அற்ப காம ராசிகள் ! - 30% எச்சரிக்கை ! - இதுதான் காம களியாட்டம் || Dr. Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #2024 #அற்பகாமராசிகள் #3ராசிகள் #AMT
    கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

КОМЕНТАРІ • 70

  • @kuttysurya7374
    @kuttysurya7374 5 місяців тому +97

    கமெண்ட் பண்றவங்க மரியாதை (வயது மூப்பு)என்கிற அடிப்படையில் பாருங்க இல்லையென்றால் பார்க்காதீங்க அவர் ஒன்னும் வற்புறுத்தவில்லையே!!! பிடிக்கவில்லை என்றால் Skip பண்ணிட்டு போயிட்டே இருங்க அறிவு எச்சரிக்கை ரீதியாக பார்ப்பவங்க பார்த்துட்டு போகிறோம்👍

  • @ஈசன்மகள்-ன1ள
    @ஈசன்மகள்-ன1ள 4 місяці тому +6

    துலாம் ராசி ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும்...நேர்மை , நியாயம், தர்மத்தை 💯 சதவீதம்...🙏🙏🙏

  • @elumalaielumalai7422
    @elumalaielumalai7422 4 місяці тому +34

    யார் என்ன சொன்னாலும் உங்கள் அறிவுரை பதிவை நிறுத்தாதிர்கள் ஐயா ❤❤

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 місяці тому +3

    உங்க வாயில மிதுனம் மாட்டிகிட்டு முழிக்குது. நீங்க மிதுனம் ஆக இருந்தால் தெரியும் நாங்க படுகிற பாடு. We have born only to get scolding from others though we serve always others. Konjam mithunatha ehathalama pesardha niruthunga

  • @sharptwisttamil1105
    @sharptwisttamil1105 4 місяці тому +6

    உங்கள் சேனல் மற்றும் இதர 10 சேனல்களின் ராசி பலன் கேட்பேன் ஆனால் அனைத்தும் தாண்டி முழு மனதாக நம்புவது மற்றும் கடைபிடிப்பது உங்களின் அறிவுறுத்தல்கள் மட்டுமே ஆத்ம திருப்தி தந்தது நன்றிங்க ஐயா சினிமாவில் முயற்சிகள் மேற்கொள்கிறேன் கடவுளின் அருளால் எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கிறது கன்னி ராசி பலன் நீங்கள் முதலில் இடம் தந்தது மனமகிழ்ச்சி கடவுள் அருள் அனைவரும் நன்றாக இருப்போம். இருக்க போகின்றோம்🎉❤❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 4 місяці тому +1

    Kammathukum kanni ku sammandhame illa yen bhutthan sitthan paadhai goodbye

  • @sibivarghese7706
    @sibivarghese7706 4 місяці тому +11

    இங்கே ஹரிச்சந்திரரும் இல்லை,
    ஆசைகளை அடக்கிய புத்தரும் இல்லை.
    இங்கு இலக்கில்லாமல் அலையும் எங்களைப் போன்ற மனிதர்கள் உங்களை நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் மானசீக குரு நீங்கள். இதை ஏற்றுக்கொள்ள புரியாதவர்கள் தயவு செய்து தங்கள் பாதையில் செல்லுங்கள்

  • @marushika23
    @marushika23 5 місяців тому +11

    Avarode vayasuku konjam mariyathai kodungge … avaru soldrathu 💯 sari. Thirukural le kamatu paal thiruvalluvar sonna avaru sage… ivaru sonna tappa…
    Life mixed of all things. Oru porulai paatu aasai pattalum athu kaamam than. Athai eppadi win Panni varathu athu than namme vedam, sastram, panjangam solli kodukuthu. I am Malaysia Tamil. Sometimes i am very sad to see you guys How much lack of knowledge even Born in Punniya bhumi

  • @DJay-tp5xg
    @DJay-tp5xg 5 місяців тому +6

    Age is just a number.!
    Great explnation, btw.

  • @Dass405
    @Dass405 4 місяці тому +2

    நீங்க சொல்றது எனக்கு 💯 நடந்து கிட்டு இருக்கு நா கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் பின்புறம் நா இருக்கேன்

  • @spiritualworld9129
    @spiritualworld9129 5 місяців тому +8

    முற்றிலும் உண்மை.நன்றி

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 4 місяці тому +1

    நன்றி ஐயா உண்மையான கருத்து இங்கே அப்படித்தான் ஆண்கள் இருக்கிறார்கள் ஒருசிலர் நாம தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் பலன் அப்படி இருக்கிறதுநேரம் காலம் அப்படி பிரச்சனை கொண்டுவருகிறதுஐயா செல்லுவது உண்மை நன்றி😢😢😢

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 місяці тому

    கன்னி ராசி ஆகிய எனக்கு அற்ப காம ஆசை உண்டு ஆனால் தவறிழைத்ததில்லை

  • @ramnathram7298
    @ramnathram7298 4 місяці тому

    KUMBA lagnam midhunam rasi Punarppoosam Nakshathram Nakshathra. Thiruchittabalam 🤘

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 4 місяці тому

    துலாம்....காமம்....அதிகம்...தான்.....வீட்டில்...இல்லை.....வெளில...தேடிட்டு....இருக்காங்க....எனக்கு...தெரிஞ்சது....

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 4 місяці тому +1

    💯very useful eyes opening video thank you for this wonderful reading of yours 💕✍🏻

  • @ramnathram7298
    @ramnathram7298 4 місяці тому

    ❤.❤❤beautiful❤❤❤Dr.Ayya Arumai arumai mika Arumai❤ super arivuruthal....
    Adiyen Avanpokkil adiyen...🤘

  • @AmsaTharani
    @AmsaTharani 4 місяці тому

    நன்றி ஐயா ❤

  • @bharathisasikumar9941
    @bharathisasikumar9941 4 місяці тому

    வணக்கம் ஐயா
    என் கணவர் ஜாதகத்தில் விருச்சிகம் லக்கினம் தனுசு வீட்டில் குரு(வ) 8-ம் வீடான மிதுனத்தில் சுக்கிரன் 05 டிகிரிபரிவர்த்தனை செவ்வாய் 8 டிகிரி மற்றும் சந்திரன்( மிருகசீரிஷம்) 4-ம் பாதம்) மேஷத்தில் புதன்.இந்த வகையில் அமைந்த கிரகங்களின் பலன் கூறுங்கள் (தயவுசெய்து)

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 місяці тому

    She try near to me and WHEN I TRY TO NEER HER SHE avoid that I recall back sukuran travel for 1 month so many mistake can happen not 4 every one but can 4 some😂

  • @sangeethagv7248
    @sangeethagv7248 5 місяців тому +1

    வணக்கம் ஐயா. என்னை ஆசிர்வதியுங்கள். இந்த காலை பொழுதில்

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 4 місяці тому +2

    Great explanation sir thank you 🙏🙏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 місяці тому

    Why I say example man or women in After marriage not good term but they don't want to divorce they just live like that sudden have praies to God I need happiness although married male or female

  • @gurusvpr4240
    @gurusvpr4240 5 місяців тому +2

    மீன ராசியை பற்றி போடுங்கய்யா

  • @shiveeprakkaash531
    @shiveeprakkaash531 4 місяці тому

    1000'/. Am getting worst, am 40 yrs bachelor mithun, but crossed 20 ()

  • @akshara_aadharshaanand4770
    @akshara_aadharshaanand4770 4 місяці тому +1

    Appa neenga sollarathu very crt fact

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 місяці тому +1

    To get respect we should not hurt others.aged people will not hurt people like this deliberately

  • @balabala-lf6zt
    @balabala-lf6zt 4 місяці тому +1

    💯💯

  • @dhanapalr1627
    @dhanapalr1627 4 місяці тому +1

    வதியரே நமஸ்காரம் 🙏💐💐💐

  • @saisuren6488
    @saisuren6488 4 місяці тому

    Need and share all your knowledge sir don't mind negative sir

  • @jothimani6007
    @jothimani6007 4 місяці тому +1

    நர்ஜோசியராஇல்லைகுடும்பத்தைகெடுக்கும்நோக்கம்கொண்டசபதம்எடுத்துள்ளீராஉலகில்ஜீவக்கும்அனைத்துஉயிரினமுமேவம்சவிருத்திக்காகபடைக்கப்பட்டவைதான்ஏன்கடவுள்அவதாரம்உட்படநீர்போடும்காணொளிஎதிலும்ஒருதெளிவில்லைவெட்டியாகபேசிஇட்டுநிரப்புகிறீர்இந்தமாதிரிவிசயங்களில்உமக்குஆர்வமாய்இருப்பீரோஆதலால்தான்இந்தடாபிக்கைஅலசுகிறீர்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 4 місяці тому

    So true on thulam

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 місяці тому

    Sorry for put comment part 1 2 and 3

  • @vanakam
    @vanakam 4 місяці тому +3

    துலாம் 👉🫰👈

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா 🙏🏻

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 4 місяці тому

    8 பொருத்தம் 9 பொருத்தம் பார்பதற்க்கு மேல், கட்ட பொருத்தம் நன்று..

  • @ManiKandan-oy7ql
    @ManiKandan-oy7ql 4 місяці тому +1

    நல்ல அறிவுரை ஐயா. சிங்கப்பூரில் இருந்து மணி

    • @Priya-zg7mv
      @Priya-zg7mv 4 місяці тому

      சிங்கப்பூர் எங்கே சகோசொல்லு வது உண்மை

    • @ManiKandan-oy7ql
      @ManiKandan-oy7ql 4 місяці тому

      Woodlands

  • @malarvelu5612
    @malarvelu5612 4 місяці тому

    ❤❤❤❤

  • @priyaphysics2026
    @priyaphysics2026 5 місяців тому +2

    Good morning sir..🙏🏻

  • @techadvis
    @techadvis 4 місяці тому

    Sir what about guru peiyarchi ?

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 місяці тому

    அருமை அருமை வணக்கம்

  • @Pandiyan1990
    @Pandiyan1990 4 місяці тому

    Gurupeyarchi palan pathi sollunga sir

  • @rpriyanka6792
    @rpriyanka6792 4 місяці тому

    வணக்கம் ஐயா 🙏

  • @saielectronics5222
    @saielectronics5222 4 місяці тому

    Dear Iya you are Great.
    Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prescillarathi9318
    @prescillarathi9318 4 місяці тому

    ,🙏🙏🙏🙏❤️❤️🧡🧡🧡🧡💙💙💙💜💜💜🥰Appa

  • @dhineshj3391
    @dhineshj3391 4 місяці тому

    Good awareness massage sir, thank you.

  • @sathyaph
    @sathyaph 4 місяці тому

    Yosana varurhu Ok ys

  • @umaravi8233
    @umaravi8233 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malatiy797
    @malatiy797 4 місяці тому

    🙏🙏👌🤙🏾🤙🏾

  • @gunaananth7807
    @gunaananth7807 4 місяці тому

    நீங்கள் கடவுள் ஐயா 🙏🙏🙏

  • @baskars5601
    @baskars5601 4 місяці тому

    வாழ்க்கை வளமாக வாழ தெளிவாக இருக்க

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 4 місяці тому

    Super super super super ayya

  • @vickys666
    @vickys666 5 місяців тому

    3711

  • @chennaifoodstreets7603
    @chennaifoodstreets7603 4 місяці тому

    Ayya unga arivurai eppavume correct than irukum nandri Guruji

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 5 місяців тому

    வணக்கம் ஐய்யா

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 5 місяців тому

    It's true ayya❤❤❤

  • @karthikarthee2606
    @karthikarthee2606 4 місяці тому

    Thank you sir ❤

  • @ramanathann1335
    @ramanathann1335 4 місяці тому +1

    😂😂😂..keep it up guru ji..

  • @mariappangold5640
    @mariappangold5640 4 місяці тому

    Nice super iyaaa

  • @sivaseenu1991
    @sivaseenu1991 5 місяців тому +6

    Yo periya manushan mathiri pesuya

    • @janareings560
      @janareings560 4 місяці тому +5

      Hospital la Doctor Treatment ku unna Nivanama check pannanum ku kepaanga appo avanga kitta ipdi solluviyaa😅

    • @Maya38980
      @Maya38980 4 місяці тому +6

      Thappa onnum peasalaiye.mariyathai kudunga.