மனதில் உறுதி வேண்டும் | பாரதி கிருஷ்ணகுமார்| chennai bookfair| bharathi krishnakumar latest speech

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • மனதில் உறுதி வேண்டும் | திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை | 46ஆவது சென்னை புத்தகக் காட்சி - 2023 | சென்னை, நந்தனம், YMCA

КОМЕНТАРІ • 10

  • @noelkannan8362
    @noelkannan8362 23 дні тому

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும்🎉😂❤."
    " "" கண் திறந்திட வேண்டும்
    காரியத்தில் உறுதி வேண்டும்" பாரதியார்.
    🎉🎉🎉.

  • @senthamilcreations9575
    @senthamilcreations9575 7 місяців тому

    பார்வையற்றவர்கள் என்று கண்தெரியாதவர்களைக் கூறுவது நடைமுறை வழக்கம்
    ஆனா‌ல் உண்மை என்னவென்றால் அவர்களுக்கு காட்சிகள் தெரியாது பார்வை உண்டு..
    பெரும்பாலான
    கண் தெரிந்தவர்களுக்கு காட்சிகள் தெரியும்
    பார்வை இருக்காது...
    காட்சி என்பது கண் வழியாகவும் பார்வை என்பது மனம் வழியாகவும் இருப்பதாகும்

  • @kalimuthu5359
    @kalimuthu5359 3 місяці тому +1

    Super message.🎉

  • @anandababu.m9561
    @anandababu.m9561 Рік тому +2

    Excellent speech.
    Worth to watch.

  • @nithiyananthansinnathamby5742

    manam pidikala

  • @anniappan5425
    @anniappan5425 Рік тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 8 місяців тому

    Ur My fevert person🎉❤

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 3 місяці тому

      'நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்' என்று சொல்ல வர்ரீங்க.
      அதுதானே.
      இதை தமிழ்ல ரொம்ப அழகாச் சொல்லலாமே!
      தமிழும் தெரியாம ஆங்கிலமும் தெரியாம என்ன கொடுமை இது?

  • @nithiyananthansinnathamby5742

    papa yakk

    • @RameshKumaran-pm8rr
      @RameshKumaran-pm8rr 5 місяців тому

      எவ்வளவு ரசித்து கேட்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது..... நானும் அப்படியே