ஆணி அடிக்கக் கூடாது😂 வாடகை 5 ஆம் தேதியே தரவேண்டும்😂 கோலம் போட வேண்டும்😂 யூனிட் மின்சாரம் ஒன்று 8₹😂 சொந்தக்காரர்கள் தங்கக் கூடாது😂 குழந்தைகள் ஒன்றுக்கு மேல் இருக்கக்கூடாது😂 மாமனார் மாமியார் இருந்தால் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவேண்டும். 😂 சத்தம் போட்டு சிரிக்க்கூடாது😂 குழந்தைகள் விளையாட கூடாது😂 வீட்டை காலி செய்யும் போது பெயிண்ட் அடித்து தரவேண்டும்😂இன்னும் பல கண்டிஷன்கள் தொடரும்😂😂😂😂😂😂
நீங்க சொன்னது 100% உண்மை முதலில் சொன்ன அனைத்தும் எங்க வீட்டு ஹவுஸ் ஓனர் செய்றாங்க அதை காமெடியாக சொன்னது சூப்பர் அக்கா அண்ணா சூப்பர் வேரலெவல் 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏❤❤❤❤
எங்கள் வீட்டுக்கு ஒருவர் குடி வந்தார். அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தார். ஆனால் அதிலிருந்து 10 மாதங்கள் வாடகையே தரவில்லை. அவரை காலி பண்ண செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
போதும் இதோட நிறுத்திக்கோங்க 😅😅😅😅😅முடியல அழுதுடுவேன்... நான் அரியலூர் மாவட்டம்... சாந்தா அக்கா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ♥️♥️.. I♥️U Raja Anna & Santha Akka... ♥️🫂
அண்ணா அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே இந்த நாள் முழுவதும் சந்தோசமா இருக்கும்... 🥰மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்.... எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துகிறேன்... 🙏
சென்னையில் வீடு கட்டி கொள்ளை அடிச்சவனுடைய அடுத்த தலைமுறை உருப்பட்டதே இல்லை . அப்படி நாசமா போன குடும்பங்களை நான் நிறைய பார்த்துட்டேன் ; தொடர்ந்து பார்த்துகிட்டே இருக்கேன் .
அண்ணா உங்களின் இயல்பான நடிப்பு மிகவும் அருமையாக 👍உங்களின் வீடியோக்களை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை 😄 எதற்காக அண்ணா தாடி வைத்துள்ளீர்கள் கோவில் வேண்டுதலா
அது எப்படி திமிங்கிலம் 🐳🧐🤔. வீட்டுக்கு வாடகை வந்தவங்களும் அதே துப்பட்டா தலையில் சுத்திஇருக்காங்க. சாந்தா அக்காவும் அதே துப்பட்டா தோள் மேலே போட்டிருக்காங்க 😂😅
அய்யோ அய்யோ கடவுளே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா.... எவ்வளவு பெரிய வீடியோ வா இருந்தாலும் ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பது உங்கள் வீடியோ மட்டுமே... நானும் வாடகை வீடு தான்... மாடி படி கூட்டலயா...??. மொட்டை மாடி கழுவலயா...?? பாத்ரூம் சுவர் கழுவலயா..?? ஒட்டடை அடிக்கலையா...??? என் தலையை பார்த்து ட்டா போச்சு. கேட்டு கிட்டே இருக்கும் ஓனர் அம்மா😂😂😂😂😂😂
இப்போ வீட்டு ஓனர் க்கு சாதகமா சட்டம் வந்து இருக்கு, வக்கீல் கிட்ட பேசுங்க, இப்படி தான் எங்க அப்பா வைத்து இருக்குற complex ல வடக்கன் இருந்து கிட்டு பிரச்சனை பண்ணி, உள்வாடகைக்கு விட்டு, இப்போ case போட்டு இருக்கோம், நமக்கு சாதகமா சட்டம் வந்து இருக்கு
இந்த வீடியோவை பார்த்தவுடன் நான் சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன். தற்பொழுது நாங்கள் மாடி வீட்டில் வாடகையில் வசித்து வருகிறோம். இந்த வாடகை வீடு அலப்பறையில் எங்களுக்கு என்னெல்லாம் பிரச்சனை உள்ளதோ அதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ..மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் மக்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் ..நன்றி. இனிய தம்பதிகளே..
Enga Owner same dialogue one tank ah akka daily um kolam podran 5 maniku akka oru Nalu rest edtha kuda yen podala kekkaran akka first enuku oru dream veddu vangakan akka same dialogue akka
Super super super super super super super akka anna👍👍👍🤴👸😁😁😁 Akka nangalum vadagai vitalthan irukkum nangalum Italy mave aarachi vigyapan thanni sel Panna forum super idea ka thanks ka naga message photo enga ponnu thanne varalama numbe veetla ? Idle sel panduranga cake ragn akka. Super akka anna all the best
ஆணி அடிக்கக் கூடாது😂
வாடகை 5 ஆம் தேதியே தரவேண்டும்😂
கோலம் போட வேண்டும்😂
யூனிட் மின்சாரம் ஒன்று 8₹😂
சொந்தக்காரர்கள் தங்கக் கூடாது😂
குழந்தைகள் ஒன்றுக்கு மேல் இருக்கக்கூடாது😂
மாமனார் மாமியார் இருந்தால் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவேண்டும். 😂
சத்தம் போட்டு சிரிக்க்கூடாது😂
குழந்தைகள் விளையாட கூடாது😂
வீட்டை காலி செய்யும் போது பெயிண்ட் அடித்து தரவேண்டும்😂இன்னும் பல கண்டிஷன்கள் தொடரும்😂😂😂😂😂😂
😮😮😮😮yes Ella avugaluku matumtha irukanum...kasaium vaagidu enamo nama avuga veetla summa stay paniruka Mari illadhadhula panvagala..but idhu comedy ah iruku..but opposite ah nadakudhu ..avuga use panidu current unit pottu namba kitta vaagidu avuga use panadhukum sethu unit kaasuley avuga current Kum pay panikraga..avuga veetuku avugatha kolam podanum.. aniyayam panraga pala veetukalil
இன்னதுதான் சாப்பிடனும் இவ்வளவு தான் சாப்பிடனும் என சொல்லாமல் இருந்தால் சரி🤣🤣🤣
@@archanalakshmanan4968Athuvum sollitanga.N.V samaika koodathu.Kadaila vanginalum.veetla vachu sapidakoodathunu😂😂😂
😂😂😂😂
Supr
நீங்க சொன்னது 100% உண்மை முதலில் சொன்ன அனைத்தும் எங்க வீட்டு ஹவுஸ் ஓனர் செய்றாங்க அதை காமெடியாக சொன்னது சூப்பர் அக்கா அண்ணா சூப்பர் வேரலெவல் 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏❤❤❤❤
எங்கள் வீட்டுக்கு ஒருவர் குடி வந்தார். அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தார். ஆனால் அதிலிருந்து 10 மாதங்கள் வாடகையே தரவில்லை. அவரை காலி பண்ண செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
🤣🤣🤣🤣 உனக்கு தொந்தரவா இருந்துச்சினா நீ காலி பன்னீட்டு போ😂😂😂😂 semma
போதும் இதோட நிறுத்திக்கோங்க 😅😅😅😅😅முடியல அழுதுடுவேன்... நான் அரியலூர் மாவட்டம்... சாந்தா அக்கா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ♥️♥️.. I♥️U Raja Anna & Santha Akka... ♥️🫂
இதான் உண்மை அத வெட்ட வெளிச்சமாகுனா பதிவு🎉🎉🎉🎉 ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌👏👏🔥🔥🔥
Q
@@tkannan9738மற்றும் பக்தர்(
காமெடி விடியோவுக்கு உங்க கூட வேறையாரும் வோண்டம் நிங்கா 2 பேரும் பேதும் சூப்பர் நடிப்பு 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா நல்ல கருத்துள்ள கதை சூப்பர் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
மொட்டைமாடியையே வாடகைக்கு விடும் திறமை சாந்தாவை தவிர யாருக்கும் வராது...😊😅😂
😂😂🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👏👌👌👌
😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இன்னைக்கும் வாடகை வீட்ல நடக்கும் அலப்பறைய காமெடி கலந்து சொன்ன நல்ல கருத்துள்ள பதிவு இது🎉🎉🎉🎉❤❤❤ செம காமெடி😂😂🤣🤣🤣
வாடகை வீட்டின் அலப்பறைகள் சூப்பர்.🌺🌺🌺
வாடகை வீட்டில இதான் இன்னைக்கும் இதான் நடக்குது😢அதுவும் சென்னையில இந்த அநியாயம் தான் நடக்குது😢 கரெக்டா கனிச்சி போட்ட பதிவு இது🎉🎉🎉🎉 செமையா இருக்கு🎉🎉🎉
😅yes semma tarchal
Naan cheenai ah vitte kaali panni poiten very worst conditions n behaviour by house owners
Vera level 👌 santha akka anna 👌👌
❤😂😢😮😊😊😊
ராஜா அண்ணே கெட்டப் சூப்பர், எது"எப்படியோ கடைசியில எங்க சாந்தா அக்கா ஜெயிச்சிட்டாங்க😂😂😂😂😂😅😅😅
Annaaaaaaa nalla panringa 😅😅😅😅😅😅😅😅 என் வீடு 10லச்சம் நீ கொடு raja anna😅👌🏻👌🏻👌🏻👌🏻😅😅😅😅😅சாந்த akkaaaaa 😅😅😅👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻.semma comedy akkaaaaa 🥰🥰🥰😘😘
ஐய்யோ ஐய்யோ வாடகை வீடா வேண்டவே வேண்டாம் 😂😂😂😂😂😂
😂😂😂 சிரிப்பு தாங்க முடியல டா அப்பா சாமி
காலையில் Boost குடிச்ச மாதிரி நல்ல energy .சூப்பர் சாந்தா .நல்லாஇருக்கு.
குடித்தனக்காரங்க பண்ற அநியாயத்த சொல்லிட்டிங்க😢அப்படியே ஓனருங்க பண்றதையும் அடுத்த பதிவில கட்டாயம் சொல்லுங்க🎉🎉🎉
தம்பி கெட்டப் மாத்தி, வாய்ஸ் மாத்தி போட்ட காமெடி👏👏 செம மாஸ்🔥🔥🔥 தங்கச்சி வேறே லெவல் நடிப்பு👌👏😂🤣🤣
Very very super camadi
Sema sema nanum vadaga v2la dha iruken😂😂😂😂😂😂
நல்லா இருக்கு உங்கள் காமிடி
பார்த்து வயிரு வலிக்குது சூப்பர் ❤❤❤❤
அண்ணா அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே இந்த நாள் முழுவதும் சந்தோசமா இருக்கும்... 🥰மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்.... எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துகிறேன்... 🙏
Super super super..after seeing your video feel soo relax..thank you and expecting these kind of videos santha…santhava kokaa!!!!!😂😂😂😂😂
செம்ம கான்செப்ட் இந்த நிலைமையில் தான் நான் இருக்கேன் இத பாத்துடன் என்னால சிரிப்ப control பண்ண முடியல சூப்பர் அக்கா அண்ணா😂😂😂
சென்னையில் வீடு கட்டி கொள்ளை அடிச்சவனுடைய அடுத்த தலைமுறை உருப்பட்டதே இல்லை . அப்படி நாசமா போன குடும்பங்களை நான் நிறைய பார்த்துட்டேன் ; தொடர்ந்து பார்த்துகிட்டே இருக்கேன் .
காலையிலேயே உங்க ரெண்டு பேரோட முகத்தை நான் பார்த்துட்டேன்😍😍😍 இந்த நாள் முழுக்க எனக்கு ஹாப்பியா இருக்கும்🎉🎉🎉🥰😍💓💕💗❣️❤
Mmm
😢😢🎉🎉🎉@@dillibabuvengatesan2614🎉🎉
😮😮
@@dillibabuvengatesan2614p
Me
Santha acting super ❤❤❤❤ bloopers podunga plssss😢😢😢😢
சூப்பர் சாந்தா நார்த்தனாரே 😂😂😂😂
Anna eppidy anna eppidy yosikiringa thalaiyela kallu mannu vilugumpothu unga nadipu 👌👌👌👌👌👌👌😂😂😂
Consept super shantha 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
அண்ணா அருமையான நடிப்பு அக்கா அண்ணாவை நைட்டி போட வச்சுட்டாங்க 😅😜😜🤪🤪
சூப்பரா இருக்குது அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வாழ்த்துக்கள் அக்கா ராஜா அண்ணன்
வாழ்த்துக்கள் சந்தாக்கா மற்றும் ராஜாண்ணா👏🤝
சாந்தா சாந்தா அண்ணா இரண்டு பேரும் சூப்பரா நடிக்கறீங்க.சத்தியமா சொல்றேன்.உங்க வீடியோ பார்த்தால் எனக்கு depression எல்லாம் காணாமல் போகும்
Morning vera level ayooo sema super ❤❤❤❤❤😂😂😂😂😂 akka vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥 anna
அக்கா செம செம சூப்பர் அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯💯 செம சிரிப்பு 🤣😂😂😂😂😂😂
Super comedy Santha sister and brother..concept👌🏾👌🏾👌🏾👌🏾
எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது அக்கா😂😂😂😂
Ai nee romba alaga eduka..Rasathi..❤❤❤
அண்ணா உங்களின் இயல்பான நடிப்பு மிகவும் அருமையாக 👍உங்களின் வீடியோக்களை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை 😄 எதற்காக அண்ணா தாடி வைத்துள்ளீர்கள் கோவில் வேண்டுதலா
Rowdy baby sandha vazgha valamudan 🙌🙌🙌🙌
Hhhhaaaa😂😂😂😂 ethu semmmmma nadipppuuuu swamiii😂😂😂😂
அண்ணா அக்கா அருமை. அண்ணா நான் கேட்டவுடன் வீடியோ போட்டதற்கு நன்றி நாங்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை
ரவி அண்ணா எங்க....வர சொல்லுங்க...பார்த்து ரொம்ப நாளாச்சு....
Akka ungaloda comedy enakku Ramba pudikkum vera level ka neenga
அருமை நல்ல விளக்கம் 😂
Semma vera level ponga bro sis 👍👌😁
சூப்பர் அக்கா 😂😂😂😂❤❤❤❤❤😅😅😅😅😅
😂😂😂omg yennaleh mudiyileh semmeh settai pandringgeh 😅😅😅
அது எப்படி திமிங்கிலம் 🐳🧐🤔. வீட்டுக்கு வாடகை வந்தவங்களும் அதே துப்பட்டா தலையில் சுத்திஇருக்காங்க. சாந்தா அக்காவும் அதே துப்பட்டா தோள் மேலே போட்டிருக்காங்க 😂😅
promisa solluren ennala sirippa adakka mudiyala sariyana sirippu poonga ayyo ayyo🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣santha sister
உங்க வீடியோ வ பார்த்தேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு. சூப்பரான வீடியோ 😂😂😂😂😂
Ji by Dr se by mi k
அதானே பாத்தேன் 😅நம்ம சாந்தா அக்கா கிட்ட முடியுமா 😅❤ அருமை நிஜமாகவே சிரிப்பு 😂😂😂😂
Super 😂😂😂Akka ❤❤❤ Anna😅😅 வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤❤
அய்யோ அய்யோ கடவுளே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா.... எவ்வளவு பெரிய வீடியோ வா இருந்தாலும் ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பது உங்கள் வீடியோ மட்டுமே...
நானும் வாடகை வீடு தான்... மாடி படி கூட்டலயா...??. மொட்டை மாடி கழுவலயா...?? பாத்ரூம் சுவர் கழுவலயா..?? ஒட்டடை அடிக்கலையா...??? என் தலையை பார்த்து ட்டா போச்சு. கேட்டு கிட்டே இருக்கும் ஓனர் அம்மா😂😂😂😂😂😂
எப்பா இந்த வீடியோ எடுக்கும்போது cut ஆன scene ஒரு வீடியோவாக போடுங்க.
இத விட அது இன்னும் காமெடியா இருக்கும்.😅
Nalla sandy podra akka! 😊😊😊😊😊😊🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Vera level bro n sis😂😂😂😂😂😂❤❤❤❤
Sister 😍 super 😂😂😂 God bless you
முதல் வேலையா உங்கள் வீடியோ பார்ப்பது என்னோட happens 😊அக்கா அண்ணா சூப்பர் 👍 good morning all
Unakku thondharava iruntha nee kaali pannittup po.super. vera level
சத்தியமா சிரிப்பை என்னால அடக்க முடியல சாமி🤣🤣🤣🤣🤣 எங்க இடத்தில இருந்து காலி பண்ண 5 லட்சம் கேட்கிறானுங்க😢😢என்னத்த சொல்ல😢😂😂
Suprr
😅😅😅😅😅😅
இப்போ வீட்டு ஓனர் க்கு சாதகமா சட்டம் வந்து இருக்கு, வக்கீல் கிட்ட பேசுங்க, இப்படி தான் எங்க அப்பா வைத்து இருக்குற complex ல வடக்கன் இருந்து கிட்டு பிரச்சனை பண்ணி, உள்வாடகைக்கு விட்டு, இப்போ case போட்டு இருக்கோம், நமக்கு சாதகமா சட்டம் வந்து இருக்கு
House ownerttsye tenlax ketta annan supper
Santha pavam very super acting 👏👏👏👏👏👏👏👏💯
Santha rombafight pannum pole theriyudhu. Real aga irundhadhu very nice.
Nethi than comment la kettanga today pottu vitinga spr ka ravi anna va parthathum happy
அருமையான நடிப்பு. சினிமாவில் நடிக்க முயற்சி செய்து பார்க்கலாம்
Sema comedy akka anna 😂😂😂
Very very beautiful story ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂
Super concept akka 😂😂😂😂 sema acting renperum🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤
இந்த வீடியோவை பார்த்தவுடன் நான் சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன். தற்பொழுது நாங்கள் மாடி வீட்டில் வாடகையில் வசித்து வருகிறோம். இந்த வாடகை வீடு அலப்பறையில் எங்களுக்கு என்னெல்லாம் பிரச்சனை உள்ளதோ அதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ..மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் மக்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் ..நன்றி. இனிய தம்பதிகளே..
Kudi irukavanga ipdi dha alapara panuvanga.... Super content!!!!
🎉 good job 🎉 super 💞 முடியல டா சாமி 😂🎉😢
Hahhhha last semmmmma😂😂😂😂adiiiiii superbbb😂😂😂
Super 😊😊😊
😂😂😂 super 😅😅😅
Super 👌👌👌💞💞💞
akka semma😂😂
Super really nice semma 😂😂😂
👍👌🤣🤣🤣🤣🤣எப்போதும் போல அமர்க்களம்தான்!!!
Semma iyo amma😅😅😅
Super👌🤣🤣🤣🤣
Super😊😊😊😊😊😊
100% உண்மை 👌👌
So sweet Akka mama❤❤❤
Ravi anna vaithu video podungal.
Paa semma 👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😍
Enga Owner same dialogue one tank ah akka daily um kolam podran 5 maniku akka oru Nalu rest edtha kuda yen podala kekkaran akka first enuku oru dream veddu vangakan akka same dialogue akka
Annna Annniii love u dears❤❤❤❤❤
Vera level 👌 santha akka 👌👌
Super
Nightyilrajaannasuper🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤seema
Superb 🎉🎉
Super super super super super super super akka anna👍👍👍🤴👸😁😁😁 Akka nangalum vadagai vitalthan irukkum nangalum Italy mave aarachi vigyapan thanni sel Panna forum super idea ka thanks ka naga message photo enga ponnu thanne varalama numbe veetla ? Idle sel panduranga cake ragn akka. Super akka anna all the best
I love Akka Mama super 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
Very very nice 👍🌹 Happy 💕🌹
Akka anna super ❤
Super 😅😅😅😅
Santha slang super...
Shantha sister unga neckla irukka macham romba azhahu.very Lucky also