பைபிள் உண்மை என்பதற்கான 7 ஆதாரங்கள் | Tamil Christian messages & sermons| Bible study

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • 𝟕 𝐅𝐚𝐜𝐭𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐩𝐫𝐨𝐯𝐞 𝐁𝐢𝐛𝐥𝐞 𝐢𝐬 𝐭𝐫𝐮𝐞
    Chapters of this video:
    00:00 - Introduction
    00:32 - Fact 1 : Archaeological Evidences
    02:02 - Fact 2 : Scientific facts
    03:30 - Fact 3 : Prophecies
    05:30 - Fact 4 : Consistency
    07:45 - Fact 5 : World's most translated book & Printed book
    08:48 - Fact 6 : Bible has Changed many lives
    09:50 - Fact 7 : People have died for Bible.
    11:10 - Conclusion
    We all have lot of questions in our mind about God and Bible. Through these short videos, we try to answer some of the common questions people have about Bible and God.
    Contact us: BibleStory2022@gmail.com
    Bible Story Tamil | Tamil Christian messages | Sermons | Bible study | Life of Jesus Christ | Gospel messages in Tamil | Apologetics

КОМЕНТАРІ • 354

  • @samsanthos9925
    @samsanthos9925 Рік тому +53

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது 🙏🙏

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l 2 роки тому +88

    உண்மை தான் இதில் சொல்லப்பட்டதெல்லாம்......நான் குடிகாரனாக,எல்லோரிடமும் சண்டைப்போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் நாத்திகனாய் வாழ்ந்து வந்தேன்...இயேசு கிறிஸ்து என்னை தேடி வந்து என் பாவங்கள் எல்லாம் போக்கி இன்று என் இருதயத்தில் இருக்கிறார் ..நான் வாழ்கிறேன் இன்று கிறிஸ்தவனாய் அல்ல ஒரு மனிதனாய்...மதத்தை பரப்ப பூமிக்கு இயேசு கிறிஸ்து வரவில்லை பாவத்தில் இருக்கிற மக்களை மனம் மாற்றவே பூமிக்கு வந்தார்...

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 роки тому +2

      ஆமென்🙏🙏🙏

    • @pushparani9111
      @pushparani9111 Рік тому +2

      I will pray for you brother God help for you god bless you you forget God no forget for you

    • @tamilmani2088
      @tamilmani2088 Рік тому +2

      கிறித்துவ குடும்பத்தில் பிறந்து கிறித்துவ பள்ளி மற்றும் விடுதியில் தங்கி படித்து பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து வாழ்ந்த ஒருவன் கிறித்துவ மதத்தை விட்டு நாத்திகனான கதையை கேளும் ஒடுக்கபட்ட மக்கள் 60% பிற்பட்ட வகுப்பை சார்ந்த 38% முற்பட்ட சாதியினர் 2% பேரும் கொண்டதே இந்திய கிறித்துவ சமூகம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து வரும் போது தன் மூளையில் பதிந்திருந்த இருந்த பழைய சாதி குப்பை களை அகற்றாமல் பொருளாதார ஏற்றம் வரும்போது அவைகளை தூக்கி பிடித்ததின் விளைவு இந்த மதம் விரிவடையாமல் சுருங்கி விட்டது ஒடுக்க பட்டவர்கள் vs பிற்படுத்தபட்டவர்களுக்கான ஒடுக்குமுறைகள் இன்று வேர் விட்டு ஆலமரம் வளர்ந்து விட்டதால் இயேசப்பாவும் சரி அவருடைய அப்பா வந்தாலும் கிறித்துவம் வளராது ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டி யாக இருக்கிறான் பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின எல்லாம் புதிதாகின இது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தம்பி

    • @alexdharmabal3925
      @alexdharmabal3925 Рік тому

      Praise the lord

    • @jayapriyabalasankar7092
      @jayapriyabalasankar7092 Рік тому +1

      @@tamilmani2088 o

  • @indraindra1945
    @indraindra1945 Рік тому +23

    இயேசப்பா ஒருவரே மெய்யான தெய்வம் அவர்க்கு நிகர் அவரே என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏🏻

  • @renganathan5500
    @renganathan5500 2 роки тому +103

    கர்த்தர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் நினைப்பவர்களுக்கு நிம்மதி
    நிச்சயம். 🙏🙏🙏

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Рік тому +1

      # சாத்தானும் இயேசுவும் ஒன்றே... உதாரணம்:
      #(1 நாளாகமம் 21:1) இஸ்ரவேலை எண்ண தாவீதை சாத்தான் தூண்டியதாக கூறுகிறது. ஆனால் (2 சாமுவேல் 24:1) இல், இயேசு \ யெகோவா தாவீதை இஸ்ரவேலை எண்ணும்படி தூண்டினார்.
      #இயேசு சவுல் ராஜாவை துன்புறுத்த பிசாசை அனுப்பினான் (சாமுவேல் 16:14)
      # (யோபு 1:12) இயேசு \ யெகோவா யோபை சாத்தானிடம் ஒப்படைத்தார். சாத்தான் உங்கள் கடவுளின் கட்டளைகளின்படி செயல்படுகிறான் என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது. ஷைத்தான் உங்கள் இறைவனின் வேலைக்காரன்.
      #இயேசுவுக்கு 7 கொம்புகளும் 7 கண்களும் உள்ளன -(வெளிப்படுத்துதல் 5:6)...
      # தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் உங்கள் கடவுள் வாழ்கிறார். (யாத்திராகமம் 25:22). (உங்கள் கடவுள் சாத்தான்). (அவன் ஒரு இரத்த தாகமுள்ள பிசாசு).
      #காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து பரிகார அட்டையின் முன்புறத்தில் தெளிக்கவும்; பிறகு, பாவநிவாரண மூடிக்கு முன் ஏழு முறை இரத்தத்தை தெளிக்க வேண்டும். (லேவியராகமம் 16:14).
      #உங்கள் பிசாசு கடவுள் மனித பலியை விரும்புகிறார்.. யெப்தா தனது ஒரே மகளை பலிபீடத்தில் எரிபலியாக பலியிட்டார். (நீதிபதிகள் 11)
      # பேழை ஏழு மாதங்கள் பெலிஸ்தரின் காவலில் இருந்தபோது, ​​உங்கள் கடவுள் அவர்களைக் கடுமையான வாதைகளால் தாக்கினார் (1 சாமு. 5: 6-12).
      # பெத்ஷிமேஷில், பேழையின் மூடி திறக்கப்பட்டதில் 50,070 பேர் கொல்லப்பட்டனர் (1 சாமு. 6: 12-20).
      # உங்கள் கடவுள் ஆண்குறியின் விருத்தசேதனத்தைக் கேட்கிறார் . (ஆதியாகமம் 17:10)

    • @JeyaQa
      @JeyaQa Рік тому +2

      இதுக்கு யாராவது பதில் சொல்லுங்க கிறிஸ்தவ நண்பர்களே !

    • @josesj555
      @josesj555 Рік тому

      @@JeyaQa பைபிள் உண்மைன கடவுள் வருவார் 2022

    • @pleasantvalleymindrelax8638
      @pleasantvalleymindrelax8638 Рік тому +3

      @@JeyaQa அவர் தான் பாவம் மனசுல நலம் இல்லாம பேசுறாரு.. அவருக்கு எப்டி பதில் சொல்ல முடியும்.

    • @joshjessha2605
      @joshjessha2605 Рік тому

      @@entertainmentbusters9716 Brother mananthirupungal Jesus hates human sacrifice.
      31 உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
      உபாகமம் 12:31
      Adhai avar aruverukirar

  • @jemimajoel1222
    @jemimajoel1222 2 роки тому +46

    பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு பைபிளை எழுதினார்கள்.

  • @santhiyakannan709
    @santhiyakannan709 2 роки тому +43

    பைபிள் 100 உண்மை 🙏🙏🙏

  • @vinothvj_2603
    @vinothvj_2603 2 роки тому +33

    நான் ஒரு Hindu Bible உண்மை வார்த்தைகள் தான் நான் கடந்த 5 வருடகாலமாக சுய இன்ப பழக்கதிலும் அபாசபடங்களுக்கும் அடிமையாக இருந்தேன் இயேசு கிறஸ்துவே உண்மையான தேவன் என விசுவாசிதேன் மனதிற்கு சிலுவை அடி கிடைத்தது போல் இருந்தது recent aah 3 memory lose agi ippo palaya நிலமைக்கு வந்திருக்கேன் இப்போ அந்த காமயெண்ணமும் வரல விடுதலை ஆக்கபட்டுக்கிரேன் அதிலிருந்து இது சத்தியம் உண்மை.. இது நான் சாட்சி🙏🙏❤️

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 роки тому

      ஆமென்🙏🙏🙏🙏

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r 2 роки тому +3

      சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

    • @pushparani9111
      @pushparani9111 Рік тому +1

      Thanks god bless you Ameen

  • @sureshskrsuresh9797
    @sureshskrsuresh9797 2 роки тому +32

    AMEN HALLELUJAH
    என் தேவன் அவரே தேவன் ஒருவரே தேவன்
    PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏

  • @vanithalavanya8739
    @vanithalavanya8739 Рік тому +5

    இயேசு சாமி தான் உண்மையான தெய்வம் அவருக்கு நிகர் அவரே.பைபிள் உண்மையான புத்தகம்.அது ஒரு புதையல்.பரலோக ராஜ்யத்திற்கு நம்மை கொண்டு செல்ல உதவுகிறது.இயேசு சாமிக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி.இது போல் நிறைய பதிவுகளை நீங்கள் கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @udhayaraj.d2154
    @udhayaraj.d2154 2 роки тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக... உண்மையான பதிவு.... இதை பதிவு செய்த சகோதரருக்கு நன்றி... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍👍👍👌👌👌👌

  • @ezhilarasipannerselvam7464
    @ezhilarasipannerselvam7464 Рік тому +2

    பாவத்தை போக்கி பரிசுத்த வாழ்க்கை கொடுக்கிறது.ஆமென்

  • @sundarsingh8223
    @sundarsingh8223 Рік тому +3

    தேவன்தாமே அனைவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென்

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +16

    Praise the Lord with Tribute and Glory 🌺✝️🙏❤️

  • @tharmika9189
    @tharmika9189 2 роки тому +151

    இயேசப்பா உண்மையுள்ள தேவன். அவருடைய வார்தைகளும் உண்மையுள்ளது.Amen amen

    • @helen.1987
      @helen.1987 2 роки тому +6

      Yessapavum illa yessapa mattum than die for you n ur sin

    • @kavithavelmurugan8507
      @kavithavelmurugan8507 2 роки тому +5

      Jesus only a real god

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 2 роки тому +8

      இயேசு வே மெய்யான தெய்வம்... 👍🏻👍🏻👍🏻

    • @lionaljayanath5511
      @lionaljayanath5511 2 роки тому +1

      @@helen.1987 what is that (um)

    • @mahaboobrahman7027
      @mahaboobrahman7027 2 роки тому +4

      No jesus not for God Allah only for God Christian your understanding ok
      Great for Allah

  • @kasinathankasinathan9586
    @kasinathankasinathan9586 2 роки тому +4

    வல்லமையான தேவன் இயேசு கிறிஸ்து ஒருவரே!

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 2 роки тому +4

    பைபிளை நாம் சுமந்தால் ( வாசித்தால் ) நம்மை அது சுமக்கும் . உயிரோட்டமுள்ள புத்தகம் . நாம் நேசித்தால் , நம்மோடு பேசும் .

  • @almightygod10
    @almightygod10 2 роки тому +38

    சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். வேதமே சத்தியம். Glory to GOD 😀😀😀 NICE VIDEO 😀 GOOD EFFORTS 😃😃

    • @user-hr3on4mx5k
      @user-hr3on4mx5k 2 роки тому

      பைபிள் உண்மை உள்ள புத்தகமே அதற்காக மற்ற சமய புத்தகங்களை சிறுமைப்படுத்துவது கேவலமாக பேசுவது நாகரிகம் அல்ல. இயேசு கிறிஸ்து கூறியது போல் உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி என்பது இறைவன் விருப்பம் . நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.

  • @sujasavarimuthusujasavarim8062

    நன்றிங்க உங்களுடைய கருத்தாக சொன்ன வார்த்தை க்கு 🤲🤲🤲😭🙆🙏👏

  • @gracevadivu6193
    @gracevadivu6193 2 роки тому +11

    Praise the Lord 🙏🙏🙏

  • @sahayamraju2695
    @sahayamraju2695 2 роки тому +9

    ..தேவ ஆவியானவர் , மனிதர் மூலம் வேதத்தை எழுதினார்..உலகத்தின் துவக்கத்தையும், முடிவையும் ஆவியானவர் எழுதியுள்ளார்..

  • @merlinsaju8721
    @merlinsaju8721 Рік тому +3

    அது மட்டும் இல்லாமல் இன்னும் நாம் சொல்லலாம் நிறைய மொழியில் இருக்கு அப்படினா பூமியில் இருக்கும் 🌿🌿🌿🌿எல்லா மொழி பேச கூடிய மக்களுக்கும் கிடைக்க கடவுளின் எற்பாடு தான் 🌿🌿🌿🌿🌿🌿💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பைபிளுக்கு தோல்வி இல்லை சரித்திரம் ☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️💐💐💐

  • @evangelinejemimahshaw2678
    @evangelinejemimahshaw2678 2 роки тому +7

    Truly My Bible is from my GOD

  • @jansi2048
    @jansi2048 2 роки тому +57

    கர்த்தர் நல்லவர்.கர்த்தர் வருகை வரப்போகிறது என்பதை நாம் உணர வேண்டும்.நாம் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் ஆமென்

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 Рік тому +1

    நல்ல சத்தியங்களை சொல்லி இருக்கிறீங்க அண்ணா ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாலும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 роки тому +15

    * Holy Bible * one and only true book of God's word, for the world 🌎
    Amen.

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard Рік тому +6

    No doubts, Bible is God's words I believe 🙏 Amen. Bible- basic information/instructions before leaving Earth. Great is our God and great is his word. Amen Alleluia.

  • @moorthysudha2818
    @moorthysudha2818 2 роки тому +13

    Hallelujah Amen Hallelujah Amen Hallelujah praise the Lord of Jesus

  • @keerthigakeerthi846
    @keerthigakeerthi846 2 роки тому +4

    Amen yesappa unmaiyana deivam avar jevanulla Devan avar entha ulagathai alugai seikkinrar, avar inrum yenrum erukkiravar💖 avar athiyele devanotu erunthar amen💝💓

  • @josephd5065
    @josephd5065 2 роки тому +12

    Superb bro இன்னும் அதிகமான இது போன்ற வீடியோக்களை பதிவிடுங்கள்... கர்த்தர் உங்களைத் தொடர்ந்து நடத்துவாராக இதன் மூலம் அதிக ஜனங்கள் உண்மையை தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும்..

  • @siminaturelover
    @siminaturelover 2 роки тому +5

    Bible matum than oru manushana unmayana manushana mathum🙏🏻 praise the lord🙏🏻

  • @santhoshkavi1808
    @santhoshkavi1808 Рік тому +2

    மெய்யான தேவன் நம் கர்த்தராகிய ஆண்டவர் அவருடைய அதிசயத்தை நான் பார்த்து இருக்கிறேன் என் வாழ்க்கையில் ✝️✝️✝️

  • @vaneetha863
    @vaneetha863 2 роки тому +7

    The real true God gave this Bible living words for his lovely children to save,Amen alleluia glory to God alleluia

  • @dddurai298
    @dddurai298 Рік тому

    ஆமென் ஏசப்பா எல்லாத்தையும் நேசிக்கிறார் அல்லேலூயா

  • @presilasub118
    @presilasub118 2 роки тому +11

    Amen There's no book like the holy bible in this World. It's the word of God. Praise n Glory to God. Thanks be to God Hallelujah Shalom🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 роки тому +6

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @godsson701
    @godsson701 Рік тому +1

    அருமையோ அருமை bro.🙏🙏🙏🙏

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 2 роки тому +8

    Praise To God Almighty, Glory And Honour His Name...Great Prophecies And Truth Behind Bible...Our Lord Jesus Christ Is Great Saviour And Mankind Lifesaver, Amen🙏💕🌻🌹✌️🤗👌👍🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 роки тому +15

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1தீமோத்தேயு 2:4

  • @Siva3411
    @Siva3411 Рік тому +2

    அருமையான செய்திக்கு நன்றி. Praise the Lord.

  • @jagan8387
    @jagan8387 2 роки тому +6

    True God 👍Amen 🙏🏻 praise the lord 🙏🏻

  • @shanmurevathi6318
    @shanmurevathi6318 2 роки тому

    Amen yesappa umakkey sothiram sothiram unmayulla engal devanuku sothiram🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +1

    ஏசுவே தெய்வம் ஆண்டவர் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 2 роки тому +13

    Praise God for His Grace and the WORD .

  • @jothipriya7467
    @jothipriya7467 2 роки тому +7

    Praise the lord

  • @franks6498
    @franks6498 Рік тому +2

    Fantabulous work!🎊....Way of telling truth was awesome 🔥...God bless you & team

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 2 роки тому +6

    Amen praise the Lord hallelujah 👏👏👏

  • @thanushan3785
    @thanushan3785 2 роки тому +4

    Yessappa ninka madume unmaiyanatha deivam
    Ummudiya vedam sathiyamullathu
    Thanks appa

  • @selvis5655
    @selvis5655 2 роки тому +7

    Praise the Lord

  • @nigelstephen2926
    @nigelstephen2926 2 роки тому +6

    Amen Praise the lord Allaluya to Lord Jesus Christ

  • @udhayaunusual.m2972
    @udhayaunusual.m2972 2 роки тому +7

    God bless you ✝️✝️✝️

  • @kokilakokila7267
    @kokilakokila7267 2 роки тому +8

    Praise the Lord Jesus.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 роки тому

    மெய்சிலிர்கிறேன் யேசப்பா என் பாவங்களை மன்னியும் ஆண்டவரே

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS 2 роки тому +6

    Praise the loard brother

  • @NishaNisha-sm1li
    @NishaNisha-sm1li 2 роки тому +5

    I love Jesus... Jesus only live in world .... Jesus bless to all

  • @maduraiuma8235
    @maduraiuma8235 2 роки тому +5

    ஆமென் 🙏🙏🙏

  • @julijuli4352
    @julijuli4352 2 роки тому +3

    Amen praise God Hallelujah

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 2 роки тому +23

    உண்மையான தெய்வம் இயேசப்பா மட்டுமே,அதை இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அறியும் காலம் வரும்...

    • @ealumalaia1509
      @ealumalaia1509 2 роки тому +1

      கர்த்தரின் வருகை வெகு சீக்கிரத்தில் உள்ளது அவரை அறியும் காலம் சமீபமாய் உள்ளது ஆமென் ஆமென் ஆமென்

    • @pushparani9111
      @pushparani9111 Рік тому

      Yes Ameen

    • @shakeerhussain7322
      @shakeerhussain7322 Рік тому

      Jesus's oru manithar.kadawul aakha mudiyaadu.

    • @mindflayer7917
      @mindflayer7917 Рік тому

      @@shakeerhussain7322 🤣 unna nanacha siripa varithu bru go and read bible first

    • @ceylon9744
      @ceylon9744 Рік тому

      @@mindflayer7917
      “As it is, you are looking for a way to kill me, a man who has told you the truth that I heard from God”
      (John 8:40)
      *This bible verse proves Jesus was only a mere human being*
      *That proves Jesus was FALSE MESSIAH & FALSE GOD*

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +4

    Hallelujah praise the Lord

  • @arsshn7
    @arsshn7 Рік тому +3

    Christianity is Biggest, Best, Beautiful, Peaceful, Greatest and Majority in the Worldwide. So, All are Becoming to Christianity in the Worldwide. Amen.

  • @jenokanmani1212
    @jenokanmani1212 2 роки тому +2

    KARTHAR NALLAVER OUR KIRUBAI ENRUM ULLATHU ❤ ♥ 💖 💕 💙 😍 ❤

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 2 роки тому +16

    இயேசு நாதர் உண்மையான கடவுள். உத்தமர். எனவே பைபிள் உண்மை. நான் ஒரு இந்து. இயேசு நாதர் என்னிடம் பேசி வழி நடத்துகின்றார்.

    • @josesj555
      @josesj555 Рік тому +1

      Na Cristian but 😭

    • @JeyaQa
      @JeyaQa Рік тому +1

      கொஞ்சம் மேலே பார் ... ஒருத்தர், ஏசுவும் சாத்தானும் ஒன்னுன்னு சொல்றார் ...
      முடிஞ்சா அதுக்கு ஏதாவது பதில் சொல்லுங்க.

    • @prabakarmarthandam9497
      @prabakarmarthandam9497 Рік тому +1

      @@JeyaQa அப்படி யார் சொன்னாலும் தவறு. என்னை உயிர் போன பின் காப்பாற்றிய தேவன். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு அவரே காரணம். அவர் கடவுள்.

    • @josesj555
      @josesj555 Рік тому

      @@JeyaQa கடவுள் இருக்கிறார் என்றால் அவர் இந்த ஆண்டு அவர் இந்த 2022 அவர் வருவார்

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 Рік тому

    நன்றி அப்பா

  • @babusargunam226
    @babusargunam226 Рік тому +2

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULLIAH

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 2 роки тому +8

    Praise the lord 🙏🙏🙏

  • @devendirang8039
    @devendirang8039 2 роки тому +6

    God bless you Price the Lord Amen

  • @gaxavier6404
    @gaxavier6404 2 роки тому +4

    Praise the Lord Jesus Christ

  • @maryliya5884
    @maryliya5884 2 роки тому +1

    Romba thanks bro God bless you prise the Lord

  • @charlescharles6721
    @charlescharles6721 2 роки тому +2

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @marthalmarthal8381
    @marthalmarthal8381 2 роки тому +4

    I like bible very much.Thank God.

  • @aaronyesudian2112
    @aaronyesudian2112 2 роки тому +6

    Amen ,thank you Jesus.

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv 2 роки тому

    நன்றி ஐயா

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому +2

    Amen Hallelujah Praise the Lord

  • @SureshDaniel487
    @SureshDaniel487 2 роки тому +4

    Amen Hallelujah.. real Bible story glory to God, God bless you.

  • @RaviKumar-qi9qw
    @RaviKumar-qi9qw 2 роки тому +1

    இயேசு கிறிஸ்துதான் மெய்யான தேவன் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி அல்லேலுயா

  • @devadhasan2302
    @devadhasan2302 2 роки тому +1

    Amen appa

  • @noblesd7925
    @noblesd7925 Рік тому +2

    Amen praise the lord

  • @premjo
    @premjo 2 роки тому +8

    Jesus Is My Boss.🙏❤️❤️🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @beaulaadriel5990
    @beaulaadriel5990 2 роки тому +3

    Praise the lord🙏🙏🙏🙏

  • @alstonbrook2112
    @alstonbrook2112 Рік тому +1

    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஆமென்

  • @asimasim5093
    @asimasim5093 2 роки тому +6

    😍😍I love Jesus 😍😍

  • @sandani8982
    @sandani8982 Рік тому +1

    Please continue like this. And about Bible. God bless you.

  • @superbook2638
    @superbook2638 2 роки тому +6

    Thank you,jesus

  • @tmdanial702
    @tmdanial702 2 роки тому +1

    God bless you

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +7

    God is great 👏👏👏👏👏

  • @praisethelord9395
    @praisethelord9395 2 роки тому +2

    Jesus 💖 christ only way to heaven.... Praise the Lord 🙏

  • @jeniferesudass8419
    @jeniferesudass8419 2 роки тому +1

    Very use full vedio bro indha vedio ennoda visuvasathai adhikarithadhu thank you Jesus

  • @nitinnitin8262
    @nitinnitin8262 Рік тому +2

    Amen

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 2 роки тому +1

    Praise lord lord brother very nice

  • @davidmadhavarao8090
    @davidmadhavarao8090 2 роки тому +1

    Bible is the only living word of the Living God. It brings joy to our heart, corrects, teaches more about the true and living God, God speaks through His word, it guides us, many more blessings through the Bible when we trust and obey His commands

  • @arulsmelma7825
    @arulsmelma7825 Рік тому +1

    100, percent true. Amen. Alleluia. May God bless us all. Amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Рік тому +2

    Amen thank you Lord

  • @vedhavarushanguru9523
    @vedhavarushanguru9523 2 роки тому

    ஆமென்

  • @mpandi2864
    @mpandi2864 Рік тому +2

    Nice sir 😍😍

  • @happygidion9766
    @happygidion9766 2 роки тому +4

    Amen Amen Amen...

  • @marialouis324
    @marialouis324 2 роки тому +2

    Thank You Master!

  • @Peace4Ever
    @Peace4Ever Рік тому +3

    For God our lord is one lord...

  • @manigandanm6420
    @manigandanm6420 10 місяців тому

    ஆல்லேலுயா ஆமென்

  • @shatchithmurugan63
    @shatchithmurugan63 2 роки тому +1

    Good

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому +1

    No words to thank you Lord ……Jesus Christ is truth god …..father son and holy sprit amen …..thank you brother god bless you 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Рік тому +2

    Amen Amen Amen hallelujah 🙏