விருதுநகர் மாவட்டம் எ.புதுப்பட்டி|இஸ்லாமிய குடும்ப சொந்த பந்தங்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 13

  • @tajenterprises
    @tajenterprises Місяць тому +2

    மாஷா அல்லாஹ் இன்னும் மென்மேலும் சிறக்க ஆண்டவனிடம் துஆ செய்கிறேன்

  • @jaffarali1249
    @jaffarali1249 2 місяці тому +5

    மிகவும் சிறப்பான நிகழ்ச்சி புதுப்பட்டி ஊர் மக்களைப் போல அனைவரும் இதுபோல நிகழ்ச்சியை செய்தால் நன்றாகவே இருக்கும்🎉🎉🎉😊

  • @kavithasiva8277
    @kavithasiva8277 2 місяці тому +15

    நான் ஒரு தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் எனது இஸ்லாமிய மாமா அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாங்கள் எப்பொழுதும் மாமானு தான் அழைப்போம் அவர்களை🎉🎉🎉

  • @AshrafAshfaq
    @AshrafAshfaq 2 місяці тому +5

    சொந்தம், பந்தம் ஒற்றுமை தான் இஸ்லாம்

  • @rajaroja1226
    @rajaroja1226 Місяць тому +1

    Masha Allah

  • @uthirasamyp
    @uthirasamyp Місяць тому +2

    அருமை சகோதரா🎉🎉🎉

  • @mohamedriyasudeen6746
    @mohamedriyasudeen6746 2 місяці тому +5

    என்னுடைய ஊர்
    ஆவுடையாபுரம்❤புதுப்பட்டி

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Місяць тому +1

    Virudu nagar maavattam nalla education nirainda maavattam enakku romba pidikkum.

  • @rifagreengardennursery4871
    @rifagreengardennursery4871 2 місяці тому +2

    Nice video thanks for supporting

  • @shajahanas5614
    @shajahanas5614 2 місяці тому +3

    Nice congratulations bai

  • @mohammedajish1102
    @mohammedajish1102 2 місяці тому +3

    Very nice

  • @uthirasamyp
    @uthirasamyp Місяць тому +1

    A புதுப்பட்டி யில் Aவை தமிழில் போடுங்க