4 months baby

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 364

  • @athitamil641
    @athitamil641 8 місяців тому +336

    தழல் (நெருப்பு)
    விழி (கண்)
    = தழல்விழி ♥

    • @sivatharmi5643
      @sivatharmi5643 7 місяців тому +5

      தணல் தான் நெருப்பு

    • @athitamil641
      @athitamil641 7 місяців тому +20

      @@sivatharmi5643
      தழலும் நெருப்புத் தான்.
      "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
      அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"
      - தேவாரம்

    • @Jsk293tran
      @Jsk293tran 7 місяців тому +5

      சுத்தி போடுங்க

    • @RPSubliminal
      @RPSubliminal 7 місяців тому

      ​@@sivatharmi5643 இல்லை இல்லை.. செல்லாது. தீ மட்டுமே நெருப்பு...
      இது மாதிரி பைத்தியக்காரத்தனமா இருக்கு நீங்க சொல்றது.
      தணல் - கங்கு ; Ember.
      தழல் - பற்றி எரியும் கங்கு.
      அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      வெந்து தணிந்தது காடு - *தழல்*
      வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
      பாரதியார் பாடல்.

    • @gayathriponnesan7382
      @gayathriponnesan7382 6 місяців тому +2

      ஞாழல் விழி en ponnoda name

  • @stanley8857
    @stanley8857 8 місяців тому +164

    அழகான பெண் தேவதை ❤❤ குழந்தையின் சிரிப்பு மிக அழகு❤❤

  • @shyamaladevi2446
    @shyamaladevi2446 8 місяців тому +95

    தளழ் விழி மிக அருமையான பெயர் அழகான குழந்தை . God bless you baby ❤❤

    • @RAMEENARlllE
      @RAMEENARlllE 8 місяців тому +2

      தழள் விழி

    • @athitamil641
      @athitamil641 8 місяців тому +9

      தழல்விழி =
      தழல் (நெருப்பு)
      விழி (கண்)

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 8 місяців тому

      Neruppu..... பொறுப்பு....
      Vazhgha Valamudan....

    • @aarthidra
      @aarthidra 7 місяців тому

      தழல்விழி

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 8 місяців тому +66

    முதன் முறையாக கேள்விப்பட்ட பெயர் இது அருமை அழகு .. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 9 місяців тому +193

    குழந்தை ரொம்ப அழகா இருக்கு.

  • @allala9277
    @allala9277 9 місяців тому +63

    That kid is listening 🎧 you sir... She's cutest 😍🤩🤩🥰

  • @vijisai9210
    @vijisai9210 9 місяців тому +301

    Thazhal Vizhi 👌 Excellent Name 👍

    • @mdgamesjdedit4228
      @mdgamesjdedit4228 9 місяців тому +7

      my baby Name : Leo

    • @nivetha2303
      @nivetha2303 9 місяців тому +15

      தழல் நெருப்பு விழி கண் கயவர்களை சுட்டெரிக்கும் நெருப்பு போன்றவள் இன்று பொருள் படுகிறது ஆக என்ன ஒரு அழகு தமிழ் மொழியில்

    • @Selvi-vt4np
      @Selvi-vt4np 8 місяців тому +9

      Vizhiyazhini my baby name

    • @m.gayathri2095
      @m.gayathri2095 8 місяців тому +8

      Thiyazhini my baby name

    • @nivetha2303
      @nivetha2303 8 місяців тому

      @@m.gayathri2095 என் மகன் பெயர் இமயவரம்பன்

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 8 місяців тому +15

    நீளாயுள் நிறை செல்வம்உயர்புகழ் உயர் கல்விஉடல்நலம் மெய் ஞானம் பெற்று உடல்நலம் பெற்று வாழ்க வளமுடன் குருவே துணை

  • @senthilkarthik4360
    @senthilkarthik4360 8 місяців тому +25

    செல்வத்துக்கு சுத்தி போடுங்க❤❤❤❤❤

  • @supriyakumar5914
    @supriyakumar5914 9 днів тому

    How beautifully she smiles..! ❤ God bless her!!

  • @sharadharaj3468
    @sharadharaj3468 9 місяців тому +17

    Such a beautiful name 😍....God bless her 🤩

  • @ajithkumard1864
    @ajithkumard1864 8 місяців тому +25

    யாருங்க பெயர் வச்சா வேற லெவல் ❤❤❤❤❤❤❤ என் மகள் பெயர் மகிழ்நிலா❤

    • @Arsh140
      @Arsh140 7 місяців тому +1

      ❤❤அருமை🎉

    • @banupriya146
      @banupriya146 6 місяців тому +1

      My son name magizhan

    • @lakshmiparithi3834
      @lakshmiparithi3834 6 місяців тому +1

      En magangal name ilakkiyan iniyan❤

    • @nivethaanandhan8463
      @nivethaanandhan8463 6 місяців тому +1

      Nanga before baby varamunadi decide pani vechitom girl - tazhal vizhi boy- tazhal vizhiyan

  • @gayathrithiruneelan8493
    @gayathrithiruneelan8493 9 місяців тому +133

    My baby name MAGIZHMITHRAN❤.... how is the name❤

  • @NathanShan0403
    @NathanShan0403 8 місяців тому +5

    Look at her smile, bless you da thangam

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu 7 місяців тому

    அழகான அருமையான பாப்பா அழகாக சிரிக்கிறது தலல் விழி. வாழ்க வளர்க. 💕💕💕

  • @nivethaanandhan8463
    @nivethaanandhan8463 Рік тому +14

    Thank you so much for the video doctor !! We are very proud to see her in your channel 😊

    • @NJ_1220
      @NJ_1220 11 місяців тому

      Hi how do you care your papa pls share some ideas pa

    • @nivethaanandhan8463
      @nivethaanandhan8463 6 місяців тому

      I dear as am taking care as per the doctor instructions ..

  • @srividyar87
    @srividyar87 8 місяців тому +5

    Lovely cheerful baby

  • @RAMANATHTHEE
    @RAMANATHTHEE 7 місяців тому +1

    Happy working
    Happy life
    Made u sir

  • @sankarlingam501
    @sankarlingam501 8 місяців тому +2

    தழல் விழி க்கு கடவுளின் முழுமையான அருள் கிடைக்கட்டும்.

  • @JessiDurai
    @JessiDurai Рік тому +8

    Cutie laddu

  • @sameerachammu-1612
    @sameerachammu-1612 9 місяців тому +6

    Masha Allah

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 місяців тому

    பெண் என்றாலே அழகு தான் சார் 👍👍👍💕💕💕💕

  • @Subha1011
    @Subha1011 8 місяців тому

    குழந்தைக்கு சுத்தி போடச் சொல்லுங்க இது மூடநம்பிக்கையா இருக்குதுனு நினைச்சாலும் பரவாஇல்ல ஏன்னா அவ்வளவு அழகா இருக்கா 😍😍😍

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 9 місяців тому +3

    Thanks Doctor

  • @abirajesh7476
    @abirajesh7476 Рік тому +9

    5month baby weight epti irukanum sir

  • @LotusFish
    @LotusFish 7 місяців тому

    Beautiful happy joyful dear ❤😘😘😘😘😘🥰❣️❣️❣️❣️💕✨ God bless ❤️

  • @vasudevanv5835
    @vasudevanv5835 6 місяців тому

    கண்ணாடி உடைத்து குழந்தையை குத்தி விடக்கூடாது என்பதற்காக தான் குழந்தை கையில் கண்ணாடி கொடுப்பது இல்லை
    எல்லா மூடநம்பிக்கை பின்னால் ஆராய்தால் ஒரு பொருள் இருக்கும்

  • @hemagowri5318
    @hemagowri5318 Рік тому +25

    Sir pre term baby pathi pasunga

    • @gandhib2219
      @gandhib2219 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geetula
    @geetula 7 місяців тому

    She is a cutie pie

  • @GeethaNarayanan-n5e
    @GeethaNarayanan-n5e 8 місяців тому +1

    Very.cute

  • @lakshmilaskmi199
    @lakshmilaskmi199 5 місяців тому

    Got bles da thangam cute a irukku❤❤❤

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 6 місяців тому

    ❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் குட்டி தங்கம்

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 7 місяців тому

    Cute smiling baby

  • @18kps
    @18kps 7 місяців тому

    So cute baby❤

  • @karthicks3199
    @karthicks3199 8 місяців тому

    So sweet papa🥰🥰😘😘😘

  • @anupriyak4499
    @anupriyak4499 7 місяців тому +1

    கண்ணுபட்டுட போது❤❤❤❤❤

  • @sathikeensamahir7495
    @sathikeensamahir7495 6 місяців тому

    Beautiful ❤❤❤❤

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    She is very cute

  • @snathiya3281
    @snathiya3281 9 місяців тому +1

    Thank you sir

  • @johnmaria7701
    @johnmaria7701 8 місяців тому

    தழல்விழி அழகான பெயர். ஆனா நம்ம ஆளுங்க தளல் விளி, தலல் விலி தளல் விலி,
    தலல் விளி என்றெல்லாம் உச்சரித்து அழகு பாப்பாங்களே. இப்பவே Shyamladevi அம்மா தளழ் ன்னு சிறப்பா ஆரம்பிச்சிட்டாங்களே!!!

  • @pandiappa4721
    @pandiappa4721 7 місяців тому

    Sirippu super

  • @keziyakeziya1126
    @keziyakeziya1126 8 місяців тому

    Baby so cute🎉🎉

  • @lakshmilaskmi199
    @lakshmilaskmi199 5 місяців тому

    Cute baby ❤❤❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 8 місяців тому

    அழகு செல்லம் 🥰🥰🥰

  • @mathiclmbaby9806
    @mathiclmbaby9806 10 місяців тому

    Wow your speech superb

  • @afiyaafreen236
    @afiyaafreen236 Місяць тому

    Unga clinic endha place la sir iruku

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Місяць тому

    வணக்கம். மருத்துவர். திரு.தனசேகர் அவர்களே🎉🎉🎉

  • @rt481972
    @rt481972 8 місяців тому

    Such a doll

  • @renoroy6010
    @renoroy6010 8 місяців тому

    Nice name and beautiful baby

  • @TAMIL1988ify
    @TAMIL1988ify Місяць тому

    Sir preterm baby weight gain tips soluga sir please

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 8 місяців тому +2

    தழல்விழி ❤❤❤

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 7 місяців тому

    Cute chellakutty❤

  • @geethar8949
    @geethar8949 Рік тому +4

    Cute

  • @manishaalifam
    @manishaalifam 2 місяці тому

    Doctor baby ku yeppa mottai podanum sir

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 8 місяців тому

    ❤ beautiful baby 😅 dr ❤❤😊

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 9 місяців тому

    Cute Paappa..

  • @vijayasubramanian6183
    @vijayasubramanian6183 8 місяців тому

    Thalalvizhi very cute

  • @puviyarasan6521
    @puviyarasan6521 7 місяців тому

    Cute baby

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 8 місяців тому

    Cute smile

  • @rakshana4748
    @rakshana4748 7 місяців тому

    அழகான பெயர் ❤

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 7 місяців тому

    தழல்விழி அருமையான தமிழ் பெயர்... வாழ்த்துக்கள்

  • @anusuyar7692
    @anusuyar7692 8 місяців тому

    So Cute❤❤

  • @bhanumathyravi551
    @bhanumathyravi551 8 місяців тому +2

    Cute baby lovely smile God bless❤️❤️

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 7 місяців тому

    நன்றி Dr .
    குழந்தை வளர்ப்பு சம்மந்தபட்ட மூட நம்பிக்கை அதிகமாத்தான் இருக்கு Dr.
    ஆனா நாங்க சொன்னா...
    நாங்களாம் புள்ள பெத்து வளர்க்கலையா?னு கேக்குறாங்க Dr.

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 8 місяців тому

    Choooooo cute🥰🥰🥰

  • @Daicy-n4r
    @Daicy-n4r Місяць тому

    Vanakkam sir, ennoda baby ku 10 month ahuthu but wt 6.400 grm dha irukkanga,so enna pantathunu solunga sir pls

  • @jayashreesubramaniyan
    @jayashreesubramaniyan Рік тому +5

    Sir 6 month mudinjuruchu ana entha things kaila eduka matra plz konjam sollunga sir

    • @vinishasiva
      @vinishasiva 11 місяців тому

      Enithan erupanga ma oru oru pp vum oru oru different ma

  • @shakilaa8880
    @shakilaa8880 8 місяців тому

    Super cute baby 😍

  • @narmathalaxman
    @narmathalaxman 7 місяців тому

    Papa peru super🎉 en paiyan peru Sengathir cheliyan....

  • @murugansubashini
    @murugansubashini 7 місяців тому

    Thanks sir

  • @noorulSumaiya-s4x
    @noorulSumaiya-s4x 6 місяців тому

    குட்டிடாக்டர்வாழ்க❤❤❤❤❤

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 7 місяців тому +1

    தழல்விழி❤❤❤❤

  • @nandhinin4641
    @nandhinin4641 21 день тому

    4 month baby epayum kaiya vayila vekiran is correct or not

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 7 місяців тому

    Excellent name ❤

  • @ushaushamurugavel1818
    @ushaushamurugavel1818 7 місяців тому

    Dear dr if the present generation babies and kids are deprived of gadgets, sure they will shine, reform should start from elders and parents

  • @RRaajaaR
    @RRaajaaR 8 місяців тому

    எனது மகன் பெயர் எழிற்கதிர் திவாகரன் doing MBA.

  • @natarajadithya9508
    @natarajadithya9508 9 місяців тому +2

    Baby : vena uyir naadi vitru

  • @divyacv8828
    @divyacv8828 8 місяців тому

    Dr cutie pie

  • @muthushiv
    @muthushiv 8 місяців тому

    I'm a fan of கயல்விழி

  • @Gopi23
    @Gopi23 8 місяців тому

    Her smile 🥰

  • @selvaselva7022
    @selvaselva7022 Рік тому +9

    ஐயா...
    என்னுடைய மகனுக்கு 3 மாதத்தில் ஆரம்பித்த வயிற்று போக்கு, அதிலிருந்து தற்பொழுது 3 வயது வரை அதே பிரச்சினை. மாதத்திற்கு ஒரு முறை குறைந்தது. உடல் எடை கூடவே இல்லை. இதனால் 6 மாதத்தில் மருத்துவர் தாய்பால் நிறுத்த சொல்லி விட்டார். தற்பொழுது இதே பிரச்சனை என் ஒரு வயது மகளுக்கும் உள்ளது. தாய்பால் மட்டும் குடித்த வரை எந்த குறையும் இல்லை. திட உணவு எடுத்து கொள்ள ஆரம்பித்த உடன் வயிற்று போக்கு ஆரம்பித்து விட்டது. எந்த தமிழ் மருந்தும் கொடுக்க வில்லை. வீட்டில் நன்கு சுத்தம், தண்ணீர் சுத்தம் என அனைத்தும் பார்த்து பார்த்து செய்தும் எங்கு தவறு நடக்கின்றது என்று தெரியவில்லை. மாதத்திற்கு இரண்டு முறை வயிற்று போக்கு ஆகிறது. உடல் எடையும் கூட வில்லை. எந்த சத்தான உணவும் கொடுக்க முடியவில்லை. தயவு செய்து பதில் கூறவும். தாய்பால் நிறுத்த கூறுகிறார்கள்

    • @sheikmohamed9100
      @sheikmohamed9100 Рік тому

      Thai paal nirutha vendam kuzhanthaiyai parisoathanai seiyavum

    • @chitraperumal2325
      @chitraperumal2325 9 місяців тому

      Spicy food stop panunga

    • @selvaselva7022
      @selvaselva7022 9 місяців тому +1

      @@chitraperumal2325 entha spicy foods um kudukrathy illa

    • @chitraperumal2325
      @chitraperumal2325 9 місяців тому

      @@selvaselva7022 ohh, oru medicine kodupanga I don't know but you can try pomegranate( mathulai pazham pinchu ah irukum pothu) ammi kal la araichu kodupanga en amma

    • @Optimist2093
      @Optimist2093 8 місяців тому +1

      Neenga feed panureengana, unga food um romba controlled ah irukanum. No tea coffee, no bread biscuit, poondu kuraikanum, payaru vagaikal koraikanum, no hotel food, no oily food. En baby kum 20 days kashta patom all because of my MIL gave paruppu thani at night 9pm to my baby when she was 6 months old

  • @revathidharmaraj-eg9il
    @revathidharmaraj-eg9il 7 місяців тому

    Enga veettu pappakku18 months agiduchu sir. But sila words mattumthan pesuranga.

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 6 місяців тому

    மகிழ்கின்றேன்

  • @sarankrishnan8413
    @sarankrishnan8413 9 місяців тому +2

    Sir my baby two days ahh motion poitu erukaga ahh norachitu poragaa ahh what will do sir

  • @priyarm4863
    @priyarm4863 8 місяців тому +2

    Kolanthaiya olunga pudinga

  • @praveenkumar-oc4zl
    @praveenkumar-oc4zl 8 місяців тому

    Brave parents

  • @santhielumalai8699
    @santhielumalai8699 8 місяців тому

    So cute baby and name also❤❤

  • @vijayasvijaya2957
    @vijayasvijaya2957 2 місяці тому

    4 month in baby ki white rumba kamiya irukka weight poda yanna foot kodukkanu sir pls sollugka

  • @ssangariiva6002
    @ssangariiva6002 8 місяців тому

    Verygoodsir😮😮😮😮

  • @agowsalya78
    @agowsalya78 3 місяці тому

    Hi doctor ennoda child newborn baby 5days than aaguthu ava konjama milk kudikura apram sleep pannira wake up panni milk kudikama iruka Doctor enna pannurathu

  • @duraibabumunuswamy9293
    @duraibabumunuswamy9293 6 місяців тому

    1 year & 3 months babykku innum pal mulaikkavillai enna problem

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 8 місяців тому

    😂daddys stomach is chair for daddys little princess😅

  • @Birdie.cutie001
    @Birdie.cutie001 8 місяців тому

    Thank u sir

  • @jeni9795
    @jeni9795 8 місяців тому +1

    Enga veetu loosunga baby ku one year vara mirror kaata koodathunu sandaiku nikuthunga .

  • @esther-pq7qf
    @esther-pq7qf 8 місяців тому

    Cute..

  • @menakaramachandran7306
    @menakaramachandran7306 9 місяців тому

    En payan kuda 5 month vara nalla activa irupan neepan ukaruvan but after 6 month adiadi udmbu sarila ma poga arambichiduchu 2 years vara apdith irunthan.

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow 8 місяців тому

    Kuzhanthaiyen uyer nadiya pidechu than thukkuvankala doctor, eanakku theriyala athan ketan, ana ithu eanakku bad toch pola irukku

  • @Anandhajith1234
    @Anandhajith1234 3 місяці тому

    Maduraila illaya sir

  • @suba2449
    @suba2449 10 місяців тому

    Hello doctor..... my baby born agi 40 days aguthu Hirschprung's Diseases nala affect agi Colostomy surgery panirkanga so itha pathi vilakama solli oru video poda mudiuma doctor please...

  • @rajivgandhi686
    @rajivgandhi686 8 місяців тому

    மூடநம்பிக்கை ஒழிப்பு 👍👍