6 தாய் கோழியில் ஆரம்பித்த பண்ணை தற்போது 150 கோழி 80 குஞ்சுகள் ??

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 200

  • @antandas9240
    @antandas9240 4 роки тому +2

    நான் இலங்கையில் இருக்கிறேன் நண்பரே உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் விடாமல் பார்கின்றேன் அருமையான பண்ணை அமைப்பு வாழ்த்துக்கள்

    • @ananthamsithamparappillai136
      @ananthamsithamparappillai136 4 роки тому

      இலங்கையில் எந்த இடம் சகோ.
      இலங்கையில் பண்ணைகள் எப்படி லாபகரமாக உள்ளதா
      நீங்கள் பண்ணை வைத்துள்ளீர்களா

    • @antandas9240
      @antandas9240 4 роки тому +1

      இலங்கையில் கொழும்பில் இருக்கின்றேன் ஒரு 10 கோழிகள் உள்ளன கோழிகள் எனக்கு ஆசை சகோ உங்கள் வீடியோக்களை நான் தினம்தோறும் பார்ப்பேன்

    • @MRB-123-c7m
      @MRB-123-c7m 4 роки тому

      @@antandas9240 இலங்கையில் என்ன ரகம் உள்ளது

  • @Raavanan9587
    @Raavanan9587 4 роки тому

    தங்கள் வீடியோ தொகுப்புகள் அனைத்தும் தெளிவான விளக்கம் தருகிறீர்கள் நன்றி சகோதரர் தங்கள் கருத்துக்கள் அனைத்தும் சூப்பர் சகோதரர்

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 роки тому

    இரண்டு சகோக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @kumarranjith7593
    @kumarranjith7593 4 роки тому

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @ramugayu5
    @ramugayu5 4 роки тому +8

    செட் அமைப்பும் இடவசதியும்
    நல்லா செய்துள்ளார் சகோ
    இயற்கையான சூழ்நிலை உள்ளது
    கருப்ப சேவல் கண்னை உருத்துகிறது சகோ லச்சனமாக உள்ளது👌👌👌👌

  • @Ak-ly6ez
    @Ak-ly6ez 4 роки тому +5

    Bro ela videos um nalla informative ah iruku..but periya level la periya edathula panradha matum kaatreengale..chinna edathula terrace la panra madri livestock farming pathi solunga..thankyou!

  • @sathurajgopal5576
    @sathurajgopal5576 4 роки тому

    அருமை யான தகவல்..

  • @saravana9870
    @saravana9870 4 роки тому +3

    Super bro...nalla vilakam.

  • @mynaturalworld157
    @mynaturalworld157 4 роки тому

    அருமையான பதிவு நன்றிங்க நண்பரே....

  • @Kamal_G
    @Kamal_G 4 роки тому +9

    When I subscribed your channel you had 200 subscribers, now it's more than 200 thousands.. congrats.. keep up the good work.. I am also aspiring to have a farm like that.. hopefully will do for sure

  • @selvakani1871
    @selvakani1871 4 роки тому

    Happy ah eruku intha video pakum pothu..nanum epdi than valakuren...dog n kozhi enga farmla friends than..

  • @thangappandiankmmuthuk1179
    @thangappandiankmmuthuk1179 4 роки тому +2

    Good work bro

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 4 роки тому

    Super bro valthukal 👌👍

  • @elumalaibalaji1902
    @elumalaibalaji1902 4 роки тому

    அருமை சகோ...

  • @ravibharathiveeramani7960
    @ravibharathiveeramani7960 4 роки тому

    Superbro

  • @prakashzion1059
    @prakashzion1059 4 роки тому

    Thank you for your effort bro

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 4 роки тому +1

    Super ...Sago.......👍👍👍👍👌👌

  • @_honey_plus_972
    @_honey_plus_972 4 роки тому +1

    👌👌👌

  • @nimshadfarm5352
    @nimshadfarm5352 4 роки тому +2

    super bro

  • @prakashvenkatachalam2434
    @prakashvenkatachalam2434 4 роки тому +1

    நண்பா வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். நாட்டுக்கோழி வளர்ப்பில் நமது பண்ணையை பதிவு செய்தல் அவசியமா? உங்களது TKP farms ஐ பதிவு செய்துள்ளீர்களா????

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +1

      பதிவு செய்ய வேண்டியது இல்லை சகோ

  • @tharanikav2096
    @tharanikav2096 4 роки тому

    Supernice

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk 4 роки тому

    Hai I am vijay dharmapuri. How are you Eshwaran. Your all videos very different &nice.keep it up. All IS well.

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 4 роки тому

    Vera level sago

  • @jasminekavitha4712
    @jasminekavitha4712 3 роки тому

    I am inspired by you and i am also started to grow chick bro

  • @LokeshrLoke-hm4qj
    @LokeshrLoke-hm4qj 2 роки тому +1

    Super 😉😆 bro

  • @vibes769
    @vibes769 4 роки тому

    Suppr.bro

  • @ramkumar2644
    @ramkumar2644 4 роки тому

    Video super bro

  • @அனுபவமும்நானும்

    பிசிறு தட்டாத பேச்சு பின்றீங்க சகோ அதான் உங்க ஸ்பெஷல்

  • @chidanandabs5358
    @chidanandabs5358 4 роки тому

    Good farm....

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 роки тому +5

    அண்ணன் இந்த dress la ரொம்ப அழகா இருக்கீங்க

  • @RameshBabu-vc3kg
    @RameshBabu-vc3kg 4 роки тому

    Coconut unavaga kozhikku kudukkalama.???

  • @hindustanseval838
    @hindustanseval838 4 роки тому

    Super

  • @sureshraj6250
    @sureshraj6250 4 роки тому

    சகோ... கோழிகளுக்கு தீவனம் நம்பலே செய்யும் முறை பற்றி ஒரு காணொளி போடுங்க சகோ.

  • @rajanm646
    @rajanm646 4 роки тому

    Super sago

  • @sathishkumar3761
    @sathishkumar3761 4 роки тому +1

    Na karur

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 роки тому +2

    👍👍👏👏👌

  • @KrishnaKumar-jy4wx
    @KrishnaKumar-jy4wx 4 роки тому +1

    கோழிக்கு தலை சுத்தல் மருத்துவம் வீடியோ போடுங்க அண்ணா

  • @sathurajgopal5576
    @sathurajgopal5576 4 роки тому

    பொள்ளாச்சி வந்தா நம்ம பண்ணைக்கு கண்டிப்பா வாங்கோ...

  • @தமிழ்மரபு-ச6ற

    Bro naan chinna vayasula valartha siruvidai koli kunju poritchuthunna naan kittapoonaalale kotthum aana ippa naan valargira siruvidaikoli aalungala parthaa kunjavittittu oodipooguthu aathukku enna kaaranam video pannunga bro

  • @lifeisachance9170
    @lifeisachance9170 4 роки тому +2

    Kunnathur koli santhaikku adikkadi varuvingala bro

  • @redjeev9925
    @redjeev9925 4 роки тому +1

    Sago asola valarpu video podunga...

  • @gkvilathur3371
    @gkvilathur3371 4 роки тому

    Super bro

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 4 роки тому

    Thanks friends

  • @Sakthivel-rq5zb
    @Sakthivel-rq5zb 4 роки тому

    Ipo intha murunga thottam epdi irukku ,video podunga

  • @SureshKumar-fo3ri
    @SureshKumar-fo3ri 4 роки тому +2

    1)Taxim injection kozhiku podalama?
    2)குஞ்சு ரெக்கை தொங்கி இறக்குது. இதுக்கு மருந்து சொல்லுங்க

  • @ownbreed6351
    @ownbreed6351 4 роки тому

    Anna nan en nanbaridam 10 nal adayil iruntha oru peruvidai Koli vankivanthen ippothu ennidam Ulla muttaikalai antha koliyidam adail vaikkalama ..

  • @ilife43
    @ilife43 4 роки тому +1

    Valai enga vangalam bro

  • @venkatg7262
    @venkatg7262 4 роки тому

    காலை வணக்கம் சகோ

  • @infantnishanth1680
    @infantnishanth1680 4 роки тому +1

    Bro odula shed poduvathu naillatha illai irumbu sheet la poduvathu naillatha...yathu cheap and best

  • @vanavanvanve5073
    @vanavanvanve5073 4 роки тому +1

    Eye problem enna pandrathu

  • @shanavashmg8817
    @shanavashmg8817 4 роки тому +1

    Bro thivanam neenga yanthamathiri podirenga kozhiku

  • @ebinraj3914
    @ebinraj3914 4 роки тому +1

    Sago murungai la kambuli pochi varama appudi pakuringa ?

  • @rajadeen8365
    @rajadeen8365 4 роки тому

    நட்டு கோழித்தீவனம் பிராய்லர் கோழி தீவனம் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்க.

  • @பரம்பரைவிவசாயி360

    Tetra cyclin powter எப்படி கொடுப்பது

  • @Kumar45455
    @Kumar45455 4 роки тому

    Bro 8 cent place la ethana chiks valathalam enna vagai kozhi valathalam

  • @sundarsundar6371
    @sundarsundar6371 4 роки тому +1

    நான் கோழிப்பண்ணை சிறிய அளவில் தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனை கேட்டும், கோழி குஞ்சுகள் விலைக்கு கேட்டும் தங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் மெஸேஜ் செய்தேன் ஆனால் தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை சகோதரா...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +3

      சகோ .. பண்ணை தம்பி வந்த உடன் உங்களுக்கு reply செய்கிறேன் .. சகோ

    • @sundarsundar6371
      @sundarsundar6371 4 роки тому +1

      @@Vivasayaulagam நன்றி சகோ என்னுடைய வாட்ஸ் ஆப் எண் 7373165599 சுந்தரபாண்டியன் மதுரை

    • @sundarsundar6371
      @sundarsundar6371 4 роки тому

      எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் பதில் இல்லையே சகோ

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 4 роки тому

    சகோதரர் நீங்கள் எதற்காக முருங்கை மரத்தை அதிகம் வளர்ப்பு செய்கிறிர்கள்

  • @sivanraj7737
    @sivanraj7737 4 роки тому

    Bro work resign pannitu full time ah nattu koli valarka poren ethana koli la start pannalam

  • @AmirthavarshiniDVI
    @AmirthavarshiniDVI 4 роки тому

    valakka clli sapputta nallatha

  • @kathireshkathir9926
    @kathireshkathir9926 4 роки тому +2

    Anna powder name,and medicine name solunga

  • @pr....4367
    @pr....4367 4 роки тому +4

    அசில் கிராஸ் கோழி எப்புடி அண்ணா உருவாகுது??

  • @jeevandamjeevanandamp.jeev3240
    @jeevandamjeevanandamp.jeev3240 3 роки тому

    Bro kadaknath koli Patti sollunga bro

  • @apdurairaj7411
    @apdurairaj7411 4 роки тому

    வணக்கம் சகோ குஞ்சிகல் கிடைக்குமா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @dineshl2330
    @dineshl2330 4 роки тому

    Around erode தூய பெருவெடை பெட்டை கோழி 20-30 கிடைக்குமா சகோ? ஈரோடு அருகில் யாராவது இருந்தால் தகவல் சொல்லவும்

  • @pralayakaverichintu292
    @pralayakaverichintu292 2 роки тому

    Anna peruvada ago venu anna

  • @swethaselvi.v1461
    @swethaselvi.v1461 4 роки тому +10

    இந்த கொட்டகை அமைப்பை வீடியோ போடுங்க

  • @Sivakumar-op9mr
    @Sivakumar-op9mr 3 роки тому

    எந்த ஊர் இது அண்ணா

  • @ramesha8469
    @ramesha8469 3 роки тому +1

    ப்ரோ என்னுடைய கோழி பாம்பே சாப்பிட்டாச்சு எதனாச்சும் பிரச்சனை ஆகுமா 😭😭😭

  • @n.mohankumarn.mohankumar9656
    @n.mohankumarn.mohankumar9656 4 роки тому +2

    Coimbatore கோழி குஞ்சுகள் வேன்டும் கிடைக்குமா

  • @tjhari7221
    @tjhari7221 4 роки тому +2

    Thenkasi mavatam siruvidai kunchi 1 month chick kedaikum

  • @drhariprasath1622
    @drhariprasath1622 4 роки тому

    Idhu endha place

  • @sivasankar6040
    @sivasankar6040 4 роки тому +2

    அண்ணா இது இடைவெட்டா அல்லது பெருவிடயா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +1

      சகோ பெருவிடை தான் ..

  • @surendar1702
    @surendar1702 4 роки тому

    Bro roster ku caught a cold ena medicine kuduka la

  • @mjaganathan2267
    @mjaganathan2267 4 роки тому +1

    சகோ எனது 10 நாள் குஞ்சு தீனி எதுவும் எடுக்காமல் மிகவும் சோர்வுடன் இருக்கிறது என்ன மருத்துவம் செய்ய வேண்டும்.

  • @AjithKumar-oq2mi
    @AjithKumar-oq2mi 4 роки тому +2

    3 sent idam irruku saho.. Aana madi epdi settu podalam konjam sollunga pls..... 🙂

  • @farmersuccess7681
    @farmersuccess7681 4 роки тому

    50 sentil ethanai koli valarkalam

  • @suryaj4818
    @suryaj4818 4 роки тому +1

    Bro sanda koli chick kedaikuma

  • @jaganr1326
    @jaganr1326 4 роки тому +1

    Hi

  • @mastermaster301
    @mastermaster301 4 роки тому

    Sago nambo naatu aadu valarpu patti vivarama video podunge

  • @sasirekhakaruppanasamy2020
    @sasirekhakaruppanasamy2020 3 роки тому

    Bro.... 1 month chick rate how much.... Transport eroduku panna mudiyuma bro....

  • @djhemanuruth3309
    @djhemanuruth3309 4 роки тому

    Which hen will hunt snake

  • @naveenkumar-dg9br
    @naveenkumar-dg9br 4 роки тому

    Anna naan naatu koli panai vaikalam endru Ullen enaku Atan patiya Tagaval vendum Ungal number kudunga

  • @RajiRaji-ri3ct
    @RajiRaji-ri3ct 4 роки тому +2

    My name is ramalingam sandiseval irit

  • @imranlpt9572
    @imranlpt9572 4 роки тому +1

    Murungai kuda sethu multi crop pota extra revenue varum bro...(murungai,valai,papaya,koeya,ma'a) just my opinion...multi crop and farm my feature plan bro...

  • @chidhamparambackiyaraj2264
    @chidhamparambackiyaraj2264 4 роки тому

    முட்டை கிடைக்குமா சகோ

  • @mvijay3982
    @mvijay3982 4 роки тому +1

    20 குழி நிலத்தில் எத்தனை கோழிகள் வளர்க்கலாம் சகோ

  • @saravanan.e0075
    @saravanan.e0075 3 роки тому

    நண்பரே என் கோழி 5 நாட்களுக்கு முன்பு தான் குஞ்சு பொரிதத் து கன்னி கோழி தான் குஞ்சுகளை பத்திரமாக தான் பர்துக்குது ஆன குஞ்சுங்க கால பயங்கரமா கொத்துது என்ன காரணம் என்ன பண்ணலாம் 🙏உதவி செய்யுங்கள் சகோ🙏கெஞ்சி கேட்கிறேன்

  • @naveenragunathan2811
    @naveenragunathan2811 4 роки тому +1

    Bro intha pannai enga irukku?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +1

      எங்க ஊர் பக்கத்தில் தான் எங்க அண்ணா பண்ணை ..

    • @naveenragunathan2811
      @naveenragunathan2811 4 роки тому

      OK bro

  • @AnandKumar-bl8vc
    @AnandKumar-bl8vc 3 роки тому

    சகோ எனக்கு நாட்டுக்கோழி ஒரு அஞ்சு ஒரு சேவல் வேணும் சகோ

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 4 роки тому

    Sandai Seval Veda pair for sales in Chennai..

  • @parthiban516
    @parthiban516 4 роки тому +2

    25 chicks kidaikuma bro

  • @argamingyt8148
    @argamingyt8148 4 роки тому

    Bro vainna meingal valaigha bro [ I mean pet fish

  • @msstudio8372
    @msstudio8372 4 роки тому

    How many chicks we grow in 0.6 Arc

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 4 роки тому

    Anna fencing poda 1 acre ku evlo aagum diamond fencing

  • @viswanathan9923
    @viswanathan9923 4 роки тому +2

    Nenga Entha. DT brother

  • @pvadiveldon9379
    @pvadiveldon9379 4 роки тому +1

    1.50 kg உள்ள பெரு இன சேவல் குஞ்சுகளில் வால் இல்லை குருத்து உள்ளது. பெரிய சேவலாக வரும்போது வால் வளர்ந்து விடுமா?...ப்ரோ

    • @andrewsakthi7896
      @andrewsakthi7896 4 роки тому

      Varum bro

    • @gowthamankkr4015
      @gowthamankkr4015 4 роки тому

      தண்ணில போடுங்க. Quick ka varum

    • @pvadiveldon9379
      @pvadiveldon9379 4 роки тому

      @@gowthamankkr4015 ok..bro...Tq

    • @ashwinachu5610
      @ashwinachu5610 4 роки тому

      @@gowthamankkr4015 நிஜமாவா சகோதரா, எப்படி தண்ணீரில் போடுவது.

    • @gowthamankkr4015
      @gowthamankkr4015 4 роки тому

      @@ashwinachu5610 your mobile number. I will call you

  • @தினேஷ்குமார்-ச1ள

    வணக்கம், நண்பா கோழி எடை அதிகரிக்க என்ன செய்வது

  • @asedits4877
    @asedits4877 4 роки тому

    நான் சிவகங்கை மாவட்டத்தில் எருகேன் எங்க சிருவிட கோழி இருக்க எங்க வங்காளம்

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo 4 роки тому

    பயன் கலந்த பீதி

  • @vetttukuthuudi1838
    @vetttukuthuudi1838 4 роки тому

    Hi bro