மக்கள் மனம் மாறும் தினம் - சுகி சிவம்
Вставка
- Опубліковано 10 лют 2025
- மக்கள் மனம் மாறும் தினம் - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil
தங்கள் உபதேசங்கள் வாழ வைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இந்த பேச்சினை ரசித்து, ருசித்து,என்னையே அறியாமல் குபீர் என்று சிரித்து கேட்டேன்...அருமை...அருமை...ஆத்ம நிம்மதி கிடைத்தது. மகிழ்ச்சி...
Sugi. Sivan .sir. avargalukku
Vanakkam. Enuduaya manam manithargalaga. Erunthaalum manithargal. Illai avargal jaathi matham. Entra poorvail. Avaragal
Avagalaiyum. Avargal. Santhathiniyararum.etru.golgigirargal
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
வாழ்க வளமுடன் ஐயா
27 அங்கவஸ்திரம்
அருமை ஐயா.
Vanakkam Ayya 🙏 🙏 🙏
நன்றி ஐயா
கானமயிலாட காத்திருந்த வான்கோழி.
கோபம் உள்ள இடத்தில் (அக்கரையும்)தான் நல்ல குணம் இருக்கும் என்பதை நாங்களும் உணர்ந்த கொண்டுள்(ளேன்)ளோம் ஜயா, தாங்களின் கோபம் நியமானது தானே ஜயா.நன்றி மாலை வணக்கங்கள் ஜயா.
Nandri aiya!
"தன்னைவிடச் சிறப்பானவர்களை உருவாக்கி வழி நடாத்துபவன் தலைவன்"
சொல்லினால் சொன்னது
சொல் சொல் சொல்,
சொல்லின் தூய்மை நெஞ்சினால்
மெய் போலும்!
வைகாசி மெய்யாசி
கொண்டு வந்திடும்,
நம் வாழ்வில் மாறுதல்
இன்று வந்திடும்!!
உன் பார்வை ஆயிரம்
மலை சாய்க்குமே, ஆயின்,
உண்டான கவலைகள்
எம் மாத்திரம்,
தூர் வாரும் குப்பைகள்
உன்னோடு,
தூய உன் எண்ணமே
என்னோடு,
மனிதனால் மனிதனை
மாற்றலாமா,
மனதினிலே காயம் வந்தால்
ஆற்றலாமா!!!
மனிதனை மனிதனே
போற்றலாமா,
ஆம் என்று, ஆயினுனை
போற்றலாமா!!!!
கர்மமே நல்லது கடமையே மெய்யது
உன்னை வெல் உலகில் ஒன்றும் இல்லையே!
ஊமை மொழி அதுவும் கல்
வீசி எறியும் சொல்லும் கல்
வீண்முயற்சி ஒன்றும் வெல்வதில்லையே!!
நன்மையே நீ குறி மென்மையே
மேன்மை சொல்
யாருமிங்கு எதுவும் தருவதில்லையே!!!
சொல்லினால் சொன்னது
சொல் ஆகும்
ஆயின் சொல் என்பதே மெய் போலும்!!!!
Super
இப்படிதான் பேசவேண்டும்
என்பதற்கு சான்று தங்கள் பேச்சு. 🙏
H V Hande என்பதை Hegde என்று சொல்லி விட்டேன். ராமகிருஷ்ண ஹெக்டே ஜெயித்த வர்.
💐
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR