🔴 EP3. கனடாவில் இருந்து வந்த அக்காவை பார்த்ததும் கண் கலங்கிய அப்பா 😢 | Canada Sister Meetup | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • 🔴 EP3. கனடாவில் இருந்து வந்த அக்காவை பார்த்ததும் கண் கலங்கிய அப்பா 😢 | Canada Sister Meetup | Jaffna
    Part 1 Video Link 👇👇
    • 🔴 EP1. விமானநிலையத்தில...
    Part 2 Video Link 👇👇
    • 🔴 EP2. கனடாவிற்கு ஏன் ...
    For Airport Hire 👇👇
    Contact : +94 77 470 1952
    இக் காணொளியில் எனது கனடாவில் இருந்து வந்த எனது மாமி எனது அப்பாவை பலவருடங்கள் க‌ழி‌த்து சந்தித்த அருமையான தருணம் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    profile.php?...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    pCYbxCdlsb...
    ******************************************************
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #canada #canadalife #canadafamilyinjaffna #canadasitermeetup #brothersisteremotional #canadaakkameetbrother #colombotojaffnatravel #lotustower #jaffnafamilyvlog #thanushvlogger #familyvlog

КОМЕНТАРІ • 49

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 28 днів тому +4

    அக்கா தம்பியின் பாசத்தை பார்த்து கண்கள் குளமாகிவிட்டது. Such an emotional video

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 днів тому +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @prince36_9
    @prince36_9 28 днів тому +4

    அப்பாவின் பாசம் கண்கள் குளமாகிவிட்டது 😢😢😢😢😢

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 днів тому

      😢 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏

    • @roseminthirusam4358
      @roseminthirusam4358 27 днів тому

      ​@@JaffnaThanush😂😂Thanush Anna Accanta Paasam Saddapadi😅😅😅iruku
      😅😅😅 Acca Sirikirathum Saddapadi iruke😂😂😂
      😂😂😂Colombo malaium Saddapadi 😅😅😅

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 28 днів тому +3

    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.
    அக்கா தம்பி பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
    பதிவிற்கு நன்றி தனுஷ்.

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 28 днів тому +2

    அண்ணா உங்களுடைய வீடியோக்களை அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோக்களை பார்த்து நாங்களும் சந்தோசமாக உள்ளோம்

  • @NalluRAA
    @NalluRAA 27 днів тому +1

    சோளம் சாப்பிடும்போது அதன் நடுப்பகுதியை உறிஞ்சும் பழக்கம் காலம் காலமாக நடக்கின்றது ....
    இதை நானும் அனுபவித்துள்ளேன்.

  • @logirajkumar7146
    @logirajkumar7146 27 днів тому +1

    very emotional Video..loving Family..🙏🙏❤💐💐

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 27 днів тому +1

    Video 📸📷, very nice 👍🙂, from France kannan 🎉😢😢😢😢🎉😢😢😢

  • @gnanamragu5963
    @gnanamragu5963 27 днів тому +1

    ❤❤❤❤

  • @paramraja9289
    @paramraja9289 27 днів тому +1

    Good memories story and so Beautiful Sri Lanka so fantastic lovely video thank you for sharing this video. Mr Jaffna shanush all the best everyone 👍👍👍👍

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 днів тому

      Thank you so much ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @suvisuvi8943
    @suvisuvi8943 27 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 28 днів тому +2

    ❤❤

  • @anandili8292
    @anandili8292 28 днів тому +1

    Very loving family❤

  • @suveeshan8647
    @suveeshan8647 28 днів тому +1

    love the added pictures

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 27 днів тому +1

    கோவிலை பார்த்ததும் வந்து பார்க்கவேண்டும்போல.கனடா விலை ஒரு சோளம் 35 சென்ட் அல்லது 50 சென்ட்.SRILANAKA PRICE 110RS,90RS VARUM.FROM CANADA/CDN MONAA COOK

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 28 днів тому +1

    ❤️❤️❤️❤️👍🏻👍🏻

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 28 днів тому +1

    😍😍🤗🤭🤗

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 28 днів тому +1

    Nice dogs Congrats.

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 10 днів тому +1

    தம்பி airport இருந்து யாழ்ப்பாணம் போக எவ்வளவு செலவு van க்கு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  10 днів тому +1

      ua-cam.com/video/5FwzFiQm5tQ/v-deo.htmlsi=LUvBelor3iwm7W1c
      இ‌ந்த‌க்காணொளியை பார்க்கவும்

    • @anushapakeerathan7553
      @anushapakeerathan7553 10 днів тому +1

      @@JaffnaThanush நல்ல தகவல் மிகவும் நன்றி தம்பி. உங்கள் உதவிக்கு நீங்கள் உங்கள் துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🤝🙏🙏🙏🙏

    • @JaffnaThanush
      @JaffnaThanush  10 днів тому

      மிக்க நன்றி ♥

  • @bettydaniel1462
    @bettydaniel1462 20 днів тому +1

    👨‍👩‍👦‍👦😭🙏🙏😭⚘💚💜💜💚🇫🇷

  • @thilakshanvlog5624
    @thilakshanvlog5624 28 днів тому +1

    Bro jaffna technical college vidio podungaa

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 28 днів тому +1

    அண்ணா அதிகமாக வெளிநாடு சம்பந்தமான வீடியோக்கள் போடுறீங்க
    எங்களுக்கு duty free சம்பந்தமாக முழுமையான காணொளி போடுங்கள் அண்ணா UA-cam l எந்த காணொளியும் இல்லை தமிழில் எல்லாமே சிங்களத்தில் மாத்திரம் தான் உள்ளது கண்டிப்பாக நீங்கள் தமிழில் முழுமையாக வீடியோவை பதிவிடுங்கள்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 днів тому

      வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக போடுவேன் ♥

    • @nisaththoppur5323
      @nisaththoppur5323 26 днів тому +1

      @@JaffnaThanush நான் எதிற்பதுத்கொண்டிருக்கிரேன்

  • @roseminthirusam4358
    @roseminthirusam4358 27 днів тому +1

    😂😂😂​@JaffnaThanush 😂😂Thanush Anna Accanta Paasam Saddapadi😅😅😅iruku
    😅😅😅 Acca Sirikirathum Saddapadi iruke😂😂😂
    😂😂😂Colombo malaium Saddapadi 😅😅😅

    • @roseminthirusam4358
      @roseminthirusam4358 27 днів тому +1

      😅😅😅😅​@JaffnaThanush 😂😂Thanush Anna Accanta Paasam Saddapadi😅😅😅iruku😅😅😅
      😅😅😅 Acca Sirikirathum Saddapadi iruke😂😂😂
      😂😂😂Colombo malaium Saddapadi 😅😅😅

    • @JaffnaThanush
      @JaffnaThanush  27 днів тому

      Ohh 😂 😂