நினைத்ததை நடத்தப்போகும் கடகம் | இவர்களிடம் மட்டும் தள்ளி இருங்க..!

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 104

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 29 днів тому +140

    ❤❤❤ துரோகத்தை மட்டுமே..சுமந்து அலையும் ஒரே ராசி... கடகம் 😮😮😮😮

  • @Sindunivi0419
    @Sindunivi0419 27 днів тому +9

    கடகம் ராசிக்கு நீங்கள் நன்றாக உள்ளது என்று கூறினீர்கள். ஆனால் எனக்கு என்னடா இந்த வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று தோன்றுகிறது. தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

  • @mmurugan--
    @mmurugan-- 29 днів тому +8

    அருமையான பதிவு நன்றி ஓம்நமசிவாய

  • @sugi2207
    @sugi2207 28 днів тому +21

    ஏமாற்றம் துரோகம்.... கொஞ்சம் இல்ல..... செத்துடலாம் போல இருக்கு..... ஆனா நீங்க இப்படி சொல்றிங்க sister 😭😭😭😭😭😭😭

    • @MrTHANBAES
      @MrTHANBAES 27 днів тому

      Take a moment to look at your blessings too, I've seen my fair share of treachery but i changed my perception

    • @keepquiet9075
      @keepquiet9075 27 днів тому

      Yarayum nambathinga na yarayum easy ya nambira matan happy a irukan

  • @RajkumarKumar-ki4dw
    @RajkumarKumar-ki4dw 29 днів тому +20

    நீங்க சொல்றது ஆறுதலா இருக்கு ஆனால் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கிறேன் எல்லோரும் ஈசியா ஏமாத்திடுறாங்க

  • @balajifms6670
    @balajifms6670 29 днів тому +14

    துரோகத்தின் உச்சத்தை அனுபவித்தேன்... காலம் மாறி காத்திருக்கிறேன்... வாழ்கையின் ஒரு பாதி போச்சு, மீதி காலம் நல்லா இருக்குமா

    • @Kalaiselviguna-r2r
      @Kalaiselviguna-r2r 28 днів тому

      Yes me

    • @Matheswaran-p2w
      @Matheswaran-p2w 24 дні тому

      Yes

    • @maddymadhu6867
      @maddymadhu6867 21 день тому

      Ippadi tha bro iruku yenaku thurogam uchathil tha iruka ipo innoru relationship kuda irukaga happy ya 😢yena avolve kasta paduthuraga

  • @meenamuniandi8008
    @meenamuniandi8008 29 днів тому +6

    Unmai sis tq from Malaysia

  • @ragavasuper
    @ragavasuper 26 днів тому +3

    ஓம் நமசிவாய என்பது வாழ்க்கை முழுமைக்கும் சொல்லலாமா இல்லை இந்த மாதம் மட்டும் சொல்லலாமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சகோதரி வணக்கம்

  • @sugi2207
    @sugi2207 28 днів тому +8

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣கேட்க சந்தோசமா இருக்கு.... ஆனா.... இந்த மாதம்...... கட்ட வேண்டிய கடன் எப்படி அடைக்க போரேன்னு தெரியல.... விழி பிதுங்கி நிற்கிறேன் 😭😭😭😭😭..... சிவா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mythilip2614
    @mythilip2614 28 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா

  • @InbarajK-b7f
    @InbarajK-b7f 18 днів тому +1

    Om Saravana Pava Om Saravana Pava Om saravana Pava Om saravana Pava Om saravana Pava Om Saravana Pava Om saravana Pava Om saravana Pava Om saravana Pava Om saravana Pava Om saravana Pava Om saravana Pava

  • @MoogambigaChinnu
    @MoogambigaChinnu 28 днів тому +3

    நன்றி

  • @k7raja898
    @k7raja898 26 днів тому +4

    எல்லாம் இறைவன் செயல்

  • @RathinamNagaraj-p7l
    @RathinamNagaraj-p7l 28 днів тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @soundharya5292
    @soundharya5292 25 днів тому +1

    Ohm murugaaa 🦚🙏🤍 potri❤

  • @hemamalani7075
    @hemamalani7075 27 днів тому +3

    Super super super super super 🎉🎉🎉

  • @anumanthkumar3588
    @anumanthkumar3588 28 днів тому +1

    மிக்க நன்றி

  • @bharathi863
    @bharathi863 27 днів тому

    ஆமாம் அப்டியே உண்மை தான் 👌👌👌👌 ... சூப்பர் 🙏🙏🙏🙏

  • @semmalaimugil
    @semmalaimugil 29 днів тому +4

    ஊண்மை🎉🎉🎉

  • @vaanghai
    @vaanghai 26 днів тому +2

    நினைப்பதெல்லாம்
    நடந்துவிட்டால் .......

  • @rajasekar4322
    @rajasekar4322 29 днів тому +7

    💯

  • @ramnaathvalathupillai3805
    @ramnaathvalathupillai3805 28 днів тому +2

    Kadagam always do good things to others but they will get suffocating

  • @muthalaganmuthu8148
    @muthalaganmuthu8148 29 днів тому +2

    Romba theangs meadam

  • @maddymadhu6867
    @maddymadhu6867 21 день тому +1

    Thurogam uchathil la iruka pa ipo innoru relationship kula irukaga 😢yena yemathitu sethulam pola iruku 😢yena sonnalum kekama yenkitta tha sanda varuthu😢

  • @mangaisrini8556
    @mangaisrini8556 26 днів тому +1

    Super Sis. யாரிடம் தள்ளி இருக்க வேண்டும்? Pls tell ma

  • @ArumugamSixface-t1j
    @ArumugamSixface-t1j 27 днів тому

    Eallam Avan seyalthan ❤❤🎉🎉🎉🎉🎉

  • @moonlighthope1111
    @moonlighthope1111 29 днів тому +4

    Kadagam is my lagnam. Does this apply to me

  • @nikilnikil418
    @nikilnikil418 12 днів тому +1

    Ippa kooda sethu poidalama nu thoonuchu nga 😭😭😭mudila edhukku da irukkom nu irukku yarukkum kedudhal pannala but edhukku ivlo kastam nu terila indha kaala katathula en paiyan um enna vittu pirichi poitaan en husband um pirinchi poitanga enna vaalkai nae terila nga ninacadhu nadakkura varsikku uyiroda irukanmae nga

  • @SivaRoobi
    @SivaRoobi 29 днів тому +1

    முற்றிலும் உண்மை

  • @alagusolai6839
    @alagusolai6839 29 днів тому +11

    பெண் வாக்கு பொண்ணாகட்டும் தாயி பயங்கர நெருக்கடியில இருக்கேன் பா

  • @SiamalaMuniandy
    @SiamalaMuniandy 29 днів тому +3

    🙏🙏🙏

  • @sriramkumara8611
    @sriramkumara8611 29 днів тому +3

    How do I contact you? For more details... Thanks

  • @kesavanmurugesan6630
    @kesavanmurugesan6630 29 днів тому

    Thank you 🙏 🙏 🙏

  • @asgaming986
    @asgaming986 29 днів тому +2

    🎉🎉🎉

  • @KayaththeryVarathan
    @KayaththeryVarathan 29 днів тому +1

    Unmai

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 29 днів тому

    Lakshmi narasimmar valibadu 🙏

  • @smileyboy4464
    @smileyboy4464 29 днів тому

    Super ❤

  • @BoseKutty-v4x
    @BoseKutty-v4x 29 днів тому

    உண்மை தான்

  • @astalakshmi.n5823
    @astalakshmi.n5823 28 днів тому

    Correct

  • @MurugesanK-pl9ph
    @MurugesanK-pl9ph 29 днів тому +2

    Supra soldier ENGA Manasi SandoshaUm You look good

    • @bathmabathma8541
      @bathmabathma8541 29 днів тому +1

      அருமைசொல்லுகிரீங்கமிகநன்றி

  • @கதைசொல்லவாகண்ணு

    🎉🎉🎉🎉

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 29 днів тому +2

    ❤❤

  • @subaramaniyang8976
    @subaramaniyang8976 27 днів тому

    👍 👍

  • @k.purushothumank7634
    @k.purushothumank7634 29 днів тому

    Super ma

  • @Muruegeshaii-ou4jq
    @Muruegeshaii-ou4jq 26 днів тому +1

    கடகம் புனர்பூசம்😭😭😭😭😭

  • @VeeraGVPG
    @VeeraGVPG 22 дні тому +1

    Intha ulagathula ippo ulla Generation la vaipee illa sister neega vera en sister.

  • @sooriyakumars7602
    @sooriyakumars7602 29 днів тому

    👍🙏

  • @karthikeyanrm3446
    @karthikeyanrm3446 29 днів тому

    Where is simmam madam? Please post the video. Waiting

  • @SahayamSelvaraj
    @SahayamSelvaraj 29 днів тому

    🎉

  • @ThandapaniKulathaivelu
    @ThandapaniKulathaivelu 25 днів тому +1

    Thragam nirya yaryaum nambakodathu

  • @Food_ponda__vlog
    @Food_ponda__vlog 29 днів тому +1

    Sis intha rasii ki love workout aaakumaa?

    • @balajifms6670
      @balajifms6670 29 днів тому +3

      No bro,

    • @sanஅsan-wr3oz
      @sanஅsan-wr3oz 27 днів тому

      , கண்டிப்பாக காதல் கைகூடும் 🎉🎉❤

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 29 днів тому +1

    VERY SUPER VERY SUPER VERY SUPER

  • @chitrathiyagarajan1375
    @chitrathiyagarajan1375 29 днів тому

    Sagalam nu irruku sister....nenga solarathu.sari....but emathu poiten.....

  • @MrTHANBAES
    @MrTHANBAES 27 днів тому

    Kadagams, enna pannalum, yarukum onnume teriyama irukattum. Silent ah move pannenge

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 29 днів тому

    Vilva ilai archanai mondays sivan valibadu

  • @balajivasudev4669
    @balajivasudev4669 29 днів тому +2

    Kadaga rasi ku nallathu vaipee illla 🥺

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 29 днів тому

    Unga vaaku pon agatum papa🙏

  • @KarthikKarthik-vw2ki
    @KarthikKarthik-vw2ki 29 днів тому +1

    Ithellam nadakuma

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 29 днів тому +1

    😢😢😢😊😊😊

  • @chinnappanthangam7048
    @chinnappanthangam7048 29 днів тому

    செம ஆன்டி

  • @Aparna_00
    @Aparna_00 29 днів тому +2

    நல்லாதான் சொல்றிங்க ஆணா????

  • @mrkarthikrk
    @mrkarthikrk 28 днів тому +1

    நீ ஏன் அழகுற மாதிரி பேசுற

  • @rajendranramakrishnan.r9085
    @rajendranramakrishnan.r9085 29 днів тому +4

    😂😂😂😂😂

  • @ChithiraiselviMd
    @ChithiraiselviMd 29 днів тому

    Nallathe natakkattum

  • @asmathbegam622
    @asmathbegam622 29 днів тому +1

    😂😂😂

  • @mounikasunmathi.m9952
    @mounikasunmathi.m9952 29 днів тому +2

    They are selfish, mathavanga life pathu compare pannitto, avanga life avzhama irruppanga

  • @user-meenu16
    @user-meenu16 29 днів тому

    என்ன ஆன்ட்டி சொல்றீங்கோ😢😢😢😢

  • @KaliKali-t6x
    @KaliKali-t6x 28 днів тому +1

    😊😊

  • @raniamirtham3904
    @raniamirtham3904 29 днів тому +2

    ❤❤❤