Це відео не доступне.
Перепрошуємо.

How to observe our BREATH? | Q & A Session with Pradeep

Поділитися
Вставка
  • Опубліковано 26 лют 2021
  • To learn meditation please call +91 7667555552
    PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

КОМЕНТАРІ • 114

  • @suryakala3389
    @suryakala3389 3 роки тому +18

    கடைசி மூச்சு என்ற நினைவு.....
    அருமை அருமையான
    உதாரணம் அய்யா.

    • @tamizharasan7650
      @tamizharasan7650 3 роки тому +1

      தியானத்தில் கடைசி மூச்சு என்ற தீ சொல்லை நினைவில் நிறுத்தக் கூடாது. அவர் சொல்கிறார் என்றால் அவருக்கு அந்த வயதில்லை. அனுபவம் போறாது.

    • @malathipanner1839
      @malathipanner1839 3 роки тому +2

      ந்ம்ம எத நினைக்கறமோ அது கிடைக்கும்னு சொல்லுவாங்க தியானத்துல அப்படி இருக்கும்போது கடைசி மூச்சுனு நினைக்கறது அவ்ளோ நல்ல பாயிண்ட் இல்ல மற்ற விசயங்கள் அருமை

  • @selvakumar558
    @selvakumar558 3 роки тому +16

    தெளிவான விளக்கம்... நன்றி குருஜி 🙏💕

  • @kannamahkannamah5304
    @kannamahkannamah5304 3 роки тому +12

    Super sir 1.58- 2.20 மிகதெளிவான விளக்கம்

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 3 роки тому +11

    தெளிவான விளக்கம் நன்றி

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 2 роки тому +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    நல்ல அற்புதமான பயனுள்ள
    தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 роки тому +7

    Master
    சூழ்நிலை நன்றாக இருக்கும் போது breath watching ஆனந்தமாக இருக்கிறது.
    சூழ்நிலை பாதிப்பு உதாரணமாக BP அதிகரிக்கும் போது
    தியானம் செய்ய முடியவில்லை.
    2.48 மூச்சை follow பண்ணுங்க என்று கூறியது அற்புதமான விளக்கம்.

  • @viratpandi2417
    @viratpandi2417 2 роки тому +6

    Meditation becomes Joy...👍❤️

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 3 місяці тому

    தெளிவான மிகவும் நன்றாக துள்ளிமான பதிவு நன்றி நன்றி நன்றிகள் கோடி.

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +3

    அருமையான கேள்வி..

  • @janakipm807
    @janakipm807 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @gowrishankar5067
    @gowrishankar5067 3 роки тому +2

    நன்றி அய்யா 🙏 முற்றிலும் உண்மை 🙏

  • @saravanakumar6308
    @saravanakumar6308 3 роки тому +5

    It is very useful tips in all my people to awareness

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 3 роки тому +4

    Super sir. Evalavu simple a yarum meditation pathi sollala

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +1

    அருமை அருமையான பதிவு நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் மூச்சு பயிற்சை
    நன்றி வாழ்க வளமுடன் தம்பி

  • @bavithramugil5046
    @bavithramugil5046 6 місяців тому

    Unmaiyilae. Ayya ungaluku hatsoff.nalla muyarchi panringha ayya adhan unghaluku stillness kidaichruku.super ayya.keep going

  • @ilaya4384
    @ilaya4384 3 роки тому +5

    Super Sri arumai

  • @SandeepKumar-de6pr
    @SandeepKumar-de6pr 2 роки тому +1

    Great crystal. Great sadananda. Great patre g. Great PMC. Great dhyan yoga. Jai Ho. 🙏🇳🇪☮️👍💕

  • @mynamyna7602
    @mynamyna7602 2 роки тому +2

    மிக்க நன்றி..

  • @janarthanan1376
    @janarthanan1376 3 роки тому +4

    Super fentastic 🙏

  • @mahes8428
    @mahes8428 22 дні тому

    நன்றி

  • @rathnakumar7642
    @rathnakumar7642 2 роки тому +3

    சூப்பர் sir

  • @maniv7634
    @maniv7634 2 роки тому +2

    நன்றி 🙏🙏🙏

  • @jeni690
    @jeni690 3 роки тому +5

    Super guidelines sir

  • @SunilKumar-yw5nq
    @SunilKumar-yw5nq 3 роки тому +5

    Thank you very much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugam-yy5no
    @shanmugam-yy5no 3 роки тому +2

    Very very very good super speech

  • @sankarand8290
    @sankarand8290 3 місяці тому

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @nandhakumari8105
    @nandhakumari8105 5 місяців тому

    Thank you and giving best examples

  • @kalakanesh914
    @kalakanesh914 3 роки тому +4

    Good explanation

  • @annadurai839
    @annadurai839 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      Subscribe our PMC Tamil UA-cam channel to watch more videos like this..🤗❤️

  • @swathimanivasagam3650
    @swathimanivasagam3650 3 роки тому +3

    Wow super sir

  • @velutamil9197
    @velutamil9197 3 роки тому +4

    Thank you master

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 роки тому +4

    அவர் கேட்டது வேறு மூச்சை இழுக்கும் போது மூச்சுகாற்று நுரையீரலுக்குள் செல்வதையும் கவனிக்க வேணடுமா என்பது அவர் கேள்வி.

  • @sumathisri7397
    @sumathisri7397 3 роки тому +2

    Super commanding

  • @mrbirdman2011
    @mrbirdman2011 2 роки тому +1

    In this breath observation process, we are bound to get sleep. Rather sleep will kick in. Many times we can see that getting induced and we can bring it back quickly on observation, once we realize. But without falling into this sleep state is a challenge. (1) How to overcome thos sleep?
    Secondly, usual tendency is to alter the breath, especially for beginners. (2) How does one overcome controlling the breath?

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 5 місяців тому

      If you feel sleepy go to sleep. You don't know how many people suffering from insomnia. Sleep energieses you.

  • @UmaShankar-tr1zb
    @UmaShankar-tr1zb 3 роки тому +5

    Nice explanation. Thank you very much Master👏

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Рік тому

    நன்றி 🙏

  • @vallid6947
    @vallid6947 3 роки тому +2

    Thanks

  • @sridharacu7743
    @sridharacu7743 3 роки тому +3

    Thank you sir

  • @sakthistyle3780
    @sakthistyle3780 3 роки тому +4

    Beautiful explanation ji, super, thanks a lot ji

  • @ranjits2938
    @ranjits2938 3 роки тому +3

    இசையோடு சேர்ந்து தியானம் செய்ய முயற்சித்தால் இசை எனக்கு தொந்தரவாக இருக்கிறது, இசையோடு சேர்ந்து ஏன் தியானம் செய்ய வேண்டும் என்று தயவு செய்து சொல்லுங்கள்.

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 3 роки тому +1

      Not compulsory, if you feel meditation with music distraction someway, its not important one

  • @antodeso1605
    @antodeso1605 3 роки тому +6

    Guidelines meditation eppadi seivathu sir..

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 3 роки тому +2

    Wonderful

  • @rajipvr
    @rajipvr 10 місяців тому

    Thank you so much master 🙏

  • @tamizharasan7650
    @tamizharasan7650 3 роки тому +11

    தியானத்தில் கடைசி மூச்சு என்ற தீ சொல்லை நினைவில் நிறுத்தக் கூடாது. அவர் சொல்கிறார் என்றால் அவருக்கு அந்த வயதில்லை. அனுபவம் போறாது.

  • @kavithar2733
    @kavithar2733 3 роки тому +2

    My age is44, I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do, l do meditation I think only eye brow center, but nowadays that meditation also I can't do , because I have headache , what can I do

    • @PMCTamil
      @PMCTamil  3 роки тому

      To learn meditation please call +91 7667555552. To know more please visit our www.pyramidcallservicestn.org/

  • @sundart5451
    @sundart5451 6 місяців тому +1

    Sir naan Last One month tha 10mints pannuren but only 3 mints athuvum kastapattu focus panna vendi irukku naan eppidi 1 hour moocha kavanikirathu.

  • @suvinkannan12
    @suvinkannan12 3 роки тому +2

    Super

  • @priyas6716
    @priyas6716 Рік тому

    Thanks guruji

  • @sanjaymenon1240
    @sanjaymenon1240 Рік тому

    My Meditation Guru

  • @sandhyasarma4186
    @sandhyasarma4186 Рік тому

    Super Thanku 🙏🏻🙏🏻🙏🏻

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @murugeshwarimurugeshwari827
    @murugeshwarimurugeshwari827 2 роки тому +1

    Tq

  • @srilingesh
    @srilingesh 2 роки тому +1

    Thank you

  • @priyankaraman369
    @priyankaraman369 2 місяці тому

    Tqqq master

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 роки тому +6

    தியானம் செய்யும் போது இடது கால் மறுத்துபோகிறது 1 மணி நேரம் மேல் தியானிக்க முடியவில்லை

    • @arulmozhi8343
      @arulmozhi8343 3 роки тому +1

      ஒரு மணி நேரம் தியானித்தாலே போதும்

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 роки тому

      Same

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 роки тому

      Anna medidation related one doubt iruku ungaluku theyrinja solla mudiyuma

    • @nithianandh6488
      @nithianandh6488 Рік тому

      Correct sir😯enakum left leg apdi dhan agudhu

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om Рік тому

      @@tamilselvi7004 ennaya kekuringa bro

  • @jaisri853
    @jaisri853 2 роки тому +1

    True sir thank u sir

  • @saikarthik6566
    @saikarthik6566 3 роки тому +2

    Thank you Master

    • @PMCTamil
      @PMCTamil  3 роки тому

      You are very welcome

  • @padmasriv9031
    @padmasriv9031 Рік тому

    Sir inhaling breath s small,outgoing breath s long,what s right

  • @arichandran6397
    @arichandran6397 Місяць тому

    🙏

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому

    Few elderly people who are not able sit because of injury can they do meditation in sleeping posture

  • @ts9408
    @ts9408 2 роки тому +1

    Sir.. I followed this and had a big shock.. That am breathing in only one nose and not in the other... First I just take it as normal and then by following this continuously for at least ten days and noticed the same, that I am breathing in only right nose and the other nose there is no inhale and exhale at all.. What it might be the reason sir?

    • @PMCTamil
      @PMCTamil  2 роки тому

      "For Details call +91 7667555552
      Our team will support you...🤗❤️"

  • @Kartheen_Philosophy
    @Kartheen_Philosophy 3 роки тому +1

    அம்மா கெட்ட வாடை வீசும் போது மூச்சை இழுத்து விடலாமா. இது எனக்கு பல வருடமாக ஒரு பிரச்சனையாக இருக்கிறது. கெட்ட வாடை வீசும் போது என்னை அறியாமலேயே மூச்சை அடக்குகிறேன், இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது.

  • @nagamaniyaajwin3402
    @nagamaniyaajwin3402 4 місяці тому

    Yedhukku gavanikkanu.m adha sollungayya ?

  • @dr.rathinapazhani5527
    @dr.rathinapazhani5527 3 роки тому +2

    Moochi payerchi ten minutes ok next thiyanam etha pathi think pananum

  • @suganyar3859
    @suganyar3859 4 місяці тому

    So many thoughts are coming during meditation.what to do??

  • @engalsrobinson4454
    @engalsrobinson4454 Рік тому

    Vasiyogathe pathi sollunge sir

  • @shanmugaraja7340
    @shanmugaraja7340 3 роки тому +1

    Thiyanam panna enna payan sollunga sir

  • @kpmbaskar5431
    @kpmbaskar5431 3 роки тому +2

    Anna ennakku heavy breathing ga irukuna aathuku Ena Vali na

  • @mahes8428
    @mahes8428 22 дні тому

    02:22

  • @raniovureddy1648
    @raniovureddy1648 3 роки тому +2

    🙏🙏🙏🌹👍

  • @kumarveerammal8879
    @kumarveerammal8879 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @yogashiva9587
    @yogashiva9587 Рік тому

    நன்றி.ஆனால் ஆழமான நித்திரை போய் விடுகின்றேன் நான் தடுக்க முறையை கூறுங்கள்? .

  • @geetadogra1599
    @geetadogra1599 2 роки тому +1

    Please somebody explain in English what master pradeep explained.

    • @PMCTamil
      @PMCTamil  2 роки тому

      If you have any doubts please make a call +91 7667555552

    • @geetadogra1599
      @geetadogra1599 2 роки тому

      @@PMCTamil thank you sir! I got the translation from a tamilian freind

  • @vkntpt777
    @vkntpt777 2 роки тому

    Master one doubt blood donate pannalama?

  • @ilaya4384
    @ilaya4384 3 роки тому +2

    Nalaigu call parenting sir

  • @dinakarandina2014
    @dinakarandina2014 7 місяців тому

    Thapa panna bad efact yathachu mulai efact varuma

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Рік тому

    தியானம் செய்யும் போது சிவன் நாமாவோ விஷ்ணு நாமாவொ மனதில் சொன்னால் தவறா?

  • @veeransaravanan9844
    @veeransaravanan9844 3 місяці тому

    Kelvi kekiringgle vaille tamile varrala yena vella karana

  • @selvaraj8891
    @selvaraj8891 Рік тому

    மூச்சு விட சிரமமாக உள்ளதே

  • @tradervimal2664
    @tradervimal2664 Рік тому

    kadaisi moochu endru ninaka vendiya avasiyam illai.

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Рік тому

    Romba azhala solriga sir

  • @satkum4051
    @satkum4051 3 роки тому +1

    Joy illa lusunu sollu vanga 😂🤣

  • @rajeshbabu9481
    @rajeshbabu9481 3 роки тому +2

    நன்றி

  • @vbssparks6548
    @vbssparks6548 2 роки тому +3

    Good explanation

  • @NS-bc3wv
    @NS-bc3wv 4 місяці тому

    Thanks

  • @tamilselvi-9146
    @tamilselvi-9146 2 роки тому

    Super