"Ajith ஏம்பா இத Mic-ல சொன்னனு கேட்டேன்... மறக்கமுடியாது அம்மா" 💖 Shoba on Vijay-Ajith Friendship

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #vijay #varisu #ajith #thunivu #friendship
    In this video shoba mam shared his memories and also shared about Vijay & Ajith friendship in this video.
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 293

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +24

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @mutharasua6555
    @mutharasua6555 Рік тому +727

    நாங்கள் அஜித் ரசிகர்கள் உங்களை எப்பவும் மதிக்கின்றோம் அம்மா . நீங்க ராஜாவின் பார்வையில் படத்திற்கு எங்கள் அண்ணன் அஜித்திற்கு சாப்பாடு எடுத்து வருவிங்கனு கேள்வி பட்டுருக்கேன் நன்றி அம்மா.

    • @skfunny6690
      @skfunny6690 Рік тому +14

      Thanks Thala 😍

    • @ezhil5518
      @ezhil5518 Рік тому +20

      Thanks nanba❤️

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Рік тому +11

      Naanum ak fana shoba ammava paatale oru amma feeling thanala varudhu avlo saanthamana mugan and gunam

    • @mr_rabin_2.03
      @mr_rabin_2.03 Рік тому +4

      Iyyo muthuaarasu nenja nakkitinga ponga.

    • @Rogan_Gaming
      @Rogan_Gaming Рік тому +2

      Sirappu

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому +21

    She is a lovely mother ❣️
    Very heart warming interview

  • @ashapradeep8482
    @ashapradeep8482 Рік тому +52

    As a mother & woman she is so inspiring❤️She calling "Ajith Sir" that is awesome Amma💞

  • @loveisbasedonmusic3015
    @loveisbasedonmusic3015 Рік тому +12

    Ajith sir ah Pathi ivlo nalla pesuringa I like u amma❤️

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +13

    Vijay's greatest Amma song All time is - Rajavin Parvaiyile - "Amman koiyil ellaamae
    Endhan ammaa undhan koyilammaa" every time I hear the song, I cry.

  • @swathyramyaa8797
    @swathyramyaa8797 Рік тому +83

    Such a genuine and down to earth person vijay’s mom is ❤ now you know where thalapathy gets it from 😘 such a cute amma

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому +46

    இந்த மாறி அம்மா கிடைக்க தளபதி குடுத்து வைத்து இருக்க வேண்டும்..love you அம்மா ❤ 💙 💜

  • @akajith9681
    @akajith9681 Рік тому +172

    தல தளபதி இரண்டு பேரும் விஜய் அம்மா வைத்துள பொறந்திருந்தா நல்லா இருக்கும் இரண்டு ரசிகர்களும் சண்டை போட்டுக் மாட்டாங்க 🥰😍தல ரசிகன்

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm Рік тому +25

    அம்மா நீங்கள் விஜய்க்கு அம்மாவாக நடிக்க நான் விரும்பவில்லை ... அஜித் அவர்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்...

  • @astergarden968
    @astergarden968 Рік тому +92

    ஒரு படத்திலாவது அம்மா நீங்களும் விஜய் சாரும் சேர்த்து நடிக்க வேண்டும் 🧔👵

    • @gv.gopivenkat
      @gv.gopivenkat Рік тому +2

      Yes 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @jothi5883
    @jothi5883 Рік тому +15

    Vijay amma romba innocent😘🤗

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Рік тому +11

    AMMA YOUR REALLY GENIUE...
    HAT'S OFF TO MA... ❤️💖💖❤️

  • @srivatsan7181
    @srivatsan7181 Рік тому +50

    Im a die hard AK fan but you are So innocent amma.. May God always bless you..

  • @rajavht3885
    @rajavht3885 Рік тому +205

    அம்மா முகத்தில் எதோ ஓரு சோகம் தெரிகிறது......விஜய் அண்ணா நேரம் கிடைக்கும்போது அம்மாவை கூடுதலாக அன்பாக பாத்துகோங்க...

  • @teja_surya
    @teja_surya Рік тому +69

    This is reality!
    Fan wars are overrated and artificial.
    Imagine both fan groups join together to spread love, peace and doing good deeds. 😉🤝

  • @dariqaa
    @dariqaa Рік тому +10

    U look so pretty in this type of dress hairstyle makeup very young... very very young.... reason behind Vijay's youth

  • @dhiyaneshrdhiyanu3576
    @dhiyaneshrdhiyanu3576 Рік тому +16

    இருவருமே நல்ல நண்பர்கள் 😍

  • @Bodhidarma71
    @Bodhidarma71 Рік тому +113

    எந்த கோவிலுக்கு போனாலும் எல்லாம் சாமியும் ஒண்ணுதான்,
    எந்த வீட்டுக்கு போனாலும் எல்லா தாயும் ஒண்ணுதான்,,,

  • @thirusheelaa8763
    @thirusheelaa8763 Рік тому +52

    Mother and son bonding was so emotional feelings for all ladies proud of you shoba amma

  • @deepakkaliamurthy1710
    @deepakkaliamurthy1710 Рік тому +25

    I wish from heart
    Vijay again joins with his mom and dad
    Live happily...

  • @jothibasur2243
    @jothibasur2243 Рік тому +14

    Perfect mother 💓💓💓💓 perfect Amma. Congratulations Amma 💜💜you said both of My son. super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +17

    மழை பொழிந்து ,பயிர்களை வளர்த்துவிட்டு போகும்..எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல். அதேபோல் அம்மாவும் பிள்ளைகளை வளர்த்து விடுவார்கள் எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல்...இதுவே தூய அன்னையின் அன்பு.

  • @rajeshravula3903
    @rajeshravula3903 Рік тому +14

    I am from Telangana Both Thala&Thalapathy legends of Tamil industry

  • @anjukarikan7293
    @anjukarikan7293 Рік тому +4

    If Vijay doesn't want to act with his mother then she should act with Ajith as his mother. She has a very close bond with Ajith also. She has mentioned that quite often. Would love to see both of them as mother and son. 🤗Greetings all the way from South Afria🇿🇦 🥰

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +9

    Shoba mam is very beautiful and her voice is very sweet. Very humble and innocent.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Рік тому +9

    மிகவும் அருமை அம்மா.. தமிழினமும் இன்றைய இளைஞர்களும்.. சிறந்து விளங்க இவர்களே காரணம்.

  • @nathiyaathi215
    @nathiyaathi215 Рік тому +35

    Her voice❤❤

  • @premaprem5482
    @premaprem5482 Рік тому +4

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க...... அம்மா........ அஜித் அண்ணா வை என் பையன் என்று கூறுவது அருமை அம்மா....... அருமை அருமை அருமை

  • @puratchisei3660
    @puratchisei3660 Рік тому +4

    Amma oda voice super😍😘

  • @fibifravash554
    @fibifravash554 Рік тому +63

    நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே ஒரு விஷயம் பிடிப்படுகிறது .... அஜித் மட்டும் உங்கள் மகனாய் இருந்தால் உங்களை இப்படி தனியா விட்டிருக்க மாட்டாங்க ....

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 Рік тому +5

      Correct

    • @gowthamigowtha6681
      @gowthamigowtha6681 Рік тому +4

      Yes

    • @arunrossi7641
      @arunrossi7641 Рік тому +5

      Super

    • @gansan7870
      @gansan7870 Рік тому +13

      இப்போ அஜித் அம்மா அவர் கூட இருக்காங்களா?

    • @gopijlorenzo7396
      @gopijlorenzo7396 Рік тому

      Dai potta .....enga theva ilama kusumbu velala pakkatha .....unga amma enga da irukaga ...mothala ne unga ammava paru da....

  • @Thalapathy920
    @Thalapathy920 Рік тому +12

    மா எனக்கு நம்ம தளபதி ரசிகன....
    நம்ம தல அஜித் ரொம்ப புடிக்கும்
    தல தளபதி... மாஸ் ஹீரோ எவனு இல்ல 🙏🎉🔥❤️😎

  • @kirubagarana1638
    @kirubagarana1638 Рік тому +73

    எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். நன்றி அம்மா 🙏 AK 🔥

  • @pranaa3559
    @pranaa3559 Рік тому +11

    Yenakku thalapathiya vida avanga ammava romba pidichiruku

  • @AkAk-hb6tn
    @AkAk-hb6tn Рік тому +37

    Ak♥️ fan 🙏🙏🙏🙏🙏

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Рік тому +8

    Vijay anna and her family super I like it always good unmathiriyana eruga evgala pola vazhanum

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому +11

    Super mam, vijay very lucky

  • @janaa1995
    @janaa1995 Рік тому +10

    mother your singing voice really amazing 💯💛💚💙🧡

  • @dhivyadhivya3529
    @dhivyadhivya3529 Рік тому +18

    விஜய் சார் படம் வாரிசு வெற்றி பெற தல ரசிகர்கள் சார்பில் இறைவனை வேண்டுகிறோம்

  • @dfocuschannel
    @dfocuschannel Рік тому +16

    You are a good mother mam..it's your humbleness that took ur family to this height...

  • @gopijlorenzo7396
    @gopijlorenzo7396 Рік тому +11

    Ajith fans,vijay fans plz don't fight na vijay fan .... two legends gift of god at this generation........plz support both .......namma oona iruntha ....yarum aasaika mudeyathu........plz support🙏🙏🙏 nama oona iruntha yarum kora sollamataga bayapaduvaga💥💥💥 yethuyum samelekalam ,jaikalam!!!!!!!!!!!!!💥💥💥

  • @karunanithirasu2247
    @karunanithirasu2247 Рік тому +10

    Thalapathi vijay only one mass hero super star No 1 vijay only🇮🇳

    • @sakthi5288
      @sakthi5288 Рік тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🐿️

  • @jasimmadhar3777
    @jasimmadhar3777 Рік тому +24

    Thalapathy amma❤️🔥

  • @saipriya7804
    @saipriya7804 Рік тому +3

    Super Amma she is so sweet... May God bless u

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +4

    Respected mam super voice mam hats ✋ off mam

  • @roshnivlogs
    @roshnivlogs Рік тому +6

    'தொட்டபெட்டா ரோட்டுல முட்டை புரோட்டா' பாட்டுல சூப்பரா பாடினீங்க மேடம்.

  • @KishoreKumar-pz4kf
    @KishoreKumar-pz4kf Рік тому +35

    Vijay yen nalla padraru nu paataha, amma pindranga pa... ❤️

  • @vasanthpari3309
    @vasanthpari3309 Рік тому +5

    Good mother...respect 👍

  • @karanvlogs3684
    @karanvlogs3684 Рік тому +109

    Thala Thalapathy ❤️🔥

  • @ezhil5518
    @ezhil5518 Рік тому +9

    Super mom... ❤️❤️

  • @jeevatraveller7086
    @jeevatraveller7086 Рік тому +10

    Amma nega paduna song super.....❤️

  • @851pepin
    @851pepin Рік тому +33

    Ammava endrum madhippom bcs we are always thala fans 😎 I love you Amma

  • @The-Racer-43..
    @The-Racer-43.. Рік тому +1

    Am thala fan,Evan evlo pasama pesuratha pakkumbothu santhosama eruku....evlothan problem erunthalum avlo peru munnadi evangala kashta patuthama erunthu erukalam..... nice mom

  • @kadharnisharoshan9878
    @kadharnisharoshan9878 Рік тому +9

    Im thala fan. Unga mela enaku epayum respect iruku amma. Manasa vidu nala pesuringa.. super Amma

  • @balasubramaniann8089
    @balasubramaniann8089 Рік тому +7

    ALL MOTHERS ARE GIFT OF GOD. MOTHER OF VIJAY, SHOBHA AUNTY, I SALUTE YOU. MOTHER SHOULD ALWAYS BE THERE FOR EVERY SON...IF MOTHER IS NOT THERE OUR LIVES ARE GONE. THERE IS NO MEANING TO LIFE WITHOUT A MOTHER

  • @ezhil5518
    @ezhil5518 Рік тому +12

    Good interview❤️❤️❤️

  • @arunarun2928
    @arunarun2928 Рік тому +1

    Sac sir great man and father is working today mother and father is family Vijay sir thinking because your fans proud to parent's soba mam

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm Рік тому +25

    நான் தல அவர்களின் ரசிகன்.... விஜய் அவர்களை விஜய் ரசிகர்கள் ஒரு சிலரால் விஜயை எனக்கு பிடிக்காது.... ஆனால் அம்மா உங்களை எங்களுக்கு ரெம்ப பிடிக்கும் அம்மா .... அம்மா உங்களுக்கு..... தல.... தளபதி. இரண்டு பேரும் உங்கள் மகன்கள் தான் அம்மா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

    • @gopijlorenzo7396
      @gopijlorenzo7396 Рік тому

      Yevano panna thappuku vijay sir ena panna ru ....loose .....unaku problm ooreselar kuda ...aathuku Thalapathy ena da pannaru .....

    • @BalaKrishnan-vi8fm
      @BalaKrishnan-vi8fm Рік тому +1

      @@gopijlorenzo7396 ஓகே யாரோ ஒருவர் என்று சொல்லும் நீங்கள்.... நீங்கள் கூட தான் இப்போது லூசு என்று மரியாதை இல்லாமல் வரிகள் எழுதுறீங்க.... நண்பா எல்லோரும் மனிதர்கள் மரியாதை கொடுத்து நீங்கள் சொல்லலாமே...

    • @Learn_something817
      @Learn_something817 Рік тому

      Yes 👍

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Рік тому +76

    "வாரிசு"ல நீங்களே Mom ஆ நடிச்சிருக்கலாம்🤔👌👍

    • @AlreadyFull
      @AlreadyFull Рік тому

      "அம்மா" ன்னு எழுத வேண்டியதுதானே.....

  • @maddyleo1433
    @maddyleo1433 Рік тому +5

    யால்லோரும் இதை பார்த்து பிரிவை பார்க்கத்திர்கள் தல தளபதி நம்பள ஒன்று தான் எல்லரும் ஒன்றுஇணைந்து வாரிசு துணிவு பாருங்கள் குடும்பத்துடன் பார்த்து மகழுங்கள் அக்கா அண்ணா அம்மா 🙏

  • @aj1914
    @aj1914 Рік тому +3

    Amma you look Beautiful 😍 keep Rocking ma

  • @jerinshajerinsha6555
    @jerinshajerinsha6555 Рік тому +2

    Amma ammathan...
    love u ma....

  • @PinkyPromisekaro
    @PinkyPromisekaro Рік тому +4

    Cute shoba ma❤️

  • @mathanmuruganantham7414
    @mathanmuruganantham7414 Рік тому +12

    ❤️அம்மா❤️

  • @koyalvellaisamy151
    @koyalvellaisamy151 Рік тому +34

    Thala thalapathy 🔥

  • @lotuschannel5349
    @lotuschannel5349 Рік тому +6

    Vijay mom super b

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Рік тому +2

    So nice speech

  • @karmalvishali9622
    @karmalvishali9622 Рік тому +10

    She is not only vijay mom super director also

  • @judeniroshan2642
    @judeniroshan2642 Рік тому +1

    shoba madam... you like my amma..

  • @sathishgopal5648
    @sathishgopal5648 Рік тому +3

    Always all Amma ❤️ power of world

  • @kanagasri695
    @kanagasri695 Рік тому +6

    Sobha ma so cute

  • @MassRavi-rb9pp
    @MassRavi-rb9pp Рік тому +6

    Thank you amma

  • @parthathala8903
    @parthathala8903 Рік тому +2

    Best mom😍😍😍

  • @nandavasanth1223
    @nandavasanth1223 Рік тому +4

    வணங்குகிறேன் அம்மா... 🌹

  • @THANGARAJA689
    @THANGARAJA689 Рік тому +3

    விஜய் அஜித் இருவரும் நல்ல நண்பர்கள்.

  • @jeevaaliasjeevitha
    @jeevaaliasjeevitha Рік тому +2

    She's Sweet ❤️😍

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 Рік тому +11

    Thalaaaaaaa 🔥

  • @jayraj3195
    @jayraj3195 Рік тому +3

    Honest of parents.

  • @tnpsc.123
    @tnpsc.123 Рік тому +4

    Yaru rasigara irunthalum namma ellarum onnu tha namma ellarum tamilargal tha😍😍😍...

  • @fazeenamansoor
    @fazeenamansoor Рік тому +2

    Shoba ma sweetheart ❤️

  • @HARAH7
    @HARAH7 Рік тому +1

    Very cute mum she is missing her sun 🤩

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Рік тому +1

    Ajith Kumar and vijay sir super acter

  • @SASUKE-4
    @SASUKE-4 Рік тому +1

    Vijay Anna Ajith Anna ..👌🏼

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Рік тому +2

    Amma cute ma THALAPATHI 💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @theeba......
    @theeba...... Рік тому +4

    Thalapathy 😍😍🇱🇰

  • @muthamizhnatyalayam
    @muthamizhnatyalayam Рік тому +1

    So sweet mom❤️❤️❤️

  • @anurose9378
    @anurose9378 Рік тому +2

    Super mom ❤️❤️

  • @mukhilabarathimukhila2280
    @mukhilabarathimukhila2280 Рік тому +7

    Thala ajith kumar ❤️😘🥰😍😘❤️🥰❤️😘

  • @luqmanakram81
    @luqmanakram81 Рік тому +1

    Vijay please act with your mom. I really don't like watching movies except documentary. Love to watch a movie of yours if your mom act with u. She's very smart, intelligent and real to her and others. She's having a pure heart ❤

  • @ranganathansanjeevi9552
    @ranganathansanjeevi9552 Рік тому +2

    Super..amma

  • @vinithaangel1379
    @vinithaangel1379 Рік тому +8

    I love you shoba Amma .....😍🥰😍

  • @bharathiraja1091
    @bharathiraja1091 Рік тому +1

    Amma unga voice supar amma❣️

  • @yovanjacob694
    @yovanjacob694 Рік тому +3

    💓Amma 💓Ak 💓

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 Рік тому +40

    தலயின் துணிவு திருவிழா 🔥🔥🔥🔥❤❤❤❤

    • @praveenvijay906
      @praveenvijay906 Рік тому +4

      Athan flop agituche

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Рік тому +4

      @@praveenvijay906 ne sollumpothey theriuthu😂😂 ... Ella review laium rating kooda partthachu nalla katharu.... Thunivu🔥

    • @praveenvijay906
      @praveenvijay906 Рік тому +2

      @@AjithKumar-cm1if thunivu oothikichu nee bro yen nenga vera comedy pannitu 🤣

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Рік тому +2

      @@praveenvijay906 apo rating yen varisu ah vida athigama irukku😂😂😂

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Рік тому +2

      @@praveenvijay906 😂😂movie pidikkalana udane flop ah 😂😂comedy nu sollittu katharatha....

  • @arumugam6672
    @arumugam6672 Рік тому +6

    தளபதி என்றும் மாஸ்

  • @parthi8395
    @parthi8395 Рік тому +1

    Super Ma❤️

  • @rb1303
    @rb1303 Рік тому +1

    ❤️u amma 😘

  • @nagamaniscookingchannel6031
    @nagamaniscookingchannel6031 Рік тому +3

    Amma nalla famous aitanga 😍😍

  • @kuttikappals3844
    @kuttikappals3844 Рік тому +5

    செம வாய்ஸ் அம்மா

  • @nobelchuttichannel3255
    @nobelchuttichannel3255 Рік тому +4

    Thala da✌️💛