Law of Attraction Tamil | 48 மணி நேரத்தில் நல்ல செய்தி | ஈர்ப்பு விதி Experiments 01

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Law of Attraction Tamil | 48 மணி நேரத்தில் நல்ல செய்தி | ஈர்ப்பு விதி Experiments 01
    நமது புதிய வலை தொடர் இது.
    ஈர்ப்பு விதி வேலை செய்யுமா செய்யாதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த வலைதொடரில் நாம் கொடுக்கும் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உங்கள் நம்பிக்கையையும் உங்கள் ஈர்ப்பாற்றலையும் பலப்படுத்தும்.
    #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
    -------------------------------------------
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    .

КОМЕНТАРІ • 267

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Рік тому +25

    எல்லாம் வல்ல இறைப்பேராற்றல் என்னைத் தாயன்போடு வழிநடத்துகிறது என்பதை உணர்கிறேன்.🙏

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 Рік тому +9

    எல்லாம் வல்ல இறை பேராற்றல் என்னை எப்போதும் மகிழ்ச்சியாக நிம்மதியாக தாயுள்ளத்துடன் வழி நடத்துகிறது.🥰🥰🥰🥰நன்றி அண்ணா🙏

  • @pandi865
    @pandi865 Рік тому +3

    எல்லாம் வல்ல இறைபேராற்றல் என்னை எப்போதும் தாயன்புடன் வழி நடத்துகிறது.

  • @ktmtamil277
    @ktmtamil277 Рік тому +3

    சார் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. Name தமிழ்.M பைக் கார் சேல்ஸ் பன்றேன், இந்த டெக்னிக்கை பயிற்சி செய்தேன் இதன் மூலம் நான் விற்க நினைத்த கார் விற்பனை ஆனது.
    ❤நன்றி

  • @Anines111
    @Anines111 Рік тому +9

    எல்லாம் வல்ல இறை பேராற்றல் என்னை தாயன்போடு வழி நடத்துகிறது

  • @dhavarajd7156
    @dhavarajd7156 Рік тому +1

    அண்ணா நான் இந்த வீடியோவபாத்து இரண்டுநாள் சொல்லி வந்தேன் நம்பிக்கையோடு உண்மையிலே அர்புதம் என் வீட்டுக்கு பின்னாடி வேம்புல இடி விழுந்து எல்லார் வீட்டிலையும் எலக்ரானிக் பொருள்கள் எல்லாமே போச்சு ஆன பக்கத்தில் இருந்த என் வீட்டு பொருள்கள் காப்பாத்தப்பட்டது உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 Рік тому +11

    சார் நான் உங்களுடைய சேனலை பல வருடங்களாக பற்கின்றேன் , என்றும் எளிமையான பாவம் மற்றும் உங்கள் வர்தைகாகள் வைரம் போல உள்ளது மிக்க நன்றி

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      தங்கள் கருத்தூட்டத்திற்கு மிக்க நன்றி சார்

  • @jegadeeswaranta534
    @jegadeeswaranta534 7 місяців тому +1

    உண்மை ஐயா...
    எனக்கும் நடந்தது. உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்தத்திற்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @asmithabalaji6253
    @asmithabalaji6253 Рік тому +8

    Thank you so much sir for this content. It worked for me. I had trouble with my roommate and it was affecting me in my academics as well... but after I started believing that smthing good is going to happen soon... within 4 days I got into the dormitory with my friends. I wish a lot of good things happen to others as well. Once again thank u so much for I am peaceful now.

  • @NitheeNeelu-ix1er
    @NitheeNeelu-ix1er Рік тому +1

    Yes it's really working sir thank you. Indha first experiment na try panan. 2 days office vandha enaku surprise a oru gift kedachidhu I'm so happy

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 5 місяців тому

    குருவே சரணம் குருவே சரணம் நாம் என்ன கேட்டாலும் குடுக்க தயராக இருக்கிறது எதை கேட்டாலும் குடுக்க தயராக இருக்கிறது இந்த பிரபஞ்சம் நன்றி வாழ்க வளமுடன்

  • @kalaiarasi8031
    @kalaiarasi8031 Рік тому +2

    வணக்கம் ஐய்யா. நீங்கள் கூறியதை செய்து வந்தேன்.
    இன்று காலை, 8 சனவரி, நான் அவ்வர்மேஷன் கூறிய போது, என்றும் இலலாமல், உடல் புல்லரிப்பதை கவனித்தேன்.
    மிக்க நன்றி

  • @thiagarajanr450
    @thiagarajanr450 Рік тому +1

    I got goosebumps when hearing your definition of maharishi iyya song...my favt song...i am brammagnani in vazhga vazhamudan yoga...

  • @pandi865
    @pandi865 Рік тому +1

    எல்லாம் வல்ல இறை பேராற்றல் என்னை எப்பொழுதும் மகிழ்ச்சியாக நிம்மதியாக தாயுள்ளத்துடன் வழி நடத்துகிறது. நன்றி.

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      தாயுள்ளத்தொடு என்பதை விட தாயன்புடன் வலுவான தாக இருக்கும்

  • @sujathavijayakumar6819
    @sujathavijayakumar6819 Рік тому +6

    Hello sir it really worked for me. I prayed and after 21 years of marriage my husband bought me gold for my wedding anniversary. Amazing

  • @malarvizhi3513
    @malarvizhi3513 Рік тому +4

    Today I saw this video... I will definitely share my success comments after 48hrs

  • @jayachitrasaravanan5684
    @jayachitrasaravanan5684 Рік тому +4

    நீங்கள் சொல்வது உண்மை.

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 Рік тому +6

    Sago many inspired things are happening to me after I joined agam arputham but still I tried this experiment really worked out I got an unexpected money from one of my dearest friend which she was burrowed many years back felt in high vibe state with goosebumps moment ❤❤❤❤😍

  • @ramrk9834
    @ramrk9834 Рік тому +2

    Ellam valla iraiperatral yeppothum yennai thaaiyanbodu vazhi nadathukiradhu.. Yenbathai unargiren🙏🙏🙏yenaku vendiya visayangalai thakka samayathil velipaduthi ennai thaiyanbodu vazhi nadathugirathu

  • @padmaumagandan1101
    @padmaumagandan1101 Рік тому +8

    First I thank you for your video sir. Two days before I saw your video. Yesterday morning I prayed to the universe. Today I got a good news. Tks once again.

  • @rukmanimanickam8882
    @rukmanimanickam8882 Рік тому +4

    I did this experiment. I expect money for settle a loan. Earlier I did not heard any hopeful words. After this experiment, I got possible message from 2 people. Thank you for your tips. வாழ்க வளமுடன்!

  • @srimeena4102
    @srimeena4102 Рік тому +2

    Within 48 hr I got a gift thankyou so much

  • @ashokkumars5631
    @ashokkumars5631 Рік тому +4

    Spreading positivity is more important in today's life style..... Great work bro..... Love to be a person to spread positivity with logical aspects.... 🙌👏 keep going.... Ellarum nalla irrupom🤝.

  • @sarikasri3325
    @sarikasri3325 Рік тому +5

    Gd evening sir suddenly I came across your channel just I gave the try affirmation 48 hours got over nothing happened I just left. All of sudden after 48 hours in next two hours my brother gifted me a phone it was miracle n surprise. I just thank universe and you sir.

  • @FloridaFlorida-z3q
    @FloridaFlorida-z3q Рік тому +1

    romba nanri sir

  • @kishahacks7668
    @kishahacks7668 Рік тому +1

    I tried this from today morning 3.30 am. around 11.30 I had a sudden visitor from Canada. He brought me Tommy Hilfiger shirt and chocolates.
    Now i am going to watch part 2 video.
    I am very happy to see Vinoth Anna's video is getting 48K views. He influenced a lot in my life from 2019. I was sad to see his videos with low views for last one year. Now I am very happy. - From Sri Lanka

  • @vigneshgk9197
    @vigneshgk9197 24 дні тому

    Miraculously it is true thank you brother

  • @nithyasrinivasan1704
    @nithyasrinivasan1704 Рік тому +9

    Sir really it worked for me sir I am so happy enaku unexpected aa 5000 rupees vanthuruku sir actually enaku vara vendiya antha money 30 days kalichi than varum nu sonnaga but enaku 48 hours intha method practise pannunen vanthutu sir na ketu one week than sir aguthu thank you so much sir ennoda belief innum athigama aitu ungalala romba nandri sir

    • @mgsrosegold
      @mgsrosegold Рік тому

      Yes mrng elundaum oru 15 min kannamudittu slite irden

    • @sripriyasp577
      @sripriyasp577 Рік тому

      @@mgsrosegold thanks . imagine pannitu solanuma

  • @Aravindha333
    @Aravindha333 Рік тому +1

    I saw this video , definitely will comment here after 48 hours, thankyou universe thankyou universe thankyou universe, vazhga valamudan

  • @selviselvi285
    @selviselvi285 Рік тому +3

    Sir neenga solra affirmation romba confidence and peace tharudhu ora affirmation repeateda.solli 10 minutes video poda mudiyuma vera vera heading lla pls thankyou

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      Nandri. Nichayam pathividugiren Madam.

  • @kavibala6893
    @kavibala6893 Рік тому +8

    Thank u so much for ur words.... God may shower all his blessings on u...

  • @dark_thala
    @dark_thala Рік тому +1

    Sir unbelievable it's really worked to me I have reached 24 years I had no job I did trying many ways but they one do not help me last week iam watching your videos and Iam try this experiment . But now I got the job. Thank you for your given information 💖

  • @santhosh9044
    @santhosh9044 2 місяці тому

    Bro how many minutes we have to do the experiment? Whether it has to be done for one day or two days without these details video is incomplete i feel please clarify

  • @mgsrosegold
    @mgsrosegold Рік тому +1

    Hello sir ,i tried today morning i really shock today evening i received un expected great news,,,,,, finally yes its working..... thankyou so much sir.....

  • @manosomala3363
    @manosomala3363 Рік тому

    Today saw ur video I'm praying now n will post good news shortly

  • @ramrk9834
    @ramrk9834 Рік тому +2

    En life la kandipa miracle nadakum🙏

  • @sujisweet4606
    @sujisweet4606 Рік тому +1

    Hi anne,,,i did this and within 48 hours i get result for the promotion i has applied last year sept..

  • @jeyaranic2746
    @jeyaranic2746 Рік тому

    Iam very happy to share
    I have got best son in law for this magical experiment
    Thanks bro

  • @saigeetha5279
    @saigeetha5279 Рік тому +5

    நன்றி சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🍫

  • @vishhalffeditz5831
    @vishhalffeditz5831 Рік тому +1

    Thank you so much sir it's a magic word, really worked,no words to thank you sir,thank you universe

  • @sangiammu4334
    @sangiammu4334 Рік тому +1

    Ellaam valla iraiperaatral eppodhum enai thaayanbodu Vali nadathuiradhu... Thank God and thank you universe...

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +2

    Thanks for your good law of attraction best explanation for tamil kudiyeen people following all are supported your good fans

  • @kishoreganapathy9402
    @kishoreganapathy9402 Рік тому +1

    Very good and useful information sir,tq very much, God bless you and your channel.

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 Рік тому +3

    Thank you so much, itworked for me. Now I shall follow your talks and heal my long term health issues.

  • @manidhanush973
    @manidhanush973 Рік тому +2

    Law of attraction unmai 💯sir loa universe nambi ஆரம்பிச்சா apram my life totala change ஆயிருசுக.sir yenam polevalkai

  • @elakkiyav5296
    @elakkiyav5296 Рік тому +2

    I tried and it works 🙂

  • @nasikrajar5222
    @nasikrajar5222 Рік тому +2

    Thanks My Dear Sir.. love So Much very Good Message.. I am Nasik Raja ( Army )

  • @bhuvaneshwarik-bx9uz
    @bhuvaneshwarik-bx9uz 6 місяців тому

    Sir great service ❤❤❤❤

  • @vazhgavalamudan1428
    @vazhgavalamudan1428 Рік тому +1

    அருமை ஐயா
    வாழ்க வளமுடன்

  • @rohankumar.civilranjan1075
    @rohankumar.civilranjan1075 Рік тому +3

    Sir, I am watching this video.. on 21st Jan 2023.. evening 5 pm.. 48 hours 23rd Jan 5 pm… na try pandren Sir..

  • @bommisgallery5987
    @bommisgallery5987 Рік тому +1

    எனக்கும் work out achi already itha na நம்புவேன் கொஞ்ச நாளாக try pannama vittuta i get one surprise that I already expected

    • @sripriyasp577
      @sripriyasp577 Рік тому

      Hai...Oru time mattum sollanuma.ila 48 hrs la eppo venalum solitey erugalama

  • @rajendran9977
    @rajendran9977 Рік тому +2

    Sir i got an msg for my best frnd that my frnd got promotion.5months we aren't communicating anything suddenly i got an msg on same day i followed this i didn't except just i followed your words.my frnd pinged me immediately once got an promotion letter .i am not only surprised for that msg also got surprised for promotion. Thank you universe...

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      That's wonderful. Thanks for sharing your experience. Universe always work out miracles for us.

  • @gothainayagi5814
    @gothainayagi5814 Рік тому +16

    Thank you sir for letting know the secret sentence. It really worked. I manifested for attending interview. I was repeatedly saying the magic sentence but with doubt too. It's miracle that yesterday I received call to attend the interview as well as I manifested to get selected.
    Today morning I attended the interview and job is confirmed. Before going to the interview room I was continuously chanted this magic sentence.
    Thank you for your timely video and the universe for showing your video when I scrolling the UA-cam.
    Thank you universe for the abundant blessings

  • @yuvamathi4613
    @yuvamathi4613 Рік тому +2

    Thanks a lot Angels 💐 Thanks a lot Universe 💐❤️

  • @megamega6886
    @megamega6886 Рік тому +2

    This is work miracles.. Thank u vinoth sir..

  • @mekalajayakumar1415
    @mekalajayakumar1415 Рік тому +2

    Sir, thank you. I received the amount after seeing your video and practising. This experiment . Gratitude universe

  • @vijaymurali1628
    @vijaymurali1628 Рік тому +1

    1st time pakura sir unga video....

  • @shankarikannappan7110
    @shankarikannappan7110 10 місяців тому

    Thank you Universe🌈

  • @naveenraj313
    @naveenraj313 9 місяців тому

    Sir Namma life oda fate aldready decide aiyruchunu soldranga then how law of attraction works?

  • @nithyamuruga2722
    @nithyamuruga2722 Рік тому +3

    1,33,000 amount vanganavanga ennitam thirupi thanthu viduvaanga...intha universe ku romba nanri nanri..... 🙏🙏🙏🙏

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +2

      இந்த Experimentல் மிக முக்கிய விதியே, நாம் இதுதான் வேண்டும் என்று நினக்கக்கூடாது எதிர்பார்க்கக் கூடாது.... அது நடக்காது என்றில்லை. இது நம்பிக்கை எற்படுத்துவதற்கான தொடக்கம் என்பதால் சொல்கிறேன். தொடர்ந்து வரும் வீடியோக்களை பாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் நிறைவேற வைக்கும் வழிகள் காத்திருக்கிறது. All the Best

  • @kavithakaviyarasu7805
    @kavithakaviyarasu7805 Рік тому +1

    Really worked this thank you sir thank you universe

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +1

    Na ivlo varusham wait panunathu nadanthathu kadavuluku nanri ungaluku nanri

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      Good. Thanks to the Universe

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Рік тому

      @@VinothRajesh yes anna thank you.... romba helpful ah iruku... Namaku epola thevaiyo apo intha prayer solalama?

  • @tamilselvanvetriselven
    @tamilselvanvetriselven Рік тому +1

    Law of atraction lottery numper try pannuran sir help pannuma sir

  • @guna2832
    @guna2832 Рік тому +3

    Thanks a lot for ur kind guidance Na.!!

  • @santhoshkumars8567
    @santhoshkumars8567 Рік тому +2

    I will share after 48 horus my experience

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 Рік тому +2

    Very informative video.
    Can we place a wish for a specific happening.
    Thanks

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      We are coming up with some other kind of experiment for manifesting specific wishes

    • @pushpaprasad1572
      @pushpaprasad1572 Рік тому

      @@VinothRajesh ok fine, thanks.

  • @TamilTamil-st4zx
    @TamilTamil-st4zx Рік тому

    நன்றி அருமையானா வீடியோ

  • @r.k.6314
    @r.k.6314 Рік тому

    Nandri annna vaazhga valamudan

  • @navarathinam6silosana157
    @navarathinam6silosana157 Рік тому +2

    It’s true thank you very much

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    Vaalha valamudan

  • @santhosh5772
    @santhosh5772 Рік тому

    It's ture na Evening tha intha video pathan ..ennaku rbm nalla veravdya amount thana varuthu..omg 😱😳

  • @subakannan2014
    @subakannan2014 Рік тому +1

    Daily
    seiyyanuma
    ithumari

  • @mekalajayakumar1415
    @mekalajayakumar1415 Рік тому +1

    Sooner i wish to become an entrepreneur by the gratitude of universe.

  • @lakshmit3203
    @lakshmit3203 Рік тому

    Yaarum subtitle poda maaturinga yenaku therinchika Asai ,yenaku ear problem eruku sir, ungalala mudincha subtitle la add pannunga naanum payan peruven

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      Nichayamaaga koodiya viraivil athukkaana steps edukaren sister...

  • @yogasri786
    @yogasri786 Рік тому

    Thank u na.. I feel positive..

  • @dr.m.sughasiny821
    @dr.m.sughasiny821 Рік тому +2

    After a long back iam seeing your video

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      Welcome back. I regularly post videos. Keep watching and supporting

  • @glathalatha1407
    @glathalatha1407 Рік тому +2

    Yes really good thanks

  • @tamilselvis8315
    @tamilselvis8315 Рік тому

    Thankyou universel.

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Рік тому +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 Рік тому

    Thankyou anna.vazhga valattudan 🙏sure.

  • @chanthuvlog
    @chanthuvlog Рік тому +1

    Naanum en husband pirinji irukom sir avaru thirumba nanga onna sernthu vaazha vendum sir adhu ku ena panamum sir 🥺🙏

  • @SathyaPhysics
    @SathyaPhysics Місяць тому

    COULDN'T ORDER BOOK THROUGH PAYPAL SIR... EVENIF ADD CREDIT CARD ITS NOT ACCEPTED... KINDLY HELP.. Reply please

    • @VinothRajesh
      @VinothRajesh  Місяць тому

      Kindly WhatsApp 9894265400 for book order and other enquiries....

  • @rohithk9262
    @rohithk9262 Рік тому

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @geethasampathkumar7113
    @geethasampathkumar7113 Рік тому +1

    🙏vazhga valamudan 🙏

  • @ajith4446
    @ajith4446 Рік тому +1

    Sir.... Can you pls translate that affirmation into English??

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      I think I already did and posted as a reply to someone's comments.

  • @thaslim3073
    @thaslim3073 11 місяців тому

    Thankyou so much sir ❤

  • @rameshk6455
    @rameshk6455 Рік тому +1

    Thank you sir

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому

    Thank you bro valga valamudan

  • @Morrispagan
    @Morrispagan Рік тому +1

    பிரபஞ்சத்தின் குணாதிசயங்கள் அப்படியே கடவுளின் பண்புகளை ஒத்துள்ளது.

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      மெய்யென்று ஞானிகள் உரைத்தது எது? இறை, நிறை, நிலை, பரம் என்று பெரியவர்கள் விளக்கிய விஷயம் எது.?

    • @Morrispagan
      @Morrispagan Рік тому

      @@VinothRajesh பரம்பொருள்

  • @padminipadmini2051
    @padminipadmini2051 Рік тому +1

    Thank you sir.

  • @nainamohamed7227
    @nainamohamed7227 Рік тому

    நன்றி

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Рік тому +1

    Thank you so much Anna

  • @anandhiselva2531
    @anandhiselva2531 Рік тому +1

    Sure sir I’ll do and let u know the result 😊

  • @JJR28
    @JJR28 Рік тому +2

    அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் இருக்கும். பிண்டம் என்பது உடல் அதனால்தான் கடவுளுக்கு மனித வடிவம் கொடுக்கப்பட்டது

  • @thamizhmaran.m9311
    @thamizhmaran.m9311 Рік тому

    Thanks for this message

  • @r.k.6314
    @r.k.6314 Рік тому

    Annna unga voice le intha vaarthaigalai pottu oru affirmation pota nalla irukum

  • @gayugayathiri3961
    @gayugayathiri3961 Рік тому

    Vanakkam ayya I would like to join into ur whatup group

  • @ashwiniramlingam3528
    @ashwiniramlingam3528 Рік тому

    Hello sir ,I should say this ,while I was scrolling in UA-cam I got to know about ur video ,I was in kind of depression like is my visa renewal is applied or not ,I did the way u said ,I swear within 3 days ,I got to know my visa renewal has been applied,I am gonna to apply the same technique is my life ,good luck brother

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      Super. Thanks to Universe. Vaazhga Valamudan🙏🙏🙏

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Рік тому

    Great things happened sir

  • @Thiyaga-ev1ug
    @Thiyaga-ev1ug Рік тому

    சார் வணக்கம் எந்த நேரம் எவ்வளவு நேரம் சொல்லனும். நன்றி

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      எந்த நேரம் வேணும்னாலும் சொல்லலாம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முக்கியமானது இங்கே உங்கள் மனதிற்கு நீங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கையும் பிரபஞ்ச விதிகள் குறித்த புரிதலும் தான்.