"கிரேஸி மோகன் சோகத்திலும் சிரிப்பைக் காண்பார்" - கமல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • This Part 2 of CRAY MOHAN'S THIRD MEMORIAL ANNIVERSARY function shares another very interesting part of that evening.
  • Комедії

КОМЕНТАРІ • 29

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +7

    கிரேசி மோகன் போன்ற ஒரு படைப்பாளியை இனி மீண்டும் பார்ப்பது கடினம். வாழ்க அவரது புகழ்!

  • @Vidhya_Arumugam
    @Vidhya_Arumugam 2 роки тому +6

    Really heart touching talk by Kamal Sir ❤️

  • @johnlinson123
    @johnlinson123 2 роки тому +4

    Liked very much Kamal sir imitating Crazy sir!!!

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 Місяць тому

    Arumai crazy Kamal with Mohan Hasan❤️❤️❤️

  • @sureshs3852
    @sureshs3852 2 роки тому +3

    Sir crazy mohan a great trendsetter in drama and cinema and also very knowledgeable

  • @jagandeep007
    @jagandeep007 2 роки тому +3

    great friendship between kamalhassan and crazy mohan... Crazy creations troupe is together as one is amazing happy to see them all..

  • @johnlinson123
    @johnlinson123 2 роки тому +3

    Thanks for the complete video with audience reactions!!! Thank you so much!

  • @swaminathannarayanan1173
    @swaminathannarayanan1173 2 роки тому +1

    Great speech by kamal sir towards his late friend crazy mohan

  • @RaviRavikumar-dr5nh
    @RaviRavikumar-dr5nh Рік тому +1

    மிகவும் பிடித்த நடிகர் கமல் சார்

  • @krishvenkat9249
    @krishvenkat9249 2 роки тому +3

    i miss him so much 💐

  • @darshayrk5022
    @darshayrk5022 2 роки тому +2

    Legend Crazy Mohan

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 2 роки тому +2

    Kamal great

  • @boobalan665
    @boobalan665 Рік тому

    Pure frenship... kamal sir greazy mohan

  • @sudarsan001
    @sudarsan001 2 роки тому +2

    13:08,,, I can see only white cross limited audience.. Kamal sir and Crazy Mohan sir is beyond that as one,,.. Hope the crew will understand,,

  • @bqrius_pictures
    @bqrius_pictures 2 роки тому +3

    Very heart warming

  • @dhanasekaranmaruthamuthu8203

    Semma speech

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    Real comedy man!

  • @balajibala7145
    @balajibala7145 Рік тому

    Crazy mohan still everyone hearts

  • @pravinmurthy
    @pravinmurthy 2 роки тому

    Kamal Sir ❤️

  • @johnlinson123
    @johnlinson123 2 роки тому

    Dear Mathu sir! Our Best wishes and Love to you! for continuing the the Great Great Crazy Mohan sirs Legacy!
    Dont know whether you will read my message..
    Need your help to find .. Once Crazy Mohan sir asked one brilliant question to Kamal sir as part of VIP questions to Kamal sirs and Kamal sirs answers in which He asked Kamal sir "Sir if you wake up one day and find you are another person then what you will think...." some thing similar to that. And Kamal sir answered quoting Sri Aadhi Sankaracharya... An awesome answer explaining Aham Brahmasmi I forgot that his wonderful quote. I could not get that in internet. Do you have any idea or the question and the wonderful answer? Please help!
    Kamal sir took this incident of Sri Aadhi Sankaracharya to reply his question:
    அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார். எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.
    ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம்.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Рік тому

    நகைச்சுவை மோகன் வருத்தத்தில் வாசகர்கள்

  • @srinivasan2299
    @srinivasan2299 Рік тому +1

    VANAKKAM, CRAZY AVARGAL PUGAL ENDRUM NELAITHU NIRKUM

  • @bonitokumar4977
    @bonitokumar4977 2 роки тому

    Kamal's hand means the troop is doomed.

  • @jeyashrisuresh2864
    @jeyashrisuresh2864 Рік тому

    Why did not you elect him as people s representative...?

  • @ram1903
    @ram1903 2 роки тому +1

    பேராசிரியர் ஞானசம்ந்தம் கமலை அதிகம் பாதித்து இருக்கிறார் போல. 'வைவாங்க' என்று இயல்பாக சொல்ல வருகிறது. சென்னையில் இது கேட்க முடியாது

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +1

      கமல் பல மதுரை படங்களில் நடித்து உள்ளார்.. விருமாண்டி உள் பட...

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +1

    But kamalahasan saw young women and money in every movies and elections.