Pareer Getsemane || Thiruvirunthu Paadal || Holy Communion Song || Swaroop Krishnan ||JDMM

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Pareer Getsemane a New Tamil Thiruvirunthu Paadal ( Tamil Holy Communion Song) from Jesus Disciples Ministries Super Hit Tamil Gospel Album “ Thiruvirunthu Paadalgal Vol 3. Music by Bro.Johnny Melwin, Sung by Swaroop Krishnan, Robert, Michel, Uma, Sangeetha, Latha, Mangalam, , Produced and copyrights owned by JDMM. Edited by Digital Knight. Digital on D.K.Enterprises. This song also available in all Digital Platforms. For further Details Contact : Jesus' Disciples Ministry
    Our E-mail : jdm.vsk@gmail.com
    Mobile : +91 9841519691, +91 9940186608

КОМЕНТАРІ • 10

  • @Shalomசண்டேclass
    @Shalomசண்டேclass 4 місяці тому

    ❤️❤️❤️❤️❤️

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 Рік тому +2

    பாரீர்‌! கெத்செமனே பூங்காவிலென்‌ நேசரையே
    பாவி யெனக்காய்‌ வேண்டுதல்‌ செய்திடும்‌
    சத்தம்‌ தொனித்திடுதே
    1. தேகமெல்லாம்‌ வருந்திச்‌ சோகமடைந்தவராய்த்‌
    தேவாதி தேவன்‌ ஏக சுதன்‌ படும்‌ பாடுகள்‌ எனக்காயே_- பாரீர்‌!
    2. அப்பா இப்பாத்திரமே நீக்கும்‌ நின்‌ சித்தமானால்‌
    எப்படியுமும்‌ சித்தம்‌ செய்ய என்னைத்‌ தத்தம்‌ செய்தேன்‌ என்றாரே -- பாரீர்‌!
    3. இரத்தத்தின்‌ வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன்‌ உள்ளமுருகியே வேண்டுதல்‌ செய்தனரே__ பாரீர்‌!
    4. மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்‌
    முன்னவன்‌ தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர்‌ மீட்புறவே__ பாரீர்‌!
    5. அன்பின்‌ அருள்‌ மொழியால்‌ ஆறுதல்‌ அளிப்பவர்‌
    துன்ப வேளையில்‌ தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்‌-_ பாரீர்‌!
    6. என்னையும்‌ தம்மைப்‌ போல மாற்றும்‌ இம்மா நேசத்தை
    எண்ணி யெண்ணியே உள்ளம்‌ கனிந்து நான்‌ என்றும்‌ புகழ்ந்திடுவேன்‌ -- பாரீர்‌!
    பாடல் எழுதியவர்: TPM சபையார், பாடல் எண் 273

  • @pandianprabaharan2695
    @pandianprabaharan2695 4 роки тому +1

    Nice

  • @yuvan5404
    @yuvan5404 3 роки тому +1

    👍

  • @Karthik28987
    @Karthik28987 5 років тому +1

    All song super ..god bless your ministry and church...don't stop your songs please put more songs like this..awesome music singing all glory to Jesus

    • @DKMusicChennai
      @DKMusicChennai  5 років тому +2

      Thank you. Please share this song to your friends

    • @Karthik28987
      @Karthik28987 5 років тому

      @@DKMusicChennai sure

  • @d.prabakaranichrm6200
    @d.prabakaranichrm6200 3 роки тому

    Super song.. feel into it..

  • @OviyaMXIB
    @OviyaMXIB 3 роки тому +1

    Please send song lyrics

  • @gloryjessica9331
    @gloryjessica9331 3 роки тому

    Mp3 ah download panna mudiyadha