Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
கலைமகள் மிகவும் பிரபலமான வள்ளி. அருமையான ஜோடி
கலைமகள், கவிராஜ் நாடகத்தை காணும் போது மிகவும் அருமையாக உள்ளது. என்ன ஒரு தமிழ்ப் புலமை கேட்கக் கேட்க இனிது. பாராட்டுக்கள், நன்றி.
அட அட அடடா அருமை அருமை இவர்களைப்போன்றோர்தான் தமிழ்நாட்டுப் பெருமிதத்தை தமிழ் மண்ணின் கலைகளை தமிழர் மரபை பண்பாட்டை பறைசாற்றுகின்றன ர் ....வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும்❤❤❤❤❤❤❤❤ 27:01
அருமையான தர்க்கம். பார்க்க, கேட்க மிகவும் சுவையாக இருந்தது.
அருமையான தர்க்கம் அருமைகலைமகள் கவிராஜ்அருமை
நாடக உலகில் கவிராஜ் கலைமகள் தலைசிறந்த தமிழறிஞர்கள பல்லாண்டு வாழ்த்துக்கள் இதே மாதிரி தான் நாடகம் நடத்த வேண்டும்
மிக சிறப்பு
கலைமகள் அவர்களின் அறிவாற்றல் போற்றக்கூடியது
கவிராஜ் ஒரு ஜெண்டில்மேன். அவர் திறமையை முள்ளிப்பாடி எங்கள் ஊரில் நேரில் பார்த்தேன். வாழ்த்துக்கள்
❤❤
அருமை
நாரதர் பேச்சு வேறலெவல்
கலைத்தாய அண்ணன் கவிராஜ் அவர்களின் நாவில் நாட்டியமிடுகிறது பெருமைக்குரிய நாரதர் அண்ணன் கவிராஜ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
👌👌👌👍👍
Kalaimagal migaperiya oru sorpolivaalar. Athe nerathil naarathaperumaanum vaaichol mikkavar. Nandraga rasithu keatka vaiththathu. Arumai. Nandri.
👌👌👌
மச்சுவாடி பக்கத்தில் உள்ள இடையபட்டியா?
விராலிமலை
Vera leval 🎉🎉🎉
கலைமகள் மிகவும் பிரபலமான வள்ளி.
அருமையான ஜோடி
கலைமகள், கவிராஜ் நாடகத்தை காணும் போது மிகவும் அருமையாக உள்ளது. என்ன ஒரு தமிழ்ப் புலமை கேட்கக் கேட்க இனிது. பாராட்டுக்கள், நன்றி.
அட அட அடடா அருமை அருமை
இவர்களைப்போன்றோர்தான் தமிழ்நாட்டுப் பெருமிதத்தை
தமிழ் மண்ணின் கலைகளை
தமிழர் மரபை பண்பாட்டை
பறைசாற்றுகின்றன ர் ....
வாழ்த்துகளும்
பாராட்டுகளும்
நன்றியும்❤❤❤❤❤❤❤❤ 27:01
அருமையான தர்க்கம். பார்க்க, கேட்க மிகவும் சுவையாக இருந்தது.
அருமையான தர்க்கம் அருமை
கலைமகள் கவிராஜ்