Did Jesus say I am God?| இயேசு தன்னை தேவன் என்று சொன்னாரா?| 10 ஆதாரம் | Ps.Dinesh Kumar.

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #Dineshkumarjlmc #isjesusgod #tamilbiblestudy
    Dear brothers and sisters I have been preaching and teaching God's word in simple terms for more than 5 years. Our Teachings are Non-Denominational and Non-sectarian,We focus only on Bible based Teachings and Preaching.
    In this Bible study video I have given 10 points from the Gospel of Matthew Mark Luke John the Jesus Christ claimed to be God.
    Subscribe our channel to get more interesting and serious Bible study videos.

КОМЕНТАРІ • 91

  • @joyalsam
    @joyalsam 2 місяці тому +4

    Good Bro ......... I யோவான் 5:20 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

    • @asifking6362
      @asifking6362 14 днів тому

      பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். யோவான் 5:20 வசனம். பிதா யென்றால் கடவுள் குமாரன் என்றல் இறைத்தூதர் ஈஸா அலை அவர்கள் கடவுள் ஈஸா அவர்களை நேசிக்கிறர் அர்த்தம்

  • @witnessforchrist3530
    @witnessforchrist3530 4 роки тому +18

    மத்தேயு 4:17 இல் இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனையில் இயேசு சோதிக்கப்பட்டார். அப்பொழுது இயேசு பிசாசிடம்
    "உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக "
    என்றார்.
    இயேசு தேவன் இல்லையென்றால் தான் சோதிக்கப்படும் வேளையில் இதை கூற வேண்டிய அவசியமில்லை. Jesus is the one and only living god

    • @mazher4242
      @mazher4242 3 місяці тому +1

      jeasus god illathenale than ithei oorinar.theaven endal satatneyum padecheveruthaan.purinjukoa parema padida

  • @sharond2739
    @sharond2739 5 років тому +5

    Nice explanation😊God bless you more and more in the coming days

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 9 місяців тому +1

    🎉Brother 🎉sister 🎉only one true God in the world 🎉only one true secret in the world 🎉only one true doctrine in the world 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉

  • @jenistanaijay768
    @jenistanaijay768 5 років тому +5

    Amen

  • @kulendrangovinthasami1710
    @kulendrangovinthasami1710 11 місяців тому +3

    இயேசு கிறிஸ்துவே இதை சொன்னார் யோவான் 13:13,14

  • @sagha6684
    @sagha6684 10 місяців тому +2

    "Amen Jesus Appa Halleluyah amen🙏

  • @reenarose4594
    @reenarose4594 5 років тому +3

    Very good message thambi thanku for this message. Glory to God

  • @ruthresh443
    @ruthresh443 5 років тому +3

    Super msg

  • @Mvinoth-lq4vn
    @Mvinoth-lq4vn 3 роки тому +2

    Veeraleeval 👌

  • @witnessforchrist3530
    @witnessforchrist3530 4 роки тому +3

    Bro...oru question..plz answer podunga.
    ஒருவர் என்னிடம் வந்து தேவனிடம் ஏன் சத்தமாய் ஜெபிக்கணும்? ஏன் சத்தமாய் ஆராதிக்கணும் என்று கேட்டார்..
    நான் "பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீர சத்தமாய் பாடுங்கள்" என்ற வசனத்தை கூறினேன்.
    ஆனால் அவருக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை..
    தயவுசெய்து இதை குறித்து ஒரு வீடியோ போடுங்க please..
    God bless you😊😊

  • @a.aroicikiaamalrajamalraj9
    @a.aroicikiaamalrajamalraj9 9 місяців тому

    Glory to God.

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 6 місяців тому

    John 14; 6,7,
    God bless you

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 5 років тому +1

    Good message Teacher

  • @mohammadeisa954
    @mohammadeisa954 23 дні тому +1

    தம்பி .‌ என் கேள்விக்கு உங்கள் பதில் ❓ பிலிஸ் .
    இஸ்தியே நான் சொல்வதை - நம்பு - இந்த மலையில் மாத்திரம் அல்ல உலக மெங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்றார் ❗ யார் சொன்னது ? கிறிஸ்து. யோவான் 4 : 21 - 24

  • @johnmathew8304
    @johnmathew8304 4 роки тому +1

    Amen ...

  • @feminaprem6209
    @feminaprem6209 5 років тому +2

    very nice. God bless u.

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 15 днів тому

    பிதா - குமாரன் (யோவான்3:16)
    (👉 யேகோவானவர்) ஒருவராய், சாவாமையுள்ளவரும்,, நித்தியமும் அழிவில்லாமையும், - Iதீமோத்தேயு 1:1 , 6:16)
    ✍️(இயேசுவானவர்) மரணத்தை ருசிபார்த்தார் -எபிரெயர் 2 :9
    👉 (யேகோவானவர்) சர்வவல்லமையுள்ள தேவன் -யாத் 6:3
    ✍️(இயேசுவானவர்) வல்லமையுள்ள தேவன் -ஏசாயா 9 :6
    👉 (யேகோவானவர்) அவர் மகா உன்னதமானவர். சங்47:9
    யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,சங்83:17
    ✍️(இயேசுவானவர்) , 👉உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்👈; -லூக்கா1:32
    (யேகோவானவர்) நான் மாறாதவர் மல்கியா 3:6 யாக்1:17. சங்102:7
    ✍️(இயேசுவானவர்) அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் I பேதுரு 3:18
    தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த , எபிரெயர் 2:7
    ✍️(யேகோவானவர்) யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் உபாகமம் 5:7
    நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46:9
    .✍️(இயேசுவானவர்) யோவான் 9:35 நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா யோவான் 10:36 நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
    என்றார்.யோவான் 10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
    👉மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்,
    👉பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று
    👉மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.👈 rom 1:5
    ஏனெனில்,
    ✍️(யேகோவானவர்) பிதாவானவர் தம்மில் 👉தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, யோவான்5: 26
    ✍️ (இயேசுவானவர்) குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி 👉 👉 அருள் செய்திருக்கிறார். 👈
    பித்தவனிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர் இரண்டாம் ஆதம்
    ✍️ (யேகோவானவர்- சிருஷ்டி) தேவனுடைய சிருஷ்டிக்கு
    .✍️(இயேசுவானவர்) ஜீவன் (உயிர்) பெற்றவர் ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளி 3 :14
    ✍️படைத்தவர் , ✍️உண்டாகினவர் , சிஷ்டிகர் , மட்டும் ✍️ஜீவன் (உயிர்) கொடக்கமுடியும் அவர் 👉 👉 யாவே. 👈

  • @drsarah4437
    @drsarah4437 5 місяців тому +1

    Tq pas good message. Gbu❤😂

  • @Niyomiregershon
    @Niyomiregershon 9 місяців тому

    Amen. Super msg.

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 3 місяці тому +1

    ஒரு இடத்தில் நான் தான் பிதா
    பிதா யார் என்று கேட்காதீர்கள் என்னை கண்டீர்கள் அல்லவா அப்பொழுது பிதாவை கண்டீர்கள் என்று சீடர்களுக்கு சொல்கிறார்
    பிதாவாகிய தேவன் அவரின் வாயின் வார்தை தான் இயேசு
    பிதா பேசிய உடன் வார்தை ஒளிதான் இயேசுவாகிய தேவன்
    அந்த வார்தையின் பிரதிபலிப்பு (கிரியை) தான்
    பரிசுத்த ஆவியான தேவன்
    தன்னை தேவன் என்று சொல்லாததினால் இயேசு தேவன் இல்லை என்றாகிவிடுமா
    (ஒரு இடத்தில் இயேசு சொல்றார் என்னை ஏன் நல்லவர் என்று சொல்லுகிறீர்கள் பிதா ஒருவரைத் தவிர நல்லவர் வேறு இல்லையே என்று சொல்றார்
    அதனால இயேசு நல்லவர் இல்லையா
    தேவனுடைய பிள்ளையாக இருந்தாலும் அதை கொள்ளையாடின பொருளாக என்னாமல் முடிவு வரைக்கும் (சிலுவை)கீழ்படிந்தார்
    இயேசுவும் தேவன் தான்
    திருத்துவ தேவன் என்றே அழைக்கப்படுகிறார்கள்
    நம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்
    ஆனால்
    பிதாவிடம் இயேசுவின் நாமத்தின் மூலமாக
    பரிசுத்த ஆவியானவர் துணையோடு தான் ஜெபிக்க வேண்டும்
    பிதாவாக அப்பாவாக நாம் வர்ணித்து கொண்டாலும் இயேசுவிடம் ஜெபிக்கும் படி வேதம் சொல்லலை
    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @asifking6362
    @asifking6362 14 днів тому

    பரிசுத்த ஆவியானவரின் பணிகள்
    “நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன் யோவான் 16:4

    • @asifking6362
      @asifking6362 14 днів тому

      இந்த வசனத்தில் என்னை அனுப்பியவிரிடம் நான் செல்லப் போகிறேன் வசனம் குரூப்பிடுகிறது அப்டி என்றல் இவரை அனுப்பிணவர் யார்?

  • @user-vq7mw6cj1i
    @user-vq7mw6cj1i 6 місяців тому

    Amen Jesus 🙏✝️

  • @witnessforchrist3530
    @witnessforchrist3530 4 роки тому +2

    Superb bro

  • @mazher4242
    @mazher4242 3 місяці тому +2

    21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை ithukku enne bathil taverahe purinthu kondea peasungel.ithenalethan cristianity kindelukku ullaguthu

    • @kumarmuthusamy4529
      @kumarmuthusamy4529 2 місяці тому +1

      Super bro

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 15 днів тому

      "இன்று நான் ஜெநிப்பித்தேன்". கடவுளின் முதல் படைப்பு இயேசு. அவரைக்கொண்டும் அவருக்கென்றும் உலகம் படைக்கப்பட்டது. படைக்கப்பட்டதை நாம் தொழக்கூடாது. YHWH என்று தன் பெயரை வெளிப்படுத்தினார். அந்தப்பெயர் மாறாதது.

  • @mazher4242
    @mazher4242 3 місяці тому +1

    21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    மத்தேயு 7:21

  • @mazher4242
    @mazher4242 3 місяці тому +1

    9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
    மத்தேயு 23:9
    10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
    மத்தேயு 23:10 so ithen padii பிதா endral appa illei. appa endu porul pattal unge appaveayea appa endu sleikke veandam endu porul. so பிதா endral kadevul endu arthem aahethan bibe kooruhirethu

  • @asifking6362
    @asifking6362 14 днів тому

    Jesu இயேசு எங்கயும் நான்தான் கடவுள் என்று கூறவில்லை நீங்கள் பைபிள் இருக்கும் பொருளை தவறாக புரிந்து வைத்துளிர்கள் பைபிள் எந்த வசனதுலயும் நான்தான் கடவுள் என்று கூறவில்லை. எனக்கு அருகில் தேவன் இருக்கிறார், தேவன் உதவினாலே நான் பிசாசை தூரத்திகிறேன் இப்டி பல வசனம் நம் பைபிள் பார்க்கலாம்

  • @SimamAhmd
    @SimamAhmd 17 днів тому

    Paavem
    Neennkel eppediyane unkel theveneiye pitithu konru vittanukele!....

  • @mohomedfawmy6969
    @mohomedfawmy6969 3 місяці тому

    Which bible is word of God 66 book or 73 Books and why Jesus pray to almighty God Isaiah 46/9 I'm God and there is no other I'm God and there is none like me What is the meaning of this

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 3 місяці тому

    தேவன் என்றபதம் எப்போது பைபிளில் புகுத்தப்பட்டது

  • @rilwanrizwan2134
    @rilwanrizwan2134 4 місяці тому +3

    Manithanai wanaggathigga

  • @josephamirtharaj6347
    @josephamirtharaj6347 6 місяців тому

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @mathiazakanm106
    @mathiazakanm106 17 днів тому

    நீ ராஜாவா ? ராஜா தான் என் ராஜ்யம் இவ்வுலகிற்கு உரியதல்ல

  • @user-by8fv3cc7t
    @user-by8fv3cc7t 9 місяців тому

    மனிதபடைப்பு தான் சிறந்த படைப்பு ஏன் என்றால் கடவுளின் தன்மை முழுமையாக வெளிபடுவதனால் அதனால் யாரும் கடவுள்ளாக முடியாது

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 9 місяців тому

      இந்துமதவதிகள்நாய்கள்வானங்குரகடவுல்நாந்தன் என்ரல் என்ட தீயதைசெய்ரன்

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 9 місяців тому

      சொனபுன்டைபோம்பலபோரிக்கிநாய்அடுத்தவன்ரமனிசிகோஞ்சம்வாததிய இருந்தல்வாசிமபன்ரதுபோதைபோருல்விஸ்னாஸ்செய்யிரது

  • @jebasinghsuthahar2403
    @jebasinghsuthahar2403 2 місяці тому +1

    சாதாரண பொதுமக்களை ஏமாற்ற இப்படி வீடியோ போடாதே.எச்சரிக்கை

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 6 місяців тому

    God. That's the secret which satan and his followers have not known. Though He is the word of God (Logos) with His Father the almighty God in heaven, He was appointed to the job of redemption of mankind upon the earth. A man (Adam the purified first man) should be redeemed by a from the sea of sin, another purified man is fit and eligible and that is the JUST. Therefore God sent His only begotten Son into the earth by His spirit (power) as SON OF MAN in the earth through the stomach of Saint Mary and named as Jesus (Saviour). Now the Son of man was living a purified life as per the commandments of God. So if He said Himself as God, it is unjust to redeem the sinned mankind and therefore He was son of man like you and me and like all. Now the satan could not question the worth of redeeming man. Some more muslims today period are challenging to show in Bible as Jesus said himself as God. No need you people to learn the secret behind it. Satan could not deceive the second Adam as like the first Adam. But today satan tries to make confusion using his brain less followers.

  • @rajeshwari2878
    @rajeshwari2878 5 місяців тому

    Read bible from Genesis. You find it. Ok

  • @englishworld591
    @englishworld591 5 місяців тому +3

    பிடிவாதம் வேண்டாம் கடவுளால் அருஞ்செயல்கள் வழங்கப்படட ஒரு மனித தூதன்

    • @Cartoons98522
      @Cartoons98522 Місяць тому

      அப்போ இயேசு மனிதக் கடவுளா

  • @SuperLivingword
    @SuperLivingword 2 місяці тому +1

    இப்படி பழைய கஞ்சியை திரும்ப திரும்ப இன்னும் எத்தனை பேர் எத்தனை முறை மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இரும்மீர்கள?

  • @akmnasim6067
    @akmnasim6067 10 місяців тому +3

    Jesu siluwaila aditta podu. Jeseus solrar an dewane annai kai wittu wittai andru idil artam awar dewan illai irai tudar mattume

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 6 місяців тому

      Jess's said: I'm the resurrection and life. Ok

    • @yesurajadhiraja263
      @yesurajadhiraja263 6 місяців тому

      தேவனே‌ உம்மை எனக்கு வெளிப்படுத்தும் என்று ஜெபம் செய்து படிக்கவும்.
      பிதாவானவரே மாம்சத்தில் குமாரனாக வந்தார் ஆதியாகமம் 6:4
      1 திமோத்தேயு 3 :16 யோபு 9 : 8, compare ஏசாயா 45 : 23 , பிலிப்பியர் 2 :10, compare ஆதியாகமம் 1 : 1 , யோவான்‌ 1:10, 1யோவான் 5: 20
      1 கொரிந்தியர் 15: 44-47,
      மத்தேயு 10 :30 இந்த வசனத்தை மட்டும் Englishla parunga ,ஏசாயா 57 :15
      ஏசாயா‌9:6
      இன்னும் நிறைய வசனம்‌ உள்ளது
      பிதாவாகிய தேவன் நம் பாவத்திற்காய் மனித உடலில் வந்தார் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்
      பிலிப்பியர் 2:7
      1 திமோத்தேயு‌ 3: 16

    • @mazher4242
      @mazher4242 3 місяці тому

      @@yesurajadhiraja263 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

    • @mazher4242
      @mazher4242 3 місяці тому

      @@yesurajadhiraja263 9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
      மத்தேயு 23:9
      10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
      மத்தேயு 23:10 so ithen padii பிதா endral appa illei. appa endu porul pattal unge appaveayea appa endu sleikke veandam endu porul. so பிதா endral kadevul endu arthem aahethan bibe kooruhirethu

    • @mazher4242
      @mazher4242 3 місяці тому +1

      @@yesurajadhiraja263 don't trust bible..3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
      1 கொரிந்தியர் 12:3 karther endal smeskiruthem not tamil word. sameskirutheththil kather endal god endu arthem.so jeasus thannei god ednu sleikkeh veandam endar.ithukku enne solle poringe?? direct statment.

  • @BALUR-jx2ps
    @BALUR-jx2ps 3 місяці тому

    Jesusissonofgodonly

  • @salomonelango8555
    @salomonelango8555 4 роки тому

    8:03 la pidhavum yesuvum nu sonnengala anna! Rendu per illa ore oruthar than.nanum pidhavum ondrayirukkirom nu sonnare! that means avar than pidha nguratha avargaluku velipaduthinar! ஆமென்.

    • @pr.dineshkumarofficial-jlmc
      @pr.dineshkumarofficial-jlmc  4 роки тому

      இயேசு பிதா அல்ல.
      Trinity means 3 distinct person in 1Godhead (ஒரு தேவத்துவத்தில் 3 மாறுபட்ட நபர்கள்).
      இயேசு பிதா என்றால் இயேசு ஞானஸ்நானம் எடுத்து போது வானத்திலிருந்து வந்த சத்தம் யாருடையது??மத் 3:17 மற்றும் இயேசு மலையில் மருரூபமானபோது வந்த சத்தம் யாருடையது? லூக் 9:35.
      Plz See this video
      ua-cam.com/video/_V7MIuru_gg/v-deo.html

    • @pr.dineshkumarofficial-jlmc
      @pr.dineshkumarofficial-jlmc  4 роки тому

      Not 3 God only one God(GODHEAD)but three distinct person, to understand the concept and Doctrine of Trinity read this Article.
      The Trinity is one God existing in three Persons. Understand that this is not in any way suggesting three Gods. Keep in mind when studying this subject that the word “Trinity” is not found in Scripture. This is a term that is used to attempt to describe the triune God-three coexistent, co-eternal Persons who are God. Of real importance is that the concept represented by the word “Trinity” does exist in Scripture. The following is what God’s Word says about the Trinity:
      1) There is one God (Deuteronomy 6:4; 1 Corinthians 8:4; Galatians 3:20; 1 Timothy 2:5).
      2) The Trinity consists of three Persons (Genesis 1:1, 26; 3:22; 11:7; Isaiah 6:8, 48:16, 61:1; Matthew 3:16-17, 28:19; 2 Corinthians 13:14). In Genesis 1:1, the Hebrew plural noun "Elohim" is used. In Genesis 1:26, 3:22, 11:7 and Isaiah 6:8, the plural pronoun for “us” is used. The word "Elohim" and the pronoun “us” are plural forms, definitely referring in the Hebrew language to more than two. While this is not an explicit argument for the Trinity, it does denote the aspect of plurality in God. The Hebrew word for "God," "Elohim," definitely allows for the Trinity.
      In Isaiah 48:16 and 61:1, the Son is speaking while making reference to the Father and the Holy Spirit. Compare Isaiah 61:1 to Luke 4:14-19 to see that it is the Son speaking. Matthew 3:16-17 describes the event of Jesus' baptism. Seen in this passage is God the Holy Spirit descending on God the Son while God the Father proclaims His pleasure in the Son. Matthew 28:19 and 2 Corinthians 13:14 are examples of three distinct Persons in the Trinity.
      3) The members of the Trinity are distinguished one from another in various passages. In the Old Testament, “LORD” is distinguished from “Lord” (Genesis 19:24; Hosea 1:4). The LORD has a Son (Psalm 2:7, 12; Proverbs 30:2-4). The Spirit is distinguished from the “LORD” (Numbers 27:18) and from “God” (Psalm 51:10-12). God the Son is distinguished from God the Father (Psalm 45:6-7; Hebrews 1:8-9). In the New Testament, Jesus speaks to the Father about sending a Helper, the Holy Spirit (John 14:16-17). This shows that Jesus did not consider Himself to be the Father or the Holy Spirit. Consider also all the other times in the Gospels where Jesus speaks to the Father. Was He speaking to Himself? No. He spoke to another Person in the Trinity-the Father.
      4) Each member of the Trinity is God. The Father is God (John 6:27; Romans 1:7; 1 Peter 1:2). The Son is God (John 1:1, 14; Romans 9:5; Colossians 2:9; Hebrews 1:8; 1 John 5:20). The Holy Spirit is God (Acts 5:3-4; 1 Corinthians 3:16).
      5) There is subordination within the Trinity. Scripture shows that the Holy Spirit is subordinate to the Father and the Son, and the Son is subordinate to the Father. This is an internal relationship and does not deny the deity of any Person of the Trinity. This is simply an area which our finite minds cannot understand concerning the infinite God. Concerning the Son see Luke 22:42, John 5:36, John 20:21, and 1 John 4:14. Concerning the Holy Spirit see John 14:16, 14:26, 15:26, 16:7, and especially John 16:13-14.
      6) The individual members of the Trinity have different tasks. The Father is the ultimate source or cause of the universe (1 Corinthians 8:6; Revelation 4:11); divine revelation (Revelation 1:1); salvation (John 3:16-17); and Jesus' human works (John 5:17; 14:10). The Father initiates all of these things.
      The Son is the agent through whom the Father does the following works: the creation and maintenance of the universe (1 Corinthians 8:6; John 1:3; Colossians 1:16-17); divine revelation (John 1:1, 16:12-15; Matthew 11:27; Revelation 1:1); and salvation (2 Corinthians 5:19; Matthew 1:21; John 4:42). The Father does all these things through the Son, who functions as His agent.
      The Holy Spirit is the means by whom the Father does the following works: creation and maintenance of the universe (Genesis 1:2; Job 26:13; Psalm 104:30); divine revelation (John 16:12-15; Ephesians 3:5; 2 Peter 1:21); salvation (John 3:6; Titus 3:5; 1 Peter 1:2); and Jesus' works (Isaiah 61:1; Acts 10:38). Thus, the Father does all these things by the power of the Holy Spirit.

  • @pr.johnson1301
    @pr.johnson1301 6 місяців тому +1

    பலியிட வந்த ஆட்டு குட்டி தன்னை நான் தான் தேவன் என்று கூற முடியுமா (இல்லை) ஆனால் இயேசு ஒரே தேவன் தான் அவரே தேவன் அவரே நித்திய பிதா (எப்படி) ஏசாயா 9 : 6 முழு வேதம் 66 புத்தகமும் சொல்லி விட்டது..... ஆமென். இதற்கு மேல் மூன்று ஆட்கள் இருக்கிறார்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் கூறுவதும் தவறு ஆனால் மூன்று தன்மைகள் கொண்ட ஒரே தேவன் இது தான் பரிசுத்த வேதாகமம்..... ஒருமை (ஆகமங்கள் கிடையாது அப்படி இருக்க முடியாது ஆகமம்) ஆமென் அல்லேலூயா..... 👍👍🏼👍🖐🙏🏻🙏🙏🏻👍🙏🏻🙏🙏🏻

    • @mohomedfawmy6969
      @mohomedfawmy6969 4 місяці тому

      Dear Christines brothers and sisters How many Bible do you have Which bible is God words Roman Catholic bible 73 book (KJV) bible 66 book what happened 7book of that bible Isaiah 46/9. I am God and there is no other I am God and there is none like me

    • @jebasinghsuthahar2403
      @jebasinghsuthahar2403 2 місяці тому

      துணிகரமான அந்த ஆள் பைபிளை புரட்டி வீடியோ போட்டிருக்கிறார்.
      இயேசு சொன்னதை இந்த ஆள் எப்படி மாற்றி சொல்கிறார் என்பதற்கான இவர் சொன்ன ஒரு வசன ஆதாரத்தை மட்டும் கவனியுங்கள்.
      36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
      யோவான் 10:36
      இந்த வசனத்தில் இயேசு தன்னை தேவனுடைய குமாரன் என்று தான் சொன்னாரே தவிர தேவன் என்று சொல்லவில்லை.
      வசனத்தை மாற்றி சொல்லுமளவுக்கு இவருக்கு துணிச்சல். எச்சரிக்கிறேன்.

  • @shahlafareed5055
    @shahlafareed5055 5 місяців тому

    Did Jesus no sey any place Gohd

  • @amburoses2913
    @amburoses2913 9 місяців тому +1

    Thanbi neega thavara sollariga 😭 7:29

    • @Soulharvest7398
      @Soulharvest7398 9 місяців тому +1

      Neenga sariya sollunga iyya

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 5 місяців тому

      பிரியமானவர்களே, சக மனிதர்களையே நாம் சரியாக புரிந்துக் கொள்ளாமல் இருக்க, அனைத்தையும் & அனைவரையும் (பற்பல கோடி மக்கள் & உயிரினங்கள்) படைத்தவரை 0.00001% புரிந்துக் கொள்ள முடியுமா?
      உபாகமம் 6:5 &
      லேவியராகமம் 19:18(பிந்திய பகுதி) (பாராபட்சமில்லாமல் / பிரிவினை இல்லாமல் அன்பு பாராட்டினால்) -
      மனுமக்களைப் படைத்தவரின் எதிர்பார்ப்புகள் &
      சங்கீதம் 24:1 - படைப்பாளரின் சர்வவல்லமையின் தன்மை, இவைகளை புரிந்துக் கொண்டால் பிறருடைய போதனைகள் இரண்டாம் நிலையே.

  • @mazher4242
    @mazher4242 3 місяці тому

    don't trust bible..3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
    1 கொரிந்தியர் 12:3 karther endal smeskiruthem not tamil word. sameskirutheththil kather endal god endu arthem.so jeasus thannei god ednu sleikkeh veandam endar.ithukku enne solle poringe?? direct statment.

    • @AllenBenita_5201
      @AllenBenita_5201 Місяць тому

      உங்க குறிப்பு எல்லாமே மிகச்சிறந்தது. மத் -7:6 இன் படி மிருகங்களை விட்டுவிடுங்கள்.

  • @balakrishnans1418
    @balakrishnans1418 3 роки тому

    appana,holy sprit?,

    • @user-preeth
      @user-preeth 10 місяців тому

      அப்போஸ்தலர் 2:1-47 முழுவதும் படித்து பாருங்க

  • @iamhost665
    @iamhost665 7 місяців тому

    Appo yesu pitha ila ya yesuhu vu pitha vu vera vera ya ?

    • @yesurajadhiraja263
      @yesurajadhiraja263 6 місяців тому +1

      @iamhost665
      தேவனே‌ உம்மை எனக்கு வெளிப்படுத்தும் என்று ஜெபம் செய்து படிக்கவும்.
      பிதாவானவரே மாம்சத்தில் குமாரனாக வந்தார் ஆதியாகமம் 6:4
      1 திமோத்தேயு 3 :16 யோபு 9 : 8, compare ஏசாயா 45 : 23 , பிலிப்பியர் 2 :10, compare ஆதியாகமம் 1 : 1 , யோவான்‌ 1:10, 1யோவான் 5: 20
      1 கொரிந்தியர் 15: 44-47,
      மத்தேயு 10 :30 இந்த வசனத்தை மட்டும் Englishla parunga ,ஏசாயா 57 :15
      ஏசாயா‌9:6
      இன்னும் நிறைய வசனம்‌ உள்ளது
      பிதாவாகிய தேவன் நம் பாவத்திற்காய் மனித உடலில் வந்தார் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்
      பிலிப்பியர் 2:7
      1 திமோத்தேயு‌ 3: 16

    • @iamhost665
      @iamhost665 6 місяців тому

      @@yesurajadhiraja263 Yes na father son holy spirit are same nu tha numbure father tha son ha vadharu

    • @yesurajadhiraja263
      @yesurajadhiraja263 6 місяців тому

      Indha mathri video la pakadhinga ivanunga Bible la seria padika matanunga

    • @iamhost665
      @iamhost665 6 місяців тому

      @@yesurajadhiraja263 hmm 😊 ,

  • @rilwanrizwan2134
    @rilwanrizwan2134 4 місяці тому +1

    Awar oru masanjar

    • @mathavan.s
      @mathavan.s 4 місяці тому

      Jesus is not masanjar Jesus Christ god

  • @MohammedNajath-tr8ke
    @MohammedNajath-tr8ke 2 місяці тому

    Jesus is a prophet onle he is no god pitha entral thevan enral kadevulai kurikkum