அசல் ஆவணம் தொலைந்தால் பதிவு செய்ய முடியாதா?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @k.ksathishkumar3249
    @k.ksathishkumar3249 Рік тому +6

    நல்ல கோரிக்கை தலைவரே எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள் நன்றிங்க தலைவரே

  • @paranjothipandian
    @paranjothipandian Рік тому +6

    சிறப்பான மக்களுக்கு தேவவையான பதிவு தலைவரே

  • @rameshv2846
    @rameshv2846 12 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @priyakanthanthirupatipromo4802

    சிறப்பு தலைவர் அவர்களே 🎉🎉🎉

  • @logadharani3995
    @logadharani3995 Рік тому +4

    அருமையான பதிவு 🎉

  • @bhuvibhuvi6816
    @bhuvibhuvi6816 Рік тому +3

    நல்ல கோரிக்கை தலைவரே 🙏

  • @radhaenterprises2240
    @radhaenterprises2240 Рік тому +3

    அருமயான பதிவு அண்ணா

  • @radhaenterprises2240
    @radhaenterprises2240 Рік тому +3

    அருமையான பதிவு அண்ணா

  • @marisamysr8826
    @marisamysr8826 11 місяців тому +1

    அருமையா பதிவு அண்ணா

  • @karunagaran2384
    @karunagaran2384 3 місяці тому +2

    அருமை அருமை ஐயாஆஆ...

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg Рік тому +3

    Very good

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 5 місяців тому +3

    இதுபோன்ற மக்கள் நலம் கருத்தில் கொண்டு அரசு செயல் பட்டாலே மக்களும் பயன்பெற்று அரசை மதித்து பின்பற்றுவார்கள் மேலும் அரசுக்கு நிதி ஆதாரமும் கிடைக்கும் ஐயாவின் கருத்துக்கும் மக்களின் நலனுக்கும் இந்த மக்களுக்கான அரசு செவிசாய்க்குமா?

  • @thangabharathi5088
    @thangabharathi5088 2 місяці тому +1

    100% correct sir🎉

  • @hemalatha-b6c
    @hemalatha-b6c Рік тому +1

    Very nice sir

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 6 місяців тому +2

    அருமையான பதிவு. மதுரை ஹைகோர்டில் W.P(MD) no.7177 of 2021 dated 30.3.21 ல் அசல் பத்திரம் இல்லாமல் எழுதி கொடுக்கலாம் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தற்போதும் அமலில் இருக்கிறதா?வீடீயோ போடுங்கள். நன்றி.

  • @sivasiva5369
    @sivasiva5369 8 місяців тому +1

    👌👌👌👌 super anna

  • @punniyakottimanickam3405
    @punniyakottimanickam3405 8 місяців тому +2

    Nanba, arummai. Mikka nanri. Vazhga Nalamudan

  • @arvinnarasu1249
    @arvinnarasu1249 Рік тому +1

    நானும் என்னோட அப்பாவும் இந்த சட்டத்தினால் பல மாதம் போலீஸ் ஸ்டேஷன் சென்றுவந்தோம் ஆனால் எந்த பதிலும் இல்லை 😔😔😔

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 9 місяців тому

      இப்போ என்ன ஆச்சு? இதுக்கு என்ன தான் முடிவு

  • @dream-vy8vw
    @dream-vy8vw 6 місяців тому +1

    மண்ணாங்கட்டி சட்டம் ஐயா நீங்க சொன்னது சரி

  • @muthumuniyandi-hy5qk
    @muthumuniyandi-hy5qk 3 місяці тому +2

    அண்ணன் எங்களுடைய பத்திரம் தொலைந்து விட்டது பட்டா இருக்கு நாயா அழைகிறோம் கஸ்டத்திற்கு விக்க முடியவில்லை

  • @dream-vy8vw
    @dream-vy8vw 6 місяців тому +1

    இது சட்டம் இல்லை மக்களுக்கு தண்டனை

  • @karunagaran2384
    @karunagaran2384 3 місяці тому +2

    சட்டம் 55(A)ல் பாகப்பிரிவினை விடுதலை தானம் போன்றவற்றிற்கு அசல் ஆவணம் தேவையில்லை என்று கூறியுள்ளது என்றீர். அதற்கு g.o அல்லது ஆர்டர் காபி இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும் ஐயா

    • @JaffarJaffar-vo6pc
      @JaffarJaffar-vo6pc 13 днів тому

      0:25 இந்த வழக்கில் ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் மூலப்பத்திரம் இல்லாமல் எப்படி ரிஜிஸ்டர் செய்யலாம் ஏதோ ஒரு ஜெராக்ஸ் காடுகள் ஏதாவது சாப்பிட சொல்லிட்டு இருந்தா கூட எடுத்துட்டு வரலாம் ஒரிஜினல் பத்திரம் மூல பத்திரம் இல்லாம ஓடியா பதிவு செய்து கொடுக்கலாமா கண்டேன் வந்து எழுதி கொடுக்கலாமா திருட்டு ராஸ்கல்

  • @kamarajr6764
    @kamarajr6764 11 місяців тому

    Very nice sir