பெரிய புடுங்கி அப்பா டக்கர் மாதிரி அந்த நீலச் சட்டை (மா றன்) நவின் பேசுறான்😏. அந்த தமிழ் அறிஞர் கொடுத்த பதில் அவனை அந்த தற்குறியை செருப்பால் அடித்தது போன்று இருந்தது😅
15:48 சரியனா கூமுட்டையா இருப்பான் போல..! எவ்வளவு ஆழமான தமிழை அழகா விரிவுபடுத்துராறு கேட்டு ஆச்சரிய படுறதவிட்டு விவாதம் பண்ணிட்டு இருக்கான்... ஆங்கிலமும் அரை குறை தமிழும் அரை குறையுமா இருக்கான்..!
Konjam thenavatta avaroda pechu therinjaalum, avaru sonna karuthula thappu edhuvum illa. Adha Kathiravanum thappu nu vaakuvadham pannala. Mozhiya yaarum sondham kondaada mudiyadhu ndrathu seri dhan. Oruthar pannina adhu thavaru, oorla ellarume panra thappu thavare kedayadhu. adhu mozhiyoda parinaama valarchhi a dhan namma paakanum. Idhu dhan seri, idhu dhan thappu nu solradha 'prescriptivism' nu solluvanga. French a ippadi dhan paadhukaakaranga, government ae oru kuzhu vechu epdi pesinaa seri, epdi ellarum pesanum nu control panranga. Aana English apdi illa. English ella mozhiyilirundhum sorkalayum, ilakkanathayum eduthu pesanja kalavai dhan. British Council or Cambridge kooda idhu dhan seri nu solla maatanga, ipdi dhan ellarum use panranga nu matum dhan soluvanga. Inaiku English French a vida periya mozhiya illaya? So namma mozhiya adhu pora poakkula vitaale adhu valarum. Epo namma adha paadhugaakanum nu nenaikaromo, anaiku dhan adhu saaga aarambikkudhu.
@@aviarun9427Innaadhu moliya suntham kundadi mudiyatha.. apam sirvaal edha suntham kundada poringa? Un kuruthu padi paatha ni potrukura satta, kattirukura vetti, kattuna veedu ..... Ipdi ellathayum sontham kondada kudathu ok va? 😅😅😅😂😂😂 (British council ku poitaan nonna. Dei thambi ni telungan thane? Tamizhan evanum British council pinala pomatan, ni venuna apdiye po😂😂😂)
@@gayathris4422இதற்கு காரணம் உங்களைப் போன்ற கடந்த தலைமுறை பெற்றோர்கள் தான் ஆங்கிலமே முதன்மை என்று தமிழை உதாசீனம் படுத்தியதால் தற்போது தமிழே கேள்விக்குறியாகி உள்ளது இன்றைய தலைமுறையினரிடம்
மிகவும் அருமை ஐயா...உங்களின் காணொளியைத் தொடர்ந்து பார்க்கிறேன். தமிழின்மீது இன்னும் மிகுந்த ஆர்வம் எழுகின்றது. தொடரட்டும் உங்கள் பணி...வளரட்டும் நம் தமிழ்மொழி...
ஐய்யா……. என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம். உங்களை எப்படி இந்த பைந்தமிழ் அருமை தெரியாத மானிடர்கள் மத்தியில் பேனிக்காக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை!
பெரும்பாலும் இங்கே கருத்துக்கள் பதிவு கூட ஆங்கிலத்தில் அல்லது தமிழ் ஆங்கில கலந்து பதிவு செய்கின்றனர் ஆனால் மலையாளத்தில் ஒரு காணொளி கருத்துக்கள் பெரும்பாலும் மலையாளத்தில் பதிவு செய்கின்றனர்.. எல்லாம் நம்ம பழக்கம் தான் முயன்ற வரை தமிழில் பதிவு செய்து பழங்காலம்
உங்களிடம் நான் பயின்றுயிருந்தால் தமிழை முழுவதும் அறிந்திருப்பேன் ஆனால் நான் பார்த்த ஆசிரியர்கள் இதுபோல் பயிற்றுவிக்கவில்லை குறுக்கு வழியில் தமிழை கற்றுக்கொடுத்தார்கள்
உங்களைப் போன்று ஓர் ஆசிரியர் கிடைக்க நாங்கள் எப்பிறப்பில் செய்த புண்ணியமோ, உங்கள் உன்னதப் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா, உங்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் பழகுவோம்.வாழ்க தமிழ்💖 வளர்க தமிழ்💖!
உங்களைப் போல ஆசிரியர் இருந்தால் தமிழ்நாடு எங்கோ சென்றிருக்கும். மிக அருமை ஐயா. இதுக் கூட தெரியாத நான் உங்கள் கானொளி பார்த்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி❤
தமிழ் தெரியாத தமிழன் பாவிகளை மன்னியும் என்று கடந்து போங்கலையா உங்களை விமர்சிப்பவர்களை, என் இனத்தில் இப்படி ஒரு வழி தோன்றலை உங்களை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியும் எதிர்கால சந்ததிகள் கற்றுக் கொள்ளப் போகும் நம் வரலாறு தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்❤
ஐயா தமிழ் வளர்க்கிறேன் என்ற பெயரில் தன் வயிறை வளர்த்த அரசியல் வாதிகள் இருக்கும் நிலையில் தாங்கள் தமிழை சொல்லி தருவது நிஜமாகவே அந்த முருக பெருமான் அருளால் தான். தாய் தமிழை வளர்க்கும் நீங்கள் இன்னும் மென்மேலும் முருகன் அருளால் வளர வேண்டும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஐயா . மிக்க மகிழ்ச்சி . தமிழுக்கு அமுதென்று பேர் ❤
*தமிழர்கள் அல்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இது போன்ற தவறுகள் தவிர்க்க முடியாது* அதிலும் முரட்டு தமிழன் என்று சொல்லி கொண்டு நடப்பவர்களை நம்பி ஏமாற கூடாது ' அடிப்படை கல்வி அறிவு உள்ளவர்களா என்று அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக மண்ணின் சிறப்பே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அதை எப்போதும் சிறு குரு பிழை இன்றி மான்புடன் வழி நடத்த படவேண்டும். வாழ்க தமிழ் 🙏
இன்றைய தலைமுறை தமிழ் கலாச்சாரம் என்ன வென்று தெரியாமல் தலை வெரி கோலம் அலைகின்றனர். நாட்டை ஆள குடிய அரசியல் உறுப்பினர்கள் ஒரு மண்ணும் தெரிய யில்லை . ஆனால் இந்த உங்கள் போராட்டம் மிக பாராட்ட உடையது. நன்றி.
வாழ்க வளமுடன் ஐயா, என் தமிழை மேன் மேலும் கற்க வேண்டும் என்று தங்கள் சொல்லி தரும் முறை என்னை திகட்டாத கற்றல் மாணாக்கராக மாற்றி விட்டது. வாழ்த்துகள் ஐயா, தங்கள் தமிழ் சேவைக்கு என்றும் தலை வணங்குவேன்.
திரு நவீன் அவர்களே.. உங்களுடைய இருப்பிட சான்றை எடுத்துக் கொண்டு சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்து வையுங்கள்.... ஏனெனில் நீவிர் அண்டை நாட்டையையோ மாநிலத்தை யோ. சேர்ந்தவராக இருக்கலாம்...
உங்கள் முயற்ச்சியால் அனைவரும் தமிழ் ஐ படித்து வளர்க்க வேண்டும்... தமிழ் ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மனதில் பதியும் படி கற்பிக்க வேண்டும் அப்படி தமிழ் ஆசிரியர் மீது பற்று வைப்பவர் எவரும் தமிழை கற்காமல் இருக்க மாட்டார்கள் அரசு தமிழை முக்கியமான ஒன்றாக கருதி வளர்க்க வேண்டும்... இவர் மாதிரியான ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்தாலே போதும் தமிழயை எந்த கொம்பனாலையும் அழிக்க முடியாது........😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉
இது போன்ற ஒரு தமிழாசிரியர் எனக்கு கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன் எதிர்காலத்தில் எனது குழந்தைகளுக்காவது இவரோ அல்லது இவரைப் போன்ற ஒரு ஆசிரியரோ அமைய வேண்டுகிறேன்
உங்கள் குழந்தைக்கு கிடைப்பார்களா என்று தெரியவில்லை ஒன்று செய்யுங்கள் உங்கள் பிள்ளையை தமிழ் படிக்க வைத்து தமிழ் ஆசிரியராகப்பார்கள் தானக நல்ல தமிழ் ஆசிரியர்கள் கிடைப்பார்கள் நல்ல தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை நீங்கள் தமிழை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை
Oru half-baked tehnir ‘tea’ nu simple Tamil le solenum nu advise kudutitu porar 😂😂😂. I’m sorry I’m not Tamil educated, that’s why I didn’t write my comments in Tamil. But, enuku Tamil language romba pidikum
3:25 பூ என்பது போல தீ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி என இருக்கலாம். ஆனால், பூ என்பதற்கு எண்ணிக்கை (ஒருமை, பன்மை) உண்டு. ஆனால், தீ என்பதற்கு எண்ணிக்கை உண்டா? அதனால், தீக்கள் என்பது பொருத்தமாக இல்லை. இது வரை கேள்விப்பட்டதும் இல்லை.
தமிழை ஆங்கிலத்தில் எழுதி ஒரு புதிய கொச்சையான படு கேவலமான ஒரு மொழியை இணையத்தில் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.அவர்களை எப்படி திருத்துவது. யார் திருத்துவது.
ஆமாம். இங்கு தமிழுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துப் பதிவிடும் பலர் ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதாமல் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதித் தமிழைக் கொலை செய்வதைப் பார்க்கும் போது தமிழ்த்தாய் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிப்பது போல் தோன்றுகிறது!
தமிழ் இலக்கணம் சொல்லித்தரும் ஐயாவின் பார்வையாளர்கள் எழுதும் கருத்துக்கள் எழுத்துப்பிழை இருந்தாலும் தவறில்லை , ஆனால் வேற்றுமொழியில் தமிழை உச்சரிக்க அருவருப்பாக இருக்கிறது.
He studied a lot about tamil. Not everyone does.. but it doesn’t mean that we are not respecting Tamil. Tamil is not an easy language as others think.. Old ancient super language which has wonderful meanings and pronunciations which everyone can’t learn.. So, stop insulting who can’t answer properly. Do not show your smartness by this way
ஆங்கிலம் மட்டும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களிடையில் தமிழை காப்பாற்ற வந்த மனித தெய்வம் தாங்கள் ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤
தமிழை* காப்பாற்ற - தமிழைக் காப்பாற்ற
@@ssbharathi245 இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்😂
அருமைத் தமிழை காப்பாற்ற வந்த அறம்சார்ந்த அன்பு நண்பருக்கு ஆயிரமாயிரம் வணக்கம். 76வயதான என் ஆசை இப்பணி தொடரட்டும்.
மேலே உள்ள எனது கமென்டைப்பாருஙகள்
மேலே உள்ள தமிழ்க்கீரி கமென்டைக் காணுங்கள.
இன்று பாரதியார் உங்களை கண்டால் இங்கு இவரை யான் பெற என்ன தவம் செய்தேனோ என்று பாடியிருப்பார்..🥹
15:15 - தன் பெயருக்கு கூட அர்த்தம்தெரியாமல் தற்குறி தனமாக பேசிய நீல சட்டையை, அன்பால் அறந்தார் நம் பெருமதிற்பிற்குரிய ஐயா..
Tamila write panna kathukitu apro mathavangla comment panunga "தற்குறித் தனமாக", "செருப்பால் அறைந்தார்"
பெரிய புடுங்கி அப்பா டக்கர் மாதிரி அந்த நீலச் சட்டை (மா றன்) நவின் பேசுறான்😏. அந்த தமிழ் அறிஞர் கொடுத்த பதில் அவனை அந்த தற்குறியை செருப்பால் அடித்தது போன்று இருந்தது😅
15:06 தன்னை 🐛🔥 உணர்ந்த தருணம் அறவேற்காடும் கூட
தமிழ் மொழியை காப்பாற்ற வந்த தெய்வமே வாழ்க
தெய்வம் அல்ல கடவுள் கட+ உள்=உள்ளத்தை கடந்தவர்
ந(வீண்) 16:29
15:48 சரியனா கூமுட்டையா இருப்பான் போல..! எவ்வளவு ஆழமான தமிழை அழகா விரிவுபடுத்துராறு கேட்டு ஆச்சரிய படுறதவிட்டு விவாதம் பண்ணிட்டு இருக்கான்... ஆங்கிலமும் அரை குறை தமிழும் அரை குறையுமா இருக்கான்..!
Konjam thenavatta avaroda pechu therinjaalum, avaru sonna karuthula thappu edhuvum illa. Adha Kathiravanum thappu nu vaakuvadham pannala. Mozhiya yaarum sondham kondaada mudiyadhu ndrathu seri dhan. Oruthar pannina adhu thavaru, oorla ellarume panra thappu thavare kedayadhu. adhu mozhiyoda parinaama valarchhi a dhan namma paakanum. Idhu dhan seri, idhu dhan thappu nu solradha 'prescriptivism' nu solluvanga. French a ippadi dhan paadhukaakaranga, government ae oru kuzhu vechu epdi pesinaa seri, epdi ellarum pesanum nu control panranga. Aana English apdi illa. English ella mozhiyilirundhum sorkalayum, ilakkanathayum eduthu pesanja kalavai dhan. British Council or Cambridge kooda idhu dhan seri nu solla maatanga, ipdi dhan ellarum use panranga nu matum dhan soluvanga. Inaiku English French a vida periya mozhiya illaya? So namma mozhiya adhu pora poakkula vitaale adhu valarum. Epo namma adha paadhugaakanum nu nenaikaromo, anaiku dhan adhu saaga aarambikkudhu.
Exactly, he doesn't know English and don't want improve Tamil.
தற்குறி
@@aviarun9427Innaadhu moliya suntham kundadi mudiyatha.. apam sirvaal edha suntham kundada poringa? Un kuruthu padi paatha ni potrukura satta, kattirukura vetti, kattuna veedu ..... Ipdi ellathayum sontham kondada kudathu ok va? 😅😅😅😂😂😂 (British council ku poitaan nonna. Dei thambi ni telungan thane? Tamizhan evanum British council pinala pomatan, ni venuna apdiye po😂😂😂)
@@vaanavan ayya naan tamizh naatula tamizh matum pesara kudumbathula porantha 'manidhan'. ella mozhiyum ella makkalum naadum naan onnaa dhan paapen. Ellarukum karutthu sudhanthiram iruku nu nambura, ellarum naagareegama vaadhaada mudiyum nu nenaikara oru pattadhaari. Yaadhum oore yaavarum kaelir ndrathu dhan tamizh panpaadhu kooda. Ungaloda karutha dhan unmaiyana endha manidhanum aerkka maatanga, yena adhuku peru inaveri. idhuku mela idha patthi neenga pesanum nu nenacha, enakaaga ilanaalum indha channel ku mariyadhai kuduthu naagareegama pesina idhuku mela pesalam.
@@aviarun9427 theriyuthu theriyuthu ni oru tamilannu.. naallllave theridhu. sry ba Nan tamilan kita matum than pesuven bubyeeeee 😂😂😂
15:48 kumuittdai
உண்மையிலேயே நான் படிக்கும் போது இப்படி ஒரு ஆசிரியர் எனக்கு கிடைத்து இருந்தால் நானும் தமிழ் ஆர்வலர் இருப்பேன்
அருமையான பதிவு.
மலேசியத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
காலம் எப்படி மாறிவிட்டது... பொதுவெளியில் தமிழ் பாடம்😍
தமிழ்ப் பாடம்
❤ தங்களது தமிழ் மொழிப்பற்று மற்றும் தொண்டிற்காக இந்த தமிழ் மக்கள் கடன் பட்டு உள்ளனர் ஐயா...
P
அங்கு இருந்தவர்களுக்கு இது அறுவை போல் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு இந்த காணொளி மிகவும் பிடித்திருந்தது, அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
இந்த காலத்து இளைஞர்களுக்கு மண்டையில் அடித்து சொல்ல வேண்டியதை எவ்வளவு பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள், வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துகள் வரவேண்டும்... நீங்களே வாழ்த்துக்கள் என்று கூறலாமா இந்த காணொளி பார்த்த பிறகு
@@gayathris4422இதற்கு காரணம் உங்களைப் போன்ற கடந்த தலைமுறை பெற்றோர்கள் தான் ஆங்கிலமே முதன்மை என்று தமிழை உதாசீனம் படுத்தியதால் தற்போது தமிழே கேள்விக்குறியாகி உள்ளது இன்றைய தலைமுறையினரிடம்
வாழ்த்துகள் . ..
@@shanmugamshanmugam191 உதாசீனம் வடமொழிச்சொல் பொருட்படுத்தாமை என்பதே தமிழ்ச்சொல்.
மிகவும் அருமை ஐயா...உங்களின் காணொளியைத் தொடர்ந்து பார்க்கிறேன். தமிழின்மீது இன்னும் மிகுந்த ஆர்வம் எழுகின்றது. தொடரட்டும் உங்கள் பணி...வளரட்டும் நம் தமிழ்மொழி...
ஐய்யா……. என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம். உங்களை எப்படி இந்த பைந்தமிழ் அருமை தெரியாத மானிடர்கள் மத்தியில் பேனிக்காக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை!
Iyakku iyanna varathu
பேணி
கூப்பிட்டு வச்சு கொட்டப்போறாரு, பிழைகளைச் சுட்டிக்காட்டி.
பேணிக்காக்க என்பதே சரி
❤❤❤
பெருமைமிகு நம் தமிழ் மொழியை நாம் எவ்வளவு தவறாக எழுதுகிறோம்!
பிழையின்றி தமிழைப் பயன்படுத்த உங்கள் காணொலிகள் உதவுகின்றன.
நன்றிகள் ஐயா.
நன்றி .. நன்றிகள் தவறு
@@BTSmind07 காணொளியை காண்பதோடு மட்டும் நில்லாமல் உடனே சரியான இடத்தில் பயன்படுதுவதென்பது மிகவும் அருமை.🙂
காணொளி
காணொளி
அந்த t shirt கொஞ்சம் ஓவரா பேசுற பா😅😅😂
பெரும்பாலும் இங்கே கருத்துக்கள் பதிவு கூட ஆங்கிலத்தில் அல்லது தமிழ் ஆங்கில கலந்து பதிவு செய்கின்றனர் ஆனால் மலையாளத்தில் ஒரு காணொளி கருத்துக்கள் பெரும்பாலும் மலையாளத்தில் பதிவு செய்கின்றனர்.. எல்லாம் நம்ம பழக்கம் தான் முயன்ற வரை தமிழில் பதிவு செய்து பழங்காலம்
பழகலாம்
வாழ்க தமிழ் ஐயா தொடர்க உங்கள் தமிழ் தொண்டு
உங்களிடம் நான் பயின்றுயிருந்தால் தமிழை முழுவதும் அறிந்திருப்பேன் ஆனால் நான் பார்த்த ஆசிரியர்கள் இதுபோல் பயிற்றுவிக்கவில்லை குறுக்கு வழியில் தமிழை கற்றுக்கொடுத்தார்கள்
ஐயா உங்கள் பணி(தமிழ் தொண்டு) மிகவும் போற்றுதலுக்குரிய ஆற்றல்மிக்க செயல், நன்றி வணக்கம்
தமிழ் தேசிய திருநாடு எங்கள் தமிழ் நாடு,
தமிழ் புலவர்களை நேரில் பார்த்தது இல்லை உங்களை காண்கிறேன் 🙏🏻
உங்கள் பணி மகத்தானது. நீடூழி வாழ, தமிழ் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
உங்களைக் கொண்டு தமிழ் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி கொடுக்கவேண்டும்.வாழ்த்துகள்.
மேலே உள்ள தமிழ்க்கீரி கமென்டைக் காணுங்கள்..
❤ 15:45 அந்த மாதிரி நாய்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் பணியை தொடருங்கள் ஐய்யா❤❤❤❤❤ உங்கள் பணிமேலும் சிரக்க வாழ்த்துக்களும் வணக்கங்களும்
தமிழ் வாழ்க!
தமிழ் வளர்க!!
மிகவும் சிறப்பு ஐயா!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ் ஆசிரியர் இதுபோன்று தமிழ் தொண்டு செய்ய வேண்டும்.
வளர்க தமிழ்
வாழ்க தமிழ்
வெல்க தமிழ்
அனுப்புனர் அனுப்புநர் எது சரி விளக்கம் தாருங்கள்
அனுப்புநர்
என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது ஐயா, நன்றி (வாழ்த்துகள்)
உங்களைப் போன்று ஓர் ஆசிரியர் கிடைக்க நாங்கள் எப்பிறப்பில் செய்த புண்ணியமோ, உங்கள் உன்னதப் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா, உங்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் பழகுவோம்.வாழ்க தமிழ்💖 வளர்க தமிழ்💖!
உங்களைப் போல ஆசிரியர் இருந்தால் தமிழ்நாடு எங்கோ சென்றிருக்கும். மிக அருமை ஐயா. இதுக் கூட தெரியாத நான் உங்கள் கானொளி பார்த்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி❤
@12:54 - @16:44 kalvichaalai kathiravan ayyavai vanangukiren.. edhukunnu elarukum puriyumnu ninaikuren. Kathiravan ayya thamizhuku perumai, avaruku porumaiyum arumai ❤
என்ன ஒரு அருமையான விளக்கம் அய்யா❤❤ நான் படித்ததை மீண்டும் நினைவு கூற வைத்து விட்டீர்கள்.
உங்கள் தமிழ் புலமை நாள் தவறாமல் தொடரட்டும் நன்றி ஐயா
ஐயா அவர்கள் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம் மிகவும் மகிழ்ச்சி தம்தாள் வணங்குகிறேன். ❤❤❤❤❤
தமிழைக் காப்பாற்ற வந்த மாமனிதன் ஐயா நீங்கள். எங்கள் ஆதங்கதுக்கு தாங்கள் மருந்து போல வந்துள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. மேலும் மெருகேற்றித் தொடர வாழ்த்துகள். நன்றி.
மெருகேற்றி(த்) தொடர - 'இ' கர ஈற்று வினையெச்சச் சொற்களின் பின், வல்லின உயிர் மெய் எழுத்தச் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும்.
@@sankarkarthickm5175 திருத்தி விட்டேன். நன்றி 👃
@@sankarkarthickm5175தமிழக வெற்றி(க்)கழகம் 'க்' வருமா?வராதா?நண்பரே😊
தமிழ் தெரியாத தமிழன் பாவிகளை மன்னியும் என்று கடந்து போங்கலையா உங்களை விமர்சிப்பவர்களை, என் இனத்தில் இப்படி ஒரு வழி தோன்றலை உங்களை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியும் எதிர்கால சந்ததிகள் கற்றுக் கொள்ளப் போகும் நம் வரலாறு தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்❤
ஐயா தமிழ் வளர்க்கிறேன் என்ற பெயரில் தன் வயிறை வளர்த்த அரசியல் வாதிகள் இருக்கும் நிலையில் தாங்கள் தமிழை சொல்லி தருவது நிஜமாகவே அந்த முருக பெருமான் அருளால் தான். தாய் தமிழை வளர்க்கும் நீங்கள் இன்னும் மென்மேலும் முருகன் அருளால் வளர வேண்டும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஐயா . மிக்க மகிழ்ச்சி . தமிழுக்கு அமுதென்று பேர் ❤
மகிழ்ச்சி
தமிழின் சிறப்பை பாடுதல் பெரும் பிறப்பு.
தமிழனாயிருந்து கொண்டு தமிழ் முழுமையாய் தெரியாதததை நியாயப்படுத்துகிறாரே நவீன மனிதர்.
தெரியாத(த)தை - 'த' இரட்டித்தது தவறு
@@sankarkarthickm5175 அது typing mistake
ஐய்யா மிகவும் எளிமையாகவும் தெளிவாக உள்ளது நம் மொழி வாழ்க வாழ்த்துகள் ஐய்யா
ஐய்யா இல்லை ஐயா என்று தான் வரும்.. ஐ என்ற எழுத்தில் ய் உள்ளது
தங்களின் மேலான தமிழ்பணி தொடர்க... வாழ்த்துகள்!
He is a good and humanity man.i was his student in TVS school madurai. He is an unique personality.
😂
*தமிழர்கள் அல்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இது போன்ற தவறுகள் தவிர்க்க முடியாது* அதிலும் முரட்டு தமிழன் என்று சொல்லி கொண்டு நடப்பவர்களை நம்பி ஏமாற கூடாது ' அடிப்படை கல்வி அறிவு உள்ளவர்களா என்று அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக மண்ணின் சிறப்பே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அதை
எப்போதும் சிறு குரு பிழை இன்றி மான்புடன் வழி நடத்த படவேண்டும்.
வாழ்க தமிழ் 🙏
இன்றைய தலைமுறை தமிழ் கலாச்சாரம் என்ன வென்று தெரியாமல் தலை வெரி கோலம் அலைகின்றனர். நாட்டை ஆள குடிய அரசியல் உறுப்பினர்கள் ஒரு மண்ணும் தெரிய யில்லை . ஆனால் இந்த உங்கள் போராட்டம் மிக பாராட்ட உடையது. நன்றி.
12:19 நீயே தான் எனக்கு மணவாட்டி, என்னை மாலையிட்டுக் கை பிடிக்கும் சீமாட்டி என்ற மக்கள் திலகம் பாடல் நினைவுக்கு வருகிறது.
அருமையான முயற்சி. பாராட்டுகள் ஐயா.
வாழ்க வளர்க உங்களது அளப்பரிய சேவை.
அருமை அருமை ஐயா உங்களுக்கு என் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் ஐயா, என் தமிழை மேன் மேலும் கற்க வேண்டும் என்று தங்கள் சொல்லி தரும் முறை என்னை திகட்டாத கற்றல் மாணாக்கராக மாற்றி விட்டது. வாழ்த்துகள் ஐயா, தங்கள் தமிழ் சேவைக்கு என்றும் தலை வணங்குவேன்.
இனி வாழ்க வளத்துடன் ... என எழுதுங்க. நன்றி
தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
தமிழ் என் வாட்ச்சு..
அய்யா சங்க தமிழ் மொழி காக்க யூ ட்யூப் சேனலில் வந்த தமிழ் தெய்வமே
நீர் வாழ்க
திரு நவீன் அவர்களே..
உங்களுடைய இருப்பிட சான்றை எடுத்துக் கொண்டு சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்து வையுங்கள்....
ஏனெனில் நீவிர் அண்டை நாட்டையையோ மாநிலத்தை யோ. சேர்ந்தவராக இருக்கலாம்...
உங்கள் முயற்ச்சியால் அனைவரும் தமிழ் ஐ படித்து வளர்க்க வேண்டும்... தமிழ் ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மனதில் பதியும் படி கற்பிக்க வேண்டும் அப்படி தமிழ் ஆசிரியர் மீது பற்று வைப்பவர் எவரும் தமிழை கற்காமல் இருக்க மாட்டார்கள் அரசு தமிழை முக்கியமான ஒன்றாக கருதி வளர்க்க வேண்டும்... இவர் மாதிரியான ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்தாலே போதும் தமிழயை எந்த கொம்பனாலையும் அழிக்க முடியாது........😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉
தமிழ் அய்யா, இது போல் நிறைய சொல்லி கொடுங்கள். மிக்க நன்றி. தமிழை காப்பாற்றுவோம்
Superb sir. We missed such a Tamil teacher
(வாழ்த்துக்கள், ஒவ்வொரு பூக்களுமே) ரொம்ப நாள் சந்தேகம்.தீர்த்து வைத்ததற்கு நன்றி ஐயா ❤
தமிழ்க்கீரி கமென்டைக் காணுங்கள்.
ஐயா உங்களுடைய தொண்டு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🙏👑👑👑👑
12:55 தர்க்குரி spotted.. இவன எல்லாம் திருத்த முடியாது
தமிழ் மொழியைப் போல தமிழர் உடையிலும் அய்யா இருந்தால் மக்கள் சிலர் மாற வாய்ப்பு உண்டு
தமிழ்நாட்டின் கல்வித்துறையின் தமிழ்த்துறை அறிவுரையாளராக இருக்கத் தகுதியுடையவர்🎉
அய்யா சிறப்பான பணி வாழ்த்துகள்
அருமை ஐயா , தமிழ் வாழ்க பல்லாண்டு.
Thank you. u r helping my son to learn and write tamil without mistake. I'm grateful to you
அருமை! தங்கள் சேவை தொடரட்டும்! வாழ்த்துகள்!
இது போன்ற ஒரு தமிழாசிரியர் எனக்கு கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன் எதிர்காலத்தில் எனது குழந்தைகளுக்காவது இவரோ அல்லது இவரைப் போன்ற ஒரு ஆசிரியரோ அமைய வேண்டுகிறேன்
உங்கள் குழந்தைக்கு கிடைப்பார்களா என்று தெரியவில்லை ஒன்று செய்யுங்கள் உங்கள் பிள்ளையை தமிழ் படிக்க வைத்து தமிழ் ஆசிரியராகப்பார்கள் தானக நல்ல தமிழ் ஆசிரியர்கள் கிடைப்பார்கள் நல்ல தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை நீங்கள் தமிழை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை
5.12 இல் பூந்தளிர் என்ற சொல்லைத் தவறாக எழுதி உள்ளீர்கள். ர் எனும் எழுத்தை அவ்வாறு எழுதக் கூடாது அல்லவா
கதிரவன் நலமா. பறம்புநடராசன் காரைக்குடி. நீங்கள் செய்யும் பணி மிகச்சிறப்பு ❤❤❤
குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பிலிருந்தாவது தமிழை பிழையின்றி சரியாக மாணவர்கள் பேச வேண்டும்...
ஆசிரியர்களும் பள்ளிகூடமும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
Oru half-baked tehnir ‘tea’ nu simple Tamil le solenum nu advise kudutitu porar 😂😂😂. I’m sorry I’m not Tamil educated, that’s why I didn’t write my comments in Tamil. But, enuku Tamil language romba pidikum
பணி தொடர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
க் மட்டுமல்ல கள் தேவையில்லாத ஆணிதான்.வாழ்த்து என்றால் போதும்.
3:25 பூ என்பது போல தீ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி என இருக்கலாம். ஆனால், பூ என்பதற்கு எண்ணிக்கை (ஒருமை, பன்மை) உண்டு. ஆனால், தீ என்பதற்கு எண்ணிக்கை உண்டா? அதனால், தீக்கள் என்பது பொருத்தமாக இல்லை. இது வரை கேள்விப்பட்டதும் இல்லை.
13:50 முழுமையாக தெரிந்தவன் பேச மாட்டான் அரைகுறையாக தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான். இவனும் இவன் நடவடிக்கையும்🤦♂️🤦♂️🤦♂️😠😠😠😠
வாழ்க...தங்கள் தொண்டு தமிழ் தாய்மொழிக்கு.
ஐயா உங்கள் பணிக்கு எனது வாழ்த்துகள்
தமிழக உண்மையான நல்லாசிரியரே ...வாழ்க வளநலமுடன்....
ச.ச.சோமநாதன்
மருந்தியல் வல்லுநர்.
மிக அருமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி!
மென்மேலும்் வளரட்டும் தங்களுடைய தமிழ் பணி 🎉🎉🎉
எப்பாடு பட்டாவது இவரை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்
👏👏👏👏no words to say hats off
தமிழ் வாழ்க வளமுடன் 🎉🎉
சிறப்பு ஐயா
வணங்குகிறேன் 🙏
தமிழை ஆங்கிலத்தில் எழுதி ஒரு புதிய கொச்சையான படு கேவலமான ஒரு மொழியை இணையத்தில் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.அவர்களை எப்படி திருத்துவது. யார் திருத்துவது.
ஆமாம். இங்கு தமிழுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துப் பதிவிடும் பலர் ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதாமல் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதித் தமிழைக் கொலை செய்வதைப் பார்க்கும் போது தமிழ்த்தாய் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிப்பது போல் தோன்றுகிறது!
தமிழ் இலக்கணம் சொல்லித்தரும் ஐயாவின் பார்வையாளர்கள் எழுதும் கருத்துக்கள் எழுத்துப்பிழை இருந்தாலும் தவறில்லை , ஆனால் வேற்றுமொழியில் தமிழை உச்சரிக்க அருவருப்பாக இருக்கிறது.
நன்றிங்க ஐய்யா....
உங்கள் பணி தொடரட்டுங்க....
அருமையான பதிவு
அருமை இனிமை
He studied a lot about tamil. Not everyone does.. but it doesn’t mean that we are not respecting Tamil. Tamil is not an easy language as others think.. Old ancient super language which has wonderful meanings and pronunciations which everyone can’t learn.. So, stop insulting who can’t answer properly. Do not show your smartness by this way
பாடறியேன்! படிப்பறியேன்!
பள்ளிக்கூடந்தானறியேன்!
ஏடறியேன்!
எழுத்தறியேன்!
எழுத்துவகைதானறியேன்!
ஏட்டில எழுதினதில்ல!
எழுதிவச்சு படிச்சதில்ல!
இலக்கணம் படிக்கவில்ல!
தலைக்கனமும் எனக்கில்ல!
😀😃😄😁😆😅🤣😂
சூப்பர் இதை எல்லா பள்ளிகளிலும் ஆங்கில வகுப்பு நடக்கும் போது போய் சொல்லி கொடுக்க வேண்டும்
அருமையான பதிவு ஐயா
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.
மிகவும் நன்றி அய்யா
13:20 blue hoodie dolar thannai gyaaniya pesa muyalgiraar😂
Really amazing sir...
நன்று நன்று ஐயா!
I am just Remembering my school days during my tamil period
மிக அருமையானஆலோசனைகள் 👍
இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துங்கள்
எங்களுக்கு இப்படி யாரும் சொல்லி தரல ஐயா உங்களுக்கு நன்றி 🙏