ஓப்பனாக அடித்து நொறுக்கிய ரஜினி - விஜய்யை சீண்டி பார்த்த அந்த விஷயம் - பொறி பறந்த ஜெயிலர் மேடை

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 Рік тому +888

    கதை நல்லா இல்லை எனில் எந்தப் படமும் ஓடாது என்பதற்கு அண்ணாத்த ஒன்றே மிக சிறந்த சாட்சி...

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl Рік тому

      லூசு கதை பழைய கதை தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் தமிழக தாய்மார்கள் மூலமாக பேர் ஆதாரவுடன் கொண்டாடிய படம் டேய் முட்டாளே இன்றைக்கும் சன் டிவியில் படம் ஒளிபரப்பு பண்ணினாலும் டிஆர்பில் அண்ணாத்தே முதலிடம்டா நாதரி பயலே

    • @herosuman9716
      @herosuman9716 Рік тому +15

      மயிறு average tha 🥹🥹

    • @abduljailany6709
      @abduljailany6709 Рік тому +68

      BEAST um oru Saatchi

    • @AK.VideosYT-rf9mq
      @AK.VideosYT-rf9mq Рік тому +1

      💩💩💩💩 ithumaum hit da

    • @KAVIYARASUS-fq7yk
      @KAVIYARASUS-fq7yk Рік тому +28

      Beast vidava😂

  • @Vasu9229
    @Vasu9229 Рік тому +231

    ஒவ்வொரு குடும்பத் தலைவனும் சூப்பர் ஸ்டார் தான்

    • @mannai_legends01
      @mannai_legends01 Рік тому +5

      Sorry unaku like poda mudiyathu 😂😂😂score pananum yapudiyachum comment pani😅😅😅😅

    • @s_r1705
      @s_r1705 Рік тому

      Kudumba thalaiviyum dhan ..👎👎👎😒😒

  • @Aswin778
    @Aswin778 Рік тому +697

    யாரெல்லாம் உழைத்து சம்பாதித்து தன் குடும்பங்களை நேசிக்கும் ஒவ்வொரு ஆண்களும் சூப்பர்ஸ்டார் தான் என்று நினைக்கிறீர்கள் 😊👍

    • @thalapathy0077
      @thalapathy0077 Рік тому +19

      Vijay- mass hero in the world

    • @statusworld6922
      @statusworld6922 Рік тому +14

      Only one Thalapathy 🔥🔥

    • @israveljeberson
      @israveljeberson Рік тому

      surya - God of acting@@thalapathy0077

    • @FarhimaAfsa
      @FarhimaAfsa Рік тому +5

      Surya this is all❤

    • @KGRstars
      @KGRstars Рік тому +3

      Ennnn avaru unga kudumbathukkku. Tommato vaaanki kuduthara. Ponga pa . Thaakkkali vaaanka mudiyama nammma thavichutttu irukom. Avangalukkku ennnna nalllla thana irukanga nammmala pathi enaikavathu avaru feel pannnieukara

  • @devaraja500
    @devaraja500 Рік тому +296

    எந்த எதிர்பார்ப்பும் இல்லை தக்காளி 🍅 விலை குறையுமா எதிர்பார்க்கிறேன்

  • @Aswin778
    @Aswin778 Рік тому +272

    யாரெல்லாம் பல தோல்விகளை சந்தித்து நடிப்பிற்காக உடலை வருத்தி நடிக்கும் சியான் விக்ரம் ஒரு சூப்பர்ஸ்டார் என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥

    • @Rams0073
      @Rams0073 Рік тому +16

      Apdi yarum illinga

    • @nandhakumar239
      @nandhakumar239 Рік тому +10

      ஐயோ இது என்னடா புதுசா இருக்கு..

    • @kannana803
      @kannana803 Рік тому +2

      Real fact 💯

    • @Sunpicturess152
      @Sunpicturess152 Рік тому +9

      Iva yenda wanted vanthu matikita 😂😂😂

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Рік тому +7

      புதுசா பிரச்சினை உண்டு பண்ணறான் 🤣😂

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Рік тому +1

    காகம் மனிதர்கள் கூட கூடி வாழும் பறவை (கல்வி உதவி) கழுகு வானில் உயரத்தில் பறக்கும் (இமயமலையில்) அது சம்பாதிக்கும் அனைத்தும் அதுக்கு மட்டுமே

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Рік тому +49

    only one superstar 🤘🤘🤘

  • @sureshsowntharya
    @sureshsowntharya Рік тому +39

    அரசியலுக்கு வரபோறன்... வரபோறன்.. என்று பயந்து ஓடிட்டு... துணிச்சலாக.. நம்முடைய நடிகர் கூட்டத்தில் இருந்து ஒருவர் வருகிறார் என்றால் அவரைப் பாராட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் பொறாமை கூடாது தலைவரே😂😂

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Рік тому +442

    எனக்கு என் தந்தை தான் சூப்பர் ஸ்டார், 😢 இன்று அவர் இல்லை

    • @fathimasekar8800
      @fathimasekar8800 Рік тому +1

      Avar un idayathil valndhu kondutha irukirar.muttaleh

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 Рік тому +6

      So what? Nobody asked that I think

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 Рік тому +9

      உன் அண்ணன்ந்தான் உனக்கு இளயதளபதியா..?

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому +2

      🙏🙏🙏👍👍👍

    • @tamils4436
      @tamils4436 Рік тому

      @@sriramkrishnan1397poi oombhu da thevidiya. He said his story, if you can’t digest poi oombhura kujuni Sivaji Rao thayoliya

  • @realmedaa9341
    @realmedaa9341 Рік тому +93

    நான் விஜய் fan ஆனால் ரஜினி பேசியது உண்மை யாரையும் இழிவாக பேசவில்லை..

  • @chandrurocks1
    @chandrurocks1 Рік тому +22

    Thalaivar rajinikanth spoke from heart

  • @shivanibaskaran1739
    @shivanibaskaran1739 Рік тому +32

    Super star 😎😎😎

  • @muthukumarmuthukumar1356
    @muthukumarmuthukumar1356 Рік тому +82

    சூப்பர் ஸ்டார் 72 வயசுல அவர் இருக்கட்டும் நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காரு

    • @venkatesang7176
      @venkatesang7176 Рік тому +4

      Vijay enna saithar

    • @sundar5466
      @sundar5466 Рік тому +7

      நீ முதல்ல உன் குடும்பத்துக்கு என்ன செஞ்ச

    • @fazulrahman3955
      @fazulrahman3955 Рік тому +2

      நீ முதல்ல உன் பொண்டாட்டிய நல்லா செய்...

    • @ravishankar7997
      @ravishankar7997 Рік тому +3

      Neenga school pasanga engalukku therium avaru enna senjarnu ...Engalai ungalai Pol adathavan pattathakku aasa padamal yetri vittavargalai marapadu yellam engal thalaivar sollikudukka villai idu podum engalukku..panam yaaru vendumanalum sambarikkalam...

    • @ravishankar7997
      @ravishankar7997 Рік тому +2

      Aduthavan pattathu aasa padradum onnu Tha aduthavan pontati mela aasa padradum onnu thaa...thambi kujayin aaramba kaala vaalkaiyai puttu puttu veikren ketal niye odividuvaai..

  • @thalapathyjp1011
    @thalapathyjp1011 Рік тому +17

    ஆமா அண்ணாத்த நல்ல கதை 😂

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому

      Varisu, beast matri mokka bro

    • @rahulkl163
      @rahulkl163 Рік тому

      ⁠@@honeybear1370illa bro varisu , beast annathe ku evlo paravaala

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi Рік тому +21

    எவன் என்ன சொன்னாலும் சரி தமிழ்த்திரையுலகின் தற்போதைய உச்சநட்சத்திரம் தளபதி விஜய்🔥🔥🔥

    • @Aachuefx07
      @Aachuefx07 Рік тому

      ​@prasanthnithiya7978ne sappu da punda 😂rajini ku kai adi po😂😂😂

  • @uniccaemporis9883
    @uniccaemporis9883 Рік тому +111

    No loss because of the brand Thalapathy ❤

    • @senthilm100
      @senthilm100 Рік тому +2

      true long back it was ilaya thalapathy,now thalapathy next super star.

    • @allwin6236
      @allwin6236 Рік тому

      @@senthilm100 r u directors...

    • @dineshkrishnan4028
      @dineshkrishnan4028 Рік тому +1

      @@senthilm100 mairu

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug Рік тому +1

    இந்த தாத்தா படம் எத்தனையோ படங்கள் நஷ்டத்தில்

  • @s.p4122
    @s.p4122 Рік тому +5

    பாபா திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா தலைவரே😂😂

    • @kalidhas258
      @kalidhas258 Рік тому +3

      புலி படம் ஞாபகம் இருக்கா தலைவா 😅😅😅😅

    • @s.p4122
      @s.p4122 Рік тому

      @@kalidhas258 வெற்றி தோல்வி என்பது எல்லா நடிகர்களுக்கும் உண்டு..... அதை மறந்துவிட்டு தோல்வியே பார்க்காதது போல பொது மேடையில் நாகரீகம் இல்லாமல் பேசுவது முறைதானா தலைவரே 🤦

  • @P_B_P_0786
    @P_B_P_0786 Рік тому +1

    தனக்கு போட்டியா ஒருத்தன் வந்துட்டானு
    ரஜினிக்கு பயம்..!
    இதுவே விஜய்க்கு வெற்றி தான்..!

  • @Singingandkeyboardlover
    @Singingandkeyboardlover Рік тому +58

    ரசிகர்கள் முடிவு பண்ணினாதான் யாரா இருந்தாலும் சூப்பர் ஸ்டார்

    • @k.h.shalinishalini3256
      @k.h.shalinishalini3256 Рік тому +2

      🙄 1980's makkalal mudivu pannathuthaan super star pattam ⭐⭐⭐

    • @k.h.shalinishalini3256
      @k.h.shalinishalini3256 Рік тому +2

      🙄 1980's makkalal( Rasigargalal) mudivu pannathuthaan super star pattam ⭐⭐⭐

  • @SKofficialsb
    @SKofficialsb Рік тому +306

    Nothing wrong in rajini speech

    • @Badboy-zq8fi
      @Badboy-zq8fi Рік тому +65

      Rajini 🤣தன்னுடைய படத்தை வியாபாரம் செய்து கொள்ள, விஜய்யை பயன்படுத்திக் கொள்கிறார்.
      ரஜினியை விட விஜய் 🔥பெரிய ஆள் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

    • @saran-mn6tw
      @saran-mn6tw Рік тому +1

      செருப்பு பிஞ்சி விடும் புண்ட மவனே.. இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா உனக்கு.. Joseph மட்டும் ஒரு குட்டி stry சொல்ல மாட்டானா.. டாய் தலைவர் 73 age, வெக்கமா இல்லை யா உனக்கு, இன்னமும் தலைவரை முந்த முடில..

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому +4

      ​@@Badboy-zq8fiavan ini andakaaka nu oorae solranga😂

    • @Badboy-zq8fi
      @Badboy-zq8fi Рік тому

      @@honeybear1370 Andang kaka Rajini ya🤣🤣🤣

    • @sumiliy1812
      @sumiliy1812 Рік тому +14

      vayasanalum maturity ellarukum waraadhu. Illati kaaka and கழுகு story solli ...social media la trend aahum endu therinje......stage la idhellam solluwara.😅😅😅

  • @vasukik5005
    @vasukik5005 Рік тому +19

    சுதந்திரம் பெற மக்களை ஒன்று திரட்டிய தலைவர்கள் ஏராளம். ஆனால் இப்போது சமூக தளம் ஒன்று எல்லோரையும் பிரிகிறது

  • @ilaiyaraja1061
    @ilaiyaraja1061 Рік тому +10

    There is no substitute for Thalaivar...

  • @DR-wp9ol
    @DR-wp9ol Рік тому +146

    All real vijay fans love Rajinj, and All rajini fans love Vijay.. ♥️

  • @selvamv5968
    @selvamv5968 Рік тому +76

    சூப்பர் ஸ்டார் பட்டம் MGR க்கு இல்லை ...சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் அநாதையாக இருந்தது...ஆனால் மக்கள்திலகமாக MGR காலத்தில் MGRதான் உச்சம் ...
    இன்று சூப்பர் ஸ்டார் பட்டம்தான் உச்சம்னு நினைக்க வச்சது ரஜினி சார் தொட்ட உச்சம்...சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் புகழ்பெற்றது ரஜினி சாரால்தான்...

    • @chandruk1122
      @chandruk1122 Рік тому +14

      சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்
      மக்கள் திலகம் 𝗠𝗚𝗥 காலத்தில் இல்லை❌
      மேலும் அது தேவையும் இல்லை எம்ஜியார் அவர்களுக்கு❌❌
      காரணம் :
      அதை விட மேலான *நிறைய* பட்டங்களை அவர் பெற்று
      திரை உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்✅
      உலகெங்கும் பல சூப்பர் ஸ்டார்கள் உண்டு....
      ஒவ்வொரு மொழியிலும்✔️
      ஒவ்வொரு நாடுகளிலும்✔️
      அவர்களை போல...
      மக்கள் திலகம் பத்தோடு ஒன்று பதினொன்று அல்ல❌
      🇲 🇬 🇷 is *UNIQUE*
      *ஒரு பூமி*
      *ஒரு சூரியன்*
      *ஒரு சந்திரன்*
      *ஒரு புரட்சி நடிகர்*
      *ஒரு மக்கள் திலகம்*
      *ஒரு புரட்சி தலைவர்*
      *ஒரு பொன்மனச்செம்மல்*
      *ஒரு வாத்தியார்*
      *ஒரே ஒரு எம்ஜியார்* 👌🏾

    • @dhivyaravind
      @dhivyaravind Рік тому +3

      அருமை

    • @mangalapriya1483
      @mangalapriya1483 Рік тому +2

      Super bro

    • @Latecomersteam
      @Latecomersteam Рік тому +1

      ​@@chandruk1122❤❤❤❤

  • @gunasekar7161
    @gunasekar7161 Рік тому +51

    நீங்களே சொல்லிட்டிங்க பீஸ்ட் நல்ல வசூல் என்று அது விஜய்கான வசூல் தான் படத்துக்கு இல்லை
    விஜய் ஒருசில விசயங்களை செய்து கொண்டிருக்கிறார் தயிரியமாக வெளிப்படையாக பேசுகிறார் உங்களை போல் இல்லை வெட்கி தலை குனிகிறேன் உங்களை போன்ற திரையுலக நட்சத்திரங்களை தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள் எனும்போது

  • @sabariraj6707
    @sabariraj6707 Рік тому +5

    Innum LEO audio launch iruku.. Sambavam kandipa iruku 😅😂

  • @pavisha.715
    @pavisha.715 Рік тому +30

    Yallamea Nelson ah comfort ah eruka vaika muyarchi panranga....really happy Nelson oda payathuku evalo pear against ah fight panranga....Nice

  • @shanisha4211
    @shanisha4211 Рік тому +103

    For god's sake, thalaivar has been in industry for so many years and has seen everything. He is mature enough not to take trivial matters like Superstar title into his head.

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому +7

      Then why did he insult Vijay on stage... Is this a mature thing to do? As Vijay spoken about any actors like this?

    • @shanisha4211
      @shanisha4211 Рік тому +4

      @@pikabooshihtzu1083 whatever actors talk it can mean anything. He can also mean the social media being toxic. It's how the listeners take it as. If fans took it personal n speculate it's Vijay n spread feud among everyone, it's very unfortunate.

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому +1

      @@shanisha4211 even Vijay as given speeches as he spoken anything like this directly or indirectly? We should know what is stage manners and what to and what not to talk... For ur kind info I like Surya not Vijay... So I am not telling this as a fan... In general that speech was very rude and attacking someone directly

    • @shanisha4211
      @shanisha4211 Рік тому +3

      @@pikabooshihtzu1083 I can't remember which audio launch is this. In a speech Vijay has said the ball shld go into the net, not the head. So is he indirectly referring to someone. It's all what the audience perceived the speech as. Take whatever these actors talk about as entertainment. If taken seriously, its one's narrow mindedness

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому +2

      @@shanisha4211 he meant about the dirty politics in our country not about any actors... In order to portray that he deserves the super star title

  • @mttamilanshots1747
    @mttamilanshots1747 Рік тому +16

    Thalapathy 👑

  • @saravanankumar9388
    @saravanankumar9388 Рік тому +23

    Rajini sir pathi na pesa virupa ila.. ana vijaya Anna pathi sir yethum thappa solala. .. don't mistake vijay Bros..... Anna mathiri oru star irukanka. Ana rajini always super star.....❤️

  • @vignesh2112
    @vignesh2112 Рік тому +2

    முன்னாடியே சொல்லி இருக்க கூடாது சூப்பர் ஸ்டார் பட்ட தொல்லை இப்ப வந்து சொல்றியா அசிங்கமா இல்ல உனக்கு 😂😂😂😂😂

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Рік тому +63

    நீங்க சூப்பர் ஸ்டார் டைட்டீல் நீக்கினாலும் எப்பொழுதும் நீங்க ஒருவர் தான் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார். The one and only Superstar, the name is Rajnikant ⭐

    • @amiedn01
      @amiedn01 Рік тому +1

      sunnikanth

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Рік тому

      ​@@amiedn01sunny Vijay 🐿️🐿️😀🤣🤣🤣

    • @amiedn01
      @amiedn01 Рік тому

      @@selvakumarr9500 of course he is sunni vijay only.
      Idiots like you can go and suck both Kezhappunda Rajini and Thiruttuppaya Vijay.

    • @ganeshindhu234
      @ganeshindhu234 Рік тому +1

      🎉👏👏🤟🤘👍rajini sr Manithan

    • @k.Sakthivel8950
      @k.Sakthivel8950 Рік тому

      ​@@amiedn01punda vijay

  • @mavericksivavlog7421
    @mavericksivavlog7421 Рік тому +18

    Unmaiyathana da sollirukar.avaru payapadama maatar ethaiume velipadaya solluvar ..athuthan Thalaivar 🔥🔥

  • @pikabooshihtzu1083
    @pikabooshihtzu1083 Рік тому +85

    There's something called as stage manners and maturity.... Sometimes actors and fans lack in this... I have never seen Vijay talking about any actors In a negative way and he as not even spoken about himself his speech will only be about motivation... This is why he is matured and genuine

    • @borntoridenani1555
      @borntoridenani1555 Рік тому +1

      😂Dengai

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому +2

      @@borntoridenani1555 ena da chola vara ipo

    • @SridharSridhar-cm8xl
      @SridharSridhar-cm8xl Рік тому +1

      @@pikabooshihtzu1083 neenga mela eanna booss solreenga tamilla potturundha pathil sollalam ..........puriyala tanglishlayaavadu podunga

    • @ksugantha1544
      @ksugantha1544 Рік тому +1

      Yes

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому +2

      @@SridharSridhar-cm8xl Vijay ithu veraiko Yentha actor pathiyum pesnathila.. so rajini apdi pesnathu thappu nu sonna purinjicha bro

  • @AK.VideosYT-rf9mq
    @AK.VideosYT-rf9mq Рік тому +18

    Only one one super star thalaivar rajini matom than vera yarum vera muttiyathu king👑🔥💥

  • @prasanthkingdom1033
    @prasanthkingdom1033 Рік тому +4

    எனக்கு என்னமோ அவர் படத்துக்கு இதுவும் ஒரு வகையான விளம்பரம் என தோனுகிறது

    • @k.h.shalinishalini3256
      @k.h.shalinishalini3256 Рік тому

      No bro, avar undu avar velai undu endru thaane irunthaar . Aparam Thane ithupol prachanaigal social media le issues poitu irukku ithu varaikummmmm.

  • @Manikandan-rn5gp
    @Manikandan-rn5gp Рік тому +1

    Thalaivarae annathaa movie 100 naal oduchu paaruga😂😂

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu Рік тому +23

    I like Rajanikanth ❤

  • @allindiayashfans3856
    @allindiayashfans3856 Рік тому +47

    One and only Super Star Rajnikanth Sir, All The Best To Jailer Film, Behalf All India Yash Anna Fan's😇💕

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +47

    Pera Thooka 4⃣ Peru ⚔
    Pattatha Parikka 1⃣0⃣0⃣ Peru 🗡
    One ☀ Sun One Moon 🌙
    Only one🔥Super💥star💪 DA........

  • @kishorm9732
    @kishorm9732 Рік тому +16

    Supar rajini king

  • @statusworld6922
    @statusworld6922 Рік тому +14

    Thalapathy 🔥Beast 276cr🔥🔥 Super star Rajini Annathe137cr🤣🤣🤡🤡

    • @s.sivaramsanjay
      @s.sivaramsanjay Рік тому +5

      Adai punda annatha 250 croce poi olunga paruda

    • @Wwenov
      @Wwenov Рік тому

      Proof ?

    • @statusworld6922
      @statusworld6922 Рік тому +1

      @@s.sivaramsanjay beast 250cr Annathe 250cr🤣🤣

    • @Narasimha254
      @Narasimha254 Рік тому +1

      ​@@s.sivaramsanjayada paavi annatha flop daa...

    • @fazulrahman3955
      @fazulrahman3955 Рік тому +1

      சூத்துகாட்டி சூப்பர் ஸ்டார் விசய்...

  • @Aswin778
    @Aswin778 Рік тому +84

    யாரெல்லாம் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமான நடிகர் என்றும் ரஜனி சார் தான் என்று நினைக்கிறீர்கள் 🔥👌

    • @vu4520
      @vu4520 Рік тому +12

      Only thalapathy❤

    • @lakhi77753
      @lakhi77753 Рік тому +6

      Indian super star...rajni

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 Рік тому +3

      Super star just name, like thala, thalapathy,ulaga nayagan, magala thilagam.nadigar thilagam

    • @monishamoni2382
      @monishamoni2382 Рік тому

      Ama ipadiyae adichitu iruga…tamil cinema muneri poga kudathu ingayae adichitu irukanum aalu aalu ku…….now thelungu cinema Canada Cinema reaching vera level pan india movies……here 🤦‍♀️ naanum hit movies kudukka matdain kudukuravaium thadupain apdinu chai……but one thing now thapapathy already reached no 1 in tamilcinema…some can’t accept the truth

    • @sugunaramasamy953
      @sugunaramasamy953 Рік тому +1

      Real super star all dad only..evanunga ellam waste..

  • @gayathiri202
    @gayathiri202 Рік тому +33

    He just said a motivational story of egale and crow. It teaches us to ignore hindrance and rise above. But people in social media make money and time pass by including their corrupt thought

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +7

    சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு என்றும் தளபதி ஆசைப்பட்டது இல்லை எங்க இந்தப் பட்டம் போயிடும்மோ என்று ரஜினிக்கு பயம் என்றும் தளபதி எங்கள் இளைய தளபதி தான்..💥

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Рік тому +17

    தளபதீ 🔥🔥🔥 தளபதீ 🔥🔥🔥 விஜய் 🔥🔥🔥🔥🔥🔥 தற்போதைய வசூல் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் . நம்பர் ஒன் 🔥 தளபதீ 🔥 தீ

    • @Rams0073
      @Rams0073 Рік тому

      Thee ila koothi

    • @balamuruganmuthu3867
      @balamuruganmuthu3867 Рік тому +1

      Yepdi padam release bothu kaikatti nikrathlaiya

    • @jamesjoseph356
      @jamesjoseph356 Рік тому +2

      The great Copy star vijay 🤩 kaa kaa kaa kaa 🔥🔥🔥🔥🔥🔥🔥 world super star Shivaji rao the bus conductor from bangalore (Rajini kanth )🌎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Рік тому +1

      Rajini ultimate superstar

  • @Jithinsukumar-e5y
    @Jithinsukumar-e5y Рік тому +19

    Thalaivar ❤❤❤

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Рік тому +42

    Genuine speech by Superstar Rajnikanth

    • @pikabooshihtzu1083
      @pikabooshihtzu1083 Рік тому

      Inor actor ah insult pani pesarthu tha unga oorla genuine ah? Thank God Vijay is not like this and he as never insulted any actors... The reason is he doesn't have a head weight of being a star

  • @ajaymani3816
    @ajaymani3816 Рік тому +19

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema❤❤

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Рік тому +55

    Thalapathy on fire 🔥. We will support our vijay ❤❤

  • @கைபேசிசேவைமையம்

    Real super star thalapathi vijay

  • @sandedit826
    @sandedit826 Рік тому +14

    30 வயதில் குடித்துவிட்டு விமான நிலையத்தில் கலாட்டா 70 வயதில் இன்னொரு நடிகரை தாழ்த்தி பேசுவது மென்டலானுக்கு எப்போதுமே பக்குவம் இல்லை

  • @junctionofliterature3790
    @junctionofliterature3790 Рік тому +48

    One and Only Super Star Rajini Sir...🌟🌟🌟🤘🤘🤘

    • @MadanKumar-v7f
      @MadanKumar-v7f Рік тому +2

      engaluku yethuku da superstart powerstar pattam🤣 Thalapathy is a brand da 🔥kudikara payan rajini ku yethuku da superstar pattam🤣🤣

    • @miztag3554
      @miztag3554 Рік тому +5

      ​@@MadanKumar-v7fwigpathi kottam katharal😂😂😂😂

    • @miztag3554
      @miztag3554 Рік тому +1

      ​@@MadanKumar-v7fnee poi wigpathi sunniya umbu😂😂😂😂

    • @vigneshtom9752
      @vigneshtom9752 Рік тому +6

      ​@@MadanKumar-v7fthalapathy ye rajini title thanda...

    • @MadanKumar-v7f
      @MadanKumar-v7f Рік тому

      @@vigneshtom9752 ama ipo Thalapathy title ungaloda tha yaru da ne paithiya Kara kuthi aparam yen mairu ku da ungaluku superstar pattam kudikara thevdiya payan nu poi powerstar pattam kudu illana Avan unga appana aki unga amma purushan pattam vangi kudu pundai ku porantha punda unga amma kuthi la yen pulla.vaika wig na soldra po unga amma la anupi velaku pudichi pakka solu

  • @balamurugangurumoorthi9428
    @balamurugangurumoorthi9428 Рік тому +10

    பரப்பர்பாக இல்லை உண்மையை தான்.. பேசியுள்ளார்.... Super star என்றுமே ஒருவர் மட்டுமே... வாழ்க்கையில் சுயமாக வளர்ந்தவர்கள் வளர்ந்தவர்கள் மட்டுமே தலைவர்கள்... தந்தையின் பெயரை பயன்படுத்தி வந்தவர்கள் அல்ல..

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Рік тому

      Podaa poramai Katharathadaa poie Thanni kudi Vairu erinthaal

    • @jenivino3111
      @jenivino3111 Рік тому

      Ohh .soo appa name use pani vandhavanga ellarum thalapathy level ku reach aagitangala 😂.actor Karthik evlo famous sir avunga son Gowtham 😅semma reach pola.apram actor vijaykanth sir son avunga.solite pogalam examples so 🤐

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy Рік тому +28

    விஜய் காக்காகவே இருக்கட்டும். ஒற்றுமை , பகிர்ந்துண்ணுதல் ரெண்டுமே காக்காவின் பண்பு. காக்கண்ணு சொன்னது பெருமை தான்.

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому +1

      அண்டங்காக்கா😂

    • @priya4052
      @priya4052 Рік тому

      சொல்லிட்டாருப்பா வெள்ளகாக்கா

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому +1

      @@priya4052 itha support ku vanthuduchu kaaka kunju🤣

    • @Tamil369-c5v
      @Tamil369-c5v Рік тому +2

      Kaakkaa star 😂😂

    • @priya4052
      @priya4052 Рік тому

      @@honeybear1370 loosu

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Рік тому +4

    Very Nice!🙏 Always Only one of the ⭐⭐⭐ SUPER STAR 🌟🌟🌟Our THALAIVAR!🙏 Thank u!🙏

  • @njraistar1056
    @njraistar1056 Рік тому +24

    Beast movie box office la hit adhuku thaan ok sonnen nu rajini sir sonnaru...yen thanthi tv ungaluku intha pozhapu...asingama illa yaa?

  • @gnanaprakashd5363
    @gnanaprakashd5363 Рік тому +3

    Waiting for Leo audio lunch🎉

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Рік тому

    Very nice 👍 congratulations super star..

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity Рік тому +6

    I always support my THALAPATHI VIJAY

  • @mohanvijay9673
    @mohanvijay9673 Рік тому +35

    *THALAPATHY VIJAY FOREVER* ♥️🎀💥

  • @vijaya1381
    @vijaya1381 Рік тому +9

    Thalaivar 🤩🤩 mass

  • @shopping256
    @shopping256 Рік тому +1

    Padamum Thorkawilai Rasikargalin Kudumbam Dhan Thorkirathu 😂😂

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +30

    Only one Super star RAJINI

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +23

    அந்த கதையை சொல்லும் அளவுக்கு ரஜினிக்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டது என தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு யாருக்கும் பொருந்தாது.சூப்பர்ஸ்டார் என்றவுடன் ரஜினி முகமே மன கண்ணில் தோன்றும் .

  • @thalapakthan7363
    @thalapakthan7363 Рік тому +73

    வாழு வாழ விடு
    தல அஜித்...🙏❤️

    • @vivekraja9217
      @vivekraja9217 Рік тому +4

      🐷🧑🏻‍🦳🐢🔥👌😂😂🤭

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Рік тому +4

      ​@@vivekraja9217🐿️🐿️kalin marana olam 😀😀😂😂😂😂😂

    • @kelattupaiyaajith6644
      @kelattupaiyaajith6644 Рік тому +3

      Athu thalapathy dialogue veliya poda poolu.... 😂😂😂😂

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому

      எதிர்கால வாரிசுகள் சந்ததிகள் காமராஜர் போல நேர்மையான அரசியல்வாதி வரவேண்டுமென்று போராடுங்கள் அப்துல் கலாம் போல பல விஞ்ஞானிகள் வரவேண்டுமென போராடுங்கள் , இயக்குனருக்கு மற்றும் அந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் காசைக் கில்லிகொடுத்துவிட்டு நிறைய பணத்தை அள்ளிக் கொள்ளும் நடிகர்களுக்கு போராடாதீர்கள், ஒரு படம் நஷ்டம்ஆனால் அதன் நடிகர்களுக்கு பணம் வராமல் இருக்காது சம்பளம் நிச்சயம் அதுவும் படத்திற்கான பட்ஜெட்டில் 80% நடிகருக்கு சம்பளம்தான் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர்கள் வரியே கட்டியது இல்லை ஆனால் நாம் ஒரு ரூபாய்க்கு ஷாம்பு வாங்கினால் கூட அது வரியோடு சேர்த்து தான் நம்மிடம் வாங்குகிறார்கள் ஒன்றிய , மாநில அரசுகள்

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому

      அரசியல்வாதிகளும் நடிகர்களும் ஒரே மாதிரிதான் அவர்கள் மக்களை ஏமாற்றி ஜாதி வெறி கொண்டவர்களுக்கு ஜாதி போல நடித்து சென்டிமென்ட் உள்ளவர்களிடம் சென்டிமென்டாக நடிப்பது போல் தான் இவர்களும் ரசிகர்களாக வெறியர்களாக இருப்பது தான் இவர்களுக்கு அதனால்தான் காசு இவர்கள் படத்திற்கு கடன் வாங்கி டிக்கெட் வாங்கி கடன் கட்டவில்லை என்றால் அந்த நடிகர் வந்து கட்டுவார் என்று சொல்ல மாட்டார் இந்த நடிகரை பொருத்தவரை விகடன் வாழ்க்கை ஏதோ பண்ணு எப்படியோ போ படத்தைப் பார்த்து வசூலை மட்டும் செஞ்சு கொடுக்கிறது உன் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன அந்த நடிகர்களின் மனநிலை

  • @johnasisi4107
    @johnasisi4107 Рік тому +1

    Yellam thangaludaya market raise,pannuvadharkana ideas,😁😀🫢

  • @arjuna3882
    @arjuna3882 Рік тому +7

    Waiting for Jailer 🔥

  • @JackyJacky-hb5hi
    @JackyJacky-hb5hi Рік тому +1

    I respect Rajini and is my first favourite actor but that doesn't mean Rajini can't comment on Vijay!! Vijay is also a MASS ❤

  • @SathishKumar-he3zm
    @SathishKumar-he3zm Рік тому +48

    He is speaking truth, nothing wrong in it

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 Рік тому +12

    Jailer failure 😅

  • @gayathriguru3118
    @gayathriguru3118 Рік тому +10

    Ex superstar Rajinikanth

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 Рік тому +4

      Expiry tholapathy

    • @arunn7196
      @arunn7196 Рік тому

      Vikka eduthuttu medaikku vara sollunga unga andan kakkava

  • @openmindipl8816
    @openmindipl8816 Рік тому +6

    If a Business Man Target should be world No 1 business man..
    Current No 1 Business Man should think to Maintain the same level..
    Same like Vijay and Rajini..Vijay also right..Rajini also right..
    Healthy Competition is allways a good one..

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Рік тому +4

    One and only THALIVAR super star Rajinikanth sir great Mass

  • @abiramig6307
    @abiramig6307 Рік тому +38

    Encouraging others itself is an act of maturity. Vijay has come to this position by his hard work and dedication .mutual respect is good for them.Rajini is always superstar but vijay is people star.

    • @karthikb5208
      @karthikb5208 Рік тому +4

      Vijay came through his dad reference not selfmade

    • @durgasrini6947
      @durgasrini6947 Рік тому +3

      ​@@karthikb5208 reference irudha ila hard work ilana inga iruka mudiyathu neriya per refernce la varanga elarum thalapathy aitangala

    • @DeepeshB-fi4eo
      @DeepeshB-fi4eo Рік тому +3

      Lot of flop movie in the beginning and surviving because of his background (father) without him he is nothing.

    • @durgasrini6947
      @durgasrini6947 Рік тому +1

      @@DeepeshB-fi4eo ama bro avaru appa dhan tamil industry don paarunga summa pesanum nu

    • @punithapunitha7888
      @punithapunitha7888 Рік тому

      Ha ha ha...... Yes Vijay Sir his always people STAR ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @AnandhiVinith
    @AnandhiVinith Рік тому +34

    Thalaivar masss daaa 🔥🤩💯💞

    • @RajaRaja-xr1ii
      @RajaRaja-xr1ii Рік тому +1

      Daiiii Karnataka jalraaaa pottaaaa kelattuuuuu *********தமிழன் தளபதி always MASSS daaa

    • @RajaRaja-xr1ii
      @RajaRaja-xr1ii Рік тому +1

      @@gsivagurunath3126 daiiiii idhella oru polappadaaa....

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому +1

      ​@NaveenKumar-yw3hivisai oru dopa mandayan da

    • @honeybear1370
      @honeybear1370 Рік тому +1

      ​@@RajaRaja-xr1iivisai arasiyal varatttum..kaakava viraturathu matri viraruvom😂

    • @k.Sakthivel8950
      @k.Sakthivel8950 Рік тому

      ​@@RajaRaja-xr1iidai poda thevidiya Rajini hit movies pathi kuda punda Vijay kedayathu da mutta paya vijay

  • @VittalRaja11
    @VittalRaja11 Рік тому +55

    உன்மை தான தலைவர் சொன்னது ❤❤

  • @vjshiva5297
    @vjshiva5297 Рік тому

    Waiting leo 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @manikandan027
    @manikandan027 Рік тому +46

    Nothing wrong in Rajini’s speech, Beast review is not good. But collections is good

  • @amudhu-s2k
    @amudhu-s2k Рік тому

    தலைவர் பார்க்காத உயரம் இல்லை...இளையர்வகளை ஒப்பீட்டு இந்த விமர்சனம் அழகல்ல...நிதர்சனமாக பேசுவதில் கூட நிதானம் தேவை தலைவா...தலைவா

  • @balamurali8450
    @balamurali8450 Рік тому +29

    No matter despite how many contraversies Thalapathy faces at the end of the day Thalapathy is always king 👑 ❤

  • @MithinVarsha
    @MithinVarsha Рік тому +1

    Leo Then Hit 😎

  • @chandruk1122
    @chandruk1122 Рік тому +26

    *வாத்தியார்*
    என்றும்
    *வாத்தியார்*
    அன்று அடித்து சொல்லி
    *புரட்சி தலைவர் எம்ஜியார்*
    அவர்களுக்கு புகழ் மாலை சூட்டிய
    ரஜினிகாந்துக்கு நன்றி🙏

  • @venkatesank5547
    @venkatesank5547 Рік тому

    தமிழ்நாட்டில் பிழைக்க தெரிந்த ஒரே மனிதன் ரஜினி

  • @abiabirami8583
    @abiabirami8583 Рік тому +14

    The one And only Thalapathy❤

  • @bloopersmedia
    @bloopersmedia Рік тому

    ரஜினி வந்தாராம் வருவாராம் வந்து கொண்டிருப்பாராம் _ விஜய் வந்து விட்டார்

  • @karthikeyananandan1785
    @karthikeyananandan1785 Рік тому +1

    Congratulations 👏👏

  • @muthukumarmuthukumar1356
    @muthukumarmuthukumar1356 Рік тому +7

    சினிமா சார்ந்தவர்கள் தான் வாழ வச்சிருக்கலாம். மித்த என்னத்த பண்ணி இருக்காரு நாட்டுக்காக என்ன பண்ணி இருக்காரு அவரு

  • @prabhakaran9945
    @prabhakaran9945 Рік тому +1

    MGR புரட்சி தலைவர்
    Rajini சூப்பர் ஸ்டார்
    Vijay தளபதி
    Simple
    1st. MGR
    2nd Rajini
    3rd. Vijay
    Ivlotha matter itha vitutu loosu pasanga Mari Mari sanda podranga

  • @legend_makers
    @legend_makers Рік тому +43

    Only one super star ⭐ thalaivar

  • @legendforever1430
    @legendforever1430 Рік тому +2

    Wise speech from superstar wow real star

  • @harishharish374
    @harishharish374 Рік тому +63

    Thalapathy ❤❤❤

    • @sridhars3552
      @sridhars3552 Рік тому +7

      TWO THALAPATHY ONE FOR M.K. STALIN AND VIJAY

  • @snehar477
    @snehar477 Рік тому +2

    சொந்தமா ஒரு பட்டத்தை வாங்க முயற்சி பண்ணுங்க அடுத்தவங்க பட்டத்தை புடுங்கி வச்சுக்கணும்னு ஆசைப்படக் கூடாது உங்க தளபதி கிட்ட சொல்லி குடுங்க நீங்க ரசிகரான நீங்களும் அடுத்தவங்க பட்டத்துக்கு ஆசைப்படாதீர்கள் சொந்தமாக ஒரு பட்டத்தை வாங்கிக் கொடுங்க உங்க தளபதிக்கு

  • @arjunrocks9926
    @arjunrocks9926 Рік тому

    News reader voice is good 👍🏻 good pronunciation

  • @vasujohn8485
    @vasujohn8485 Рік тому +7

    Nelson never can beat lokesh even in collection Vijay will be no 1 place. Very sure

  • @ilaiyaraja1061
    @ilaiyaraja1061 Рік тому +2

    Thalaivar is always massive...

  • @RanjithaNatarajan-v6k
    @RanjithaNatarajan-v6k Рік тому +17

    THALAPATHY always best and super hero I love you Thalaivaaa❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому

    யாரெல்லாம் பல தோல்விகளை சந்தித்து நடிப்பிற்காக உடலை வருத்தி நடிக்கும் சியான் விக்ரம் ஒரு சூப்பர்ஸ்டார் என்று நினைக்கிறீர்கள்

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Рік тому +5

    லியோ 🦁🦁🦁 ஆடியோ லாஞ்ச் உன்னை வச்சு செய்ய போறாங்க😂😂😂😂.
    ஆட்டநாயகன்😎😎