வாழ்த்துக்கள் தம்பி தாங்களின் உறை சிறாப்பாக உள்ளது. இது தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன். வாழ்க திமுக !! வாழ்க கலைஞர்!!! வாழ்க திராவிட மாடல் நாயகன் தளபதி!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த. தம்பி.. சரியான உதாரணங்கள் எடுத்து வைத்து.. நடந்த. நிகழ்வு களை..எடுத்து வைத்து வரலாற்று நிகழ்வு களை எடுத்து வைத்து.. தெளிவாக. ஆணித்தரமாக பேசுகிறார்.. சிறப்பு... தொடர்நது..நிறைய படிக்க வேண்டும். நல்ல நிலைக்கு வருவார் வாழ்த்துக்கள்.
சூப்பர் தம்பி தாங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பொறாமை வெறி பிடித்த எருமை தோலில் வடி கட்டிய கஞ்சப் பையன் விஜய்க்கு சரியான செருப்படி தந்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது நல்ல தாய் தந்தைகளுக்கு பிறந்த மனசாட்சி உள்ள அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் விஜய் முகத்தில் காறித் துப்பி விடுவார்கள்
அருமையான பதிவு, பேச்சு.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இதுவரை இல்லாத திமுகவின் புதிய முயற்சி இது, திமுக பேச்சாளர்களை உருவாக்குவது... இந்தியாவிலேயே திமுக தலைவர்களை போல உயர்ந்த சிந்தனையும், ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணமும் சமூகநீதி சிந்தனையும் கொண்டவர்கள் இல்லை..
🖤♥️🌄 திமுக இளம் பேச்சாளர் , அன்புத்தோழர் 😍😘 டெக்சின் ரோமேரியோ பேச்சு மிகவும் அருமையாக நன்றாக இருக்கிறது . இவரைப் போன்ற 18+ பேச்சாளர்கள் சமூகநீதிக்கட்சி 🖤♥️🌄 திமுகவில் நிறைய உருவாக வேண்டும் . அப்போதுதான் இந்த 21 ஆம் நூற்றாண்டு ஸ்மார்ட்போன் யுகத்தில் 🖤♥️🌄 திமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப் பிடித்து நீடித்து நிலைத்து நிற்க முடியும் .
மிக அருமை சூப்பர் அண்ணா உங்களிடம் இருக்கும் இந்த தெளிவான பேச்சு கூட விஜய் கிட்ட இல்லை நான் விஜய் ரசிகன் ஆனால் தற்பொழுது விஜயை பிடிக்கவில்லை அவருக்கு அரசியல் தெளிவும் இல்லை மற்றவர்களை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறிக் கொண்டே 24 மணி நேரமும் அதைத்தான் அவர் செய்கிறார் விஜயின் தரம் குறைந்துவிட்டது
நீதி மன்றத்தில் கொலை 30 போலீஸ் வேடிக்கை பார்த்தது,, அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் கனிம வளம் கொள்ளை, கள்ள சாராயம் கஞ்சா கொலைகள் இப்படி பல சாதனைகள் குறித்து பேசியது மிக மகிழ்ச்சி
தம்பி எனது தாத்தா பாட்டி திமுக ஆட்சி இருந்தபோது கப்பைகஞ்சி சாப்பிட்ருக்கர்கள் என்று சொல்லிரிக்கங்கே இப்போது விஷசாரயம் குடித்துபலி ஆகிறர் களே இது பட்றி உங்கள் கருத்து என்னதம்பி
விஜய் அரசியல் மேடையில் பேசுவது சினிமா கிளைமாக்ஸில் பஞ்சு டயலாக் வைத்து வில்லனிடம் பேசுவது போல் உள்ளது .. அரசியலுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை...😅😅😅😅
மகனே! வாழ்த்துகள் உனக்கு உன்னைப் போன்ற பல இளைஞர்கள் திராவிட இயக்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் திராவிடம் பரவ இன்னும் சில காலம் தான் இருக்கிறது கண்ணிற்கு எட்டும் தூரத்தில் தான் தெரிகிறது அது வரை நான் உயிரோடு இருப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை! ஆனால் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனும் மு.கருனாநிதி எனும் "இன்றைய நவீன தமிழ்நாட்டின் சிற்பி" என்று அவர் மறைந்த இரவில் பதிவிட்டவன் நான் என்ற அடிப்படையில் சொல்கிறேன், விழித்துக் கொள்ளுங்கள்.❤😢😢😢 ராகுல் காந்தியையும் ப்ரியங்கா காந்தியையும் கைவிட்டு விடாதீர்கள் ❤😢😢😢😢
வாழ்த்துக்கள் தம்பி தாங்களின் உறை சிறாப்பாக உள்ளது. இது தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன். வாழ்க திமுக !! வாழ்க கலைஞர்!!! வாழ்க திராவிட மாடல் நாயகன் தளபதி!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வளரும் பேச்சாளர் வாழ்க நலமுடன்
சபாஷ்.அருமையான பேச்சு.இளம் பேச்சாளரான இந்த தம்பிக்கு
வாழ்த்துக்கள்
புதிதாக மேடையில் பேசும் டக்சன் அவர்களின் பேச்சு மிக அருமை. இவரை கழக உடன் பிறப்புக்கள் தி.மு.க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள் தம்பி.
இந்த. தம்பி.. சரியான உதாரணங்கள் எடுத்து வைத்து..
நடந்த. நிகழ்வு களை..எடுத்து வைத்து
வரலாற்று நிகழ்வு களை
எடுத்து வைத்து..
தெளிவாக. ஆணித்தரமாக பேசுகிறார்..
சிறப்பு...
தொடர்நது..நிறைய படிக்க வேண்டும்.
நல்ல நிலைக்கு வருவார் வாழ்த்துக்கள்.
சூப்பர் தம்பி தாங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பொறாமை வெறி பிடித்த எருமை தோலில் வடி கட்டிய கஞ்சப் பையன் விஜய்க்கு சரியான செருப்படி தந்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது நல்ல தாய் தந்தைகளுக்கு பிறந்த மனசாட்சி உள்ள அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் விஜய் முகத்தில் காறித் துப்பி விடுவார்கள்
திமுகவின் புதிய பேச்சாளர்கள் திமுகவின் சாதனைகளை ஊர் மக்களிடம் எடுத்துச் செல்ல சிறந்த பாலமாக இருப்பார்கள் என நம்புகிறேன்
அருமையான பதிவு, பேச்சு.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இதுவரை இல்லாத திமுகவின் புதிய முயற்சி இது, திமுக பேச்சாளர்களை உருவாக்குவது... இந்தியாவிலேயே திமுக தலைவர்களை போல உயர்ந்த சிந்தனையும், ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணமும் சமூகநீதி சிந்தனையும் கொண்டவர்கள் இல்லை..
வாழ்த்துகள் தம்பி உன் பேச்சு வீண்போகாது தொடரட்டும் உன் பணி... 👍🏾
Brilliant speech super points.
அருமையான.பதிவு.ஐயா
நல்ல அழக நிதானமாக பேசிகிற்கள் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊
நீங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகிறேன்
திமுக தீவிரமாக வளர்கிறது
சிறப்பு நண்பா
Excellent Speech🎉🎉🎉
டெக்சின் பேச்சு சிறப்பு🎉🎉 அருமையான நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி..
28:10
உண்மை தம்பி. வாழ்த்துக்கள்.
🖤♥️🌄 திமுக இளம் பேச்சாளர் , அன்புத்தோழர் 😍😘 டெக்சின் ரோமேரியோ பேச்சு மிகவும் அருமையாக நன்றாக இருக்கிறது . இவரைப் போன்ற 18+ பேச்சாளர்கள் சமூகநீதிக்கட்சி 🖤♥️🌄 திமுகவில் நிறைய உருவாக வேண்டும் . அப்போதுதான் இந்த 21 ஆம் நூற்றாண்டு ஸ்மார்ட்போன் யுகத்தில் 🖤♥️🌄 திமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப் பிடித்து நீடித்து நிலைத்து நிற்க முடியும் .
Super Super 👍🙏🌄🌄🌄👍🌹
மிக சிறப்பு சாகோ
யரிய nee super spech அருமை
மிகவும் எளிய குடும்பத்திலிருந்து வந்துள்ள இந்த தம்பியின் மேடைப்பேச்சு யதார்த்த நடையில் சிறப்பாக உள்ளது..மிகவும் சிறப்பு ..வாழ்த்துகள்..
இளம் பேச்சாளர் ரொசாரியோ தன் அழகான சிறந்த உரையை பதிவு செய்துள்ளார்.
பல தகவல்கள்.
வளமான குரல்.
அன்புக்குரியவர்களே என்று விழிப்பது.
மிக மிகச் சிறப்பு!
ரொமாரியா
தம்பி அருமையான பதிவு
Super congratulations 👏
வாழ்த்துக்கள்
சிறப்பு ❤
சூப்பர் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉
Superb speech, clear explanation hats off Thambi 👍
வாழ்த்துகள் தம்பி
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 🖤❤️
Super speech
இவருக்கு தினசரி ஒரு மேடை ஒதுக்கி பட்டிதொட்டி எல்லாம் பேச வைக்க வேண்டும். கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மிகவும் அருமையான பேச்சு தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
Smart and super thanks hots off
Dear Bro,
The superb speech.
🎉🎉🎉
Super
Super brother keep it up
அருமை உடன்பிறப்பே
Arumai
good speech ...100 % clarification ❤❤❤❤
Super Super
Very nice speech. Ella paechalarhalum avaravar uril irukira Ella makalidamum poi namma DMK cheitha ellavatraium eduthu chollungal
Very good speech. His speech isvery fluent no,blabbering.our wishes to become a good orater.his speech adds the strength ofdmk
செமெ..❤
🎉 சூப்பர் சூப்பர்
Good speech bro...
அருமை பதிவு உடன் பிறப்பே 🔥👍🙏
Super anna❤🎉
அருமை.
செம்ம❤❤❤❤❤🎉🎉🎉💯👏👏👏👏💯
vazhthukkal pro
❤
மிக அருமை சூப்பர் அண்ணா உங்களிடம் இருக்கும் இந்த தெளிவான பேச்சு கூட விஜய் கிட்ட இல்லை நான் விஜய் ரசிகன் ஆனால் தற்பொழுது விஜயை பிடிக்கவில்லை அவருக்கு அரசியல் தெளிவும் இல்லை மற்றவர்களை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறிக் கொண்டே 24 மணி நேரமும் அதைத்தான் அவர் செய்கிறார் விஜயின் தரம் குறைந்துவிட்டது
அவர்களே இவர்களே மட்டுமா அவர்கள் உழைப்பையும் இவர்கள் உழைப்பையும் சுரன்டியவனும் அவன்தான் உன்னையும் எடுபுடி நாயாக மாற்றியதும் அவன்தான் உன்மையை உரக்கச் சொன்ன உனக்கு நன்றி
பேராசிரியர் பேச்சும் சிறப்பாக இருக்கும்
நம்ம ஆள் இல்லை நம் தலைவர் ஸ்டாலின்
தம்பியின்பேச்சுகலைஞரின்எதிர்பார்புதிமுகாவைஎந்தகொம்பனாலும்அழிக்கவேமுடியாது
அருமையான பேச்சு. தம்பிக்கு நல்வாழ்த்துகள். கண்ணீர் விட்டேன் கலைஞர் தொண்டனின் கால் தொட்டு காலணி அணிவித்த நிகழ்ச்சி கேட்டு.
Sirappu Valthukal Thozar
Good speach
I am proud to be a DMK 🖤❤️
❤...
❤❤❤❤❤❤❤🎉🎉
நீதி மன்றத்தில் கொலை 30 போலீஸ் வேடிக்கை பார்த்தது,, அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் கனிம வளம் கொள்ளை, கள்ள சாராயம் கஞ்சா கொலைகள் இப்படி பல சாதனைகள் குறித்து பேசியது மிக மகிழ்ச்சி
Poda.lofar.sangi.nayi.ne lofar
Tvk 2026 ❤❤❤❤❤❤
....35.....❤....❤❤❤
...❤❤
🏴🚩
..❤.
தம்பி எனது தாத்தா பாட்டி திமுக ஆட்சி இருந்தபோது கப்பைகஞ்சி சாப்பிட்ருக்கர்கள் என்று சொல்லிரிக்கங்கே இப்போது விஷசாரயம் குடித்துபலி ஆகிறர் களே இது பட்றி உங்கள் கருத்து என்னதம்பி
❤❤❤❤❤ அருமை தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉
அண்ணே நான் வேலூர் மாவட்டம் ஆனா எங்க தொகுதியில எங்களுக்கு நலத்திட்டங்கள் எல்லாம் இன்னும் செய்யாமலே இருக்காங்க. இதுதான் திராவிட மாடல் அண்ணே
விஜய் அரசியல் மேடையில் பேசுவது சினிமா கிளைமாக்ஸில் பஞ்சு டயலாக் வைத்து வில்லனிடம் பேசுவது போல் உள்ளது .. அரசியலுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை...😅😅😅😅
Dmk mass
❤❤❤❤❤❤❤❤
Dear Bro Super Speech.A Bright Future Awaiting for You. 2026 is For our beloved D M K . GO AHEAD AND KEEP ROCKING.❤
👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💪💪💪💪
Adhani enge?
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டுகள்..🎉🎉🎉
மகனே! வாழ்த்துகள் உனக்கு உன்னைப் போன்ற பல இளைஞர்கள் திராவிட இயக்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் திராவிடம் பரவ இன்னும் சில காலம் தான் இருக்கிறது கண்ணிற்கு எட்டும் தூரத்தில் தான் தெரிகிறது அது வரை நான் உயிரோடு இருப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை! ஆனால் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனும் மு.கருனாநிதி எனும் "இன்றைய நவீன தமிழ்நாட்டின் சிற்பி" என்று அவர் மறைந்த இரவில் பதிவிட்டவன் நான் என்ற அடிப்படையில் சொல்கிறேன், விழித்துக் கொள்ளுங்கள்.❤😢😢😢 ராகுல் காந்தியையும் ப்ரியங்கா காந்தியையும் கைவிட்டு விடாதீர்கள் ❤😢😢😢😢
வாழ்த்துக்கள் கழகத்துக்கு கிடைத்த சிங்கம்
சின்ன சந்தேகம் தங்களுக்கு எப்படி தெரியும் (முரளி பிராமண கபே)
Super speech
Super ❤❤💪💪👌
👌👌👌. Thambi
Adimai pechu😊😊
Superspeehe❤❤❤❤❤❤❤❤❤❤
Dmk. ❤❤❤❤❤❤❤❤❤
Manipur pongo full protection!!!
kss/-
திமுக வும் அதிமுக வும் எங்கள ஆண்டது போதுமடா ,தமிழக மக்கள் ஆகிய நாங்கள் உங்கள் இருவரையும் புறக்கணிக்கிறோம்
கதறல்கள்
What a speech. Well done. Good answers for muttal Vijay fans
உபி😂😂😂😂😂
Vote for TVK 🎉
Visil adichan kunji vijay followers😂😂 parungada indha vedio vaa
Wait for 2026 don't b over confident dmk