Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 238 |Feb 01, 2025
Вставка
- Опубліковано 7 лют 2025
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's UA-cam channel.
Viji ah Ravi ku katti vechurukanum rendu psycho kum correct ah irukum 😂😂😂
Crt😂
😂
Ama crct ah snega
Yaaru Saami neenga. 😂😂😂
😂
பாவம் லீலா ரவி சைக்கோகிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டபடுறா இங்க கோபி விஜி சைக்கோகிட்ட மாட்டிக்கிட்டான்😢
ரவி பொண்டாட்டியை சந்தேகப்படுவது விஜி புருஷனை சந்தேகப்படுவது பேசாம இது இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கலாம் போல😂
இந்த லீலா பொண்ணு correct ah பதில் சொல்லணும்❤❤❤, செல்வம் மாதிரி நல்லவனை விட்டுட்டு உன்னை மாதிரி ஒரு சைகோ கிட்ட மாட்டி கிட்டனு😢😢😢, சொல்லனும் இல்ல😂😂😂
அப்படி சொன்னா அன்னைக்கே லீலா கேரக்டர் க்ளோஸ் 😅😅😅😅
Yanaku eindtha situation tha ana solla mudiyalla
அப்படி சொன்னா அவ்வளவு தான் அந்த ரவி சைக்கோ மிருகமா ஆகிடுவார்
@@priyadharshinimanikandan7042 sad
Epavum Avan mirugam tan@@ShakthiAnand
லீலா நிலைமை யாருக்கும் வரக்கூடாது பாவம் 😢😢😢😢😢😢
எல்லாம் சரோவால தான்
My life
My life
@agnessmy life also sismielyqueen893
1:37 லீலா மைன்ட் வாய்ஸ் அப்படியே முட்டி முட்டி செத்துருடா நானாவது நிம்மதியா இருப்பேன் 😂😂😂
😂
@@asarsame3725😅😅
அப்பாவுக்காக தங்களை கஷ்டப்படுத்துகிறார்கள் அப்பா கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்
லீலா ரொம்ப பாவம்😢இந்த ரவிகிட்ட மாட்டிகிட்டு ஒவ்வொரு நாளும் நரகம் தான்😢
உண்மைய சொல்லிட்டு ஆனது ஆவட்டும்னு விட்டறனும். பொய் சொல்லலனு நிம்மதியாவச்சும் இருக்கலாம்.
அப்போ நம் அம்மாக்கள் அக்கம் பக்கதினருடன் டிவியை பார்த்து நிஜத்தில் கமென்ட் செய்தார்கள்.. நாம் இப்போது ஃபோனில் கமென்ட் செய்கிறோம் 😅
இப்போதே நாம் ரவியை இப்படி பேசுகிறோம் அப்போ என்னா திட்டு வாங்கி இருப்பர்😂 குட். ஆக்டர்
😅😅true
என் பெரிய மாமி யாரெல்லாம் அன் பார்லி மெண்ட் வேர்டு தான் பேசுனாங்க போங்க😂😂😂
My blood is boiling by seeing ravi activities
Our blood is boiling because of SARO'S foolishness
1:37 Uncontrolled laughing 🤣🤣🤣🤣
😂😂😂
கோபி ரொம்ப பாவம் 😢😢😢😢😢
#TPA சண்டாளி நிர்மலா நல்லா வேல பாத்துட்டு போய்ட்டா பாவம் கோபி😢
விஜி உன்மேல தப்ப வச்சிகிட்டு, இப்படி கோபிய சந்தேக படரியே நியாமா 😢😢😮 சொல்லு😢🎉😂
I love you metti oli❤❤❤
சரளா மாதிரி இருக்கவுளுக்கு நல்ல புருஷன் பாவம் லீலா நல்லவலுக்கு pshyco புருஷன்
Athu God design sister😅
Athan ulagam real life layum naraiya per nan pathu irukan
Leela panna thappu mrg pannama kathutu irunthurugalam selvam mathiri oruthanuku evlo varudam vena kathurkalam 😊
இந்த உலகத்தில பொண்ணுங்களுக்கு அந்த உரிமைகூட இல்ல
Gopi kannula apadi oru ka....koduram theriuthu....😂😂😂
Adaa perusae neethanae firstu booni panna...👿😂😂 Aprm ena advice 🤨🤨😭
Chidambaram acting ultimate❤❤❤
This song has so much of pain we all can relate in our struggles
2 minutes la intha comment ah😮
6:50 அப்போ சீக்கிரமாவே சரோக்கு உண்ம தெரிய போகுது.
Yena unmai
6:45 bgm ennavo pannudhu 😢
பாவம் இந்த கோபி 😢😢😢😢
Ellarum epdi irukaga
This episode was telecasted in Sun Tv on 14th March 2003 Friday
ஓ அப்படியா சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
I was in 3rd std❤ my golden childhood ❤❤❤
எப்படி அண்ணா நெனப்பு வச்சிருக்கீங்க
நான் 10th படிச்சிட்டு இருந்தேன்.puplic exam time (march)
@@ismailrahman747 அதுக்காக இப்படியா extreme level memory power anna ungaluku super
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏😊
Sikkiram mudinjiduthu 2 episode podunga paa
❤ ரவி 😂 விஜி 😂 பத்து பொருத்தம் 😂😂
30mns கூட போட மாட்றிங்களேடா 15mns தான் போட்றிங்க.. மொத்த சீரியலும் பாத்து முடிக்கிறகுள்ள எனக்கு 70 வயசாய்ரும்டா... இதுல Air telcesat மாதிரி திங்கள் முதல் சனி வரை தான்... ரெம்ப ஓவர போறிங்கடா
நாளை விடுமுறை திங்கள் கிழமை சந்திப்போம்❤❤
11:18 பாவம் கோபி😂😂😂
Leela lookslike actress lakshmi thamanna pooja(naan kadavul) she is so beautiful
Yeppamae nallavangullukku kettavanum kettavanukku nallavalum ketaipa athu thaan vidhi
ரவி லீலா ஆக்டிங்குக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்
Viji santhegapatto kekkala.. night la erunthu thappekkanum athan apde nadanthukkura
Chidambaram scene la BGM super 👌🥰🥰💖💕💖
லீலா நல்ல கோவை சரளா மாதிரி ரவி குனிய வச்சு நல்ல ரவி முதுகுல குத்து லீலா
Ravi maadhiri husband and leela maadhiri appavi wife irukka thaan seigiraargal,even in this period
Nice serial 🎉🎉
ரவி நடிப்பிற்காக இந்த சீரியல் இன்னும் வெற்றி பெற்றது 🎉😊
Paithikarathanama eruku
Metti Oli Maria Panchami serial Konjam podunga please
Mettioli Enga V2 favorite ❤️
Psycho thanathin ucham Ravi 02:22😮
Gopi pavam
I was preparing for my 12th board exam during these episodes... 😅 thrilled during exams too 😅
Really..exam tension stress buster 😅😅
Antha raviya seruppala adikanum pola iruku😅😅😅serial nu therinjalum
Lyrics semma...❤
Very good actor ravi 👍👍
அருமையான பாடல்
யேய் தனம் உனக்கே இது சுய நலமா தெரியலையா 😢😢😢
spp sir voice 😢
manseya mansaye song
SPB*
Viji @12:34 funny ,iva character enna ?😂
Plz upload many episodes..we r missing..i watch 10 episodes daily .
Super serial
Hi metti oli friends❤❤❤
❤
12:40 Dai கோபி இந்த சனியன எண்டா கல்யாணம் பண்ண
Gopi nee ilavu kaatha kili thaan po😅😅😅😅😅😅😅😅
Metti oliku bathilaa metti oolam ndu peru vachi irukkalaam😂😂😂😂
என் friend புருஷன் same அவ செத்தே போய்ட்டா. என் உயிர் தோழி நான் ரொம்ப கஷ்டமா இருக்கு
Sarala ava Purushan nalla vachirukan avalum pasama irukura mari iruka irunthalum manickam pinadi suthura
Pavam leela
Ravi viji gopi leela achum mrg panirukalam
1:44 to 2:00 ravi face reaction 😂 semma
Pavam Leela life ipdi oru kirukanutta mattikira sarovum manickamum than Karanam mendal hospital la irukka vendiyaven laam Inga irukan
ரவி சரியா தான கேக்குறன்😂😂
Enna kettuttan Apdi
😂😂
Ravi thappa purinjathu sarithan ana over santhegam illama ennanu porumaiya ketrukalam. Santhegam starting laye vara koodathu thappu marupadi marupadi varutha nadakutha theera visarichu santhegam varanum......
Admin pls upload 2 videos perday pls 😢
மெட்டி ஒலில மட்டும் எல்லாரும் டீய ஜூச விட வேகமா குடிக்கிறானுங்க 😂😂😂 3:45
Adhu yeppavume appaditha. Kada kada nu kuduchuruvanga
Kopi correct ah sonna.ava unna ematha than.kopi ponnuta pesunathu thappuna ne paduthathu..😂
Ipavum sila sandhega peigal irukugunga
பாவம் லீலா
சிதம்பரம் செலஃபீஷ்
Dhanam sollurathu correct than....
Please upload daily 3 videos
Manja கலர் சீரியல்
Hi mettioli friends
Vigi ku Ravi mathiri aalu ketaikanum
15:07
Viji 100 persent yokiyamanava
Leela mugatha patha saroku theriyalaya
தவறான முடிவுகள் நிம்மதி தருவதில்லை.தானும் தவறு செய்து மற்றவர்களை மதிக்க தவறு வார்கள்.நல்ல கருத்து.இதனை எல்லோரும் உணர வேண்டும்.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன் என்றென்றும்
55sec yesterday episode content 😮
I am first comment 😊😅❤🎉
Ravi Paithiyamada nee?
Kandippa no 1 Pchyso 😢😢😢😢😢
பாவம் லீலா நல்ல நடிப்பு
Oooohhhhhhhooooo 1 st
Loose Ravi sisyco😊😅😮
❤❤❤
I am 1 st comment
First view❤❤❤😂😂😂
First ❤
Enamo alagar kulam nala urunu soninga. Purathaum thiruditu poitanga. Oruthan kudava nallavan illa. Ama cycle en vitu ponanga. Chithambaram ku epovume bose elakaram than .
😂
Cycle lock potaru 😂
@@AmbikaNaren-np8ix thukitu poiruklam pesama
😂😂😂
ரவி 😠😠😠😠😠
Leela thaan selfish..ava selvamah love panratha avanga appa ta solavendutgaana..ivaluku elarum ivala thyagi na pesanum oru aasa
Yeh Saro mudhaevi Leela unnala thaan kashta padra podi
Viji ku 2nd first night athunalatha Gopi ku padukkala
Ravi pshyco😢😢😢