விருச்சிகம் - இனம் புரியா குழப்பமும் பயமும் வர வாய்ப்பு ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024
  • #வக்ரகுரு #விருச்சிகம் #viruchigam #AMT
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

КОМЕНТАРІ • 104

  • @DiamondDolce
    @DiamondDolce Місяць тому +26

    நான் விருச்சிக ராசி .. நான் வாழ்க்கையிலே ரொம்ப கஷ்ட பட்டேன் ..இப்போதான் ரொம்ப நல்லா இருக்கனே் ... நம்ம தன்னம்பிகை தான் நம்மல நல்ல நிலைக்கு கொண்டு போகும் .. விருச்சிக ராசி காரர்களே ..இந்த ராசி இதையெல்லாம் நம்பாதிங்க .. தன்னம்பிக்கையோட எத்தனை முறை விழுந்தாலும் தொடர்ந்து முயற்ச்சி பண்ணுங்க ..உங்களால முடியாதது எதும் இல்லை ..

    • @pine3532
      @pine3532 Місяць тому +1

      Thank you

    • @prabhudev07
      @prabhudev07 Місяць тому +1

      Thank u bro❤

    • @rathnarajrani5214
      @rathnarajrani5214 Місяць тому

      யாருமெ இவன் வீடியோ பாக்காதிங்க

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 Місяць тому +2

    அய்யா நீங்க சொல்றது கரெக்ட் ❤ இந்த மாதிரி ஒரு வீடியோ விருச்சிகம் ராசிக்கு போடுங்கள் நன்றி அய்யா ❤

  • @naghulboy
    @naghulboy Місяць тому +92

    நீங்க என்னிக்கி விருச்சிகத்துக்கு நல்லா சொல்லிருக்கீங்க?

    • @ravisankar295
      @ravisankar295 Місяць тому +1

      😅😅😅😅😅😅😂😂

    • @vimalaskitchenn
      @vimalaskitchenn Місяць тому +1

      இருக்குறது தான் சொல்ல முடியும்

    • @arunkumarvidyasakaran
      @arunkumarvidyasakaran Місяць тому

      ua-cam.com/video/7EDGzu9VSVw/v-deo.htmlsi=L0TLzWCRQ8jjQJyY
      ua-cam.com/video/r7s9kgVKm_o/v-deo.htmlsi=vfTQPrStYOAzVqJX
      ua-cam.com/video/jgOpMLl2GxY/v-deo.htmlsi=dNkosnyA_r9iWXXh
      ua-cam.com/video/n8clJ97P66s/v-deo.htmlsi=VwX2X3708N7YbZWN
      ua-cam.com/video/LVwMnl9Hwp4/v-deo.htmlsi=E_KVeUnxThs1RdoY
      etc........

    • @niyaztajudeen
      @niyaztajudeen Місяць тому +2

      correct brother nega solurathu correct brother every time he said viruchaga rasi negative role

    • @senthilKumar-nw5mm
      @senthilKumar-nw5mm Місяць тому

      Aama ... waste

  • @jayakrishnan1176
    @jayakrishnan1176 Місяць тому +6

    நான் விருட்சக ராசி. நன்றாக உள்ளேன்

  • @senthilraj4951
    @senthilraj4951 Місяць тому +9

    ஐ யா நான் virucigam விசாகம் நட்ச்திரம் age 55
    2012இல் இருந்து meditation செய்து வருகிறேன் நல்ல பலன் கிடைக்கிறது நன்றி ஐ யா

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 Місяць тому +12

    அட போங்கப்பா வாழ்க்கை யே வெறுத்து போச்சி இனி வயசுக்கு வந்தா என்ன வறலன்னா என்ன 😂😂😂 ரொம்ப நன்றி அய்யா

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Місяць тому +2

    நன்றி ஐயா
    நீங்கள் பலாபலன்கள் சொன்னது மிகவும் நன்றாக இருந்தது
    நான் விருச்சக ராசி தான் சிறு வயது முதலே எனக்கு தியானம் செய்வது மிகவும் பிடிக்கும் தொடர்ச்சியாக என்னால் செய்ய முடியவில்லை அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறேன் இதனால் பல நன்மைகள் அடைந்துள்ளேன்
    எனக்கு 66 வயதாகிறது சந்திர திசை நடக்கிறது உடல் நலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
    தனிப்பட்ட ஜாதகம் பலன் கேட்க ஆசைப்படுகிறேன் உங்களது தொடர்பை என்னை தெரியப்படுத்துங்கள்

  • @alagesanb1213
    @alagesanb1213 Місяць тому +2

    வணக்கம் ஐயா மிக தெளிவான விளக்கம். அருமை.

  • @MaanikamJayabal
    @MaanikamJayabal Місяць тому +8

    ஐய்யா வணக்கம் நீங்கள் எனக கு விருச்சகம்சொலவது உண்மை உங்கள் வலியில் செல்கிறேன் தேதி
    01.01.1984. நேரம்
    காலை 9.10 உங்கள் பேச்சு என்னை தெளிவு படித்தியது

  • @PrabhathRaju-q6d
    @PrabhathRaju-q6d Місяць тому +1

    I am virchiga rasi an virchiga lagnam thanks for wisdom guru ji🙏🏻

  • @sitadevi7679
    @sitadevi7679 Місяць тому +7

    No positive…. May b one of his family person Viruchagam …. That’s why he hate Viruchagam…every time ony negativity…. But I went another josidar he told my family are blessed because m Viruchagam raasi ..I will take all obstacles in family’s

  • @vivaansruthi797
    @vivaansruthi797 Місяць тому

    ஒரு மேஷம் அல்லது மிதுன ஜாதகர்களின் விருச்சிகம் மீதான பாச வார்த்தைகள் போல உள்ளது!இந்தப் பாசம் தான் எங்களின் மேன்மை!

  • @arunkumarvidyasakaran
    @arunkumarvidyasakaran Місяць тому +3

    Iyya, Pls also tell for students in upcoming videos. thank you

  • @videosongstrailers7488
    @videosongstrailers7488 Місяць тому +2

    நீங்கள் சொல்வது 100 % தப்பு

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 Місяць тому

    உண்மையான பதில் நன்றி ஜயா🙏

  • @Vimala-g3v
    @Vimala-g3v 28 днів тому

    Thankyou ayya

  • @Vanma_kudon
    @Vanma_kudon Місяць тому +18

    இவர் சொல்றது கேட்டா கொஞ்சம் கொஞ்சம் தன்னம்பிக்கை இருக்கவங்க கூட காத்தபுடிங்கி விட்ருவாரு. கடவுளை நம்புங்க. அண்ணாமலையார் முருகனையும் கெட்டியா புடிச்சுக்க மக்களே. அவன் பாத்துப்பான் எல்லாத்தையும்.

  • @KalyanikumarKalyanikumar
    @KalyanikumarKalyanikumar Місяць тому +15

    ஐயா நான் ஒரு பெண். குடும்ப தலைவி.நீங்கள் கூறிய இனம்புரியாத பயமும் குழப்பமும் இந்த மாத முதல் தேதிகளிலேயே உணர்கிறேன். அழுகிறேன்.ஆதங்கபடுகிறேன். கோபப்படுகிறேன், என் கணவரிடமும் பிள்ளைகளிடமும் ஆறுதல் தேடுகிறேன் எந்த பயனும் இல்லை

    • @nandakumar4456
      @nandakumar4456 Місяць тому +1

      Do meditation

    • @kiruthigak1915
      @kiruthigak1915 Місяць тому

      Same

    • @sjgaming8368
      @sjgaming8368 Місяць тому

      நடப்பது நல்லதற்கே என நினைத்து அமைதி கொள்ளுங்கள்... அப்போது அமைதியாக யோசிக்க முடியும் ....ஐயா கூறுவது அதுவே

    • @gowrysivasiva6189
      @gowrysivasiva6189 Місяць тому

      ஹோர்மோன்ஸ் இன் பலன்ஸ் ஆக இருக்கும் சிஸ்டர் எனக்கும் இருக்கு

    • @gowrysivasiva6189
      @gowrysivasiva6189 Місяць тому

      உள்ளம் கையை. மசாஜ் பண்ணுங்க நார்மல் ஆகும் சிஸ்டர் ❤️

  • @mkprabhu404
    @mkprabhu404 Місяць тому

    இவர் பேச்சை நன்றாக கேட்கவும் கேட்ட பிறகு ஓவியா வீடியோ பார்த்து மனதை தேற்றிக் கொள்வோம்...

  • @rravibala5359
    @rravibala5359 Місяць тому +8

    Life ல எப்போதுமே balanced ஆக இருப்பவர்கள், பிரச்சினைகளை நிதானமாக சந்திக்க இயலும்.

  • @அன்னகாமம்மா
    @அன்னகாமம்மா Місяць тому +1

    உசுரு ஒன்றுதான் இருக்கிறது ஐயா

  • @anandhunambiar7285
    @anandhunambiar7285 Місяць тому

    What God righting my head it's only happened sir bcz nothing happiness moments in my life journey 😊😊😊😊😊 congratulations 🎉🎉🎉👏 for God give me welcome 🤗 all problems ❤❤❤❤

  • @t.kmythreyi1251
    @t.kmythreyi1251 Місяць тому

    Unmai Sir. Nandri

  • @sjgaming8368
    @sjgaming8368 Місяць тому

    நல்ல பதிவு

  • @Sowmyas7
    @Sowmyas7 Місяць тому +4

    Thank you. Your prediction is always accurate.

  • @kattakkudisatheesh307
    @kattakkudisatheesh307 Місяць тому

    Ayya i am always following your advice thank you ayya

  • @prabanamasi2951
    @prabanamasi2951 Місяць тому +1

    விரிச்சிக ராசிக்கு இனம் புரியாத குழப்பமும், பலன் இல்லாத பயமும் வர வாய்ப்பு இருக்கிறது.

  • @Komathiyash
    @Komathiyash Місяць тому

    Romba nanri iyya

  • @jesusraja5314
    @jesusraja5314 Місяць тому

    உண்மை 100%

  • @kiruthigak1915
    @kiruthigak1915 Місяць тому

    உண்மை அய்யா 🙏100%

  • @vishalnetra8437
    @vishalnetra8437 Місяць тому

    Super sir, correct aah sonnighe.
    Rombha nandri ayya

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan Місяць тому +4

    அப்பா நீங்கள் சொல்வது உண்மைதான் பா . 😢😢😢😢😢 என்னைய இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டார்கள் இப்போது நான் கடன் காரணம் ஆயிட்டேன் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளேன் அப்பா...

  • @panirajfernando277
    @panirajfernando277 Місяць тому +3

    கடவுளை நம்பினால் எதையும் சமாளிக்கலாம் நான் அப்படித்தான் செய்கிறேன்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Місяць тому

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @gkumarram8834
    @gkumarram8834 Місяць тому

    Vanakam ayya , valga valamudan nandri 🙏

  • @senthilraj4951
    @senthilraj4951 Місяць тому

    Nanri iyya arumai vazga valamudan

  • @MrNavien
    @MrNavien Місяць тому

    Nandri ayya

  • @Blackangel-t9x
    @Blackangel-t9x Місяць тому +1

    ஐயா நீங்க இனிமே எதை ஃபாலோ பண்ண சொல்றீங்களோ அதையே நான் ஃபாலோ பண்றேன் ஐயா நீங்க சொல்றது அந்த ஈஸ்வரனே வந்து சொல்ற மாதிரி இருக்கு ஐயா

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 29 днів тому

    யோவ் பயந்து பயந்து எத்தனை நாள் வாழ்வது போயா வெட்டு ஒன்னு துண்டு இரண்டு போயா கடினமாக உழைக்க போறேன்.

  • @NadiKing-ci4tm
    @NadiKing-ci4tm Місяць тому

    Ama ayya neenga solrathu than unmai

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 Місяць тому +11

    விருச்சிகத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj Місяць тому +2

    You know Astrology?.

  • @seenucs2761
    @seenucs2761 Місяць тому +1

    🎉🎉🎉🎉

  • @Manojma7
    @Manojma7 Місяць тому +9

    Naanga muttal than but yaaru life yum kedukala....

    • @yamunarani1696
      @yamunarani1696 Місяць тому +3

      சரி தான் அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையாகி
      முட்டாள் ஆக்கப்பட்டவர்கள்

  • @baranidharan4961
    @baranidharan4961 Місяць тому

    Thatha shorts and sweets ah sollunga pls

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 Місяць тому

    நீங்க சொல்றது சரி. இப்ப எனக்கு நடந்து வராது. நன்றி

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 Місяць тому

    வணக்கம் அய்யா நீங்க சொல்றது ❤🎉🎉 நான் நீங்கள் சொல்வது படி பயன் படுத்தி கொள்கிறேன் நன்றி நன்றி

  • @hemashrie1241
    @hemashrie1241 Місяць тому

    இது வரை எதுவும் நல்லது. நடக்கல😊

  • @tharuniki6145
    @tharuniki6145 Місяць тому

    Waiting for dhanusu

  • @Av-et9vp
    @Av-et9vp Місяць тому +2

    Dear perusu !!!
    First of all you should learn how to tell an astrology from mr.shelvi and vidhyadharan . Don't try to increase the video footage

  • @ap.bharathikumaran4893
    @ap.bharathikumaran4893 Місяць тому +2

    விருச்சக ராசி ரிஷப லக்கனம் பலன் சொல்லுங்க

  • @maheshwarielamaran6462
    @maheshwarielamaran6462 Місяць тому +1

    குரு பெயர்ச்சி ஆனதிலிருந்து சரியில்ல ஒரே பிரச்சனை தான் நடக்குது வக்ர குரு நடக்கும்போது அது எதிர்மறையாக இருக்குமா

  • @Av-et9vp
    @Av-et9vp Місяць тому +2

    Starts at 7.30

  • @indumathikarunanithi2773
    @indumathikarunanithi2773 Місяць тому

    🙏

  • @videosongstrailers7488
    @videosongstrailers7488 Місяць тому +4

    நீங்க உங்க பேச்சுக்கு 22 நிமிடங்கள் தேவை இல்லை 10 நிமிடம் போது சுத்தி சுத்தி வேஸ்ட் பேச்சி

  • @abeeshsambath7566
    @abeeshsambath7566 Місяць тому

    Guru chart laye vagrama iruntha normal ah iruka ayya

  • @yasodhacbe5971
    @yasodhacbe5971 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarchristy8199
    @malarchristy8199 Місяць тому

    Sir, for me in AMSAM Virruchaga lagnam and easi both same, hiw many % it will work for me. Kindly reply at least this one. Thank you in advance.

  • @Ranganayaky
    @Ranganayaky Місяць тому

    Viruchiga rasi mithuna lagnam palan sollunga

  • @ramarkms1264
    @ramarkms1264 Місяць тому

    ஏதாவது பயன் இருக்கா

  • @sibilalambert6109
    @sibilalambert6109 Місяць тому +1

    விருச்சிகத்துக்கு மட்டும் நல்லதே நடக்காது அப்படி தானே சொல்ல வர்றீங்க நீங்கள் என்ன கடவுளா

  • @DeviDevigobi
    @DeviDevigobi Місяць тому

    Ivar eppavumea viruchagam ku nalladhea solla maatar

  • @Balasubramanian-u6o
    @Balasubramanian-u6o Місяць тому +1

    போய் உன் வாய கழவு இது வரை நீ சொல்றது ஏதாவது நடக்குதா நீயே சொல் பெரியவரே

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 Місяць тому

    வணக்கம் ஐய்யா 2025 சனிபெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி சொல்லுங்கள் ஐய்யா நன்றி

  • @anishprasannan9053
    @anishprasannan9053 Місяць тому

    04/10/2025? 04months?

  • @PoovizhiSudhakar
    @PoovizhiSudhakar Місяць тому +1

    எல்லாம் அவன் செயல்

  • @KumarKumar-j6u6v
    @KumarKumar-j6u6v Місяць тому

    4 2. 25

  • @subansubankan3407
    @subansubankan3407 Місяць тому

    July ,August jakbot enga😅😅😅

  • @Manojma7
    @Manojma7 Місяць тому

    Sani vakram appram than romba prichana...kethu desai vera.

  • @user-cw1sm2te6y
    @user-cw1sm2te6y Місяць тому

    Aelamae,
    Nathan,thu,,
    Muthinthudu,
    Two, late,
    Peanalae, than,
    Aapathu,
    Veara, entha,
    Aapathum, vaenthalum,
    Nankha,
    Easya,
    Samalichithalam,
    Ladies,
    Weakness,
    Aeacharikhai
    Danger,
    Virichikham,
    Chakhirathai,
    No,help,
    No,social,service .
    Ethu,than,
    Enkha,
    Valkhaie,

  • @jessiethomas4799
    @jessiethomas4799 Місяць тому

    Always apedithan puthusa onnum ille

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj Місяць тому

    You first study Astrology..

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God Місяць тому

    Oyiooo

  • @DeepsD-d9n
    @DeepsD-d9n 27 днів тому

    Unmai ayya,nanri