ரவுடிகளுக்கு கட்டம் சரியில்லை... வந்துட்டாரு வெள்ளத்துரை... கை கட்டுமா காஞ்சி ?

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2021
  • ரவுடிகளுக்கு கட்டம் சரியில்லை... வந்துட்டாரு வெள்ளத்துரை... கை கட்டுமா காஞ்சி ?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @KishoreKumar-yf2dz
    @KishoreKumar-yf2dz 2 роки тому +1383

    நியாயமான மனிதர். இவரை போன்ற மனிதர் கிடைப்பது அரிது. சிங்கத்தின் வேட்டை தொடர வாழ்த்துக்கள்......

    • @viewsofmahe3425
      @viewsofmahe3425 2 роки тому

      Na magi

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +23

      எந்த ஸ்பெஷலிஸ்ட் வந்தாலும், தமிழகத்தில் திமுக & விசிக கூட்டணி ஆட்சி டாவ்... எனவே பொத்திக்கிட்டு இருக்கனும். ஊப்பிஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அடிபனியவில்லை என்றால் தற்கொலைக்கு தூண்டுவோம் டாவ்....

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +19

      அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். திமுக ஆட்சியில் வெறும் ஸ்பெஷலிஸ்ட் ஆக தான் இருக்க இயலும். 😂😂😂

    • @vaalupaya5932
      @vaalupaya5932 2 роки тому +5

      @@BharatTube2023 unmaiiyaaa soninga

    • @vaalupaya5932
      @vaalupaya5932 2 роки тому +3

      @@BharatTube2023 🤣🤣🤣

  • @ads12096
    @ads12096 2 роки тому +618

    ரவுடிகளுக்கு ஆறுக்கு இரண்டு பாடைகட்ட வந்த என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டு அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +8

      எந்த ஸ்பெஷலிஸ்ட் வந்தாலும், தமிழகத்தில் திமுக & விசிக கூட்டணி ஆட்சி டாவ்... எனவே பொத்திக்கிட்டு இருக்கனும். ஊப்பிஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அடிபனியவில்லை என்றால் தற்கொலைக்கு தூண்டுவோம் டாவ்....

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому +5

      Ivura inga oppointment pannathe dmk than

    • @abinashantony3049
      @abinashantony3049 2 роки тому

      @@typicaltamilan4578 h

    • @abinashantony3049
      @abinashantony3049 2 роки тому

      @@typicaltamilan4578 u

  • @pandipandi4726
    @pandipandi4726 2 роки тому +458

    சார்... வாழ்த்துக்கள்... 👌👌👌💐💐💐💐உங்களின் வெற்றி பயனம் தொடரட்டும்... இராமநாதபுரத்தை நல்ல நிலமைக்கு மாற்றிய ஹீரோ...💐💐

    • @Elansugan
      @Elansugan 2 роки тому +1

      👍

    • @duraidurai361
      @duraidurai361 2 роки тому +4

      One man army

    • @chezhi12
      @chezhi12 2 роки тому +5

      அப்போ எல்லாத்துக்கும் மாவு கட்டா ?

    • @ganesamoorthy3821
      @ganesamoorthy3821 2 роки тому +1

      பூ போ

    • @ManiKandan-bb9vg
      @ManiKandan-bb9vg 2 роки тому +1

      எங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் ADSP🔥

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +92

    மிகவும் திறமை வாய்ந்த நல்ல மனிதர் கடமையை இரு கண்எனபோற்றும் வெள்ளை துரை ஐயாவுக்கு வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @user-zi9ib3eq5d
    @user-zi9ib3eq5d 2 роки тому +189

    Welcome sir 💐💐🔥🔥🔥🔥 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 2 роки тому +175

    ❤️வெள்ளைத் துரை வருகிறார் என்றால் பல மாவட்டங்கள் நடுநடுங்கும்🔥. சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதில் வல்லமை வாய்ந்தவர்❤️. 💐வாழ்த்துக்கள் ஐயா!!!❤️🙏

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +460

    காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி கடமையை சரியாக செய்யும் போது.
    அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 роки тому +1

      👌💥🙏

    • @nishanthroy6427
      @nishanthroy6427 2 роки тому +12

      குறுக்கிடு செய்யும் அரசியல்வாதியையும் எண்கவுண்டர் செய்தால் தான் நாட்டுக்கு நல்லது

    • @modisoutharmy2164
      @modisoutharmy2164 2 роки тому

      Unmai

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +3

      @@nishanthroy6427 எந்த ஸ்பெஷலிஸ்ட் வந்தாலும், தமிழகத்தில் திமுக & விசிக கூட்டணி ஆட்சி டாவ்... எனவே பொத்திக்கிட்டு இருக்கனும். ஊப்பிஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அடிபனியவில்லை என்றால் தற்கொலைக்கு தூண்டுவோம் டாவ்....

    • @thaneshshiya5302
      @thaneshshiya5302 2 роки тому

      Poi station ku case ethum koduka poirukengala

  • @vinoth5867
    @vinoth5867 2 роки тому +635

    எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்... துணிச்சலான அதிகாரி... 🔥🔥🔥

    • @user-rk6hb6hw6g
      @user-rk6hb6hw6g 2 роки тому +35

      Adhu ellam Chennai, kanchipuram, chengalpattu la ellam velaiku aavadhu bro 😂🤐😥

    • @parameshwarikumar5561
      @parameshwarikumar5561 2 роки тому +5

      Athu thuthukkudila...inga laan onnum panna mudiyaathu...Irunthaalum kekka nalla irrukku

    • @gowthamkarthick4701
      @gowthamkarthick4701 2 роки тому +45

      @@user-rk6hb6hw6g ada thambi thoothukudi pathi theriyaama pesureengale inga vanthu paarunga

    • @anishantony2335
      @anishantony2335 2 роки тому +25

      @@user-rk6hb6hw6g sylendra babu sir enga Kanyakumari district thaan avaru munnadi Coimbatore la chinna kulanthigala kidnap pannunavana encounter pannalaiya.....police department Ku entha oorunu mukkiyam kidaythu avangaluku department shooting order kodutha encounter confirm thaa

    • @user-rk6hb6hw6g
      @user-rk6hb6hw6g 2 роки тому +4

      @@gowthamkarthick4701 thambi comedy panadhinga.. India's top gangsters ellam Chennai la dhaan irukanga..adhan police ye thenarudhu..onum theriyama pesakudadhu..village rowdyism vera city rowdyism vera..poi Mumbai Kolkata ellam paaru poi..adhe maari dhaan Chennai..anga irundutu pesadha nee venumna vandhu paaru..

  • @chandranc85
    @chandranc85 2 роки тому +106

    Well come sirஉங்கள் அதிரடி தெடரட்டும் எனது வாழ்த்துக்கள் ஐயா

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +70

    சிங்கம் படத்துல வருகின்ற சூரியா மாதிரி.. hats off u sir.. 💐

  • @kanchmind85695
    @kanchmind85695 2 роки тому +71

    வந்து விட்டார் சூப்பர் ஹீரோ வாழ்த்துக்கள் சார்.

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 роки тому +55

    Salute sir. மக்களுக்கு நீங்கள் வெள்ளைத்துரை. ரவுடிகளுக்கு நீங்கள் தூக்கு துரை. Great salute sir 👍

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 роки тому +563

    நம்ம துருப்பிடித்த சட்டங்களை கடுமையானதாக மாற்றியமைக்காத வரை இங்கு யார் வந்தாலும் எதுவும் மாறாது..🙄🙄

    • @maniguru8841
      @maniguru8841 2 роки тому +12

      முற்றிலும் உண்மை...

    • @prakashvivi
      @prakashvivi 2 роки тому +15

      என்ன சட்டம் பா துரு புடிச்சி போயிருக்கு சொல்லு

    • @bhaskaranindia4701
      @bhaskaranindia4701 2 роки тому +12

      அதுக்குதான் அண்ணே என்கவுண்டர்

    • @arshaneon5029
      @arshaneon5029 2 роки тому +6

      Vanthurukurathu real life hero wait watch

    • @ASHOKKUMAR-bp6lg
      @ASHOKKUMAR-bp6lg 2 роки тому +1

      Fact

  • @anishantony2335
    @anishantony2335 2 роки тому +86

    வெள்ளத்துரை சாருக்கு எனது வாழ்த்துக்கள் சிறப்பாக எல்லா ரவுடியையும் சுட்டு சுட்டு முன்னேறி செல்ல வாழ்த்துக்கள் சார் 👏👏👏😎👍

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +2

      அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். திமுக ஆட்சியில் வெறும் ஸ்பெஷலிஸ்ட் ஆக தான் இருக்க இயலும். 😂😂😂

    • @marshalmanickaraj407
      @marshalmanickaraj407 2 роки тому +1

      @@BharatTube2023 சங்கிகளால் கதற மட்டுமே இயலும்

    • @gnanamuthumuthu8669
      @gnanamuthumuthu8669 2 роки тому

      @@BharatTube2023 சங்கி சத்தமா கதறு 😂

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 2 роки тому +66

    திருநெல்வேலி மண்ணின் மைந்தர் Mr.வெள்ளதுரை சார் யாருக்கும் பயந்ததாக சரித்திரம் இல்லை ரத்தத்தில் ஊறியது வீரம் proud to be Tirunelvelian

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 2 роки тому +306

    அடுத்தவர் சொத்து அபகரிப்பில் ஈடுபடுவோருக்கு என்கவுண்டர் கொடுக்க வேண்டும். நன்றி.

    • @parthibanv3899
      @parthibanv3899 2 роки тому +26

      Appo namma Stalin, ayya va enna seiya ??

    • @ArunG273
      @ArunG273 2 роки тому +4

      Appo neraiya police yum matuvangalae

    • @JHMK05
      @JHMK05 2 роки тому +12

      Apo karunanithi kudumbam than mothallanu solluga

    • @subramanianr3996
      @subramanianr3996 2 роки тому +3

      நல்ல கனவு.

    • @JHMK05
      @JHMK05 2 роки тому

      @@subramanianr3996 nalla kanavuthan .avarudaya thairiyam nermai ,satharnamana rowdygalidamthan kaattamudiyum licence kodukkapatta arasiyal rowdy'galidam sellathe

  • @nobita388
    @nobita388 2 роки тому +260

    பாலிமர் உன்னோட தலைப்பு வேறலெவல் 😃😂😂.

    • @shakthishakthi7183
      @shakthishakthi7183 2 роки тому +1

      Yes

    • @nobita388
      @nobita388 2 роки тому

      @@shakthishakthi7183 😊🙏

    • @ragul7786
      @ragul7786 2 роки тому +1

      Lorry damal uh driver dumeel uh athan yella news channel um enna mari tittle kudutha nama paapom avangaluku theriyum

    • @nobita388
      @nobita388 2 роки тому

      @@ragul7786 எது எப்படியோ ஆனா நேயர்களுக்கு புடிச்சமாதிரி தலைப்பு வைக்குறாங்க 😅😂😂 அங்கதான் பாலிமர் சூப்பர் ப்ரோ.

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому

      அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். திமுக ஆட்சியில் வெறும் ஸ்பெஷலிஸ்ட் ஆக தான் இருக்க இயலும். 😂😂😂

  • @samtheoryteam
    @samtheoryteam 2 роки тому +115

    ஒரு வாத்தியார் போலீஸ்ல சேர்ந்தா எப்படி இருக்கும் அதுதான் இவர் ... உண்மையான வாத்தி... சிவகங்கை என்கவுண்டர் ஸ்டோரில இருந்து இவரோட தீவிர ரசிகன்

  • @p.r9809
    @p.r9809 2 роки тому +88

    சார் வரும் காலங்களில் உங்கள் செயல் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்....

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 роки тому +21

    ஐயா வெள்ளைத்துறை உங்கள் பெயரை போல் காஞ்சிபுரம் மாவட்டம் கூடிய சீக்கிரமே ரவ்டிகள் கூலிப்படை அடியாட்கள் அராஜகம் இல்லா வெண்மை மாவட்டமாக மாறவேண்டும் உங்களால் அது முடியும் உங்களுக்கு அந்த காஞ்சி காமாட்சியே துணை இருப்பால் நல்லதே நடக்கட்டும் மகிழ்ச்சி ஐயா 🤝👍🙏

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 2 роки тому +13

    சிறப்பான தரமான சம்பவத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நல் உள்ளங்கள்

  • @rojadevi2613
    @rojadevi2613 2 роки тому +22

    தமிழ் நாடு மக்கள் பயம் இல்லாமல் இளைஞர்கள் பெண்கள் வாழ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் 🙏

  • @lm.saravananlms7004
    @lm.saravananlms7004 2 роки тому +23

    ரவுடிகளுக்கு கட்டம் சரியில்லை நல்ல பிரதமான தலைப்பு 😀😀

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 роки тому +17

    Super சரியான ஆற்றை தான் போடவேண்டும்.தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்.

  • @vinithvini2934
    @vinithvini2934 2 роки тому +48

    நீங்களும் ஐயா சைலந்திர பாபு sir மாரி இல்லாம நீங்களாவது மக்கள் பிரதி நிதி மாரி நடந்து கொள்ளுங்கள் ஐயா 🙏🙏என்கவுண்டர் தொடர வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝

    • @marshalmanickaraj407
      @marshalmanickaraj407 2 роки тому +3

      சைலேந்திர பாபு அவர்களிடம் என்ன குறை கண்டாய் அமைச்சரே

    • @vinithvini2934
      @vinithvini2934 2 роки тому +2

      @@marshalmanickaraj407 இல்ல நண்பா அவுரு IPS ச..இருக்கும் போது கூட பல என்கவுண்டர் நடந்துச்சு அதிகாரத்துக்கு போன அப்புறம் எவ்ளோ பச்சிளம் குழந்தைகள் கற்பழிக்க பற்றங்க ஏன் இவர் எதையும் செய்யவில்லை 😠😠😠

    • @marshalmanickaraj407
      @marshalmanickaraj407 2 роки тому +1

      @@vinithvini2934 அவ்ளோ பேரையும் சுட முடியாது நண்பா, நீதித்துறை கடுமையான சட்டம் இயற்றினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும்

  • @manimaran2566
    @manimaran2566 2 роки тому +30

    ரவுடிகள் உருவாக்கிறதே அரசியல் வாதிகள் தனே

  • @mohammedhajahussain248
    @mohammedhajahussain248 2 роки тому +11

    நேர்மையான அதிகாரி. திருநெல்வேலி 🔥🔥 காரர். சாமி படத்துல வர்ற விக்ரம் மாதிரி. வாழ்த்துக்கள் 💐💐💐. சாமியின் வேட்டை தொடரும். 👏👏👏💪.

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 2 роки тому +34

    அரசியல்வாதிகளின் துணையில்லாமல் நடக்காது
    இப்போது ஒரு சாரர் வேண்டுமானாலும் குறையலாம்
    மொத்தமாக குறையும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்.

  • @kannansai8208
    @kannansai8208 2 роки тому +14

    வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு எங்க மாவட்டத்தில் அதிக வேலை இருக்கின்றது பல குற்றவாளிகளை கிளை எடுக்கவேண்டும்

  • @johnjohnrudo9316
    @johnjohnrudo9316 2 роки тому +14

    எவ்வளவு நேர்மையான அதிகாரிகள் ஆக இருந்தாலும் அரசியல்வாதிகள் கெடுத்து விடுவார்கள்

  • @rajkumarwest
    @rajkumarwest 2 роки тому +1

    வருக வருக வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harivignesh5529
    @harivignesh5529 2 роки тому +5

    அனைவர் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வரும் எனது வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி இன்று நான் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr 2 роки тому +10

    இதேபோன்று ஒரு மாவட்டத்துக்கு ஒரு வெள்ளத்துரை உருவாக்க வேண்டும் அப்போதுதான் திருட்டு பயம் கொலை கொள்ளை எதுவும் நடக்காது எல்லாம் சரியாக நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா வெள்ளத்துரை அவர்களே 🙏🙏🙏

  • @mohandeepadeepa1457
    @mohandeepadeepa1457 2 роки тому +17

    நல்ல மனிதர்...எங்க சிவகங்கை மாவட்டத்தில் இவர் இருந்தவரை சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது...

  • @thirukumaran3318
    @thirukumaran3318 2 роки тому +9

    வல்லநாடு வெள்ளத்துரைப் பாண்டியன் .....பேர கேட்டாலே சும்மா அதிருது...💪💪💪

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 2 роки тому +20

    திமுக ஆட்சியில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +9

    இன்னொரு அதிகாரியும் உள்ளார்.மாதவன் நாயர் சார் அவர்களையும் சேர்த்து காஞ்சிபுரத்தில் போட்டால் 15 நாட்களில் காஞ்சிபுரம் அமைதி பூங்காவாகி விடும்.

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 роки тому +30

    இதுக்கு ஏன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை..பாலிமர்ல நம்ம கவிதா அப்பு போடுற கமாண்ட காஞ்சிபுரம் மாவட்டத்துக்காரவானுங்க படிச்சாலே செத்து போயிருவாங்க🙄🙄

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 роки тому

      லைக்...அன்லைக் போடுற பழக்கம் என்கிட்ட இல்ல நான் யாருக்கும் போட மாட்டேன்..போட்டதுமில்ல..

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 роки тому +2

      நீங்கள் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அது உங்க இஷ்டம்.. நான் ஒரு லைக் போட்டுருந்தா அந்த 5லைக் யார் போட்டுருப்பா அதுவும் நானா..

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 2 роки тому +5

    அரபு நாடு சட்டங்கள் கொண்டு வாருங்கள் அய்யா.....
    இங்கு அரபியாவில் ஒரு தவறும் நடக்கவில்லை

  • @PARAMARAGASIYAM
    @PARAMARAGASIYAM 2 роки тому +7

    சோலி முடுஞ்சு...மதுரைல தல இடுப்புல gun oda சுத்திட்டு இ௫ப்பாறு பாக்க கெத்தா இ௫க்கும்.. நம்மலும் போலிஸ் ஆகிறுக்கலாமோனு நினைத்ததுண்டு..💪💪💪🙏🙏🙏

    • @vingya329
      @vingya329 2 роки тому

      Veandam nanparea athu adimai vealai

  • @maksimma5578
    @maksimma5578 2 роки тому +4

    உருப்படாத சட்டம் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 роки тому +7

    நெல்லை மாவட்டம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார் 💐💐👍

  • @saahithyan4457
    @saahithyan4457 2 роки тому +31

    சென்னை, காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் சீரான இடைவெளியில் தொடர்ந்து என்கவுன்டர் செய்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கும்.

    • @hh-sx5eh
      @hh-sx5eh 2 роки тому +1

      Sir endha ooru

    • @ravichandran-mb6fn
      @ravichandran-mb6fn 2 роки тому +1

      😀😀😀

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 2 роки тому

      என் கவுண்டர் தீர்வு என்றால் கோர்ட் எதற்கு நீதி அரசர்கள்
      எதற்கு????????????

    • @Kratos7686
      @Kratos7686 2 роки тому

      @@VGuna-en8lt Jamin la viduvadharku dhan court, because big rowdies ku police support irukum, adharam illanu Jamin la vitruvanga, adhunala dhan ivanuga mela la 40mela case pending la iruku, court la police dhan prove pannanum, but here 4inspectors are transferred for helping Rowdy Padappai guna.

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 роки тому +17

    முதலில் ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள காவலர்கள், அதிகாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், மனித உரிமை மீறல்களை அறங்கேற்றம் செய்ய ஒரு சிறப்பு அதிகாரி தேவையா.....

  • @vellore2354
    @vellore2354 2 роки тому +28

    அதிரடியான ஆட்களை இரக்கினால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்

  • @subashm9363
    @subashm9363 2 роки тому +35

    எல்லாம் சரிதான் வீரப்பன் ஐயா வை இந்த ரவுடி கூட்டத்தில் கொண்டுவந்ததுதான் கொஞ்சம் மன வருத்தமாக இருக்கிறது 😞😞😞

    • @a1vill577
      @a1vill577 2 роки тому +2

      Ama bro😑

    • @m.s.m560
      @m.s.m560 2 роки тому

      அடேய் அவண் ரவுடி இல்லாமல் தியாகி டா😂😂😂

    • @subashm9363
      @subashm9363 2 роки тому +2

      @@m.s.m560 உங்க கண்ணுக்கு அப்படி தெரியலாம் ஆனால் எங்க கண்ணுக்கு கடவுள் 👍👍

    • @Kratos7686
      @Kratos7686 2 роки тому

      Veerappan ayya va, Adai andha kaatu thayoli kaataye padhi alichitan, 500yanai ku mela suttu konnu thandhatha kadathirkan, nirya kolla kola Vera panirkan thevdiya paya, Ivan unaku Ayya va komala oka

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz 2 роки тому +2

    உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி ஐயா

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 роки тому +7

    களமிறங்கிவிட்டது சிங்கம் இறையை வேட்டையாடாமல்
    குகைக்கு திரும்பாது
    வாழ்த்துக்கள் 🦁💪

  • @user-li3bq8ro9f
    @user-li3bq8ro9f 2 роки тому +15

    வெள்ளத்துரை தேவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யாராக இருப்பினும் சட்டம் தன் கடமையை செய்யட்டும் வாழ்த்துக்கள் அய்யா

    • @manikandan-ek6sr
      @manikandan-ek6sr 2 роки тому +7

      போலீசுக்கு எதுக்குடா ஜாதி.. வேற வச்சு கூப்பிடுறே..

    • @muniswaran4052
      @muniswaran4052 2 роки тому +1

      Adhu enada thevar

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 роки тому +11

    போடு தல எல்லாரையும் போடு...... ஓட விட்டு சுடனும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 роки тому

    இவர் பணி தொடர இறைவன் துணை நிற்க வேண்டும்....

  • @babuadvocate7980
    @babuadvocate7980 2 роки тому +8

    Thanks Polimer for highlighted the issues in Kanchipuram...Vellai durai sir all the best...

  • @youtubewiggly3455
    @youtubewiggly3455 2 роки тому +8

    ரவுடிகள் இல்லை என்றால் அரசியல் வாதிகள் என்ன செய்வார்கள்

  • @thangapandi2113
    @thangapandi2113 2 роки тому +10

    மற்ற போலீஸ் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.

    • @karuppiahbose1800
      @karuppiahbose1800 2 роки тому +2

      திமுக அரசியல் வியாதிகளுக்கு பொக்கை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க

  • @neethi294
    @neethi294 2 роки тому +7

    எப்படி முடியும், அரசியல் கட்சிகள் தான் அவர்களை உருவாக்கி வைத்திருக்கிறது

  • @prgarunkumar
    @prgarunkumar 2 роки тому +5

    💐வாழ்த்துக்கள்💐 சார் 👮🏽‍♂️காவல்துறைக்கு உங்கள் பயணம் இன்னும் தொடரனும் என் வாழ்த்துக்கள் சார் 👮🏽‍♂️💐

  • @murugarajraj2811
    @murugarajraj2811 2 роки тому +4

    இப்படித்தான் சைலேந்திர பாபு டிஜிபி அவர்களை புகழ்ந்தது ஊடகம் என்ன ஆனது புதுக்கோட்டை SI சம்பவம் என்ன ஆனது ....?

  • @harisrisri6900
    @harisrisri6900 2 роки тому +6

    சரியான தேர்வு (வெள்ளதுரை) அரசுக்கு நன்றி.....

  • @shandeebak8695
    @shandeebak8695 2 роки тому +2

    வேட்டை தொடரட்டும் அய்யா. 👍👍 வாழ்த்துக்கள்...

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +2

    எல்லா ரவுடிகளையும் வரிசையாக நிற்க வைத்து போட்டுத் தள்ளுங்கள் என்கவுண்டர்

  • @t_ganapathy2680
    @t_ganapathy2680 2 роки тому +4

    திருநெல்வேலிகாரான 🔥அப்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலிஸ் ஆட்டம் 💥ஆரம்பம் வாழ்த்துக்கள்🎊🎉

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому +4

    இறந்த ஆட்களின் இடத்தை பிடிக்க பட்டியல் போடும் நேரம்... செத்து செத்து விளையாடுற ரவுடிகளாக இனி இருக்க வாழ்த்துக்கள்...

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 роки тому +3

    நல்ல திறமையானவர்களை போடுவது . அவரின் கைகளை கட்டி விடுவது. அநாவசியமா நல்லவர்களின் பெயரை கெடுப்பது.

  • @tamilarasantamilarasan3993
    @tamilarasantamilarasan3993 2 роки тому +1

    சொல்லும்போது எவ்வளவு கர்வமாக இருக்கு......👍

  • @Uruvattivelmurugan
    @Uruvattivelmurugan 2 роки тому +3

    அருமை சார் அவர்கள் எனது நிகழ்ச்சி பார்த்து என்னை பாராட்டினார் வாழ்த்துக்கள்"சார்

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 роки тому +6

    அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் ‌அரசியல் வாதிகளின் ஆதரவுடன் ரவுடிகள் வளர்ந்து அட்டகாசம் செய்கிறார்கள்

  • @michaelmanohar151
    @michaelmanohar151 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சார், உங்களுடைய பணி நிறைவாய் நிறைவேற பொது மக்களாய் வரவேற்கிறோம்.

  • @mohamednaser304
    @mohamednaser304 2 роки тому

    தொடரட்டும் உங்கள் வேட்டை ரவுடிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் வாழ்த்துக்கள்

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 2 роки тому +7

    அட பாவம்மே உபிஸ் எல்லாம் எப்படி பஞ்சாயத்து பன்ன போறாங்க 🤣😁

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 роки тому +3

    அரசு சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற முன் வர வேண்டும். நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் யார் வந்தாலும் விடியல் ஏற்பட வாய்ப்பில்லை. நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @jesusjesus5733
    @jesusjesus5733 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா வாய்மையே வெல்லும் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் !

  • @s.susithara7b10
    @s.susithara7b10 2 роки тому +4

    ரவுடிகளை உருவாக்கி பெருமை இரு திராவிட கட்சியும் மற்றும் சிறுபான்மை பாதுகாவலர் என கூறிக்கொள்ளூம் கட்சி சாரும்.

  • @jaguarg3761
    @jaguarg3761 2 роки тому +6

    பொதுமக்களை காக்கும் இவர்போன்ற காவலர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதை வழங்கலாம்.

  • @kindgame4687
    @kindgame4687 2 роки тому +2

    அத்தான் புத்தாண்டு வாழ்த்துக்கள் அத்தான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அத்தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +1

    நேர்மையான அதிகாரி வெள்ளைத் துரை அண்ணன் அவர்கள்

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 роки тому +8

    காவல் துறை நீதி துறை பத்திரிகை துறை மூன்றின் நேர்மையான செயல்பாடுகளில் அரசியல் வாதி தலையீடு இல்லாமல் இருந்தால் நீதி நிலைத்து நிற்கும் ஆனால்
    மக்களின் ஓட்டுரிமை சரியில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +5

    இந்நேரம் ரவுடி எல்லோரும் காஞ்சிபுரத்தில் கிளம்பி இருப்பார்கள்.மக்கள் அச்சம் தேவையில்லை.நிம்மதியாக வாழலாம்.

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 2 роки тому +1

    மதுரை தெப்பக்குளத்தில் ஆறு பேரை பட்டபகலில் என்கவுண்டர் செய்த நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள் சார்

  • @aslove_143
    @aslove_143 2 роки тому +2

    காவல்துறை அதிகாரத்தில் யார் தலையீடும் இல்லாமல் இருந்தாலே போதும்... அவர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள்...🔥💯👈

  • @ranitha2508
    @ranitha2508 2 роки тому +10

    Well come sir💐💐💐

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 роки тому +5

    அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் நல்லது

  • @VELS436
    @VELS436 2 роки тому +1

    சிவகங்கை ,ராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் செய்த சம்பவம் 😂 இன்றும் ரவுடிகளுக்கு இவரை கண்டால் பயம்...

  • @pulikutty9150
    @pulikutty9150 2 роки тому +1

    போடு தகிட தகிட எல்லா பயலயும் தட்டி தூக்குடி செல்லாகுட்டி 🥳🥳🥳🥳

  • @RK2214
    @RK2214 2 роки тому +4

    Royal salute sir.keep rocking sir

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 2 роки тому +27

    அயிட்டம் அன்னபூரணி சார்பாக வாழ்த்துக்கள் சார் 🌼🌼

    • @Barath-vb3ct
      @Barath-vb3ct 2 роки тому +1

      Wathalaka dai😂😂😂sircheh kudu vituten daa

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d 2 роки тому +1

      சாமியே அயிட்டமா.?

    • @vishvajithmp6675
      @vishvajithmp6675 2 роки тому

      @@Barath-vb3ct 🤣🤣🤣

    • @vishvajithmp6675
      @vishvajithmp6675 2 роки тому

      @@user-ij3xn5lj5d அவள் அப்படித்தான் 🤣

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +1

    உங்கள் பெயரை போன்றே மனதும் வெள்ளை தான்

  • @sadhikbashan8495
    @sadhikbashan8495 2 роки тому +2

    Last ha sir thalaimai la Duty parthom Cheyar la veraa level attitude.Mass panaruu

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 2 роки тому +4

    Super,💐💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @BharatTube2023
    @BharatTube2023 2 роки тому +6

    அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். திமுக ஆட்சியில் வெறும் ஸ்பெஷலிஸ்ட் ஆக தான் இருக்க இயலும். 😂😂😂

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 2 роки тому +1

    தமிழ்நாட்டில் இனிமேல் யாரும் தொழில் தொடங்க வர மாட்டார்கள் அவர்களின் இனிமேல் தமிழ்நாட்டில் ரவுடி ராஜ்ஜியம் தான் சூப்பர்

  • @RamRamram-mf7yi
    @RamRamram-mf7yi 2 роки тому

    பாலிமர் வேல்ராஜ் ரச்சித் நாங்கள் வெளிநாட்டில் பணியில் இருக்கிரோம் உங்கள் சேனல்தான் பார்போம் நாங்கள் டிரைவர் சூப்பர் சார் உங்கள் பாலிமர் டிவி என்றாலே அரசியல்வாதி மற்றவர்கள் எல்லாம் ஓடுவதற்கு கராணம் உண்மை வேல்ராஜ் ரஞ்தித் வாழ்க வழழுடன்

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 2 роки тому +11

    சட்டம் மாறாத வரை இங்கு குற்றம் குறையபோவது இல்லை.....

    • @divakark3781
      @divakark3781 2 роки тому

      கண்டிப்பாக....!

  • @nspnsp8179
    @nspnsp8179 2 роки тому +3

    Real வாத்தி ride... இவர் ஒரு வாத்தியார் அப்பறோம் தான் போலீஸ்.... தப்பு னா அடி தப்பாது,.. எதிர்தா உயிர் இருக்காது... நாங்கள் பாத்து வியந்த strict officer...

  • @saravanankrishnan9379
    @saravanankrishnan9379 2 роки тому

    நாங்க திருநெல்வேலி காரங்க அல்வாவும் அருவாவும் தான் இங்கே பேமஸ் இன்னும் ஒண்ணு இருக்கு பயம்னா என்னனு கேட்போம். எங்கள் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் . ரவுடிகள் கதரட்டும் இனி .💐💐💐

  • @user-hn1wt3vk7x
    @user-hn1wt3vk7x 2 роки тому

    நம்ம ஊரு காரரு.வாழ்த்துக்கள் அண்ணே.

  • @govindasamy1144
    @govindasamy1144 2 роки тому +4

    அதெல்லாம் சரி வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா
    😁😁😁🤗🤗🤗
    🙏
    🤣🤣🤣

  • @mr.perfectprank1374
    @mr.perfectprank1374 2 роки тому +7

    Sir ungala mathiri thaan sir aganum.... no dialogue only encounter....😊

  • @thendralunavarai3486
    @thendralunavarai3486 2 роки тому

    வாழ்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @MPETER-fr6bo
    @MPETER-fr6bo 2 роки тому +2

    உங்கள் பணிகள் மிகவும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்