Fact and thanks to saravanan arul sir
முற்றிலும் உண்மை சகோ.
Super
பெரிய பெரிய நடிகர்கள் , பெரிய டெக்னீசியன் , இசை அமைப்பாளர் , பெரிய பாடகர்கள், பெரிய பாடலாசிரியர் , பெரிய விளம்பரம் முடிஞ்ச அளவு எல்லாமே பெருசு தான் . படம் கண்டிப்பா வெற்றி பெறும்
Ananth padalgalum super hit
En thalaivan Harris Jayraj what a comeback.. All hits song.. After long time.. Listening to supep song..
16:20 and 20:53.. This moment purely defines Harris Jayaraj..
I am a ARR veriyan, my next fav. Harris..
Simply best 👍🙋👌👌
No of times I heared Konji Konji
🔥🔥Numbers are not enough to say🔥🔥
Harris Jayaraj x Shreya Ghoshal Combination Massive 💛💛💛🔥🔥
Immediately when i played, I could feel the crystal clear clarity in song...that is HJ
மனம் மயக்கும் இசை ,நீண்ட கால பசி தீர்ந்தது, உங்களுடைய இந்த துள்ளல் இசையால் . Kone komane பாடல் இதற்கு உதாரணம்.
எனக்கு மிக பிடித்த பாடல் இந்த ஆல்பத்தில்
ஆமாப்பா உண்மை. ரொம்ப நாள் கழிச்சு தலைவன் பாட்டு வந்திருக்கு. கேக்கும்போது 💕💕💕💕💕💕💕❤
EPPAVUM HARRIS SIR 💕💕
KONJI KONJI PAA Enna Song 💕💕
மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார் பாடகர் kk😢 we miss you sir
Miss you sir rompa
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு அருமையான இசை