கப் சைஸ் பெரிதாக உள்ளவர்களுக்கும் கப் இறக்கம் அதிகம் கேட்பவர்களுக்கும் . ஜெஸ்ட் அளவு அதிகமாகவும் இடுப்பு அளவு மிக கம்மியாக வரும் உள்ளவர்களுக்கு கிராஸ் கட்டிங்
Back part வச்சி நம்ம front part வெட்டும் போது back part டை விட fron part dot அதிகமாக பிடிப்போம் அப்போ லாஸ்ட் ட நம்ம join பண்ணும் போது evena வரமட்டு து என் video podunga sister
பயனுள்ள பதிவு அருமை நன்றி அண்ணா 🎉🎉🎉
Super anna
Thank you Anna super entha tips yarumay sollithara mattaga
மிகவும் அருமை
Very neat and clear explanation sir superb
Thank you
நன்றி சார்.... அருமையான பதிவு...
Sollave mudiyadu. Super super
Arumi anna super idea❤🎉
அருமையான பதிவு பயனுள்ள பதிவு
Super anna... Anna yar yarukkuellam cross cutting blouse podanum tu sollunga anna.... Reply pannunga please
கப் சைஸ் பெரிதாக உள்ளவர்களுக்கும் கப் இறக்கம் அதிகம் கேட்பவர்களுக்கும் . ஜெஸ்ட் அளவு அதிகமாகவும் இடுப்பு அளவு மிக கம்மியாக வரும் உள்ளவர்களுக்கு கிராஸ் கட்டிங்
Thankyou sulur SUGANTHI
அருமையான பதிவு தம்பி.
Thank you
Wow, super👌
Thank you 🙂
அருமை
Unga talent super Anna 🙏🏻🎉👌🏻
மிக்க நன்றி
Very nice and useful
Thanks a lot
Back part வச்சி நம்ம front part வெட்டும் போது back part டை விட fron part dot அதிகமாக பிடிப்போம் அப்போ லாஸ்ட் ட நம்ம join பண்ணும் போது evena வரமட்டு து என் video podunga sister
எப்படி வரும், டாட் எவ்வளவு பிடிக்கிறோமோஅவ்வளவு துணி சைடு கிராஸா விட்டாதான் இரண்டு ஒரே அளவு வரும்
Super super sir Satya Attur
Super thanks brother
Welcome
41sizekuஆம்கோல் அளவு எவ்வளவு பிரதர்?
Anna sleeve length 8.5 inch iruntha ipadi cut panna mudiyuma..
முடியும் கீழ் பார்டர் அகலமாக வரும்
Anna kazhuthu irakkam vaithu body sutralavu edukanum nu soneenga aana kaluthu irakkam 4,5,6 inch vanthal eppadi alavu eduppathu
இரண்டு அக்குள் பகுதிக்கு இடை உள்ள அளவு
❤
👍👍👍👌
Super
Thanks
Tq sir
Welcome
Design panna thaniya cloth half meter kidaikka mattuthu sir
இங்கு தருகிறார்கள் இல்லை என்றால் கடைகளில் கடைசியாக விழும் பிட் தனியாக தருவார்கள் கிடைக்கும் போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
@@myfashionworktailor thank u sir
நன்றி சார். மிகவும் அருமையான பதிவு....