Marriage Tricks : கல்யாணம் பண்ண போறீங்களா முக்கியமா இத தெரிஞ்சுகோங்க | Tricks For Marriage | TI

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2023
  • In this video we discuss about tips for marriage, what are the things we must known before going to married life, here some of the tricks and advices for that, after seeing this video you surely arrange a budget marriage
    #marriage #marriagegoals #marriageadvice
    Location Courtesy : LALITHA PARTY HALL - OMR
    goo.gl/maps/RNtNrCtJMDGQH32b9
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 489

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому +738

    கல்யாணமே ஆகுமா ஆகாதானு குழப்பத்தில் இருக்கும் 90s சார்பாக வாழ்த்துக்கள்.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Рік тому +175

      எங்க இனம் bro நீங்க🫂

    • @ethanpraveen8308
      @ethanpraveen8308 Рік тому +3

      😢😢

    • @mathimathi4713
      @mathimathi4713 Рік тому +3

      😢

    • @shanmuganathanm2384
      @shanmuganathanm2384 Рік тому +15

      Adha vera nyabaga paduthithinga🥲 nenachale nenjamellam punnagudhu😶

    • @AbimanyuM2407
      @AbimanyuM2407 Рік тому +8

      @@theneeridaivelai தலைவரே உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகலயா ...என்ன தலைவரே...

  • @josepha9432
    @josepha9432 Рік тому +45

    கொரோனா நேரத்தில் நடந்த கல்யாணம் மாதிரி நடத்தினா ரொம்ப சிக்கணமா இருக்கும்.50to 100 ஆட்கள்.

  • @r.sathiskumar8899
    @r.sathiskumar8899 10 місяців тому +13

    என்னுடைய கல்யாணத்துக்கு 32000 ரூபாய் செலவு ஆனது
    தாளி 18000
    பொண்ணு வீடு பக்கம் 15 பேர்
    எங்கள் வீட்டு சைட் 18 பேர்
    சாப்பிடு ரூ7000
    மாலை 1500
    பூஜை செலவு 3500
    ஐயர் 2000
    ஏழைகளுக்கு ஏத்த எல் உருண்டை மனசுக்கு ஏத்த பொண்ணு❤
    அழகான கல்யாணம் கடன் இல்லாத வாழ்க்கை😊
    காதல் திருமணம்

  • @janakia2060
    @janakia2060 Рік тому +74

    அன்றாடம் அருமையான படைப்புகளை பதிவிடும் தேனீர் இடைவேளை தம்பிகள், தங்கைகள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Рік тому +89

    வருத்தப்பட்டு ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் திருமணம் நடக்காமல் வயதை கடந்து சந்தோஷமாக வீடியோ பார்க்கும் உங்களுடன் நான்

    • @AbimanyuM2407
      @AbimanyuM2407 Рік тому +3

      yes....me...tooo

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Рік тому

      ​@@AbimanyuM2407 Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

    • @schitra340
      @schitra340 Рік тому +1

      Meee toooooo

    • @rajusenthil8634
      @rajusenthil8634 4 місяці тому

      Me 2

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 Рік тому +4

    திருமணம் எனும் திரைப்படத்தில் நடிகர் இயக்குநர் சேரன் அவர்கள் அருமையான யோசனை சொல்லியிருப்பார்....

  • @AbcdEfgh-ex3tc
    @AbcdEfgh-ex3tc Рік тому +49

    1. Kovil la vachu kalyanam panunga idhu good feel kudukum and mandapam la thaniya idhukunu irukra decoration amount kurayum,
    2. food contract la kudukama direct ah cook vachu neenga ingredients vaangi kuduthu cook pana sollunga,
    3. Photography romba perusa outdoor pre-wed panama direct ah marriage day anaiku matum ok,
    4. Invitation ku munadi adicha maathiri manjal pathrikai iruntha konjam save paniklam,
    5. Water bottle kudukama direct ah 30L mineral water glass la kudunga,
    6. Old nadhasvaram is enough and feels good,
    7. Dress relatives ellarukum eduthu kuduka vendam, children ku matum eduthu kudunga.

    • @gomathyilangovan4717
      @gomathyilangovan4717 Рік тому +7

      😂 all points except for the last one. If you fail to give new dresses to the relatives they will spoil the marriage and even the smooth relationship between the families of the bride and groom. My own experience.
      The fact here is that it's pathetic to see the middle class doing expensive marriages following/copying the costly marriages of wealthy people.😑

    • @AbcdEfgh-ex3tc
      @AbcdEfgh-ex3tc Рік тому

      @@gomathyilangovan4717 👍🏾 Agreed

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt Рік тому

      RIP to those who constructed marriage hall🤣

    • @mathivanan3515
      @mathivanan3515 10 місяців тому

      ​@@gomathyilangovan4717 enga anna marriage ku eduthu kudutha apo ellarum rombha korai sonanga, na dress eduthu kuduthalum korai thaan soluvanga

  • @Krishna.naturel_planet
    @Krishna.naturel_planet Рік тому +10

    Cut out and banar and post and தேவையில்லாத சாப்பாடு அதாவது fast food

  • @mickeystudios
    @mickeystudios Рік тому +9

    😢90s kids பசங்களுக்கு கல்யாணம் ஆக ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😕😕😕

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +4

    நான் வீடு கிரகப்பிரவேசம் வைத்திருந்தேன் அப்பொழுது நான் மனதார நினைத்தது அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் அனைவரும் வீட்டுக்கு வந்து விருந்து உண்டு மனதார வாழ்த்த வேண்டுமென்று தான் நான் எண்ணினேன் இதுதான் அனைவரும் விருப்பமாக இருக்கும் ...

  • @Ashwinthrock
    @Ashwinthrock Рік тому +9

    Very nice message bro. நான் இதை ரொம்ப நாளா யோசிச்சு இருக்கேன். Even indian economy will enhance i think. இதுக்கு ஒரு law போடலாம்.

  • @nivethapadmanaban5989
    @nivethapadmanaban5989 Рік тому +58

    Pre wedding photo shoot is unnecessary, very grand wedding dress in only one time use unwanted and too much variety foods is also unwanted

    • @rajeskailas
      @rajeskailas Рік тому +5

      Well said accept it

    • @arun_003
      @arun_003 Рік тому

      Romba அறிவா இருக்கே மேடம் single oh😮

  • @Mr-Raj.
    @Mr-Raj. Рік тому +5

    6:55 நான் அதிக நாளாய் யோசித்த ஒரு கேள்விகான பதில். நன்றி ❤

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +17

    வீட்டை கட்டி பார்.கல்யாணத்தை செய்து பார் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.ஒரு மனிதன் தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கல்யாணம் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரமாக உருமாறிவிட்டது என்பதே உண்மை நிலவரம்.

    • @parameshwaranchandrabose9175
      @parameshwaranchandrabose9175 Рік тому +1

      இதை சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....

    • @tamilselvan19203
      @tamilselvan19203 11 місяців тому

      @@parameshwaranchandrabose9175 இந்த கருத்தை மறுப்பதற்கு என்ன காரணம்.இது உண்மையில்லை என்று எந்த அடிப்படையில் சொல்லுற.

  • @BK-mr3ef
    @BK-mr3ef Рік тому +5

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீடியோ

  • @RameshRamesh-by4es
    @RameshRamesh-by4es 7 місяців тому

    அற்புதமான சிந்தனைகள் தங்களின் குழுவின் தகவல்கள் போற்றுதலுக்குரியது
    சிரிக்கமுடியாமல் இருக்க முடியவில்லை.

  • @Mady_gold
    @Mady_gold Рік тому +3

    1.food ku neraya variety ku selavu panama,konjam variety irundhalum nalla samachu mukkiyama NALLA SIRICHA MUGATHODA PARIMAARANUM
    2.We can rent grand lehengas instead of purchasing
    3.simple invitation
    4.digital banner is unwanted
    5.mudinja beautician costs kammi panlam
    6.especially, mehndi ku badhil veetla arachu vacha marudhani vekkilam,romba aesthetic ah irukum
    7.mudinja mahal la illama kovil la vekkilam

  • @parimalapoosappan5678
    @parimalapoosappan5678 Рік тому +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான பதிவு🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +2

    அருமையான பதிவு அண்ணா ஆடம்பரத்தை குறைத்து திருமணம் செய்வதும் கணவன் மனைவிக்கு பின்னால் உதவியாக இருக்கும் ஒருநாள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தில் கவிழ்ந்து விழுந்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள் அதனை அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் மாவதே ஒரு அதிசயமான ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு எல்லோருக்கும் பணத்தின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது😊😮

  • @oktvtamil4702
    @oktvtamil4702 Рік тому

    நீங்கள் இதுவரை செய்ததில் சிறப்பான செய்கை மிகவும் அற்புதம்

  • @rojar5200
    @rojar5200 Рік тому +5

    திருமண வாழ்த்துகள்🎉🎊👏

  • @sofiamercy6440
    @sofiamercy6440 Рік тому +2

    4.30 to 5.30 church la mrg mudichitu athuku apram mandabathula maththa reception mathiri vaikurathu..so that morning, afternoon ku food podaama , evening mattum super ah sappdu potturalam.. invitation should be minimal, marriage and reception sertha mathiri orey dress dhaan, mrng 4.30 to 6.30 marriage varathu kashtam aana evng family ellam sernthu kooda free ah varalam..mandabam venumna mathiyam mela eduka vaipu iruntha eduthukkalam.. decoration minimal ah neat ah pannikkalam..Namma marriage nalla illanu yaarum sollida koodathu..simple n elegant ah panna mudiyum

  • @Tay21136
    @Tay21136 Рік тому +51

    Amazing content with humour 😂❤

  • @sundarraj5843
    @sundarraj5843 Рік тому +1

    Nice video main content ku nalla trailer... Ok let's get into the topic
    1. Marriage hall cost minimal ah pathukanum. Prefer medium and neat hall.
    Morning 6 to 9.30 mugurtham vacha crowd mrng and night split agiduvanga so night niraya edam thava padathu. So pariya hall avasiyam erukathu.
    2. Food nama ala vachi cook pannanum. Quantity focus panama quality ah erunthala pothumanathu.
    3. Photography and decoration ku konjam nalla visarichi minimum ah spend pandra mathiri pathukanum..compatition niraya eruku so price kami pandrathu easy than entha field la.
    4. Wedding dress rental vangurathu better grand ahvum erukum money yum romba invest waste agathu. Ellana own than vanum na ladies kanchipuram orginal pattu adutha athu waste agathu.
    5. Makeup established person kita over pay pandrathu crtana amount la un established alunga erupanga konjam thadi pakanum but kandipa unga arealyea kadaipanga.
    6. DJ waste of money.. in my opinion
    For me this all the things we have to focus to save the money.

  • @akashprakash3237
    @akashprakash3237 10 місяців тому

    Vera level bro ennaku marrige varudhu endha video romba stress reliefa eruku..

  • @karthikk153
    @karthikk153 10 місяців тому

    Super. Thank you so much excellent ideas. The best video in your channel.

  • @Karthikeyan-vd3wv
    @Karthikeyan-vd3wv Рік тому +8

    கல்யாண மண்டபம் தேவை இல்லை.... கோவிலில் வைக்க வேண்டும்.....

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Рік тому +8

    90's கிட்ஸ் சீக்கிறமே கல்யாணம் ஆக என்ன செய்யலாம் ஒரு Tricks வீடியோ போடுங்க... போடுவீங்கனு நம்புறேன்..... இதை செஞ்சா 90's கிட்ஸ் தலைமுறைக்கே நீங்க பன்ற பெரிய உதவியாக இருக்கும்..... இது சிரிக்க இல்ல.... வேதனை

  • @nellaiapperanand3007
    @nellaiapperanand3007 Рік тому

    Everything noted! these are best tips & tricksuuuuu!

  • @globaz007
    @globaz007 Рік тому

    சூப்பர் டிரிக்ட் வாழ்க... வளர்க...

  • @milsonthirumal
    @milsonthirumal Рік тому +11

    Single என்று சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு போகாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் morattu single -😂சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @KEE_KEE
    @KEE_KEE Рік тому +3

    Happy married life🎉 nice pair ❤️

  • @ramyaramakrishnan-gq9yi
    @ramyaramakrishnan-gq9yi 8 місяців тому +1

    அருமை...

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Рік тому +4

    Just follow "Alaipayuthe style" with a twist! Let also parants of both bride and groom present in the marriage! Alaipayuthe wedding style will be most cost effective!

  • @newcomments300
    @newcomments300 Рік тому +15

    கல்யாணத்துக்கு செலவு பண்றது பதிலாக இல்லை இல்லை இல்லை கல்யாணத்துல ஆடம்பர செலவு பண்றது பதிலாக பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் செலவு பண்ணலாம் எல்லாருடைய வாழ்த்துமுக்கியம் ரெண்டு பேரோட வாழ்க்கையும்

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Рік тому

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours....

  • @kamalakannan157
    @kamalakannan157 Рік тому +4

    Nailed it ! ROFL.

  • @ajithkanna6656
    @ajithkanna6656 Рік тому +1

    6:55 prefect definition

  • @karthikmani4072
    @karthikmani4072 Рік тому +17

    Good concept..👌
    Food wastage is a big issue both money and food is wasted..
    Decoration is costly
    Photoshoot expense can be minimum
    Mandapam rent is a big waste please create awareness about community halls
    Thanks

    • @anish4775
      @anish4775 Рік тому +2

      In Chennai , various resorts in ECR offer outdoor space for wedding receptions and it's cost is way less than marriage halls🤧and also outdoor experience will be amazing compared to indoor halls

    • @n.dswetha6983
      @n.dswetha6983 Рік тому +1

      @@anish4775 exactly

    • @anish4775
      @anish4775 Рік тому

      @@n.dswetha6983 🙌

  • @haripriya88
    @haripriya88 Рік тому +18

    தாலி கட்டும் போது கெட்டிமேளம் கட்டுவாங்க அது நாங்க எங்க தம்பி கல்யாணத்துக்கு வைக்கும்போது பத்தாயிரம் கேட்டாங்க அத நாங்க வேணாம்னு சொல்லிட்டு ரெக்கார்டு டேப் ரெக்கார்டு போட்டு விட்டான்

    • @Ashwinthrock
      @Ashwinthrock Рік тому +2

      Good idea🤣

    • @haripriya88
      @haripriya88 Рік тому +2

      @@Ashwinthrock பாத்துயிரம் மிச்சம்ல 😍

    • @annamalaisubramaniyan9336
      @annamalaisubramaniyan9336 Рік тому +1

      சூப்பர் 👌

    • @haripriya88
      @haripriya88 Рік тому +1

      @@annamalaisubramaniyan9336 நன்றி

    • @sivvu_siv
      @sivvu_siv Рік тому

      வேற லெவல்🤣🤣💥

  • @jeevaravi23
    @jeevaravi23 Рік тому +3

    Bro.. simplicity starts from more than what mani bro said..1. buy dresses to relatives ..2. mainly mukoortha sari buying more than enough.. 3. In food many options and many waste 4. Just giving return gift which some time have unnecessary Cards or advertisements... 5.costly community halls 6.more than all these .. thr groom and bride should agree upon cost cuttings

  • @memanasachi4804
    @memanasachi4804 Рік тому +1

    Corona time la na pathu like pana Mari Video call la ye mrgg mudichita 2gb net card oda mudijidum ,

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Рік тому +22

    Haha I too got married on 2021 june 16 that was Wednesday and that time it was lockdown so we simply conducted in a temple (wife native) around 50 members attended the marriage😊😊 and Vaikasi 2 was the tamil date 😅😅

    • @arimathisha
      @arimathisha Рік тому +2

      Nalla pathu solluga bro june 16 na Tamil date aani poranthurukumey🤔

    • @hariprasad6107
      @hariprasad6107 Рік тому

      ​@@arimathishaYes avaru tamil date sollamale irunthu irukalam😂😂😂

  • @Butterfly-chennal
    @Butterfly-chennal Рік тому

    Super Bro.I waiting for next video

  • @greyshades79
    @greyshades79 Рік тому +30

    We got married exactly the same way 20yrs ago, on December 10th, a Wednesday in Bengaluru freezing winter morning, muhurtam was 5.30am. Only handful of people turned up in Sweaters!! It was early breakfast only!! No elaborate ceremonies or rituals. By 11am we were on the way home!! Only expense was reception the previous evening. Reception saree was so grand and heavy that I haven't worn it again, a waste of money, wish I had brought a simpler one. Lesson learnt late!!

    • @vasikaranpriyadharshini
      @vasikaranpriyadharshini Рік тому

      Ithuku neenga kutitu poi mrg pannirukala

    • @ananthic1678
      @ananthic1678 10 місяців тому

      Super sis.waste to spend more money on wedding saree for one day purpose sis

  • @tweetduva9947
    @tweetduva9947 Рік тому +42

    Hi bros 😊 enga marriage lockdown la nadanduchu. Limited budget with limited crowd than due to restrictions. But its better that way. Only close friends and relatives than kooptom but evanum varala 😂😅 Without reception only mrng marriage than. Kaasu waste pannama thevaiku mattum selavu pannanum bro. Nanga pre-wedding/ post wedding shoot nu edhumae vaikala. Just marriage picz adha print kuda potukala 😅. Ipolam photos kae lakhs kanakula vanguranga bro. 😮

  • @VINODKUMAR-on7my
    @VINODKUMAR-on7my Рік тому

    Super content anna shikanama marriage pathi video poduuge ❤❤❤

  • @rameshmegala1094
    @rameshmegala1094 8 місяців тому

    Super semaya iruku❤

  • @3tamil
    @3tamil Рік тому +13

    கல்யாணத்துக்கு Already பொண்ணு பார்த்து வைத்திருக்கும் 2k kids சார்பாக Video வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @R.Pavithiran
    @R.Pavithiran Рік тому +2

    மண்டபங்களில் திருமணம் செய்வதை விட்டுவிட்டு, அவரது இல்லங்களில், குலதெய்வக் கோவில்களில் திருமணம் செய்யலாம்.

  • @senthilkumaranmuthulakshmi7235
    @senthilkumaranmuthulakshmi7235 Місяць тому

    last year i watched this....
    now I look back on the same date, but a year later for my wedding tips 😅😊🙂

  • @priyadharshini_s
    @priyadharshini_s Рік тому +2

    My idea of marriage :
    Pre wedding shoot
    Marriage in register office
    Evening reception la ellareyum koopdanum.. Avlodhan

  • @harikumar521
    @harikumar521 Рік тому +3

    COVID-19 time la many people's save money

  • @thinkdifferent4915
    @thinkdifferent4915 Рік тому

    Thumbnail Jodi porutham sema❤

  • @viratsivav3194
    @viratsivav3194 Рік тому +2

    5:32 vera leval anna........... content eppadi yosipinga nu theriyala🤣🤣🤣🤣🤣

  • @prabuubarp3840
    @prabuubarp3840 Рік тому

    Next video, I am waiting..

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 Рік тому

    Nanri nalla thagaval 🎉🎉🎉

  • @saravananishanth722
    @saravananishanth722 Рік тому +1

    Foods adamaraba theva illa item order panuratha kamipananum, mukiyama Ladies makeup ,dress💄, Jewel, selava aalavoda seyinum

  • @inyeah2068
    @inyeah2068 Рік тому +1

    pathiraikuma sema fun 😂😂😂😂❤‍🔥❤‍🔥

  • @M.R.ChandranNadagaKalai
    @M.R.ChandranNadagaKalai Рік тому

    திருமணம் வாழ்த்துக்கள் ❤

  • @devathamanivel2681
    @devathamanivel2681 Рік тому

    Invitation, photo nd videography can be done at low cost.

  • @saranyas8394
    @saranyas8394 Рік тому

    Invitation simplela print pananum
    Marriage saree & reception dress romba costlya edukuratha avoid pannanum
    Nxt food provied pannaum pothu limita 3 kuttu plus one sweet vaikalam nerya varities food provied pana ellam waste agirum.
    Nxt ippa Ella functionlaiym water bottles vaikanga etha avoid pannalam and plastic usage kammi agum
    Overa granta illam simple decoration .

  • @bsk4627
    @bsk4627 Рік тому +2

    Hi bro
    legal issues in child adoptation pathi video podunga bro

  • @rathishrathish6596
    @rathishrathish6596 Рік тому +2

    Vera level bro ❤❤❤❤😊😊😊

  • @justinfrancis5919
    @justinfrancis5919 Рік тому

    அருமை தோழர்🤝

  • @shricuts9347
    @shricuts9347 Рік тому +1

    Ithulam enoda kalyanathuku help agum. Nandri anna😂🤣

  • @roselinekirubai9416
    @roselinekirubai9416 Рік тому +3

    Those who got married during COVID lockdown time, marriage cost is very low.

  • @kuttyma-is86me30sS
    @kuttyma-is86me30sS Рік тому

    அருமை

  • @CiniClips
    @CiniClips Рік тому

    medical emergency time la blood need and free blood bank pathina video podunga ....

  • @venkatesanesanjeeva9194
    @venkatesanesanjeeva9194 Рік тому +1

    Super Anna..👌

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Waiting for next continuation video

  • @venkateshprabu5820
    @venkateshprabu5820 Рік тому

    Nalla pathivu sago❤

  • @nithyasambantham2315
    @nithyasambantham2315 Рік тому +2

    My brother marriage happened during lockdown period, so we cancelled marriage hall and in our native village with close relatives and friends we did marriage. Naanga marriage enga thaatha paati veetu theruvil thaan stage and panthal poatu panninom, vazha maram, ilaneer kuruthu, maa ilai thoranam nu romba naal kazhichu oru giramathu kalyanam patha mathiri irunthuchu neraya per sonanga... Saapadu panthi ellam pakathu gaali idathula panthal poatu parimarinom... Enna konjam alaichal ah irunthuchu athaan... Bcoz ella arrangements um veetla panathala, neraya plan paniyum sila vishayangal miss achu... Anna manasuku niraiva irunthuchu...

  • @asiafarook526
    @asiafarook526 Рік тому +2

    Ipo thaan nalaikku en friend mrg ennala poga mudiyala nu enga appa poga sollittu phn ah vacha intha video timing ku poduringa... 😅😂

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Рік тому

    Veyra Level ya

  • @gowthamraja7381
    @gowthamraja7381 Рік тому

    😂 semma Jolly and infomative

  • @ARUNAAruna-jk6lf
    @ARUNAAruna-jk6lf Рік тому +1

    Neenga nalla content kudukuringa for daily life , neenga yen cllg pathi and degree pathi solla kudathu many will get knowledge about degrees neriya peruku enna padipu iruku nu theriyamattenguthu

  • @selva_action2420
    @selva_action2420 Рік тому +1

    பணத்தை வீண் செலவு பண்ணக்கூடாது ஒரு நாள் கூத்துக்காக அவ்வளவு பணத்தை செலவு பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் கண்டிப்பா சிக்கனமா கல்யாண பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Рік тому +1

    Nice

  • @jeysam7919
    @jeysam7919 Рік тому

    Invitation over grand ah illama simple ah print pannalam, bcz invitation yaarum save panna porathu illa, after marriage thrown away!!! so........

  • @shunmugapriyat4107
    @shunmugapriyat4107 Рік тому +165

    1. Evening reception dress for the bride can be a rental dress. Otherwise waste of rs 20,000 -70000 for lehanga for just 1 time use.
    2. Food items can be minimal. So many items can't be eaten and get wasted.
    3. Decoration can be simple rather than decorating the entire area with huge lights.
    4. Return gift can be optimised
    5. Invitation card can be simple. Even Though the card is expensive no one will bother about it. Just see the dates, names, venue and throw it away.
    6. Book non ac Mahal instead of AC hall. It reduces the EB bill and hall rent.
    7. Bride and groom garlands can be simple rather than made with rare flowers. Simple and neat garlands cost around rs 5000-7000 whereas rare flower garlands cost more than 10,000

  • @Achuu7411
    @Achuu7411 Рік тому +1

    Low budget la grand ya சுலபமா பண்ணலாம், அதுக்கு கொஞ்சம் தேடணும் எல்லாமே நாமலே பார்த்து பார்த்து செய்யணும், பத்திரிக்கை வாங்குறதுக்கு அதுக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு அங்க போனா நல்ல ட்ரெண்டான grand ya பத்திரிகையை கம்மி ரேட்டில் வாங்கிட்டு வரலாம், உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்கு உள்ள card வந்து 5 ரூபாய்க்கு கிடைக்கும்., அங்க வாழை இலை வாழை மரம் தேங்காய் எல்லாம் நம்மளை சுற்றியுள்ள விவசாயிகளிடம் கம்மியான விலைக்கு கிடைக்கும்., நம்ம கல்யாணம் பண்ற அந்த மண்டபத்தில் முதல் நாள் ஒரு function நடந்து இருந்தால் அந்த பங்க்ஷன் ல டெக்கரேஷன் செய்பவரிடம் உங்களுடைய கல்யாணத்துக்கும் டெக்கரேஷன் பண்ணனும்னா அவங்க நம்ம கிட்ட கம்மி பண்ணி காசு வாங்கிட்டு செய்வாங்க .

  • @metturdeva5806
    @metturdeva5806 Рік тому +1

    Marriage pannum pothu videos & photo graphy yedukka Rs 30,000 to 50,000 Amount Aagum intha kalathula yaru utkarnthu marriage video pakkuraga avalo amount use pannama just photos album mattum Edutha pothumanathu Athuku Amount kammi than Aagum ithu pothum marriage niyabagathuku 😊

  • @ArunKumar-ur3pz
    @ArunKumar-ur3pz Рік тому +2

    உண்மையிலேயே செம வீடியோ ப்ரோ....
    திரும்ப திரும்ப பாத்து சிரிச்சிகிட்டே இருந்தேன் நல்ல கான்செப்ட்...👏👏👏

  • @akhome3134
    @akhome3134 Рік тому

    Useful information sola poreenga im waiting 😢😊

  • @pragadeeshwarana3673
    @pragadeeshwarana3673 Рік тому +3

    Vara level 😂😂😂

  • @venkatsankar3831
    @venkatsankar3831 Рік тому

    4:50 BGM 😢 literally ❤️

  • @padmarao2333
    @padmarao2333 Рік тому +2

    Excellent video. What all Pragadeesh conveyed in this video about celebration of marriage is 100% right. God bless the whole team of Theneer Idaivelai. Very very useful video

  • @yuvikomathi5807
    @yuvikomathi5807 Рік тому

    Nice anna sekarma upload pannuga

  • @lokeshloki32
    @lokeshloki32 4 місяці тому

    Bro love marriage pathi prblms sloves pathi video poduga plsssss

  • @Hariharandespite
    @Hariharandespite Рік тому +5

    Mandapam selavu ipolam romba athigam ah iruku...athuku ethavathu vera idea sna nala irukum

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Рік тому +1

      En akka rendu perukkum, kovilila kalyaanam veettula saappadu...avvlodhaan...

    • @Hariharandespite
      @Hariharandespite Рік тому

      @@Longtermisbestinstockmarket mm ithuvum nala idea thn

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 Рік тому +1

      Kovil la kalyanam panunga.. Simple!

    • @dalsy555
      @dalsy555 Рік тому +1

      Tenkasi, tirunelveli lam kovil la thali kattu. Food veetuku veliya vachiduvanga. Veetuku munna idam ilana yaravathu kaliyana idam irukum. Athula pandhal potu sapadu parimaruvanga. Mandabam selavu micham agum

  • @saranyakrishna4439
    @saranyakrishna4439 Рік тому

    Romba mukiyamanavangala marriage ku invite panitu ellaraiyum reception ku invite panlam, so mrng marriage mudinjathum afternoon reception vecha , food caste less agum , because comparing to tiffin amount, lunch ku less amount than agum , also marriage before day reception vecha , prb for food count bez some people marriage poikalam mrng nu nenapanga some people reception varuvanga so athu count prb varum nalla mugurtha day va iruntha, also dinner na tiffin items kandipa athigam, nalla tasty ahna food kodukananum karathuthan marriage la main , ithu than periya selava katupadutuum

  • @govinvasu406
    @govinvasu406 Рік тому

    😂😂😂😂அருமை அருமை.....

  • @bharathidasana4513
    @bharathidasana4513 Рік тому +5

    Super bro 😂😂😂

  • @mohamedasim2967
    @mohamedasim2967 Рік тому +1

    Next week insha Allah married brothers come to pudukkottai bro

  • @senthilkumar-kf2tn
    @senthilkumar-kf2tn Рік тому +2

    Avoide flex,unused gifts,
    Avoide large amount dress.

  • @thiruppathiramachandran8030

    எப்பா அருமையான சிந்தனை

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому +1

    உண்மை சம்பவத்தை தத்துவம் ரூபம் முதலில் சொல்வது நன்றி

  • @Sidharaj_5
    @Sidharaj_5 Рік тому +1

    Super super Anna

  • @familyfriends5058
    @familyfriends5058 Рік тому +2

    I like your channel ❤

  • @vijayarajselvarasu2545
    @vijayarajselvarasu2545 Рік тому

    Vera level