முத்தப்பாக்கு இனையாக இங்கு யாரும் இல்லை....... அவர் திறமை வாய்ந்த நடிகர் தர்க்கம் செய்வதில்.... அவர் பாடிய பாடல்`'''கண்ண திறந்த ஒழியலே""மிகவும் அருமையாக இருக்கும்......
நாடக கலை ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .! பார்த்த , புகழ் பெற்ற , நன்கு அறிமுகம் ஆன வள்ளிகளை மட்டும் வருடந்தோறும் வாய்ப்பு கொடுக்காமல் , புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் . அவரவர்களுடைய தனி திறமையை அப்போது தான் காண முடியும் . அப்போது தான் எதிர்காலத்தில் நமது நாடக கலை அழியாமல் இருக்கும்.
அப்பப்பா.. பதைபதைக்கும் நொடிகள்.. அபிராமி அவர்களுக்கு எவ்வளவு துணிவு? வள்ளிகள் பேசவே தயங்கும் முத்தப்பாவை புரட்டி எடுத்து விட்டார். இது போன்ற அரிய தர்க்கங்களை பதிவிடுங்கள்.. உங்கள் கலைப்பணிக்கு என்றும் துணை நிற்போம்.😍
அன்பு பதிவாசிரியருக்கு இந்த தர்க்கத்தில் முத்தப்பா அவர்களின் தர்க்கம் பாதி வெட்டப்பட்டுள்ளது -அதனால் நீங்கள் எதையும் வெட்டாமல் முழுவதுமாக வெளியிட்டால் தான் வள்ளி அபிராமியின் ஆணவம் வெளியில் தெரியும் -இன்று முத்தப்பா அவர்கள் இல்லாவிட்டாலும் உங்களின் ஆவணப்படம் அவரின் பெயர் சொல்லும் -ஒரு நல்ல கலைஞனுக்கு இதுவே நாம் செய்யும் மரியாதை-அன்புடன் -ரசிகன் -7092714866
முத்தப்பா தர்க்கம் மிக அருமை வள்ளி ஒரு தரம் இல்லாத நடிகை
இந்த அபிராமி என்ன ஆயிரம் அபிராமி வந்தாலும் எங்களுடைய அண்ணன் முத்தப்பா அண்ணனை போல் யாரும் வர முடியாது அண்ணன் உம்மை இழந்து வாடுகிறோம் நாடக உலகம்
வள்ளி அதிக பேச்சு, நாரதர் முத்தப்பா சூப்பர்
முத்தப்பா என்ற அறிவுக் களஞ்சியம் வேற லெவல் ....,
அநாகரிகமான பேச்சு ..நாரதரை மதிப்பறிந்து பேச வேண்டும்..
அண்ணா m.s.முத்தப்பா ஒரு சிறந்த கலைஞர்.வள்ளி பாவம்
அபிராமி ஊர்மெய்தவல்
வாத திறமை சிறப்பு
தமிழ் கமலும்
தமிழ் சுவை தவலும்
தமிழ் அமிழ்தம்
வாழ்த்துக்கள். முத்தம்மா அவர்களின் தமிழ் திறமை சிறப்பு. நன்றி.
முத்தப்பாக்கு இனையாக இங்கு யாரும் இல்லை.......
அவர் திறமை வாய்ந்த நடிகர் தர்க்கம் செய்வதில்.... அவர் பாடிய பாடல்`'''கண்ண திறந்த ஒழியலே""மிகவும் அருமையாக இருக்கும்......
By
😊
அபிராமி அம்மா உங்கள் துணிவு பாராட்டபட வேண்டிய ஒன்று ஆனால் நீங்கள் செய்த காரியம் எதிர் காலத்தில் மற்ற வள்ளிகள் பயண்படுத்த கூடும்.
இந்த வசனம் திரு.முத்தப்பா அவர்களுக்கும் பொருந்தும் அல்லவா?
கண்டிப்பாக பொருந்தும்
Vijay tv
அருமை திரு. முத்தப்பா அவர்களே !!!
நாடக உலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் m.s முத்தப்பா வாழ்த்துக்கள்......
Saran Saravana
வாழ்த்துக்கள் அண்ணா!
@@RajaRaja-ny2ys à
நாடக உலகின் பொக்கிஷம் நாரதர் மாஸ்டர் Ms.முத்தப்பா. உங்களைப் போல ஒருவன் இனிமேல் நாடகத் துறையில் உருவாக முடியாது
நாரதர் பெருமாள் ராஜ் யிருக்கிறார்
Valli abirami❤ good speaking
வள்ளி அபிராமி அவர்களுக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை
Valli Abirami is super super tharkam.she is Grade
அபிராமி மிகுந்த அருமை
அருமையான தர்க்கம்
Entha mathiri manithar ulagathil kedaippathu arithu
Great muthappa👍👍👍
Super star muthappa. Indru illamal ponathu nadaga rasigargalukkum nadaga ulagathukkum mugaperiya izhappu
Thank you so much Anna for sharing such a great nadagam. Please try upload more Muthappa Anna Nadagam. Thanks Ramesh Balraj
👍👍👍👍👌
அபிராமி ஊஊஊஊ
நாடகம் சூப்பர்
Iruvarume super kalakkal speech
Super mama
Super akka .you always great abirami akka.
நாடக உலகத்தின் பொக்கிஷம் அண்ணன் முத்தப்பா அவர்கள் அபிராமி நாடக உலகத்திற்கு யார் என்று தெரியவில்லை மேடை நாகரிகம் தெரியாத ஒரு வள்ளி
நாடக கலை ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .! பார்த்த , புகழ் பெற்ற , நன்கு அறிமுகம் ஆன வள்ளிகளை மட்டும் வருடந்தோறும் வாய்ப்பு கொடுக்காமல் , புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் . அவரவர்களுடைய தனி திறமையை அப்போது தான் காண முடியும் . அப்போது தான் எதிர்காலத்தில் நமது நாடக கலை அழியாமல் இருக்கும்.
நல்ல பதிவு.. நிச்சயம் இளம் தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து கொண்டாட வேண்டும்.
Abirami super akka
Abirami good
அப்பப்பா.. பதைபதைக்கும் நொடிகள்.. அபிராமி அவர்களுக்கு எவ்வளவு துணிவு? வள்ளிகள் பேசவே தயங்கும் முத்தப்பாவை புரட்டி எடுத்து விட்டார். இது போன்ற அரிய தர்க்கங்களை பதிவிடுங்கள்.. உங்கள் கலைப்பணிக்கு என்றும் துணை நிற்போம்.😍
nj
ū
முத்தாப்பா மிஞ்சி பேச வள்ளி யே இல்லை
வள்ளி எந்த ஒரு ஆக்கபூர்வமான விசயமும் பேசல
திரு.முத்தப்பாவும் நாகரிகமான முறையில் பேசல..
உண்மை தான் சில சாமியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
👌
தோசை கதை சூப்பர் 😂😂😂😂😂
வள்ளி நடிப்பு அருமை
👌👌🙏🙏👌👌
அருமை
master muthappa pugal enrum aliyathu
Part 4 podunga bro
Super next
Valli akkaa ....sema speech
ஆரம்பத்தில் தவறாக பேசியது வள்ளி தான்
Abirami yaara velakkamathala Atikire onakku tha velakkamathu Ati vakitive pathuga onakku nalla mariyatha illati Abirami
Supar akka
அன்பு பதிவாசிரியருக்கு இந்த தர்க்கத்தில் முத்தப்பா அவர்களின் தர்க்கம் பாதி வெட்டப்பட்டுள்ளது -அதனால் நீங்கள் எதையும் வெட்டாமல் முழுவதுமாக வெளியிட்டால் தான் வள்ளி அபிராமியின் ஆணவம் வெளியில் தெரியும் -இன்று முத்தப்பா அவர்கள் இல்லாவிட்டாலும் உங்களின் ஆவணப்படம் அவரின் பெயர் சொல்லும் -ஒரு நல்ல கலைஞனுக்கு இதுவே நாம் செய்யும் மரியாதை-அன்புடன் -ரசிகன் -7092714866
subav astrologer super
subav astrologer super
முத்தப்பா தமிழில் சரவெடி
தல தயவுசெய்து கட் பன்னாமல் பதிவு செய்யுங்கள் நிறைய காணவில்லை 😎😥
அருமைமுத்தபா
முத்தப்பாவை நாடகத்துறை இழந்துள்ளது.
Siva Nan bala evaru entha ooru
Super
Muttappa avarkaluku pathiladi koduthathum erkathakathuthan
Valanda..
Arumai
Full episode poduga
முத்தப்பாவை இழந்து விட்டோம் அவரின் நடிப்பை தொடர்பான நாடகங்களின் காட்சி அமைப்பை பதிவிடவும்
அலட்டாப்
Arimaieyana thargam pechu thayavu seithu samdaieyaga marakoodathu
U by
valli abirami amma number kitikuma
avanga nadagam venum
ஆணவம் பிடித்தவள் வள்ளி
Karuppaiyanagan1980
K.DEELIP
Ramar
Ganesh. KAVANTAMPATTY
KAVANTAMPATTY. KARUPPAIYANAGAN1980
ni lam oru valliyam ma
Great valli bro
Valli super
Hi
ஆபாச பேச்சை தவிர்த்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும்
muththana muththu ivara michiya narathar evar undu?
Rip
வள்ளி திலகவதி தானே.அபிராமினு போட்ருகிங்க.
😓😓😓
Musician is irritated while muthapa singing...
கந்த புராணம் பேசபடல
நீங்கள் பபூன் போடலாம்
abirami thavarana pessugal oru narathara parthu ethu mathiri pesakkudathu
Supermuthapp
Valliya parthu pesalama bro
உன்னுடைய மனைவி மாதரி பேசுற
புராணம் பேசியதாக இல்லை
அசிங்கமான வார்த்தை நிறுத்துடா
சும்மா அலட்டாத
abirami👎👎👎👎👎
VERY bad LADY
Sivakumar R suepr
சூப்பர்
Super
Abirami super Akka
Super