நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது | Nandri Solamal Irukkave Mudiyathu | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • This song is originally composed by Pas. Annadurai
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    Lyrics:
    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
    பல நன்மை செய்த யேசுவுக்கு
    நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
    நாள்தோறும் போற்றுவேன்
    நாள்தோறும் போற்றுவேன் -2
    1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
    ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
    அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
    ஆண்டவரை போற்றுவேன் -2
    ஆண்டவரை போற்றுவேன்
    (நன்றி சொல்)
    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
    பாதுகாத்தீர் ஐயா -2
    மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
    வாழ வைத்தீரையா -2
    வாழ வைத்தீரையா
    (நன்றி சொல்)
    3. தேவன் அரூளிய சொல்லி முடியத
    ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2
    அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
    ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
    ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
    (நன்றி சொல்)

КОМЕНТАРІ • 50

  • @VM_vlogs796
    @VM_vlogs796 8 місяців тому +7

    இந்த ஆண்டு முழுவதும் என்னை தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்து போஷித்து பாதுகாத்து வழிநடத்தி பெலப்படுத்தின என் இயேசு ராஜனுக்கு கோடான கோடி நன்றி😭🙏

  • @hemakrishnan3131
    @hemakrishnan3131 10 місяців тому +8

    மரண பயத்தில் நான் இருக்கும் போது என்னை அந்த பயத்தில் இருந்து மீட்டெடுத்தீர் அப்பா... உனக்கு கோடான கோடி நன்றி அப்பா...😍💯

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 6 місяців тому +1

    என் இதய ஆபரேஷனை வெற்றியடைய செய்து எனக்கு உயிர் தந்தீர்
    . நன்றி ஐயா!

  • @velankannijesus2415
    @velankannijesus2415 Рік тому +11

    என் பாவங்களை மன்னித்து சாபங்களை நீக்கி வியாதியிலிருந்து சுகம் கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம்

  • @karpagamk1818
    @karpagamk1818 28 днів тому

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-py1jm1vx5j
    @user-py1jm1vx5j 5 місяців тому +2

    Amen Praise the Lord

  • @ManiKandan-xd3ns
    @ManiKandan-xd3ns 7 місяців тому +2

    Amen Jesus 🙏

  • @christraj4239
    @christraj4239 7 місяців тому +1

    Praise the Lord
    Thank you Jesus.wonderful experience and
    Excellent lyrics 💯

  • @ratnaarun6415
    @ratnaarun6415 8 місяців тому +2

    Amen

  • @vijayaramakrishnan3347
    @vijayaramakrishnan3347 2 роки тому +6

    ஆமென் நன்றி அப்பா 🙏🙏மரணப் பள்ளத்தாக்கில் என் கணவர் நடந்த வேளையில் பாதுகாத்தீரே நன்றி ஐயா உமக்கு கோடி நன்றி இயேசப்பா🛐🛐🙏🙏😭😭

  • @jesusiswonder
    @jesusiswonder 2 місяці тому +1

    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
    பல நன்மை செய்த யேசுவுக்கு
    நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
    நாள்தோறும் போற்றுவேன்
    நாள்தோறும் போற்றுவேன் -2
    1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
    ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
    அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
    ஆண்டவரை போற்றுவேன் -2
    ஆண்டவரை போற்றுவேன்
    (நன்றி சொல்)
    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
    பாதுகாத்தீர் ஐயா -2
    மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
    வாழ வைத்தீரையா -2
    வாழ வைத்தீரையா
    (நன்றி சொல்)
    3. தேவன் அரூளிய சொல்லி முடியத
    ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2
    அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
    ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
    ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
    (நன்றி சொல்)

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +3

    Nandri Jesaiah

  • @priyariya2484
    @priyariya2484 Рік тому +1

    Ennoda payana nadaka vaika appa thodunga raja appa arputham seika appa......please appa please appa

  • @dhushyanthiselvakumar2817
    @dhushyanthiselvakumar2817 2 роки тому +5

    நன்றி அப்பா 🙏 கோடான கோடி நன்றிகள் தகப்பனே🙏😍

  • @sundarakarpagavallisriniva3583

    Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum nandriyum cholliyum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa please please please help me and give me appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja I love ❤️ you too my dear appa I am soo happy appa ❤️ ♥️♥️♥️💒 ✝️ 🕎 🛐 👑🌷1️⃣0️⃣0️⃣♥️

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 Рік тому +4

    என்னுடைய பாவங்களை மன்னித்து சுகம் கொடுத்த தேவனுக்கு கோடி கோடி நன்றி அப்பா

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +3

    Amen Halleluia.Thank you Jesus for everything done to me and bless my family 👪 🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому +1

    Amen.amen.amen appa.appa.appa amen.amen.amen appa.appa.appa thank.you

  • @maharani445
    @maharani445 Рік тому +3

    Thank you Jesus Almighty Lord

  • @Davit_Suriya
    @Davit_Suriya Рік тому +2

    ஆமென்..... 🙏

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq 2 роки тому +3

    Thank you Jesus for your abundant grace❤

  • @manikavasagamcmsw3893
    @manikavasagamcmsw3893 Рік тому +2

    Yes father this song is most suitable to my life
    I praise the Lord. Day and night

  • @user-mu1tv6cw5s
    @user-mu1tv6cw5s 5 місяців тому +1

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +2

    Amen Halleluia.Thank you Jesus for everything done. 🙏

  • @nilukacool5073
    @nilukacool5073 Рік тому +1

    ❤❤❤❤

  • @grace-mk9lo
    @grace-mk9lo 2 роки тому +1

    ஆமாம்பாஆமென்

  • @rajkumarstar8591
    @rajkumarstar8591 2 роки тому +1

    ஆமென் 🙏🙏

  • @ruthruthlakshmi1590
    @ruthruthlakshmi1590 Рік тому +1

    Amen praise the lord

  • @manim638
    @manim638 2 роки тому +2

    Amen Amen Amen...

  • @augustinsahayam
    @augustinsahayam 2 роки тому

    நன்றி இயேசுவே

  • @raviangel1537
    @raviangel1537 Рік тому +2

    Praise the Lord

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 2 роки тому

    Nandri appa🙏🙏🙏

  • @ajayvasanthi6488
    @ajayvasanthi6488 2 роки тому +3

    Amen amen appa

  • @priyariya2484
    @priyariya2484 Рік тому +1

    Amen appa....

  • @sthangam1034
    @sthangam1034 2 роки тому +1

    Amen alleluia thank you appa

  • @ragupathy3844
    @ragupathy3844 2 роки тому

    Amen 🙏 hallelujah thagapane

  • @manikavasagamcmsw3893
    @manikavasagamcmsw3893 Рік тому

    Best songs, it reflect s everyones life what God has done, thanks who written this song blessing s

  • @cute_angel79
    @cute_angel79 2 роки тому +1

    Amen 👏👏👏✨👌🌹 tq

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 Рік тому +1

    Amen🙏🏻

  • @muthukaniimuthukanii6901
    @muthukaniimuthukanii6901 2 роки тому +1

    Thank u Jesus

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 2 роки тому

    Amen Amen Amen

  • @svijayakumar8114
    @svijayakumar8114 2 роки тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathisharumai6926
    @sathisharumai6926 2 роки тому

    Amen 🥰🥰

  • @KarthikAngel96
    @KarthikAngel96 2 роки тому

    Post ummai nesika en oor ethayam pothathu yesuve song bro pls

  • @user-uy3vv7xy6r
    @user-uy3vv7xy6r 8 місяців тому +1

    2023 Years😂

  • @A.JenniFar
    @A.JenniFar Рік тому +2

    Amen🙏🙏🙏

  • @PowerOfChrist25
    @PowerOfChrist25 2 роки тому

    Amen 🙏

  • @healthwealth20767
    @healthwealth20767 2 роки тому +2

    Amen🙏