4 months baby

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 362

  • @stanley8857
    @stanley8857 8 місяців тому +161

    அழகான பெண் தேவதை ❤❤ குழந்தையின் சிரிப்பு மிக அழகு❤❤

  • @athitamil641
    @athitamil641 8 місяців тому +331

    தழல் (நெருப்பு)
    விழி (கண்)
    = தழல்விழி ♥

    • @sivatharmi5643
      @sivatharmi5643 7 місяців тому +5

      தணல் தான் நெருப்பு

    • @athitamil641
      @athitamil641 7 місяців тому +19

      @@sivatharmi5643
      தழலும் நெருப்புத் தான்.
      "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
      அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"
      - தேவாரம்

    • @Jsk293tran
      @Jsk293tran 7 місяців тому +5

      சுத்தி போடுங்க

    • @RPSubliminal
      @RPSubliminal 6 місяців тому

      ​@@sivatharmi5643 இல்லை இல்லை.. செல்லாது. தீ மட்டுமே நெருப்பு...
      இது மாதிரி பைத்தியக்காரத்தனமா இருக்கு நீங்க சொல்றது.
      தணல் - கங்கு ; Ember.
      தழல் - பற்றி எரியும் கங்கு.
      அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      வெந்து தணிந்தது காடு - *தழல்*
      வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
      பாரதியார் பாடல்.

    • @gayathriponnesan7382
      @gayathriponnesan7382 6 місяців тому +2

      ஞாழல் விழி en ponnoda name

  • @shyamaladevi2446
    @shyamaladevi2446 8 місяців тому +94

    தளழ் விழி மிக அருமையான பெயர் அழகான குழந்தை . God bless you baby ❤❤

    • @RAMEENARlllE
      @RAMEENARlllE 8 місяців тому +2

      தழள் விழி

    • @athitamil641
      @athitamil641 8 місяців тому +9

      தழல்விழி =
      தழல் (நெருப்பு)
      விழி (கண்)

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 8 місяців тому

      Neruppu..... பொறுப்பு....
      Vazhgha Valamudan....

    • @aarthidra
      @aarthidra 7 місяців тому

      தழல்விழி

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 8 місяців тому +64

    முதன் முறையாக கேள்விப்பட்ட பெயர் இது அருமை அழகு .. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @allala9277
    @allala9277 9 місяців тому +62

    That kid is listening 🎧 you sir... She's cutest 😍🤩🤩🥰

  • @vijisai9210
    @vijisai9210 9 місяців тому +301

    Thazhal Vizhi 👌 Excellent Name 👍

    • @mdgamesjdedit4228
      @mdgamesjdedit4228 9 місяців тому +7

      my baby Name : Leo

    • @nivetha2303
      @nivetha2303 8 місяців тому +15

      தழல் நெருப்பு விழி கண் கயவர்களை சுட்டெரிக்கும் நெருப்பு போன்றவள் இன்று பொருள் படுகிறது ஆக என்ன ஒரு அழகு தமிழ் மொழியில்

    • @Selvi-vt4np
      @Selvi-vt4np 8 місяців тому +9

      Vizhiyazhini my baby name

    • @m.gayathri2095
      @m.gayathri2095 8 місяців тому +8

      Thiyazhini my baby name

    • @nivetha2303
      @nivetha2303 8 місяців тому

      @@m.gayathri2095 என் மகன் பெயர் இமயவரம்பன்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 9 місяців тому +193

    குழந்தை ரொம்ப அழகா இருக்கு.

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 8 місяців тому +15

    நீளாயுள் நிறை செல்வம்உயர்புகழ் உயர் கல்விஉடல்நலம் மெய் ஞானம் பெற்று உடல்நலம் பெற்று வாழ்க வளமுடன் குருவே துணை

  • @sharadharaj3468
    @sharadharaj3468 9 місяців тому +17

    Such a beautiful name 😍....God bless her 🤩

  • @senthilkarthik4360
    @senthilkarthik4360 8 місяців тому +24

    செல்வத்துக்கு சுத்தி போடுங்க❤❤❤❤❤

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu 6 місяців тому

    அழகான அருமையான பாப்பா அழகாக சிரிக்கிறது தலல் விழி. வாழ்க வளர்க. 💕💕💕

  • @NathanShan0403
    @NathanShan0403 8 місяців тому +4

    Look at her smile, bless you da thangam

  • @ajithkumard1864
    @ajithkumard1864 7 місяців тому +24

    யாருங்க பெயர் வச்சா வேற லெவல் ❤❤❤❤❤❤❤ என் மகள் பெயர் மகிழ்நிலா❤

    • @Arsh140
      @Arsh140 7 місяців тому +1

      ❤❤அருமை🎉

    • @banupriya146
      @banupriya146 6 місяців тому +1

      My son name magizhan

    • @lakshmiparithi3834
      @lakshmiparithi3834 6 місяців тому +1

      En magangal name ilakkiyan iniyan❤

    • @nivethaanandhan8463
      @nivethaanandhan8463 6 місяців тому +1

      Nanga before baby varamunadi decide pani vechitom girl - tazhal vizhi boy- tazhal vizhiyan

  • @srividyar87
    @srividyar87 8 місяців тому +4

    Lovely cheerful baby

  • @gayathrithiruneelan8493
    @gayathrithiruneelan8493 9 місяців тому +133

    My baby name MAGIZHMITHRAN❤.... how is the name❤

  • @nivethaanandhan8463
    @nivethaanandhan8463 Рік тому +14

    Thank you so much for the video doctor !! We are very proud to see her in your channel 😊

    • @NJ_1220
      @NJ_1220 11 місяців тому

      Hi how do you care your papa pls share some ideas pa

    • @nivethaanandhan8463
      @nivethaanandhan8463 6 місяців тому

      I dear as am taking care as per the doctor instructions ..

  • @sameerachammu-1612
    @sameerachammu-1612 8 місяців тому +6

    Masha Allah

  • @sankarlingam501
    @sankarlingam501 7 місяців тому +2

    தழல் விழி க்கு கடவுளின் முழுமையான அருள் கிடைக்கட்டும்.

  • @user-hg4ld3fh3f
    @user-hg4ld3fh3f 7 місяців тому +1

    Very.cute

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 місяців тому

    பெண் என்றாலே அழகு தான் சார் 👍👍👍💕💕💕💕

  • @JessiDurai
    @JessiDurai Рік тому +8

    Cutie laddu

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 9 місяців тому +3

    Thanks Doctor

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 7 місяців тому

    Cute smiling baby

  • @geetula
    @geetula 7 місяців тому

    She is a cutie pie

  • @LotusFish
    @LotusFish 7 місяців тому

    Beautiful happy joyful dear ❤😘😘😘😘😘🥰❣️❣️❣️❣️💕✨ God bless ❤️

  • @RAMANATHTHEE
    @RAMANATHTHEE 7 місяців тому

    Happy working
    Happy life
    Made u sir

  • @18kps
    @18kps 6 місяців тому

    So cute baby❤

  • @anupriyak4499
    @anupriyak4499 7 місяців тому +1

    கண்ணுபட்டுட போது❤❤❤❤❤

  • @lakshmilaskmi199
    @lakshmilaskmi199 4 місяці тому

    Cute baby ❤❤❤

  • @sathikeensamahir7495
    @sathikeensamahir7495 6 місяців тому

    Beautiful ❤❤❤❤

  • @karthicks3199
    @karthicks3199 7 місяців тому

    So sweet papa🥰🥰😘😘😘

  • @Subha1011
    @Subha1011 8 місяців тому

    குழந்தைக்கு சுத்தி போடச் சொல்லுங்க இது மூடநம்பிக்கையா இருக்குதுனு நினைச்சாலும் பரவாஇல்ல ஏன்னா அவ்வளவு அழகா இருக்கா 😍😍😍

  • @puviyarasan6521
    @puviyarasan6521 7 місяців тому

    Cute baby

  • @rt481972
    @rt481972 8 місяців тому

    Such a doll

  • @vasudevanv5835
    @vasudevanv5835 6 місяців тому

    கண்ணாடி உடைத்து குழந்தையை குத்தி விடக்கூடாது என்பதற்காக தான் குழந்தை கையில் கண்ணாடி கொடுப்பது இல்லை
    எல்லா மூடநம்பிக்கை பின்னால் ஆராய்தால் ஒரு பொருள் இருக்கும்

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Місяць тому

    வணக்கம். மருத்துவர். திரு.தனசேகர் அவர்களே🎉🎉🎉

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 8 місяців тому

    Cute smile

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 7 місяців тому

    Choooooo cute🥰🥰🥰

  • @keziyakeziya1126
    @keziyakeziya1126 8 місяців тому

    Baby so cute🎉🎉

  • @bhanumathyravi551
    @bhanumathyravi551 7 місяців тому +2

    Cute baby lovely smile God bless❤️❤️

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 8 місяців тому +2

    தழல்விழி ❤❤❤

  • @geethar8949
    @geethar8949 Рік тому +4

    Cute

  • @snathiya3281
    @snathiya3281 9 місяців тому +1

    Thank you sir

  • @ssangariiva6002
    @ssangariiva6002 7 місяців тому

    Verygoodsir😮😮😮😮

  • @murugansubashini
    @murugansubashini 6 місяців тому

    Thanks sir

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 8 місяців тому

    ❤ beautiful baby 😅 dr ❤❤😊

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 6 місяців тому

    ❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் குட்டி தங்கம்

  • @TAMIL1988ify
    @TAMIL1988ify 21 день тому

    Sir preterm baby weight gain tips soluga sir please

  • @hemagowri5318
    @hemagowri5318 Рік тому +25

    Sir pre term baby pathi pasunga

    • @gandhib2219
      @gandhib2219 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 6 місяців тому

    தழல்விழி அருமையான தமிழ் பெயர்... வாழ்த்துக்கள்

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    She is very cute

  • @lakshmilaskmi199
    @lakshmilaskmi199 4 місяці тому

    Got bles da thangam cute a irukku❤❤❤

  • @mathiclmbaby9806
    @mathiclmbaby9806 10 місяців тому

    Wow your speech superb

  • @anusuyar7692
    @anusuyar7692 8 місяців тому

    So Cute❤❤

  • @shakilaa8880
    @shakilaa8880 8 місяців тому

    Super cute baby 😍

  • @esther-pq7qf
    @esther-pq7qf 7 місяців тому

    Cute..

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 7 місяців тому +1

    தழல்விழி❤❤❤❤

  • @renoroy6010
    @renoroy6010 8 місяців тому

    Nice name and beautiful baby

  • @divyacv8828
    @divyacv8828 8 місяців тому

    Dr cutie pie

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 7 місяців тому

    Cute chellakutty❤

  • @abirajesh7476
    @abirajesh7476 Рік тому +9

    5month baby weight epti irukanum sir

  • @pandiappa4721
    @pandiappa4721 6 місяців тому

    Sirippu super

  • @praveenkumar-oc4zl
    @praveenkumar-oc4zl 8 місяців тому

    Brave parents

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 7 місяців тому

    Excellent name ❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 7 місяців тому

    அழகு செல்லம் 🥰🥰🥰

  • @user-hm7bj6hq2s
    @user-hm7bj6hq2s 8 місяців тому

    Cute Paappa..

  • @mubeenayousuf4279
    @mubeenayousuf4279 7 місяців тому

    Good Evening doctor
    I’m Mubeena, a working woman and I’m having 1.2yrs kid
    She is very very lean inspite of more care with healthy and nutritional diet
    Pls let me know how to make her bubbly and little fatty

    • @SweetMiss-xo
      @SweetMiss-xo 6 місяців тому

      Give her banana powder porridge

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 6 місяців тому

    சிரிச்சிட்டே இருங்க செல்லக்குட்டி

  • @Gopi23
    @Gopi23 8 місяців тому

    Her smile 🥰

  • @Birdie.cutie001
    @Birdie.cutie001 8 місяців тому

    Thank u sir

  • @vijayasubramanian6183
    @vijayasubramanian6183 8 місяців тому

    Thalalvizhi very cute

  • @user-yh2vo7un4d
    @user-yh2vo7un4d 6 місяців тому

    குட்டிடாக்டர்வாழ்க❤❤❤❤❤

  • @rakshana4748
    @rakshana4748 7 місяців тому

    அழகான பெயர் ❤

  • @natarajadithya9508
    @natarajadithya9508 8 місяців тому +2

    Baby : vena uyir naadi vitru

  • @user-di7uc1zp1c
    @user-di7uc1zp1c 6 місяців тому

    Super 😊

  • @muthushiv
    @muthushiv 8 місяців тому

    I'm a fan of கயல்விழி

  • @afiyaafreen236
    @afiyaafreen236 Місяць тому

    Unga clinic endha place la sir iruku

  • @narmathalaxman
    @narmathalaxman 7 місяців тому

    Papa peru super🎉 en paiyan peru Sengathir cheliyan....

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan 7 місяців тому

    பொம்மை❤

  • @santhielumalai8699
    @santhielumalai8699 8 місяців тому

    So cute baby and name also❤❤

  • @selvaselva7022
    @selvaselva7022 Рік тому +9

    ஐயா...
    என்னுடைய மகனுக்கு 3 மாதத்தில் ஆரம்பித்த வயிற்று போக்கு, அதிலிருந்து தற்பொழுது 3 வயது வரை அதே பிரச்சினை. மாதத்திற்கு ஒரு முறை குறைந்தது. உடல் எடை கூடவே இல்லை. இதனால் 6 மாதத்தில் மருத்துவர் தாய்பால் நிறுத்த சொல்லி விட்டார். தற்பொழுது இதே பிரச்சனை என் ஒரு வயது மகளுக்கும் உள்ளது. தாய்பால் மட்டும் குடித்த வரை எந்த குறையும் இல்லை. திட உணவு எடுத்து கொள்ள ஆரம்பித்த உடன் வயிற்று போக்கு ஆரம்பித்து விட்டது. எந்த தமிழ் மருந்தும் கொடுக்க வில்லை. வீட்டில் நன்கு சுத்தம், தண்ணீர் சுத்தம் என அனைத்தும் பார்த்து பார்த்து செய்தும் எங்கு தவறு நடக்கின்றது என்று தெரியவில்லை. மாதத்திற்கு இரண்டு முறை வயிற்று போக்கு ஆகிறது. உடல் எடையும் கூட வில்லை. எந்த சத்தான உணவும் கொடுக்க முடியவில்லை. தயவு செய்து பதில் கூறவும். தாய்பால் நிறுத்த கூறுகிறார்கள்

    • @sheikmohamed9100
      @sheikmohamed9100 Рік тому

      Thai paal nirutha vendam kuzhanthaiyai parisoathanai seiyavum

    • @chitraperumal2325
      @chitraperumal2325 9 місяців тому

      Spicy food stop panunga

    • @selvaselva7022
      @selvaselva7022 9 місяців тому +1

      @@chitraperumal2325 entha spicy foods um kudukrathy illa

    • @chitraperumal2325
      @chitraperumal2325 9 місяців тому

      @@selvaselva7022 ohh, oru medicine kodupanga I don't know but you can try pomegranate( mathulai pazham pinchu ah irukum pothu) ammi kal la araichu kodupanga en amma

    • @Optimist2093
      @Optimist2093 8 місяців тому +1

      Neenga feed panureengana, unga food um romba controlled ah irukanum. No tea coffee, no bread biscuit, poondu kuraikanum, payaru vagaikal koraikanum, no hotel food, no oily food. En baby kum 20 days kashta patom all because of my MIL gave paruppu thani at night 9pm to my baby when she was 6 months old

  • @ushaushamurugavel1818
    @ushaushamurugavel1818 7 місяців тому

    Dear dr if the present generation babies and kids are deprived of gadgets, sure they will shine, reform should start from elders and parents

  • @udayabharathi1428
    @udayabharathi1428 7 місяців тому

    Super ❤

  • @johnmaria7701
    @johnmaria7701 8 місяців тому

    தழல்விழி அழகான பெயர். ஆனா நம்ம ஆளுங்க தளல் விளி, தலல் விலி தளல் விலி,
    தலல் விளி என்றெல்லாம் உச்சரித்து அழகு பாப்பாங்களே. இப்பவே Shyamladevi அம்மா தளழ் ன்னு சிறப்பா ஆரம்பிச்சிட்டாங்களே!!!

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 6 місяців тому

    Super good GKM SITHANI

  • @manishaalifam
    @manishaalifam 2 місяці тому

    Doctor baby ku yeppa mottai podanum sir

  • @sabanaa1297
    @sabanaa1297 9 місяців тому +1

    Baby super

  • @rajivgandhi686
    @rajivgandhi686 7 місяців тому

    மூடநம்பிக்கை ஒழிப்பு 👍👍

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 місяців тому

    Chellakuty pethi azhahi pidikadhava yaru😂😂❤❤🎉🎉🎉

  • @utoo4207
    @utoo4207 8 місяців тому

    Is she eating everything in one stretch??🤔🤔

  • @jananisridharsjs9922
    @jananisridharsjs9922 9 місяців тому +1

    super

  • @Daicy-n4r
    @Daicy-n4r Місяць тому

    Vanakkam sir, ennoda baby ku 10 month ahuthu but wt 6.400 grm dha irukkanga,so enna pantathunu solunga sir pls

  • @jeni9795
    @jeni9795 8 місяців тому +1

    Enga veetu loosunga baby ku one year vara mirror kaata koodathunu sandaiku nikuthunga .

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 8 місяців тому

    😂daddys stomach is chair for daddys little princess😅

  • @pavankesha3132
    @pavankesha3132 8 місяців тому +1

    தழல்விழி வாழ்க..... தமிழ்.....வாழ்க.

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 7 місяців тому

    நன்றி Dr .
    குழந்தை வளர்ப்பு சம்மந்தபட்ட மூட நம்பிக்கை அதிகமாத்தான் இருக்கு Dr.
    ஆனா நாங்க சொன்னா...
    நாங்களாம் புள்ள பெத்து வளர்க்கலையா?னு கேக்குறாங்க Dr.

  • @MR_MRSJMLIFESTYLE-gt6eq
    @MR_MRSJMLIFESTYLE-gt6eq 8 місяців тому +1

    My daughter name thigazhvizhi❤

  • @RRaajaaR
    @RRaajaaR 8 місяців тому

    எனது மகன் பெயர் எழிற்கதிர் திவாகரன் doing MBA.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 7 місяців тому

    வணக்கம் டாக்டர். எங்க பேத்தி
    வயது 2 1/2. சுறுசுறுப்பு அதிகம்.
    பேச்சு தமிழ் ஆங்கிலம். ஒரு ஒரு வார்த்தை மட்டும் பேசுகிறாள்.
    இக் அதிகம். சேர்ந்த சொற்கள்
    பேசவில்லை. காரணம் என்ன
    Dr. புரியவில்லை. பதில்
    சொல்லுங்க சார். 🙏

  • @Sanatani_girly
    @Sanatani_girly 6 місяців тому

    Nice name