அண்ணா நீங்க சொல்லிதர விதம்மிகவும் பொருமையாகவும் தொளிவாகவும் சொல்லி தரங்க அண்ணா நானும் டைலர் தான் அண்ணா எனக்கு சின்ன சின்ன மிஸ்டேக் வருகிறது உங்கள் வீடியோ பார்த்து சரி செய்கிறேன் அண்ணா மிக்க நன்றி
@@myfashionworktailor illa anna extra 2inch vitten , enaku finishing sariya varala 10 blouse stitch panna 1or 2 nallavarum mathadellam etho oru problem enaku round neck mattum thaan stitching pandren model blouse ethum theriyala
அருமையாக சொல்லி கொடுக்குறிங்க சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much
சுப்பர் சார் மிகவும் அருமையான விளக்கம்
மிக மிக அருமையான பதிவு🎉
Super 👌 Thank you puriyara mathiri solrinkal
Anna neenga sonnatha vachi than en haspand kathukittanga. Eppa naa kathukiren. Nandri Anna🙏🙏🙏🙏🙏
தெளிவான நல்ல பதிவு
மிக்க நன்றி 🙏
Romba alagah sollirukenga Anna 🎉🎉
Thank you
Yes .Romba usefull video
Anna back side neck mark pannum podhu blouse ready mark panneenga aanal stichingku alavu ull pakkama vitteenga
அண்ணா நேர் கட்டிங்ல கப் சைஸ் சார்ப்பா வர எப்படி டாட் பிடிப்பது சொல்லுங்க அண்ணா
இதே சேனல்ல இந்த வீடியோவிற்க்கு முன் வீடியோ பாருங்கள்
Hi bro ennum kojam big size cutting podunka
Super brother thank you
, நன்றி 🙏
Excellent video
Thank you very much!
கழுத்து.சோல்டர்.அளவு.வவிட்டபிறகு.கழுத்து.உயரம்எடுக்கனுமா.சார்
Thankyou sulur SUGANTHI
Anna nanum dharmapuri dt dha oru naall mattum nerla vandha solli kuduppengala
WhatsApp connect 9087390978
Hamkol cavar katseiyakutatha anna
கை இணைக்கும் போது கட் செய்து கொள்வேன்
Anna simple puff sleeve cutting link anupunga please ❤
My fashion work puff sleeve தேடுங்க வரும் link அனுப்பகூடாது
Super Anna..
Super anna
40 size ku nalla uyaram konjam adigam vachi thaikanum armhole 19 sleeve keela sutralavu 7 iduku evla cloth thevaipadum
1மீட்டர்
அண்ணா நீங்க சொல்லிதர விதம்மிகவும் பொருமையாகவும் தொளிவாகவும் சொல்லி தரங்க அண்ணா நானும் டைலர் தான் அண்ணா எனக்கு சின்ன சின்ன மிஸ்டேக் வருகிறது உங்கள் வீடியோ பார்த்து சரி செய்கிறேன் அண்ணா மிக்க நன்றி
First comment
Thank you
Migaum theliva solringa anna
Kai surukam varamal takka
Anna na oru blouse stitch pannen athu 42size aana 33kooda varala eppadi maruchu enna mistake theriyala olliya irukuravangaluku kooda pathaadu
சைடு extra cloth விட்டிருக்க மாட்டீர்கள் அதனால் வந்த தவறு. தையல் வரை உள்ள அளவு வெட்டி தைத்தால் 6 + 1 1/5= 7 1/5 இன்ச் குரையும் கணக்கு சரியா
@@myfashionworktailor illa anna extra 2inch vitten , enaku finishing sariya varala 10 blouse stitch panna 1or 2 nallavarum mathadellam etho oru problem enaku round neck mattum thaan stitching pandren model blouse ethum theriyala
Anna stitching video podunga anna
Ok👍
What's app la kekura question no answer no reply
Reply pannathuku thanks anna
Ok,,0k,,ok,,ok
ஒன்னுமே புரியல
Sorry உங்களுக்கு புரியிர மாதிரி எனக்கு செல்லிதர தெரியல