Law of Attraction Tamil | நீங்கள் விரும்பியதை புற உலகில் காணுங்கள்.... | Experiment 02

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Law of Attraction Tamil | நீங்கள் விரும்பியதை புற உலகில் காணுங்கள்.... | Experiment 02
    முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து இது இரண்டாவது. நாம் அகத்தில் விரும்பும் சின்னஞ்சிறு விஷயங்கள் புற உலகில் நம் கண்முன் காட்சிகளாக விரிவதை இந்த பரிசோதனை நிரூபிக்கிறது. முயற்சி செய்து உங்கள் வெற்றிக் கதைகளை உலகுடன் பகிருங்கள்.
    ஈர்ப்பு விதி வேலை செய்யுமா செய்யாதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த வலைதொடரில் நாம் கொடுக்கும் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உங்கள் நம்பிக்கையையும் உங்கள் ஈர்ப்பாற்றலையும் பலப்படுத்தும்.
    #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    வரும் ஜனவரி 21ம் தேதி நடக்கவிருக்கும் நமது வருடாந்திர கம்யூனிட்டி மீட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழ்காணும் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்.
    www.agamarputh...
    **********************************************
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
    -------------------------------------------
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    .

КОМЕНТАРІ • 67

  • @yogasri786
    @yogasri786 11 місяців тому +2

    1st exp 50% conformed success agiduchi na.. Thank u soo.. Much

  • @varujansi2801
    @varujansi2801 Рік тому +3

    Enakku 1500 RS kedachathu naa vachuruntha money but enakku intha amount irnthathe theriyathu.thank you.enakku money thevaiya irunthu.eppo vachenu theriyathu .intha 48 hours la kedachathu

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Рік тому +2

    Sir nanun try panren
    Nan ipdi oru visayadha dhan dhedikitu irundhen THANKYOU GOD❤️

  • @sudha8273
    @sudha8273 Рік тому +2

    Really it works. I got an important gift from universe

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 Рік тому +5

    Dear brother iam mahalakshmi from Kerala i tried your law of attraction experiment and left the choice to the universe within 24 hours my uncle from Australia and banglore came to my house after 30 years and said you don't bother for anything we will take care of your daughters marriage I was amazed thank you thank you universe I love you as my mother

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      Super madam. That is the beauty of our faith on the Almighty Universe. I've had many such emotional moments. I understand. Thanks to Universe.

  • @nirmalan1424
    @nirmalan1424 Рік тому +3

    Sir pls make short videos. I feel these videos are too long. Otherwise fan of your presentations. Thanks a lot

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +3

    Very good bother Vinoth Rajesh congratulations thanks again video motivation coming necessary for tamil kudiyeen people expect

  • @varujansi2801
    @varujansi2801 Рік тому +3

    Hey super naa 2nd experiment la en spouse enkitta orru kuruppitta visayam patri pesanu. Nenachen .atha 12 hours la enkitta avare pesunaru.thank you universe.i love you universe.

  • @parameshcivil1126
    @parameshcivil1126 Рік тому +3

    Good brother

  • @nasikrajar5222
    @nasikrajar5222 Рік тому +3

    Good Sir..! Love So Much. Very Good Message.. Your s all video is very Beautiful.. I am Nasik Raja ( Army )

  • @kishoreganapathy9402
    @kishoreganapathy9402 Рік тому +4

    Very useful information Sir,tq very much.

  • @girigiri2167
    @girigiri2167 Рік тому +1

    Welcome 👍❤️

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому +1

    Geart bro valga valamudan

  • @mathivathana116
    @mathivathana116 Рік тому +1

    already ithu yen life la nadakkuthu sir. oru thadava nan blue color suzuki balino car pathu ithu ivlo alaga irukke. car nu vangina ithu than vanganum nu nenachen. athukkappuram in one month la oru 100 car athe color athe model la pakuren........

  • @menaka2613
    @menaka2613 Рік тому

    Nandri sagotharare vazgha valamudan

  • @rajeshraji1457
    @rajeshraji1457 Рік тому +2

    Superb sir cristal clear explanation

  • @pradhaap
    @pradhaap Рік тому +2

    Hi sir,i feel good vibe watching ur video

  • @anikasingh5795
    @anikasingh5795 Рік тому +3

    Sir can you mention that magic sentence In English as well?

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 Рік тому +2

    100 💯 success Thank u very much universe. Thank you very very much brother 🙏🙏

  • @Salma_S44
    @Salma_S44 Рік тому +5

    Thank u so much sir for your informative videos.I have one doubt oru long term goal ku manifestation panra appo namma andha goal achieve panra vara daily manifestation pannanuma or eppovachum manifest pannitu vitranuma sir.

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      This is just for experiment to understand how manifestation through energy works. For long term goals videos are coming up. Wait. "Manifest" panrathu apdinna neenga kettatha uruvaakkiteenganu artham.. Practices to Manifest nu venumnaa sollalaam

    • @Salma_S44
      @Salma_S44 Рік тому

      Thank u sir

  • @nirmalan1424
    @nirmalan1424 Рік тому

    I was wishing to see red VW cars, which I haven’t noticed in the road. I was standing in the que to wash my car, what do I see?
    Not just a red VW, the number plate started with VW as well. Weird!! That is my first sighting, believe many more to come.

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Рік тому

    Sir venue car anupavam iruku unmai thankyou sir

  • @anbarasi9955
    @anbarasi9955 Рік тому +1

    Very positive speech .Hats off sir.Waiting for your next video sir.

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      Thanks. Keep watching. coming out with variety of positivity videos soon.

  • @SorryForeverthing
    @SorryForeverthing 6 місяців тому

    சார் பிர பஞ்சம் கூட எப்போ பேசணும் எப்படி பேசணும்னு சொல்லுங்க

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Рік тому +1

    Arumaiyana pathivu tq sir

    • @thamilarasuvt8572
      @thamilarasuvt8572 Рік тому

      அன்புக்குரிய நண்பருக்கு உங்கள் பொன் போன்ற கருத்துக்களுக்கு நன்றி. தங்களின் முதல் கூற்றின் வேண்டுதல் படி இப்பிரபஞ்சத்தின் கருணைக்குரிய பேராற்றல் எம்பெருமான் முருகனின் திருவருளால் ஒரு நன்மை நிகழ்ந்தது. நண்பரொருவர் எனக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை அனுப்பி வைத்திருகிறார். இயற்கையின் பேராற்றலுக்கு நன்றி.

  • @shalumathu3848
    @shalumathu3848 Рік тому +2

    🙂🙂

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 Рік тому +1

    Both 24 hr experiment has worked first one was about job interview and second one about wfh approval

  • @gowrishankar5470
    @gowrishankar5470 Рік тому

    Law of assumption video link send me sir

  • @Divya-ks8by
    @Divya-ks8by Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @clganeshwary4190
    @clganeshwary4190 Рік тому

    Please give the sentence in written

  • @TamilSelvan-hf6xg
    @TamilSelvan-hf6xg Рік тому +1

    வணக்கம் இந்த வார்த்தை நீங்கள் கூறும் பொழுது எனக்கு ஒரு பழமொழிய ஞாபகம் வருகிறது அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும்
    அதாவது நம் அகத்தில் என்ன காண்கிறோமே அதை நாம் வெளியில் உள்ள உலகத்தில் காண முடியும்

  • @lbhuvanalbhuvana5617
    @lbhuvanalbhuvana5617 Рік тому +1

    Ennoda lover prathap 5 hours phone panni nalla pesanaru

  • @r.geetharamakrishnan8262
    @r.geetharamakrishnan8262 Рік тому

    Sir law of assumption link pls

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Рік тому +1

    💯 ture I feel that

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 Рік тому

    Sir certain things which I manifest came to me but by that time it will be too late for me to take it.why it's happening to me very late.some times it take years....

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Рік тому +2

    Hi Na. Couldn't find Law of assumption video. Can you please share a link?

  • @MSI1237
    @MSI1237 Рік тому +1

    Sir i need counselling from u.. I want to talk with u🙏

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      Hi, How can I help you? Pls Whatsapp me at 9894265400

  • @nithyamuruga2722
    @nithyamuruga2722 Рік тому +2

    Last year January 1,33,000 amount kuduthen ithuvarai call edukkavillai....universe enna thaduthum naa kuduthuten ...avanga ennota kaasa kuduthutanum....🙏🙏🙏🙏universe enna kaapathu...

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому +1

      இந்த எல்லையில்லா பிரபஞ்சம் என்னை எப்போதும் தாயன்புடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறது - இதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருங்கள்.

    • @anuraji6799
      @anuraji6799 Рік тому

      @@VinothRajesh How many times and how many days should we chant sir? I have seen that 48 hours experiment video ,and tried too.. I didn't get anything.. instead I got into great trouble.. I just wanted to know what was the mistake I did... Let me know how to get it done right... Pls

  • @miyasreesree1123
    @miyasreesree1123 Рік тому

    Sir ithu evolo neram solanum ..48 hours mudinjal um itha solitea irukala ma

  • @abeetha9430
    @abeetha9430 Рік тому

    Magic word link send me sir

    • @VinothRajesh
      @VinothRajesh  Рік тому

      I've just uploaded a video on it. Pls check.

  • @rakshithasweety5129
    @rakshithasweety5129 Рік тому

    Can i get your mobile no sir?