" தன் மகனுக்கு போட்டியாளராக இருக்கும் ஒரு நடிகனை (அஜித்) இவ்ளோ பெருமையாக சொல்லும் போது இவர்களின் பெருமையும் அந்த நடிகரின் (அஜித்) பெருமையும் தெரிகிறது.. நன்றி : ஷோபா சந்திரசேகர் பெருமை படுறோம் தல உங்களை நினைத்து..
I am ajith sir fan ..I like vijay mother so much .. Avlo periya hero amma nu gethu ilama .. Yathaarthama pesuraga manasula irunthu... Great mother 🤗🤗 vanagugiren 🙏🙏🙏
ஏனோ தெரியல இந்த Interview க்கு அப்புறம் SAC Sir மேல ஒரு மரியாதை வருது. ஷோபா அம்மா மேல முன்னாடி இருந்தே நல்ல அபிப்பிராயம் இருக்கு. & விஜய் அண்ணாவை பொழுது போக்குக்கு கலாய்ப்போம் ஆனா அவரு படம்னா அடிபட்டு Ticket எடுப்போம். அவரையும் பிடிக்கும். நம்ம தல மேல இவர்களுக்கு இருக்குற அன்பும் மரியாதையும் போதும் இவர்களை நேசிக்க. தல அஜித் உயிர் ரசிகன்
நான் ஒரு அஜித் ரசிகன்.....இந்த interview ஒரு யதார்த்தமாக உள்ளது......நான் கடைசியாக திருமதி சோபா அம்மையாரின் சில interviews பார்த்துள்ளேன் அதில் விஜய் சாரின் ஸ்டார் என்ற image அவரின் வளர்ச்சி தன் மகனை தன்னிடம் இருந்து மெல்ல மெல்ல பிரிப்பது போல அவர் மனம் உணர்கிறது,இது தான் தாய்மைகே உண்டான குணம்.எந்த தாய்க்கும் தன் மகன் நம் அருகில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன....
Credit to Vijay parents. Should have great heart to explain about Ajith's films in detail, who is his son's competitor. Fans of Ajith and Vijay should follow this attitude
Great Father. Great Mother. Great Son. Ippadi oru janmam edukkarathukku koduthu vechirukkanam. I wish atleast in next birth, I get parents like this. 😭😭❤️❤️. How lucky Vijay is! I'm a die hard Thala fan. But Vijay's family is so beautiful. Intha mathiri oru kudumbathil pirantha oru manushan ippadi vetri peralaanna thaan athisaya paduven. ❤️❤️👍👍👍🙏🙏
விஸ்வாசம் படம் பார்த்து அழுது விட்டேன் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியவில்லைன்னு நீங்க சொல்லும்போது என் கண் கலங்கிடுச்சி சார் ... உங்க இறந்து போன திவ்யா பெண்ணை நினைத்து தான் அழுதிங்கன்னு என் மனசுக்கு புரிந்துகொள்ள முடிந்தது சார் ....
90களில் எந்த ஒரு ஹிட்டும் கொடுக்க முடியாமல் இருவரும் இருந்தனர் சினிமா வாழ்க்கையே கேள்வி குறியாக தான் இருந்தது... இவர்கள் முகம் மக்கள் இடையே தெரிய முக்கிய காரணமாக இருந்த படங்கள் விக்ரமனின் பூவே உனக்காக அகத்தியனின் காதல் கோட்டை...இருந்தும் இவர்கள் வெற்றி நாயகனாக வலம் வர முடியவில்லை... தொடர் தோல்வி படங்கள் தான் பிறகு காதலுக்கு மரியாதை, அமர்க்களம்(இந்த படங்களில் இருந்து தான் ரசிகர்கள் உருவாகினர்) பட வெளியிட்டில் இருந்து இருவரும் எதிரி போல் கட்டமைத்து தான் சினிமாவில் வளர்ச்சி அடைந்தார்கள்... இவர்கள் இருவரும் எதிரியாக(எதிர்கால ரஜினி,கமல் போல்)கட்டமைத்து தன் மகனுக்கு என்று ஒரு இடத்தை பெற்று விட்டார் அதில் விஜயும் வெற்றி பெற்று விட்டார் sac... sac தன் மகனுக்காக செய்த வேளைகளில் அஜித்தும் சேர்ந்து வளர்ந்து விட்டார் அன்று sac பிரித்து வேலை செய்து இருந்தால் இன்று இருவரும் சினிமா உலகில் இல்லை...வாழ்த்துக்கள்...
Thalapathy um Thala yum ennamo nanbargal ah dhan irukanga. But fans namma dhan oruthar ku oruthar sanda potukurom. Na thalapathy fan ah irinthalum en best frnd thala fan dhan. Ipdi dhan mostly namma frnds gang la irupanga. Spread love 🙂🙂
Dai Yendaa Thala Thalapathy fans laa sanda podreenga!. Avanga romba close da.. They meet up regularly in a secret place.. Talk about everything in detail like their films, career, family etc. But they don't reveal it outside from either side coz they should maintain their market value. Understand this first! For people who fight.. They are actors who work for their family. Of course both Vijay and Ajith are very hard workers to get to this position. Get inspired by their hard work and not blind hero worship
Thala & Thalapathy is just a representation of their fans but ThalaThalapathy is an emotion .... Let's we fans be United ... #ThalaThalapathy for a reason ... I am a thalapathy fan but not a thala hater
I love vijay anna and Ajith anna ennaku vijay anna va pakkanumnu romba asai but engala mathiri poor People's ku vaippu kidaikkathu but ennaku romba asai Vijay anna va pakkanumnu ungala mathiri rich people's ha engala mathiri poor People's ha pakkurathu romba kastam I love Vijay anna vijay anna va keattatha sollunga
Really amazed to see Shoba mam and SA. Chandrasekar sir being very down to earth.. I could see Shoba mam as a very brave and confident self sustainable women... (is becos of their early hard life) They even talked quite a few minutes about ajith sir...They seem to be very genuine and can see their passion and interest for cinema...and not just for their son. SA Chandrasekar sir hats off for empowering women and giving us such gems to tamil cinema( Vijay anna and your wife :-)
@@mutharasua6555 Ena unmai ya sonanga please be mature amma avunga paiyan mela iruka anubu solranga atha poi ipdi sola kodathu matha visyangala troll panrathu ok but this is not good
Thank you SAC ayya and Shoba Amma from Thala fans.
💕💕✨
thalapathy fans bro frm nw
How many of you noticed that shoba mam is say's ajith as "ajith sir" that is there gentleness...... 😊😊
Shoba mam: ajith padam first day first show pathuduvan 😍😍😍😍😍😍😍
" தன் மகனுக்கு போட்டியாளராக இருக்கும் ஒரு நடிகனை (அஜித்) இவ்ளோ பெருமையாக சொல்லும் போது இவர்களின் பெருமையும் அந்த நடிகரின் (அஜித்) பெருமையும் தெரிகிறது..
நன்றி : ஷோபா சந்திரசேகர்
பெருமை படுறோம் தல உங்களை நினைத்து..
Amma Appaa ungalukku mudhal pillai Ajith next Vijay Anna and love u shoba Amma Amma
I am ajith sir fan ..I like vijay mother so much .. Avlo periya hero amma nu gethu ilama .. Yathaarthama pesuraga manasula irunthu...
Great mother 🤗🤗 vanagugiren 🙏🙏🙏
ஏனோ தெரியல இந்த Interview க்கு அப்புறம் SAC Sir மேல ஒரு மரியாதை வருது. ஷோபா அம்மா மேல முன்னாடி இருந்தே நல்ல அபிப்பிராயம் இருக்கு. & விஜய் அண்ணாவை பொழுது போக்குக்கு கலாய்ப்போம் ஆனா அவரு படம்னா அடிபட்டு Ticket எடுப்போம். அவரையும் பிடிக்கும். நம்ம தல மேல இவர்களுக்கு இருக்குற அன்பும் மரியாதையும் போதும் இவர்களை நேசிக்க.
தல அஜித் உயிர் ரசிகன்
Kandippa oru naal... Thala Thalapathy Ore padathula nadikanum... Idhu Ulaga Cinema ke oru periya pokkisama irukum... Nadakum.. Yaarlam idha ஏற்று கொள்வீர்கள் 💥💓😎💪
அந்தப் படத்துக்கு போயிட்டு தல தளபதியென்று அடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி
Vendam thala gethu thalapathy gethu but compare pannuvanga
Ulaga cinema va...crazy man
@@gowthamprakashk9411 🤣
🤣
நான் ஒரு அஜித் ரசிகன்.....இந்த interview ஒரு யதார்த்தமாக உள்ளது......நான் கடைசியாக திருமதி சோபா அம்மையாரின் சில interviews பார்த்துள்ளேன் அதில் விஜய் சாரின் ஸ்டார் என்ற image அவரின் வளர்ச்சி தன் மகனை தன்னிடம் இருந்து மெல்ல மெல்ல பிரிப்பது போல அவர் மனம் உணர்கிறது,இது தான் தாய்மைகே உண்டான குணம்.எந்த தாய்க்கும் தன் மகன் நம் அருகில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன....
Thala Thalapathy fans like podunga paakalaam?💟
Credit to Vijay parents. Should have great heart to explain about Ajith's films in detail, who is his son's competitor. Fans of Ajith and Vijay should follow this attitude
Yes I feel same 👍
My respects to them
Correct
bretu
Vijay anna ajith sir rendu perum romba kasta Pattu intha place ku vanthurkanga hats of
Shoba madam sonnathu "Padam pera solluyya. That's love...
Proud of you Vijay sir mom & father. Appreciation of equal star need a good heart. God bless you both.
Hi all Ajith and Vijay fans. Please watch this video. Don't hate other person for the sake of loving one person.
Viswasam Thala 2:00 NerkondaPaarvai 5:17
Great Father. Great Mother. Great Son. Ippadi oru janmam edukkarathukku koduthu vechirukkanam. I wish atleast in next birth, I get parents like this. 😭😭❤️❤️. How lucky Vijay is! I'm a die hard Thala fan. But Vijay's family is so beautiful. Intha mathiri oru kudumbathil pirantha oru manushan ippadi vetri peralaanna thaan athisaya paduven. ❤️❤️👍👍👍🙏🙏
Cute and jolly couples 😍😍😍 waiting for verithaman thalapathiiiiii 6pm 💥🎉🎊🎂🎉🎊🎂💥🎉🎊🎂💥🎉🎊🎂💥🎉🎊🎂💥🎉
Amma u r great giving respectful ajith sir vijay sir mother is great
தல ரசிகர்களின் உண்மையான நண்பனாக விஜய் ரசிகர்கள் தான் இருப்பார்கள்
Correct my best friend is also a thalapathi fan but i am a thala fan.i also like thalapathy
Factu bro en close frnd kannan thala fan naan thalapathy fan
Correct my one only best friend thalabathi fan I'm thala fan
😍😍😍😍
Yes you are correct ennoda gang la 6 members irrukom 3 members thala fan and maatha 3 member thalapathy fans
இனிமேலாவது ஒன்றாக இருக்க பாருங்கள் தல தளபதி Fans thanks Sa sir shoba mam by Thala fan
All th best for bigil thalapathy fans..by thala verikonda baktan from Kerala 😎
Hi😀
@@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத் hi thala
Vijay Amma vey Ajith Sir nu kupadranga...... Great amma intha mariyathaikagavey I have great respect on you amma
அஜித்
விஜய்
ரஜினி
கமல் 👍👍👍👍👍
சிறந்த கணவன் மனைவி ,சிறந்த தாய் தந்தை, சிறந்த தாத்தா பாட்டி.
Last segment semma👏👏 lovely to watch...
Shoba amma & SAC sir awesome speech from your heart about Thala ....
Pleasant interview with shoba mam.. and SAC sir.. 😍💗👍
Any Vijay n Ajith mutuals 😍😍😍
Me bro
@@kathampam6215 yov .. muttal illaya .... Mutual ....aiyo aiyoo 🤦🤦🤦
Me bro thala fan but thalapathy um pudikum
Me thala fan thaan Thalapathi um pudikkum😍♥️
@@rameshexplorers 😂
Proud parents to proud grandparents...blessed family..🙏👏
This one interview show how both maintain they friendship
விஸ்வாசம் படம் பார்த்து அழுது விட்டேன் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியவில்லைன்னு நீங்க சொல்லும்போது என் கண் கலங்கிடுச்சி சார் ... உங்க இறந்து போன திவ்யா பெண்ணை நினைத்து தான் அழுதிங்கன்னு என் மனசுக்கு புரிந்துகொள்ள முடிந்தது சார் ....
அவங்க பொண்ணு பேரு வித்யா bro, திவ்யா இல்ல
@@ashrafmursalin3371 avaru konjam feel pnnitapla atha mistake 😂
@@harishv21 ஒருவேளை இருக்கலாம் bro
2:00 - 9:45 Thala...🔥🙏
Tq
From 8:40 about NKP - SAC observed the movie like anything...Great..
I love Vijay Anna family ❤❤❤❤❤❤❤❤❤apaa amaa thank you so much for interview
Thats the humbleness of Thalapathy n his parents..tats Thalapathyyy
Request for fans... No fights To thala thalapathy fans.. Ellaarume onnudhan...
Very nice family god bless you all 👏🏾
Vijays parents are very good people. Completely cinema family. Good hearted people.
Very happy to see their happy Faces 😀🥰❤️ god bless you both sac sir n Shoba Mam
Thala Thala Thala.......💕 But Thalapathy ennaku pidikkum.........
90களில் எந்த ஒரு ஹிட்டும் கொடுக்க முடியாமல் இருவரும் இருந்தனர் சினிமா வாழ்க்கையே கேள்வி குறியாக தான் இருந்தது... இவர்கள் முகம் மக்கள் இடையே தெரிய முக்கிய காரணமாக இருந்த படங்கள் விக்ரமனின் பூவே உனக்காக அகத்தியனின் காதல் கோட்டை...இருந்தும் இவர்கள் வெற்றி நாயகனாக வலம் வர முடியவில்லை... தொடர் தோல்வி படங்கள் தான் பிறகு காதலுக்கு மரியாதை, அமர்க்களம்(இந்த படங்களில் இருந்து தான் ரசிகர்கள் உருவாகினர்) பட வெளியிட்டில் இருந்து இருவரும் எதிரி போல் கட்டமைத்து தான் சினிமாவில் வளர்ச்சி அடைந்தார்கள்... இவர்கள் இருவரும் எதிரியாக(எதிர்கால ரஜினி,கமல் போல்)கட்டமைத்து தன் மகனுக்கு என்று ஒரு இடத்தை பெற்று விட்டார் அதில் விஜயும் வெற்றி பெற்று விட்டார் sac... sac தன் மகனுக்காக செய்த வேளைகளில் அஜித்தும் சேர்ந்து வளர்ந்து விட்டார் அன்று sac பிரித்து வேலை செய்து இருந்தால் இன்று இருவரும் சினிமா உலகில் இல்லை...வாழ்த்துக்கள்...
Thank u sac appa and shoba amma thank u for giving good opinion about thala
Thank u , very much from THALA FANS ❤️👍🔥💯👌⭐️
I am thala fan...
Super sAc sir sabho mom👍👍👍
Very hardworking parents and have brought up a beautiful family.
Thalapathy um Thala yum ennamo nanbargal ah dhan irukanga. But fans namma dhan oruthar ku oruthar sanda potukurom. Na thalapathy fan ah irinthalum en best frnd thala fan dhan. Ipdi dhan mostly namma frnds gang la irupanga. Spread love 🙂🙂
Both mr.ajith and mr.vijay superb heroes
Respect overload thala thalapathy 😍😍🤙 by thala fan
May God bless them both with a very happy and peaceful life.😊😊😊❤
Na kuda ungala thappa nenachan .athu thappu nu unaran.
Neega Ajith sir pathi manusara unmaiya sollaneenga. Thanks to SAC &Shoba Amma🙏🙏
Vijay ajith friends
Shobha madam semma character 🙏😍
Mr.Sac was revolutionary director in 80s and 90s .....
Appreciate the hard work from vijay parents and sincerity in the way they grow vijay .
4:49 Arumeiya solringei Shoba ma
7:38 Ningalum unmeiya peisuringa sir 👍🙏💕
Thalapathy Politics vennam SAC Sir❤️ As a Thala Fan ❤️
Are you hacker
Avar politics vennam cinema vule irukattum
Anchor is very professional!
What sac appa tell correct viswasam bonding with appa and daughter sure awesome
Hope one day Vijay and Ajith to act , both have mass scene and equal screen for both
Thank you Sir. Amma unga anbum asirvadamum enga Thala ki yeppovum venum. Thank you very much Amma. Love you Thalaaaaaaaaaaaaaaaaa.....
From Die hard Thalapathy Vijay Anna fan
Thala
Dai Yendaa Thala Thalapathy fans laa sanda podreenga!. Avanga romba close da.. They meet up regularly in a secret place.. Talk about everything in detail like their films, career, family etc. But they don't reveal it outside from either side coz they should maintain their market value. Understand this first! For people who fight.. They are actors who work for their family. Of course both Vijay and Ajith are very hard workers to get to this position. Get inspired by their hard work and not blind hero worship
True bro
My favorite family .I love them soooomuch
Naa avana atipan avan enna atipan aana engala yaru thotalum avana vetamaatom by thala thalapathy fans💪💪💪
Ajith is great person in tamil cinime
Loosu kuthi
@@LEO-MESSI-u2z ungopan name ah keakala da thaili
Thala & Thalapathy is just a representation of their fans but
ThalaThalapathy is an emotion ....
Let's we fans be United ...
#ThalaThalapathy for a reason ...
I am a thalapathy fan but not a thala hater
Vijay amma super character
Vaali double role... Othutaga vaali vera level performance through eye...
Dear thala and thalapathy fans don’t do childish fights anymore these are very good examples of their friendship.
I love vijay anna and Ajith anna ennaku vijay anna va pakkanumnu romba asai but engala mathiri poor People's ku vaippu kidaikkathu but ennaku romba asai Vijay anna va pakkanumnu ungala mathiri rich people's ha engala mathiri poor People's ha pakkurathu romba kastam I love Vijay anna vijay anna va keattatha sollunga
விஜய் அண்ணா இவ்ளோ அமைதியா இருக்க காரணம் வேற யாரும் இல்ல அவங்க அம்மா அப்பா.... எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க
Really amazed to see Shoba mam and SA. Chandrasekar sir being very down to earth.. I could see Shoba mam as a very brave and confident self sustainable women... (is becos of their early hard life) They even talked quite a few minutes about ajith sir...They seem to be very genuine and can see their passion and interest for cinema...and not just for their son.
SA Chandrasekar sir hats off for empowering women and giving us such gems to tamil cinema( Vijay anna and your wife :-)
Lovely understanding couple. Good to extract many things from them apart from Vijay
Thala reyal hero my inspiration motivation super star thala only
Humble and beautiful couple...God Bless!
Sridi sai baba thunai, eppeyum in the family ke irkenum
100% true va pasarangu
Dear Ajith fans Last interview la thalapathy amma publicity pananga soninga ipo Ajith ku intha video la publicity pananga nu soluvingala
அவங்க உண்மையதான் சொன்னாங்க
@@mutharasua6555
Ena unmai ya sonanga please be mature amma avunga paiyan mela iruka anubu solranga atha poi ipdi sola kodathu matha visyangala troll panrathu ok but this is not good
Nalla daana poitu eruku. Edukuya sandaya arambikira.
@@paramasivamravi
Nan fight start panala bro normala than Ketan
@@mutharasua6555 innum neengalam thiruntha vaaipe illala
Verithanam 😎😎😎
Love u vj anna
Shoba amma vijay anna photo va pathukite irukanga Proud feel
Who all are want thala and thalapathy act in one film
Thalapathy 😘😘😘
Ajith sir great person thanks Amma
ஏற்றி விட தந்தையும் இல்லை ...
ஏந்திகொள்ள தாய்மடி இல்லை .....
என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென......💥🔥🔥
This interview will change many thala thapathy fans mindset..no more hatred guys....
Lastly aah mudinjuruchu by shobana 😍
Vijay Anna is like his amma not just looks nature and character.
SAC SIR 😘😘👍👍👍👍👍
thala...thalapathi....massssssss....💐🎂👌👍,,,
All Story s Its #Verithanam 6pm Super supa Amma
...
Nan thalapathy fan enkk thalayum pudikkum. amma appa neenga nalla irunga. God bless you.
Feel good interview 👌👌👌
Thala-Thalapathy ❤️
ThanK's - SiR-[SAC] & MadaM-[SobhA]
BY - 💛 ThalA - VeriyaN 💛
Appa Amma Sema smart in the quiz round.
Thalapathy Vijay Anna veriyan daa 💪💪💪💪💥
Amma neenga rompa super ma
So cute interview loved it alot