Hi Bro Super, NRV read valve la freeplay adjustment pannanuma bro? carburetor tuning & sai unit cleaning panniten. appavum silencer blast sound varudhu. pls help
Hi Sir. I am using activa i scooter. 2years ya vedikra sound varudhu. everyday first time start pannum podhu vedikura sound ketkudhu very disturbed to neighbor house. Please advice me. I am in pondicherry (I complianed with many bike mechanic person but no one resolve)
piston suction ஆகும் போது அதி sai யூனிட்டின் ஒரு பகுதி air suction valve க்கு முன்னாடியும் எக்ஜாஸ்ட் valve பின்னாடியும் ரெடியாக air நிக்கும்.. suction valve வளியாக வரும் air fuel mixture நன்றாக evaporate ஆகும்.. அதனால் நன்றாக பெட்ரோல் எரிந்து விடும்.. exhaust valve பின்னாடி ரெடியாக இருக்கிற fresh air ல் எரிந்த பெட்ரோல் smoke மிக்ஸ்ஆகி அதன் வீரியம் குறைகிறது..🤔🤔🤔
Super and good. சின்ன டவுட் நண்பரே Hh splendor plusல சிமெண்ட் செராமிக் ரெசிஸ்டர் எப்படி வேலை செய்கிறது.அது சேதமடைந்தால் என்ன பிரச்சனை வரும்.உங்க பதிலுக்காக காத்திருக்கேன் நண்பரே.
Anna Apache bike self aadicha late ah dhan start aagudhu kicker la aadicha one kick la start aagudhu but battery new motor carbon brush new new relay ellam pottum 1or2mins la start aagudhu
@@bikedoctortamil2.0 Thanks for your Reply. Can you make a short video what are the preventive maintenance we can do during this lockdown in home because there is no shops to get oil, spares and service etc.
Sir nega post pannurn eallam video na Papen, aana nega ippa sollura SAI unit la sinna hose(intake to SAI unit) line working thappa solluringa atha correct sollunga,
Super Bro, good explanation. Ennoda CB Shine bike la, 35 to 55 KMPH pogumpodhu jerk / adachu adachu ooduthu. enginer morning warmup aaga late agudhu. Choke pottutu start pannitu choke off panna engine off aagudhu. Race pannitu ita engine off aagudhu. marubadiyum start panna idle ooduthu. Tube la hole onnum illai. SAI unit clean panniten. Same 35 to 55 kmph throttle neraya kudutha nalla ooduthu. enna problem ?
@@santamusichouse innum illai. Still same problem. Carburettor problem nu soldraanga. I cleaned and tuned and using same. 50kmpl mileage in city traffic varudhu.
Splendor+ 2009 model Spark plug 15 முதல் 20 நாளைக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. கையில் எப்போதும் கூடுதலாக ஒரு spark plug வைத்திருக்க வேண்டிய நிலை. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
Sir discover 100 2012 மாடல் இல் புதிய போர் மாற்றி பிஸ்டன் வேலை செய்து வண்டி ஊட்டி கொண்டிருக்கிறேன் ஆனால் சில நேரங்களில் வண்டி ஆஃப் ஆகி விடுகிறது switc ஆஃப் ஆகி விடுகிறது indication light off ஆகி விடுகிறது பிறகு வண்டியை தள்ளி விட்டால் தான் start ஆகிறது இது போல் சில நேரங்களில் ஆகிறது என்ன காரணம் பிளீஸ் ஹெல்ப்
Hai sir, ஒரு சின்ன சந்தேகம் என்கிட்ட old model star city இருக்கு ரொம்ப நாளாக oramkattitean இப்ப engine ரொம்ப புடிச்சு போய்டுச்சு, TVs la Vera எந்தந்த engine starcity Ku set ஆகும்.... Pls reply bro
நான் இதபத்தி மற்றவர் வீடியோ பார்த்தேன் ஆனா நீங்க சொன்னா தா நல்லா புரியுது அண்ணா உங்கள் சேவைக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anna super nanum splendor ku try pannuna semaaa working super very useful
அருமை நண்பரே உங்க வீடியோ பார்த்து என்னோட வண்டி கார்ப்பரேட் கிளீனிங் சூப்பரா நல்ல தகவல்
👉 சூப்பர் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻
இதே போல ஹீரோ ஹோண்டா கரிஷ்மா பைக் ஒர்க் போடவும் அண்ணா
👏👏👏👏👍👍👍👍👍👍👍
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
👉 உங்கள மாதிரி UA-cam தெளிவா இதுவரைக்கும் யாரும் explain பண்ணல அண்ணா 👌🏻👌🏻👌🏻
உங்க வீடியோ பாத்து இன்னிக்கு காலையில் சுத்தம் செய்தேன் தொடர்ந்து இது மாதிரி வீடியோ போடவும் அண்ணா
Bro unga video useful ah eruku, unga video pathu nane en Splender la all Work pathukiren nice bro thank u
Hi brother 👋 thank for your support 🙏
@@bikedoctortamil2.0 your contact bro?
அண்ணா super xl டப் டப் sound வருது என்ன ப்ரோப்லம் அண்ணா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி👌👌
Super bro, today asv clean, problem today solve, thank you
Unga video na enuku romba pidikum
Hi brother 👋 thank for your support 🙏
Hi Bro Super,
NRV read valve la freeplay adjustment pannanuma bro? carburetor tuning & sai unit cleaning panniten. appavum silencer blast sound varudhu. pls help
Wonderful information. Thank you Sir
Hi Sir. I am using activa i scooter. 2years ya vedikra sound varudhu. everyday first time start pannum podhu vedikura sound ketkudhu very disturbed to neighbor house. Please advice me. I am in pondicherry (I complianed with many bike mechanic person but no one resolve)
நண்பா செம்ம சூப்பர்
Bro passion pro 2014 model as value clean paniyum misfire problem pogala ena panlam bro
சூப்பர் 👌👌👌👌👏👏
Hi brother 👋 thank for your support 🙏
Yamaha crux silencer vedikkuthuna pattu pattunu oru video poduga atha paththi plz na ❤️
piston suction ஆகும் போது அதி sai யூனிட்டின் ஒரு பகுதி air suction valve க்கு முன்னாடியும் எக்ஜாஸ்ட் valve பின்னாடியும் ரெடியாக air நிக்கும்.. suction valve வளியாக வரும் air fuel mixture நன்றாக evaporate ஆகும்.. அதனால் நன்றாக பெட்ரோல் எரிந்து விடும்..
exhaust valve பின்னாடி ரெடியாக இருக்கிற fresh air ல் எரிந்த பெட்ரோல் smoke மிக்ஸ்ஆகி அதன் வீரியம் குறைகிறது..🤔🤔🤔
Nanba இது problem என்றாலும் slow speed neikata
Tvs victor gl acclator kuduthutu viita vedikuthu bro koncho sollluga bro pls😭
Super and good.
சின்ன டவுட் நண்பரே Hh splendor plusல சிமெண்ட் செராமிக் ரெசிஸ்டர் எப்படி வேலை செய்கிறது.அது சேதமடைந்தால் என்ன பிரச்சனை வரும்.உங்க பதிலுக்காக காத்திருக்கேன் நண்பரே.
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Cement ceramic resister டேமேஜ் ஆனா என்ன பிரச்சனை ஆகும் தகவல் தாருங்கள்நண்பரே.
அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா.. என் bike பட்டு பட்டு ன்னு ஆகுது
Hi bro ungal video rombanala pakren us fullla irukku. bro unicorn bike starting panna matthum adaikuthu koncham neram pona apram than nalla pokuthu enna praplam varum carpenter dayakram kuda mathithen analum sariyakavillai.
Super ❤
Palaya splendor la intha valve illa thane intha valve iruntha pickup kanniyakuma palaya splendor 1997 model ku euro2 splendor aa vida pic up iruka
Starting coil epdi mathanum bro
good video.hero honda cd100 same problem. please upload one video about the bike special features
இப்ப இந்த unit clean பன்றதஆல நல்ல மைலேஜ் கிடைக்குமா
Tvs star city 110 bike engine head value change pannanunu சொன்னாங்க எப்படி மாத்தனும் எவ்வளவு செலவு ஆகும் Please solluga அண்ணா 🙏🙏
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
@@bikedoctortamil2.0அன்னா ஸ்போர்ட் பைக்கில் டப் டப் என்று வெடிக்குது எப்படி நீக்குவது
Anna. my bike Apache rtr 160 4v... I removed for CLEANING but water inside SAI valve system why ?? What is problem??
Tvs wego scooty tankla eruthu petrol varala bro enna compalant video poduga bro
Cleaning ku Water use pannalamaa bro
அண்ணா பழைய சூப்பர் splender க்கும் இதே வரைமுறை தானா?
Hi brother 👋 thank you for your support 🙏 yes brother
Honda cb unicorn bike ல் valve timing வைக்க magnet cover கழட்டிடு வைப்பது நல்லதா அல்லது timing holes ல் பார்த்து வைப்பது நல்லதா.
பஜாஜ் பிளாட்டினா எப்படி கிளீன் பண்ணுவது வீடியோ போடுங்க 2018 மாடல்
Anna ah eppo pannuna process name Enna na ah CB shine 125 cc la um ethu irrukum ah
Hi brother 👋 thank for your support 🙏 yes BROTHER 👍
Bro பழைய splendor-99 model silencer-ல் படார் என்று சத்தம் எப்போதாவது ஒரு முறை வருகிறது இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
Replace or clean AS valve
Athukutha intha video
Weldone Bro Good Effort
Congratulations
Hi brother 👋 thank for your support 🙏
Super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
excellent nanba
Indha SAI valve pudhusa vangalama screw kalatta mudila marai slip aagiduchu
Anna air suction valve prize evlo bro
Bro ipthn clean panan 1st kicklaye strtbachu but oru bolt thn remove panan innonu sema tight
Silansar அதிகமாக வெடிடிகுது நா correct ana problem yennava இருக்கும் நா
Sir clean panniyaachi thirumbaum 2days kku apram misfire sound kekkuthu
Very good 👍👍👍
Hi brother 👋 thank for your support 🙏
Thank you Anna very use full
Hi brother 👋 thank you for your support 🙏
Bro entha ooru neenga ?? Bike repair pananum
Anna Apache bike self aadicha late ah dhan start aagudhu kicker la aadicha one kick la start aagudhu but battery new motor carbon brush new new relay ellam pottum 1or2mins la start aagudhu
Parts name ellam descriptionla mention pannuna nalla irukkum.
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 Thanks for your Reply. Can you make a short video what are the preventive maintenance we can do during this lockdown in home because there is no shops to get oil, spares and service etc.
இதற்கும் மைலேஜ் க்கும் சம்மந்தம் உண்டா? இது இருந்தால் மைலேஜ் அதிக அளவில் கிடைக்குமா? Reply pls, waiting for your reply
Anna idhuku mechanic ta kattuna silencerla hole iruku adha adaikanumnu solluranga
Anna na passion bike having in silencer oil and white smoke is coming what problem 😭😭😭😭 please reply
Hi brother 👋 thank for your support 🙏 bore check panunga bro
Bro passion pro bkela intha às valve இல்லை model 2016 pls reason
Spr bro useful video
Hi brother 👋 thank for your support 🙏
Super 👍
ப்ரோ இதை வீட்டில் ட்ரை பண்ணினேன் sai யில் உள்ள ஸ்குருவை கலட்ட முடியவில்லை என்ன செய்ய வேண்டும்
Sir nega post pannurn eallam video na Papen,
aana nega ippa sollura SAI unit la sinna hose(intake to SAI unit) line working thappa solluringa atha correct sollunga,
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Yes Bro Diapharam operate panrathukku thaan air intake hose nu ninaikuren.but athu valiya air ulla poga path illai
Only Suction purpose
@@Varadhan95101 yes bro that is correct
@@Varadhan95101 intha pathila bike doctor (you tube channel) sollu Varun eathir pathen bro
Tvs star city 110 ethe problem okay thanks doctor
சூப்பர் அண்ணா
4 strock பைக்ல petrol போடும் போது 2t oil mix பண்ணி ஒட்டினா engine life or smooth கிடைக்கும் சொல்ராங்க correcta
Hi brother 👋 thank for your support 🙏 no brother white smoke varum brother
அண்ணா என்னுடைய passion pro.2014 model As NRB ஸ்க்ரு கழட்ட முடியல டைட்டா இருக்கு கழட்ட ஐடியா தரவும்
TVs model podunga sir
Thala nampa paig star city mala erukku a
Super bro semmmma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏🖐️👏👏👍🙌
Hi brother 👋 thank for your support 🙏
❤superb
Very useful information
Thank you so much 🙏🙏🙏
Old Spencer bike salf sart install videoபேடுகா
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Very usful video
Super video
Hi brother 👋 thank for your support 🙏
Naanum OMR Sholinganallur than Anna unga work shop enga irukku
Please sollunga
Hi brother 👋 thank for your support 🙏 chennai pallikarani brother
@@bikedoctortamil2.0 Pallikaranai eathavathu landmark sollunga bro illa unga phone number or email id kudunga
Silencer cleaning powder name soulga bro
Cosic soda
Xl super heat light low powera erukku athikama Velicham vara enna panrathunu sollunka Anna
Super Anna
Hi brother 👋 thank for your support 🙏
Best lah...
Bro splendor first old model la asv valve ella silencer firing problem yepdi solve panrathu
Pulsar 220 2015 model irruga bro
Super bro.. thanks..
Anna ennoda vandi pulsar 150 athula morning illa romba neraa nippati irunthu start panna aluthura mathiri iruku athavathu accelerator overa kodutha vandi adaikira Mari aakuthy aana idle speedla vitta clean aana mathiri irukku.itha seri panna enna pannanuna
Clean panala tapu tapu sound varuma kojam solluga
Kalaiyil bike star pannumpothu white smoke varutha poga poga varavillai enna problems Anna
Arumai
Hi brother 👋 thank for your support 🙏
நா பேஷன் பைக் வெச்சிருக்கேன் வெள்ளை புகையும் ஆயுளும் சைலன்ஸர்ல் வருது என்ன பிரபலமாக இருக்கும்
Bore head work iruku bro.piston change panunga
I am using splendor plus 2008 , my grandfather's bike. Now it has run only 3700km after I got
Super Bro, good explanation. Ennoda CB Shine bike la, 35 to 55 KMPH pogumpodhu jerk / adachu adachu ooduthu. enginer morning warmup aaga late agudhu. Choke pottutu start pannitu choke off panna engine off aagudhu. Race pannitu ita engine off aagudhu. marubadiyum start panna idle ooduthu. Tube la hole onnum illai. SAI unit clean panniten. Same 35 to 55 kmph throttle neraya kudutha nalla ooduthu. enna problem ?
same problem for my cb shine . do you solve it ?
@PRABHUAR REPLY
@@santamusichouse innum illai. Still same problem. Carburettor problem nu soldraanga. I cleaned and tuned and using same. 50kmpl mileage in city traffic varudhu.
if u find it . pls reply me this . thank you in advance
@@santamusichouse ur. Honda.shine what problems?.
2022 splendor plus bs6 model i3s switch to convert engine kill switch epadi panurathu itha pathi video podunga bro pls
அண்ணா என் வண்டி passion plus 2002 model as வால்வ் ரவுண்டு ரப்பர் ஓட்டையா இருக்கு என்ன பண்ண
Super sir Thank you very much
iipatha yanoda bike miss fire aachu correct potiga
Hai bro Epudi irukenga video explanation super bro.
Hero splendor pro head light broblme
What problem bro ???
Splendor+ 2009 model
Spark plug 15 முதல் 20 நாளைக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை.
கையில் எப்போதும் கூடுதலாக ஒரு spark plug வைத்திருக்க வேண்டிய நிலை.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
Hi sir thank you for your support 🙏 no problam sir valve and valve oil seal change pannuga
@@bikedoctortamil2.0 Thank you anna.
Asv ilama bike ah run panuna edhum problem varuma
Sir discover 100 2012 மாடல் இல் புதிய போர் மாற்றி பிஸ்டன் வேலை செய்து வண்டி ஊட்டி கொண்டிருக்கிறேன் ஆனால் சில நேரங்களில் வண்டி ஆஃப் ஆகி விடுகிறது switc ஆஃப் ஆகி விடுகிறது indication light off ஆகி விடுகிறது பிறகு வண்டியை தள்ளி விட்டால் தான் start ஆகிறது இது போல் சில நேரங்களில் ஆகிறது என்ன காரணம் பிளீஸ் ஹெல்ப்
👌👌💯
super
Hi brother 👋 thank for your support 🙏
supper anna
Hi brother 👋 thank for your support 🙏
சார் உங்க செல்போன் எண் அனுபவம்.
Hai sir,
ஒரு சின்ன சந்தேகம் என்கிட்ட old model star city இருக்கு ரொம்ப நாளாக oramkattitean
இப்ப engine ரொம்ப புடிச்சு போய்டுச்சு,
TVs la Vera எந்தந்த engine starcity Ku set ஆகும்....
Pls reply bro
1.Star sports
2.Star Dls
3.Max 4R(Load vehicle)
Super #BROTHER