Це відео не доступне.
Перепрошуємо.

தமிழில் திறமை இருந்தும் நிராகரிக்க பட்ட நடிகர்கள் - Tamilfact

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2020
  • தமிழ் சினிமா தற்போது கலை என்பதை தாண்டி வியாபாரமாக மட்டுமே பார்க்க படுகிறது அவ்வாறு வியாபாரமானதால் பல திறமையான கலைகள் மதிக்க படுவதில்லை அப்படி திறமை இருந்தும் மதிக்க படாத நடிகர்களின் தொகுப்பு இது

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @nganimals333
    @nganimals333 4 роки тому +1593

    கரண் best actor

    • @sportswarsfederation9754
      @sportswarsfederation9754 4 роки тому +16

      He acting skill is equally like hollywood actor leonardo dicaprio. Am i right ?

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 3 роки тому +1

      @@sportswarsfederation9754 yes you are correct

  • @sigarama
    @sigarama 4 роки тому +173

    கமலுடன் மோது
    கரணுடன் மோதாதே🔥🔥

  • @jithendrababu7706
    @jithendrababu7706 4 роки тому +105

    கரணைப்பற்றி சொன்ன அனைத்தும் உண்மையான வார்த்தைகள் ..

  • @GSGS-2020
    @GSGS-2020 4 роки тому +362

    ஆயிரம் சொன்னாலும் கரண் அண்ணா தான் பெஸ்ட்

  • @Jaya__Prakash
    @Jaya__Prakash 4 роки тому +482

    கரன் சார்லி திறமையான நடிகர்கள்..👌👌

  • @msprawin1023
    @msprawin1023 4 роки тому +759

    திருப்பச்சி படத்துல நடிச்ச "பட்டாசு பாலு" மிக திறமையான குணச்சித்திர நடிகர்...

    • @divagarans5846
      @divagarans5846 4 роки тому +34

      பசுபதி யா??? விருமாண்டி படத்துல வருவாறே?

    • @msprawin1023
      @msprawin1023 4 роки тому +8

      @@divagarans5846 ஆமாம்😊

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 4 роки тому +16

      ஆமா புரோ செம ஆக்டர்

    • @speakingtosomeoneelsearun6161
      @speakingtosomeoneelsearun6161 4 роки тому +8

      Super actor pa avaru

    • @MR__VK
      @MR__VK 4 роки тому +2

      Asure le nadichavaru dhane

  • @user-xb7zv8cf8c
    @user-xb7zv8cf8c 4 роки тому +199

    சார்லி நான் மதிக்கும் நடிகர்களில் ஒருவர்.... அவரைப்பற்றி நீங்கள் வீடியோ போட்டதற்காக நன்றி.....

    • @n.5276
      @n.5276 4 роки тому +3

      உண்மை

  • @sivakumarkumar7182
    @sivakumarkumar7182 4 роки тому +79

    தமிழ் நடிகர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் முக்கியமாக கரன் ரியாஸ்கான் இவர்கள் மிகச் சிறந்த நடிகர்கள் என்று சொல்வதை விட கலைஞர்கள்

  • @mohanj3280
    @mohanj3280 4 роки тому +441

    உண்மை தான் , கரண் மிகவும் திறமையான நடிகர் ,எனக்கு அவர் நடிப்பு ரொம்ப புடிக்கும் .

    • @__VISHNU_
      @__VISHNU_ 4 роки тому +4

      Naamalam onnu serndhu online #support #karan sir nu support pana nadakuma???

    • @geethagopi6597
      @geethagopi6597 4 роки тому

      ♥️

  • @buvanaslifestail4877
    @buvanaslifestail4877 4 роки тому +87

    பல படங்களில் கரன் நடித்து இருந்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் தன் தனி திறமையை காட்டி இருப்பார் அண்ணன் நடிப்பு மிகவும் அருமை

  • @wellchalange6956
    @wellchalange6956 4 роки тому +48

    Karan villanism maasa irukkum.. 🤔shrooovvvvvv..... 😈😈😈

  • @mmuthu8710
    @mmuthu8710 3 роки тому +25

    Karan is best villan
    And perfect actor
    Tamil cinema miss his talent

  • @Sudharsan-he4ho
    @Sudharsan-he4ho 4 роки тому +109

    Riyaz khan super actor. aalavanthan raasa dialogues semma 💥💥

    • @13jhelum
      @13jhelum 4 роки тому +8

      Bro he is coming in Ponniyin Selvan Mani Ratnam movie.

  • @gayathriselvi4529
    @gayathriselvi4529 4 роки тому +172

    விக்ராந்த் ரொம்ப நல்ல நடிகர் அவரை விட்டுடீங்களே

  • @yoursajith9909
    @yoursajith9909 2 роки тому +6

    MS Bhaskar always best🤩One of the underatted actor...

  • @Nihas1993
    @Nihas1993 4 роки тому +27

    சல்மான் கான் ஷாருக் கான் வரிசையில் ரியாஸ் கான் வந்துருப்பாரு.....நல்ல நடிகர் ....

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 4 роки тому +43

    Karan Sir Actingdhaan Ippa Nadikira Bobby Simha Acting!👌👌👌

  • @akashkutty5147
    @akashkutty5147 4 роки тому +115

    💯 Unmai
    Karan,Charlie,kattadurai all Best actor

  • @lionel_morais__
    @lionel_morais__ 3 роки тому +10

    Bro, neenga solra facts ellam logical ah irruku, mass🔥🔥🎉

  • @apmusicals210
    @apmusicals210 4 роки тому +40

    Actor Jeevan Most Underrated Person..His Perfect Performance Film Is "Thiruttupayaley" and "Naan Avan Illai" ..

  • @AppuAppu-wi2jy
    @AppuAppu-wi2jy 4 роки тому +54

    எல்லாருமே அருமையா நடிகர்கள் கிரண் சார் வாழ்க்கதா ரொம்ப வீணா போச்சி

  • @anbhu7518
    @anbhu7518 4 роки тому +93

    அருமையாக சொன்னீர்கள் சகோ ... சினிமா எப்போது வியாபாரம் ஆச்சோ அப்பவே கலைக்கு உண்டான மரியாதையும் இல்லாம போச்சு.. காசு இருந்தால் நடிக்கலாம் என்ற நிலை வந்து விட்டது

  • @thangapandi376
    @thangapandi376 4 роки тому +135

    இதுல நடிகர்ஸ்ரீமன் சாரையும் பிருத்திவ்ராஜையும் விட்டுட்டீங்க Bro

    • @shahulsha2457
      @shahulsha2457 4 роки тому +12

      Bro Prithviraj malayalam top actor bro 😂

    • @thangapandi376
      @thangapandi376 4 роки тому +17

      @@shahulsha2457 தமிழ்ல ஒரு பிருத்திவ்ராஜ் இருக்காரு அவள் வருவாளா படத்துல வில்லனா நடிச்சுருக்காரு நா அவரதா சொன்ன நண்பா

    • @warisriyas
      @warisriyas 3 роки тому

      @@shahulsha2457 pritiviraj / bablu

  • @barakathali76
    @barakathali76 4 роки тому +216

    நண்பா சரியான செருப்படி பதிவு இந்த தமிழ் சினிமாவிற்கு

    • @sallam8268
      @sallam8268 4 роки тому

      Tamilrockersla padam pakoram enn eppadi

  • @saravanankumar4948
    @saravanankumar4948 4 роки тому +692

    Bro கைதி படத்துல வர நரேன் ஓரு அருமையான நடிகர் அஞ்சாதே திரைப்படத்துல பெரிய அளவு புகழ் வாங்கினார் அவரையும் தமிழ் சினிமா இழந்துட்டாங்க😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

    • @bharathycraftsmen9704
      @bharathycraftsmen9704 4 роки тому +17

      நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் நரேன் சார் க்கு பொருந்தும்....

    • @vignesstudios6509
      @vignesstudios6509 4 роки тому +10

      Anal naren tamil nadigar illaye...
      Keralavil irunthu irakkumathi seiyapatdavar

    • @inferno_GG
      @inferno_GG 4 роки тому +3

      Yes ....so sad

    • @subashvaishu
      @subashvaishu 4 роки тому +1

      aven panna mokka padatha paatha ni ipdi sollamaata

    • @saravanankumar4948
      @saravanankumar4948 4 роки тому +2

      @@vignesstudios6509 அவரு அறிமுகம் ஆனது ஒரு தமிழ் திரைப்படம்

  • @VijayKumar-to3ss
    @VijayKumar-to3ss 4 роки тому +550

    நீங்க சொல்லிட்டீங்க ல இனி பாருங்க
    இந்த வீடியோ பார்த்துட்டு ஏதாவது dicter வாய்ப்பு கண்டிப்பா குடுப்பாங்க 🤩🤩😍🥰🥰😘

  • @rajamgr3996
    @rajamgr3996 4 роки тому +7

    இதுல முதல் இடம் நடிகர் விக்ரம் அவர்களுக்கு தான். மிகவும் திறமையான நடிகர் ஆனால் தமிழ் சினிமா அவரை கண்டு கொள்ளவில்லை.

  • @ashokmurugan8572
    @ashokmurugan8572 4 роки тому +52

    சாம்ஸ் அண்ணா நடிப்பு பயணம் படத்தில் அமர்க்களமாக இருக்கும்

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 4 роки тому +317

    நடிகர் வினித்
    காதல்தேசம் அப்பாஸ்
    நான் அவன் இல்லை ஜீவன்

  • @smulesong4261
    @smulesong4261 4 роки тому +360

    ப்ரோ தமிழ்நாட்டுல இப்ப நடந்துகிட்டு இருக்கிற சில விஷயங்கள் முன்கூட்டியே சில திரைப்படங்களில் காட்டி இருப்பாங்க உதாரணம் நம்ம விவேக் சார் கூட ஒரு காமெடியில் ஆழ் துளை கிணற்றில் விழுந்த சம்பவத்தை காமெடியா சொல்லி இருப்பாங்க அதுமாதிரி ஒரு சிலர் வீடியோ லிஸ்ட் எடுத்து போடுங்க

    • @deepak0469
      @deepak0469 4 роки тому +2

      Good

    • @pasupathisanmugam2011
      @pasupathisanmugam2011 4 роки тому +2

      semma bro

    • @yuggeshkumar2305
      @yuggeshkumar2305 4 роки тому +8

      Neraya kamal sir films le idhe paakalam

    • @__VISHNU_
      @__VISHNU_ 4 роки тому +6

      @@yuggeshkumar2305 yes..before 2004 tsunami he said this tsunami word in anbe sivam (2003) to madhavan...like tsunami maari enoda vazhka porati potruchu...actually we people know the word tsunami only after dec 2004

    • @shudarsubramaniam7023
      @shudarsubramaniam7023 4 роки тому +1

      @@__VISHNU_ nan sollanumnu irunthen

  • @thalapathyvijayfangirl5962
    @thalapathyvijayfangirl5962 3 роки тому +8

    Riyaskhan nandhini serial seyanayagi who are all watching nandhini serial now also in UA-cam nandhini fans like

  • @aravinthanv4495
    @aravinthanv4495 4 роки тому +21

    Katta Dhurai Character My Fav

  • @aymanabdullah5736
    @aymanabdullah5736 4 роки тому +33

    Karan is a good actor
    Charlie is a wonderful comedian & Character artist

  • @srutivitharth1916
    @srutivitharth1916 4 роки тому +23

    உண்மை சினிமா ஒரு கூட்டுக்கலை ஆனால் தற்போது அது வியாபாரம் ஆகிவிட்டது இந்த நிலை எப்போது மாறுகின்றதோ அப்போது தான் தமிழ் சினிமா உயரும்.

  • @sivasanjeevkaruppasamy7615
    @sivasanjeevkaruppasamy7615 4 роки тому +79

    கரணியன்ஸ்: like here

  • @dinosimon9927
    @dinosimon9927 4 роки тому +6

    Bro... Sema
    அருமையான பதிவு...

  • @shbhasith1569
    @shbhasith1569 4 роки тому +403

    பிரசாந்த விட்டுடீங்களே😪

    • @abinesh6636
      @abinesh6636 4 роки тому +19

      Avan thiramai aanavan'lam illam.thimiru pudichavan...appa pera vachi ulla vanthutan

    • @sarasarathkumar9334
      @sarasarathkumar9334 4 роки тому +26

      Apo vijay yar boss vijayum appava vachi tha ulla vantha

    • @abinesh6636
      @abinesh6636 4 роки тому +11

      @@sarasarathkumar9334 neraiya peru appa name use panni tha vanthanga..but na thiramai illatavan and thimiru pudicavanu sonnen athaiyum note pannanum..prasanth ajith ah romba asinga paduthi irukan..

    • @sarasarathkumar9334
      @sarasarathkumar9334 4 роки тому +1

      @@abinesh6636 ok ok boss nama aen sanda potukanum we are frnds

    • @Tamilan_atoz
      @Tamilan_atoz 4 роки тому +7

      Apo ajith yaru boss. Spb heera support la than ulla vanthan

  • @vinodrkrishnan6484
    @vinodrkrishnan6484 4 роки тому +36

    I believe Actor Riyaz Khan still in form because right now he is one of the actor in Ponniyin Selvan under Director Maniratnam sir direction...

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 4 роки тому +15

    One of the Best Video of Tamilfacts 👌

  • @behindstories...3160
    @behindstories...3160 4 роки тому +19

    Charlie was my uncle's student in Kovilpatti GVN college.

  • @user-lc3sn5gd7x
    @user-lc3sn5gd7x 4 роки тому +109

    கரண்,ரியாஹ்ஷ்கான்

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 4 роки тому +57

    Karan is the best for villain and also the lead roles... He is one of the best actor in kollywood during 90's👍💯
    Ex. Love today, coimbatore maple..

  • @actorchaams8108
    @actorchaams8108 3 роки тому +1

    என் மீது காட்டிய அக்கறைக்காகவும் ஆதரவாக பேசியதற்காகவும் Tamilfact சேனலுக்கு என் நன்றிகள் + மகிழ்ச்சி.
    என்ன செய்வது தமிழ் திரைப்பட உலகில் எப்போதும் வெற்றிக்குத்தான் முதலிடம். பிறகு தான் திறமைக்கு.
    திறைமை உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு தருகிறார்கள். ஆனால் வெற்றி அடைந்தவர்களையே கொண்டாடுகிறார்கள்.
    சிலருக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். சிலருக்கு மெதுவாக....
    என்னுடைய வளர்ச்சி மெதுவாக இருக்கலாம் ஆனால் உறுதியாக இருக்கிறது... நம்பிக்கையோடு நடை போடுகிறேன். வெற்றி வந்த பிறகு ஆடாமல் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.
    எனக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
    🙏❤️

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul1922 3 роки тому +2

    கரண் நல்ல நடிகர் அவர் நடித்த கருப்பசாமி குத்தகைக்காரர்.கணகவேல்காக்க.மலையன்.காத்தவராயன் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 роки тому +30

    90s best supporting actors
    Karan,Anand,Sriman,Ranjith,& Thalaivasal Vijay, Ramesh kanna,Dhamu,Charlie,Vaiyapuri & Chinni Jayanth

  • @mythilineelakandan920
    @mythilineelakandan920 3 роки тому +3

    MS bhasker is also a great actor

  • @varatharajan281
    @varatharajan281 4 роки тому +2

    சார்லி மிகவும் திறமையான நடிகர்
    அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க கூடியவர்.. 🙏

  • @RamRaj-we1nt
    @RamRaj-we1nt 3 роки тому +1

    All actors nice .. neenga sonnadhu ellame correct...

  • @Damovish
    @Damovish 4 роки тому +24

    Super bro எதை எதையோ திறுத்தறனு படம் எடுக்குறாக, சினிமா கலைதிறுத்த ஒரு படம் எடுக்கலாம்

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 4 роки тому +47

    Charlie njama super actor... Nizhalgal Ravi yum apdithana?? Avara vitutenga..

  • @aarthibalaram6932
    @aarthibalaram6932 4 роки тому +2

    ரியாஸ்கான்.. super

  • @vigneshvaran1783
    @vigneshvaran1783 4 роки тому +2

    Cinema is an art... Andha art purinchavanuku mattum dhan andha vali theriyum..... Thank u

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 4 роки тому +4

    ௧ரன் அண்ணா வாழ்௧👍👍👇👇

  • @ashwinkrishnal2449
    @ashwinkrishnal2449 4 роки тому +10

    Charms perfect intha list ku 👌🏼

  • @krakenmix1485
    @krakenmix1485 4 роки тому +10

    இங்க *கரணியன்ஸ்* இருக்கிங்கலா 😍🔥

  • @afrarmohamed4703
    @afrarmohamed4703 4 роки тому +5

    Daniel balaji, kishor, guru somasundaram, pawan, sampath, nitin sathya, aravind akash
    Those are most talented and underlated actors in tamil...
    Only few directors like vetri maaran and venkat prabhu who are giving chances to them...
    But those actors deserve MORE

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому +1

      Daniel balaji and kishore pakka villain materials

  • @mindblowing6583
    @mindblowing6583 4 роки тому +12

    Super karan and Charlie worthy actor.Karan villathanam mass 🔥🔥

  • @rajrio
    @rajrio 2 роки тому +3

    Karan and Charlie sir best actors in kollywood🔥☺

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 4 роки тому +14

    எனக்கும் m,s baskar sir ஆக்டிங் வசன உச்சரிப்பு யூமர் சென்,ஸ் ஆனா அவருக்கும் இதே நிலமைதா 😥😔

  • @user-vx2pt6ox7v
    @user-vx2pt6ox7v 3 роки тому +2

    கரண் அண்ணா தன் My All Time Favorite...

  • @vichuvishwa1316
    @vichuvishwa1316 4 роки тому +24

    Charlie good acting in friends

  • @p.swaminathan6495
    @p.swaminathan6495 4 роки тому +4

    Money is always ultimate...

  • @HariHaran-mm4uo
    @HariHaran-mm4uo 4 роки тому +1

    Super bro

  • @elavarasand6519
    @elavarasand6519 4 роки тому +11

    Shroooov🔥🔥

  • @deviphotocopy1819
    @deviphotocopy1819 4 роки тому +72

    கரண் மை ஃபேவரட்

  • @wolverinwolf2285
    @wolverinwolf2285 4 роки тому +10

    6:03 unmayana varthai

  • @agalyamohan4119
    @agalyamohan4119 3 роки тому +1

    Bro.. nenga Ella hero kum sir" pottu solrathu kekurathuku nalla iruku..ungaluku ennoda vazhthukal

  • @santhoshdheena3367
    @santhoshdheena3367 4 роки тому +2

    Nyzz video Bruhh ❤️Keep it up👍

  • @gunarohith3650
    @gunarohith3650 4 роки тому +6

    I like this video உண்மையாகவை சூப்பர் நீங்க சொல்லுரைது தான் சரி சினிமா வியாபாரம் ஆகி ரொம்பை வருஷம் ஆகிடுச்சி

  • @hareeshkumarragunayagan3722
    @hareeshkumarragunayagan3722 4 роки тому +6

    Charlie &Sams vera lvl

  • @msdjoker2222
    @msdjoker2222 3 роки тому +1

    Bro supper bro எங்க சப்போட் உங்களுக்கு எப்போதும்

  • @jatindurai3480
    @jatindurai3480 4 роки тому +13

    Actor T.M. Karthik also good actor in Sawaari(Villain)

    • @parimalababu7428
      @parimalababu7428 3 роки тому +3

      My fav ...
      I love that man 😍😍😍😍❤

  • @naagaraajan8113
    @naagaraajan8113 4 роки тому +5

    Yes its true. What you said especially mr.karan we miss him . Opportunity should be given to these talented persons. Sad thing is that is not happening....

  • @DBslifelogs
    @DBslifelogs 4 роки тому +7

    First time, a good tamil video and it has been spoken well

  • @gunasilansukumaran
    @gunasilansukumaran 4 роки тому +3

    Vote For KARAN Always SuperbDuper Actor Villana ivanthaanya villain 🦹‍♂️ Namak-k Koovam vara Alavuke Meratthi viduvapla-
    I’m From Malaysia 🇲🇾 Rasigan

  • @merryv7078
    @merryv7078 3 роки тому +1

    Supper na neenge sonnathu eanakku rompathaliva purichuthu I like you na

  • @chittukuruvi153
    @chittukuruvi153 3 роки тому +3

    கவலப்படாதிங்க சினிமா என்பது வியாபாரம் அல்ல,
    கலை என்பதை புரியவைக்கும் வகையிலான தரமான கதையை நான் தருகிறேன்
    ஒரு நல்ல இயக்குனராக

  • @vinnbalor
    @vinnbalor 4 роки тому +54

    Bro list le ranjith eh miss panitinge, early 2000s le nereiya movie nadichitu vantharu, hero ku friend or villain ah irparu, he’s too underrated, aver ipoo enna anaru enge ponaru nu kude teriyele😐😐

    • @vinnbalor
      @vinnbalor 4 роки тому +3

      jeenath shamily bro pasupathy nu oru padam irkum, athule vivek police ah irparu, anthe movie le than kadaisya pathethu avere

    • @mgopikrishnan3465
      @mgopikrishnan3465 4 роки тому +6

      Pandavar bhoomi his acting 🔥🔥🔥

    • @PNS391
      @PNS391 4 роки тому +2

      @jeenath shamily sembaruthi serial akila real life husband

    • @pallavaramvijay3964
      @pallavaramvijay3964 4 роки тому

      Sabash padathula parthibanu ku negative roll paniruparu.. Very good actor

    • @xavierfrancis1421
      @xavierfrancis1421 4 роки тому

      Ttv katchila enaichitaru

  • @sathya6250
    @sathya6250 3 роки тому +2

    Charlie a best actor.. I was impressed by his acting in vetri kodi kattu.. That was realistic

  • @prabhureigns6777
    @prabhureigns6777 4 роки тому +1

    Dhaamu oru Nalla nadikar... Rombavae pudikum... Anyone like him

  • @myvillageusa5086
    @myvillageusa5086 4 роки тому +18

    Ajith body builder Ra......sema comday da

  • @updatetheworld
    @updatetheworld 4 роки тому +4

    Ramki
    Best Acter 90’s Kids Best Hero😎😎😎

  • @dr-fixit-experts
    @dr-fixit-experts 4 роки тому +1

    True, Karan is talented actor. He should be given due opportunity. Wish him good luck.

  • @vennilagiri7184
    @vennilagiri7184 4 роки тому +1

    Tharamana video nanba

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 4 роки тому +5

    Charlie and karan and riyash kan are extremely talented actors

  • @manomadasamy4562
    @manomadasamy4562 4 роки тому +7

    Bro இது போல music director பற்றி video போடுங்கள்

  • @skcreators5950
    @skcreators5950 4 роки тому

    ரொம்ப அருமையா sonningal

  • @sivaprakash7335
    @sivaprakash7335 4 роки тому +2

    My favourite 💓 actor Karan sir acting is very extraordinary no one fill his role even dream also

  • @vinuz83
    @vinuz83 4 роки тому +7

    Charms Vishwanathan is a talented actor and he's my choice from the list shown... Also, missed one is Karunas

  • @asokekumarasoke1260
    @asokekumarasoke1260 4 роки тому +80

    அண்ணே பேய் படத்தில் மிஸ்டகே கேட்ட ரெண்டு வாட்டி கமெண்ட் பண்ணிட்டேன் சொல்லவே மாட்டேங்கறீங்க

  • @roshancarnage4098
    @roshancarnage4098 4 роки тому

    Super Anna indha madhri content super

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 4 роки тому

    மிகவும் சரியான பதிவு நண்பா.உங்கள் குரல் ரொம்ப நல்லாருக்கு.

  • @sheikms3373
    @sheikms3373 4 роки тому +9

    Silver juply mohan sir a maranthutanga thodanrnthu 25 movie hit koduttha ore acter mohan sir mattum dhan

  • @sandasweet
    @sandasweet 4 роки тому +15

    Karan gokulathil seethai movie la avalo super ah act pannirupaga..

  • @regularpeople1238
    @regularpeople1238 4 роки тому +2

    Shams vera level actor... Irumbukottai murattu Singam la excellent performance..

  • @saruabi2400
    @saruabi2400 4 роки тому +1

    Karan acting super and dance also fine

  • @thanioruvannaan7515
    @thanioruvannaan7515 4 роки тому +3

    அருமை சகோ❤️💯

  • @SanthoshKumar-oi1hc
    @SanthoshKumar-oi1hc 4 роки тому +14

    M.S.BASKAR the most underrated actor in Tamil cinema...my all time fav

  • @Muthulakshmi-fr3ho
    @Muthulakshmi-fr3ho 4 роки тому +1

    Karan,Riyaz Khan miss it so much

  • @Roronovasoundhar
    @Roronovasoundhar 4 роки тому

    Super nanba nalla video