Yesuvae Umdhan||Thiruvirunthu Paadal||Holy Communion Song||Swaroop Krishnan||Stephen Renswik ||JDMM

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Yesuvae Umdhan a New Tamil Thiruvirunthu Paadal ( Tamil Holy Communion Song) from Jesus Disciples Ministries Super Hit Tamil Gospel Album “ Thiruvirunthu Paadalgal Vol 3. Music by Bro.Stephen Renswik, Sung by Swaroop Krishnan, Robert, Michel, Uma, Sangeetha, Latha, Mangalam, , Produced and copyrights owned by JDMM. Edited by Digital Knight. Digital on D.K.Enterprises. This song also available in all Digital Platforms. For further Details Contact : Jesus' Disciples Ministry
    Our E-mail : jdm.vsk@gmail.com
    Mobile : +91 9841519691, +91 9940186608

КОМЕНТАРІ • 52

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +20

    தேவபிள்ளைகளேஇதுகடைசிகாலம் இயேசு ஒருவரேதெய்வம்என்றுதைரியமாய்சொல்லுங்க

  • @jabaneelanp2028
    @jabaneelanp2028 2 місяці тому +1

    மனிதன் பாவி என்பதை இந்த பாடல் உனர்த்துகிறது

  • @vinoshermila1499
    @vinoshermila1499 7 місяців тому +2

    God bless you brother

  • @jesusismylife916
    @jesusismylife916 Рік тому +9

    இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
    எந்தனுக்காக சீந்தினீரே -2
    கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
    அத்தனையும் எனக்காகவோ
    மா பாவியாம் என்னை நினைக்க
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
    தேவ தூதரிலும் மகிபனாய்
    என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
    என் மேல் பாராட்டின உமதன்புக்
    கீடாய் என்ன நான் செய்திடுவேன்
    நரகாக்கினையில் நின்று மீட்ட
    சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
    எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
    தாங்கக்கூடாத மா பாரம்
    மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
    மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்
    எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
    வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
    மனபாரத்தால் சோர்ந்திடும்போது
    ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்
    எனக்காக நீர் யாவும் முடித்தீர்
    உமக்காக நான் என்ன செய்வேன்
    எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
    சிலுவை சுமந்து வருவேன்
    😊

    • @vvijayakumar
      @vvijayakumar 11 місяців тому +1

      Nandri Sagodharaa 🙂

  • @user-zo1ow7wz4f
    @user-zo1ow7wz4f 14 днів тому

    Amen

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 2 роки тому +2

    திருவிருந்துக்கு மட்டுமல்ல மற்ற அமைதியான தனிமையான நேரத்திற்கும் உபயோகமாக உள்ளது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்!அல்லேலூயா!!!

  • @jeevarekha3053
    @jeevarekha3053 Рік тому +2

    பா பாவியாம் என்னை நினைக்க நான் எம்மாத்திரம்!!!!!!!இந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தது,இருதயத்தை தொட்டது.....ஆமென்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +3

    தேவதூதரிலும்மகிபனாய்என்னைமாற்றின அன்பைத்துதிப்பேன்

  • @jeyamalaryessudas4577
    @jeyamalaryessudas4577 7 місяців тому

  • @jakculinjudiths8847
    @jakculinjudiths8847 Рік тому +1

    Maa paaviyaam ennai ninaika mannaana naan emmaathram ayyaaa..... Your love is great dear Jesus....thank u jesus.....Glory to God..🎉

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 2 роки тому +4

    மெய்சிலிர்க்கும் அருமையான ஒரு நல்ல பாடல். சலிக்கவில்லை. பாடல் முடிவில் பாவமன்னிப்பு நிச்சயம் உண்டு என விசுவாசிக்கிறேன்.

  • @darwincr5324
    @darwincr5324 8 місяців тому

    மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஜயா❤

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Рік тому +1

    Amen 🙏🙏🙏✝️ Jesus name nandri yesappa sothram 🙏

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +1

    Praise the Lord Jesus hallelujah Amen thank you very very very very much for your blood Jesus Christ hallelujah Amen thank you very very much for blood for all your children 🙏🙏🙏🙏🙏 Amen hallelujah

  • @prakashprabu6677
    @prakashprabu6677 Рік тому +2

    What a wonderful presence of Holy spirit
    And my dad unique love ❤️ 😍 💖 ❣️ 💕

  • @anidhayal
    @anidhayal 2 роки тому +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @user-tv4on6iz7v
    @user-tv4on6iz7v 10 місяців тому +1

    Yesuvae unthan maasillaa iraththam
    enthanukkaaka seenthineerae -2
    korappaadukal yaavum sakiththeer
    aththanaiyum enakkaakavo
    maa paaviyaam ennai ninaikka
    mannnnaana naan emmaaththiram aiyaa
    thaeva thootharilum makipanaay
    ennai maattina anpaith thuthippaen
    en mael paaraattina umathanpuk
    geedaay enna naan seythiduvaen
    narakaakkinaiyil nintu meetta
    suththa kirupaiyai niththam paaduvaen
    enthan paavangal paarachchumai pola
    thaangakkoodaatha maa paaram
    mannikkum thayai peruththa en thaevaa
    manniththum maranthum thallaneer
    enthan paathangal sarukkidumpothu
    valakkaraththaalae thaangukinteer
    manapaaraththaal sornthidumpothu
    jeeva vaarththaiyaal thaettikinteer
    enakkaaka neer yaavum mutiththeer
    umakkaaka naan enna seyvaen
    enthan jeevanulla naalellaam um
    siluvai sumanthu varuvaen

  • @jcstudios9846
    @jcstudios9846 Рік тому

    Why this kind of songs get not reached

  • @jaseekiruba1251
    @jaseekiruba1251 2 роки тому +2

    One of my favorite song...I feel very happy whenever I hear this song.Glory to Jesus

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 роки тому +2

    Jesus is Coming soon Praise the lord Allaluha Amen

  • @NishaIsaac
    @NishaIsaac Рік тому

    Amen....thank u Jesus for everything you have done for me...I love u LORD...

  • @SivakumarS-zl5qq
    @SivakumarS-zl5qq 5 місяців тому

    அய்யா பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது. ராகம். இயேசுவின் அன்பு இதயத்தில்..❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +2

    The blood of jesus is victorious

  • @vijayakumarv5715
    @vijayakumarv5715 3 роки тому +3

    Glory to God. The love of God is far greater than our human mind can understand.

  • @jacobraj6055
    @jacobraj6055 3 роки тому +2

    ma paaviam ennai ninaika...This is the love of my jesus

  • @malamathan49
    @malamathan49 3 роки тому +3

    இரட்சிப்பின் பாத்திரம்

  • @davidezhilarasan7349
    @davidezhilarasan7349 3 роки тому +4

    when hearing these songs gives great presence of Lord Jesus. Execellent. May God bless u all. Thank you.

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 2 роки тому +3

    Amen praise the lord

  • @karuppusamy82
    @karuppusamy82 3 роки тому +2

    அருமை

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +2

    எமக்காகவேமரித்துஉயிரோடெழுந்தாரே ஏன்dislike போட்டுவேதனைப்படுத்துகிறீர்கள்

    • @xaviourpaulvincent1910
      @xaviourpaulvincent1910 2 роки тому

      தங்களை அறியாமல் செய்திருக்கலாம்.

  • @manuelsathya
    @manuelsathya 2 роки тому +3

    This song is full of grace

  • @benjaminsamuel5802
    @benjaminsamuel5802 3 роки тому +2

    Very nice

  • @jeevavirutcham8377
    @jeevavirutcham8377 3 роки тому +2

    God is great weldone

  • @hepsibahphillip4812
    @hepsibahphillip4812 4 роки тому +3

    Amazing, Glory be to God Almighty, let His name be glorified, praying for your ministry.

  • @danidlb6229
    @danidlb6229 Рік тому

    AMEN ❤️♥️🙏🙏🙏

  • @vijayakumarv5715
    @vijayakumarv5715 3 роки тому +2

    Glory to God. Uplifting song. Well done.

  • @Loverboyff
    @Loverboyff 2 роки тому +3

    Nice song

  • @ermosessamuel
    @ermosessamuel 5 років тому +3

    Glory to God...Lovely Song...Lovely Singing...God bless your full effort...

  • @wordoflordprayerhousechann3740

    ❤,

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 Рік тому

    Super

  • @stonecold7442
    @stonecold7442 3 роки тому +4

    Whenever I'm hearing this song, my eyes are fall with tears

  • @jcstudios9846
    @jcstudios9846 3 роки тому +1

    Plz upload these songs into spotify.
    I love this song

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 4 роки тому

    It's make me cry....

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +1

    மாபாவியாம்என்னைநினைக்கமணணானநான்எம்மாத்திரமய்யா

  • @jaicys9095
    @jaicys9095 4 роки тому +1

    Brother yepadi entha lyrics ready paniga sama bro

    • @dmkarthikpradhan6135
      @dmkarthikpradhan6135 4 роки тому

      These are very old lyrics written by early saints of 20 and 21st century

  • @joshuagpalmurugan2844
    @joshuagpalmurugan2844 2 роки тому +2

    Amen