நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம் மொழியை நாம் மதிப்பதே இல்லை. என் மகளுக்கு பெயர் இடுகையில் பலர் பகடி செய்தனர் சிலருக்கு தமிழில் நல்ல பெயர்கள் இல்லை என்ற எண்ணம் பின்னர் பெயர் வைத்தபின் பாராட்டினர். என் மகள்கள் வெண்பா யாழினி
நீங்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றிற்கு எனது மனம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்கள். இன்று பல நம்முடைய தமிழ் மக்கள் தமிழ் மொழியில் உரையாடுவற்கே மிகவும் வெட்கப் படுகிறார்கள். தமிழில் பேசினால் மதிப்பு, மரியாதை குறைந்து விடும் என நினைக்கின்றார்கள். அப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சுத்தமான தமிழ்ப் பெயர்களை சூட்டுவார்களா...? இன்று பல தமிழர்கள் ஆங்கிலேயர்களுடைய பிள்ளைகளாகவே வாழ்கிறார்கள்.
அமிழ்தினி, இதழினி, மகிழ்வினி பெயர்கள் அருமை👌👌👌. இது போன்ற தமிழ் பெயர்களை உருவாக்கி ஒரு காணொளியாக போட முடியுமா சகோதரி✍✍.. தமிழ் பற்றுள்ள பலருக்கு பயன் படும்🙏🙏
மிக்க நன்றி. தமிழில் இது போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கலாம் என்று இன்று அறிந்தேன். என் தாயின் பெயர்: தமிழ்செல்வி தந்தையின் பெயர்: Duraipandi என் பெயர்: செந்தில்குமார் என் அக்கா: சண்முகப்பிரியா என் தங்கை: சுபலட்சுமி என் தாத்தா பாட்டி: பிட்சை, வேலம்மாள், பரமசிவம், mookkamaal
நல்லதொரு காணொளி! நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது. நான் வசிக்கும் நோர்வே நாட்டில் நோர்வே மக்களின் பெயர்களின் கருத்தை நாட்காட்டியின் ஏடுகளிலும் காணலாம். ஒரு நாளுக்கு இரண்டு, மூன்றாக அன்றைய நாளுக்குரிய பேர்கள் இவை, இன்ன கருத்துடையன என்று இருக்கின்றது. தமிழ்ப்பிள்ளைகளின் பேர்களின் கருத்து என்ன என்று கேட்டால் ஒன்றும் தெரியாமல் முழிக்க வேண்டி இருக்கின்றது. தமிழரில் பலரும் தமிழை வாசிக்கவும் எழுதவும் பழகினாரே ஒழிய கருத்தறிந்து படித்ததில்லை போல படுகிறது.
தமிழில் பெயர் வைப்பதே சிறந்தது.எனதுநண்பரது அப்பத்தா பெயர் வண்டார் குழலி. வைணவர்கள்,அத்துழாய் ,சீவரமங்கை,அருள்மாரி,ஆலிநாடன், ஆண்டாள்,கோதை, ஆளவந்தார், நம்மாழ்வார், கலியன்,நீலன், சுந்தரவல்லி,அமிர்தவல்லி இன்ன பல இனிய தமிழ் பெயர்களை வைக்கிறார்கள். சிலர் சினிமா நடிகர் நடிகைகள் பெயர்களை வைக்கிறார்கள்.மேலும் தந்தை வம்சத்தினர் பெயரை முதல் குழந்தைக்கு வைப்பது வழக்கத்தில் உள்ளது.வம்சாவளியினர், பெயர்கள் மறக்காமல் இருப்பதற்கு இது ஒரு வழியாக.முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வதற்கு இது பெயர்களை நினைவில் கொள்ளவும் . பெயர் சொல்பவன் பேரன் என்பது வழக்கு.இப்படியாக ஏழு தலைமுறைகளை நினைவில் கொள்ள உதவும்
நக்ஷத்திரப்படி பெயர் வைப்பது கல்யாண பொருத்தம், கோவில் அர்ச்சனை முதலிய விஷயங்களுக்கு சுலபமான வழி முறை.எங்கள் குடும்பத்தில் ஆயிரம் வருடங்களாக வந்த தலைமுறையினர் பெயர்கள் எழதி வைக்கப்பட்டுள்ளன உதாரணமாக 1. ஸ்ரீ ரங்காச்சாரி 2 . ஸ்ரீ நிவாஸாசாரி 3 கிருஷ்ணமாசாரி 4.ராகவாச்சாரி. 5.கிருஷ்ணமாச்சாரி6.வேங்கட ராகவாச்சாரி 7.சம்பத் சாரி பெயர் வைப்பதே மிகவும் உயர்ந்த விஷயம் .நல்ல பெயர்களை வைப்போம் நல்ல பலன்களை பெறுவோம் 4.கிருஷ்ணமாச்சாரி5.
Sister my niece got named NAKSHATRA......bcoz her parents want NA,K together. But in Tamil they're writing நட்சத்திரா. I just told ஷ is sanskrit so avoid and write NATSATHIRA is what I said. They didn't understand what I'm saying.......they themselves decided to have English name as NAKSHATRA but in Tamil நட்சத்திரா. Is it correct to write like this?
Hello sis, happy to listen in this situation. Even we named our child as aazhthiral and kuralneri. Please say it's mean. If we were thought wrongly, we correct ourself.
Ma'am, My wife and I are expecting a baby this year. Could you please suggest some Tamizh boy and girl names? I am finding it harder to get good boy names. Could you please give some good suggestions?
Madam your teaching is the best, not stop, teach continually. Madam can u tell me the meaning this tamil word """ metkondaan""""" ? Tell me the meaning please
இங்கு பதிவிடும் ஒவ்வொருவரும் சகோதரி அவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம் ... நம் மொழியில் நமக்கு தெரியாத ஒன்றை இவர் மூலம் கற்பது வெறும் வார்த்தைகளை அறிவது மட்டுமல்ல , தமிழ் மொழின் ஆழத்தையும் .. இங்கு பலர் விஷ்ணு என்கிற சகோதரியின் பெயரை மாற்றிக்கொள்ளலாமே என்கிறீர்கள் ... வட மொழி சொல் என்பதற்க்காக நாம் நம் தாய் , தந்தையர் வைத்த பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அது அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அமையலாம் , மாறாக சகோதரி அவர் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளார் அதை கணக்கில் கொள்ள வேண்டும் .. ஆதலால் குறை சொல்லாது , தமிழ் மொழிக்கான மாற்றத்தை மட்டும் தேடுவோம் இங்கே.... வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்...
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம் மொழியை நாம் மதிப்பதே இல்லை.
என் மகளுக்கு பெயர் இடுகையில் பலர் பகடி செய்தனர் சிலருக்கு தமிழில் நல்ல பெயர்கள் இல்லை என்ற எண்ணம்
பின்னர் பெயர் வைத்தபின் பாராட்டினர்.
என் மகள்கள்
வெண்பா
யாழினி
எனது மூத்த மகன் பெயர் களந்திரன் 24வயது. இளைய மகன் பெயர் குவலயன் 19வயது.
நீங்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றிற்கு எனது மனம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்கள்.
இன்று பல நம்முடைய தமிழ் மக்கள் தமிழ் மொழியில் உரையாடுவற்கே மிகவும் வெட்கப் படுகிறார்கள். தமிழில் பேசினால் மதிப்பு, மரியாதை குறைந்து விடும் என நினைக்கின்றார்கள். அப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சுத்தமான தமிழ்ப் பெயர்களை சூட்டுவார்களா...? இன்று பல தமிழர்கள் ஆங்கிலேயர்களுடைய பிள்ளைகளாகவே வாழ்கிறார்கள்.
தமிழை வளர்க்கும் உங்கள் ஆர்வம்
அளப்பரியது! உங்களை வாழ்க!என்று
வாழ்த்துகிறேன்!
அருமையாக சொல்கிறீர்கள் "நம்மிடம் இருக்கும் கடைசி விதையையும் நாம் இழந்து விட்டால்" அப்பப்பா .. அருமை
வாழ்த்துக்கள்.
சகோதரி என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்
என் மகள் பெயர் தடாதகை குழலி..
அருமை அக்கா. உங்களின் அனைத்து பதிவுகளும் என் மகளுக்கு சரியான தமிழ் செல்லிக்குடுக்க உதவுகிறது. என் மகள் பெயர் உத்ரா.
அருமையான பதிவு சகோதரி.
எனது மகன்கள் பெயர்
அகில் ஐங்கரன்
முகில் சரவணன்
எனது மகள் பெயர்
யாழினி.
அமிழ்தினி, இதழினி, மகிழ்வினி பெயர்கள் அருமை👌👌👌. இது போன்ற தமிழ் பெயர்களை உருவாக்கி ஒரு காணொளியாக போட முடியுமா சகோதரி✍✍.. தமிழ் பற்றுள்ள பலருக்கு பயன் படும்🙏🙏
கண்டிப்பாக... விரைவில் 😀👍
@@AmizhthilIniyathadiPapa கண்டிப்பா போடுங்க , ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
மிக்க நன்றி
மிகவும் அருமை
😘ூ
அற்புதம் சகோதரி. நான் முதலில் நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியை என்றே நினைத்தேன்.
நானும்
அப்ப இல்லியா ?
என் நண்பர் அவர் பெண் பிள்ளையின் பெயரை மகிழினி என்று வைத்தார்.இந்த அழகான தமிழ் பெயரை கேட்டு மகிழ்ந்தேன்.
மிகவும் அருமையான பதிவு அக்கா. என் குழந்தைகள் பெயர்-
மகிழன்
மகிழினி 🥰
மிக்க நன்றி. தமிழில் இது போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கலாம் என்று இன்று அறிந்தேன்.
என் தாயின் பெயர்: தமிழ்செல்வி
தந்தையின் பெயர்: Duraipandi
என் பெயர்: செந்தில்குமார்
என் அக்கா: சண்முகப்பிரியா
என் தங்கை: சுபலட்சுமி
என் தாத்தா பாட்டி: பிட்சை, வேலம்மாள், பரமசிவம், mookkamaal
உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகிறேன் !
உங்கள் சேவை தொடரட்டும். தொடரட்டும். சகோதரிக்கு எனது நன்றியும் வணக்கமும்.
மாண்புமிகு ஆசிரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் தமிழ் ஆற்றலைக்கண்டு பெரிதும் வியக்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி
எனது மகள் பெயர் யாழ்நிலா
மகன் பெயர் கவின்நிலவன்
அருமையான பெயர்👌
மிக அருமை
அருமை
ஒவ்வொரு விளக்கமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும். நானும் தமிழச்சி மிகவும் பெருமை அடைகிறேன்.😌😍💐
நல்லதொரு காணொளி! நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது.
நான் வசிக்கும் நோர்வே நாட்டில் நோர்வே மக்களின் பெயர்களின் கருத்தை நாட்காட்டியின் ஏடுகளிலும் காணலாம். ஒரு நாளுக்கு இரண்டு, மூன்றாக அன்றைய நாளுக்குரிய பேர்கள் இவை, இன்ன கருத்துடையன என்று இருக்கின்றது. தமிழ்ப்பிள்ளைகளின் பேர்களின் கருத்து என்ன என்று கேட்டால் ஒன்றும் தெரியாமல் முழிக்க வேண்டி இருக்கின்றது. தமிழரில் பலரும் தமிழை வாசிக்கவும் எழுதவும் பழகினாரே ஒழிய கருத்தறிந்து படித்ததில்லை போல படுகிறது.
தமிழ் நாட்டில் தமிழ் தேர்வில் வெற்றி பெற ஐம்பது மதிப்பெண்கள் என சட்டம் வந்தால் கண்டிப்பாக தமிழ் தானாக வளரும். உங்கள் உழைப்பிற்கு நன்றி
அருமையான பதிவு. தாங்கள் தமிழ் தொண்டு சிறப்பாக இருக்கிறது. உங்கள் பெயரும் வட மொழி இல்லாமல் இருந்தால் நல்லது
அது அவருடைய பெற்றோர் விரும்பி வைத்த பெயர். என்ன செய்வது!
வாழ்க தமிழ் மொழி.. சிறப்பான பதிவு..நன்றி
நல்ல சேவை சகோதரி. என் மகள்களின் பெயர்கள்:
சித்துரா,பவித்ரா.
சிறந்த கருத்து👌👌
அருமையான கருத்து அக்கா.
மிக்க நன்றி சகோதரி.
அருமையான கானொலி
நல்லதொரு தெளிவான விளக்கம் தந்த சகோதரிக்கு மிக்க நன்றி.....வாழ்க தமிழ்......
😍😍
எனது மகனின் பெயர் கவிப்பிரியன்.
மகளின் பெயர்
மெல்லினா 💕💕
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.. மகிழ்ச்சி.. நன்றி
தங்களின் யோசனை தற்காலத்திற்கு மகிவும் அவசியமானது. வாழ்க தமிழ். வாழ்க வளமுடன்.
அற்புதம் அற்புதமான அவசிய பதிவு அம்மா ..
அருமை நன்றி வாழ்க தமிழ் வளர்க வையகம்
முற்றிலும் உண்மை இந்த உண்மையை உணர்ந்து தமிழக மக்கள் மாறவேண்டும்.
சிறப்பு வாழ்த்துக்கள்... சகோதரி
இனிமை! பெருமை! பாராட்டுக்கள்!
உங்கள் கோபம் நயமானதே ...ஒப்புக் கொள்கிரொம்... உங்கள் சேவை தொடரட்டும் ..
அருமை.
நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் என் மகளின் பெயர் ஓவியா, என் மகனின் பெயர் சிற்பி. நான் அதில் பெருமைப்படுகிறேன்.
தமிழ்! கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பலர் தமிழை பேணுகின்றனர்!
சிறப்பு சகோதரி...
அருமையான கருத்து
Tamil peyar sollunga akka
வாழ்த்துக்கள். பல்வகையான கோணங்களில் தமிழ் குறித்து பேசவும்
அருமை சகோதரி👌
நன்றி அண்ணா 🙂🙏🏼
என் மைந்தனுக்குப் பேர் "தமிழ்த்திருச்செல்வன்"
சுத்த தமிழிச்சி
வாழ்க தமிழ்
Super chithi.
🤗
🔥🔥🔥🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
சரியா சொன்னீங்க ... வாழ்க தமிழர்கள்
அருமை சகோதிரி
சிறந்த பதிவு.
அருமை அருமை 👌
என் மகள் பெயர் 1.நிலா 2. தமிழி
மிகவும் நன்றி அம்மா...
Super sister
Che se series boy name sollnga pls
Vai nu start panra mathire tamil name sollunga my son ku vaikkanum
தமிழில் பெயர் வைப்பதே சிறந்தது.எனதுநண்பரது அப்பத்தா பெயர் வண்டார் குழலி.
வைணவர்கள்,அத்துழாய் ,சீவரமங்கை,அருள்மாரி,ஆலிநாடன், ஆண்டாள்,கோதை, ஆளவந்தார், நம்மாழ்வார்,
கலியன்,நீலன், சுந்தரவல்லி,அமிர்தவல்லி
இன்ன பல இனிய தமிழ் பெயர்களை வைக்கிறார்கள்.
சிலர் சினிமா நடிகர் நடிகைகள் பெயர்களை வைக்கிறார்கள்.மேலும் தந்தை வம்சத்தினர் பெயரை முதல் குழந்தைக்கு வைப்பது வழக்கத்தில்
உள்ளது.வம்சாவளியினர், பெயர்கள் மறக்காமல் இருப்பதற்கு இது ஒரு வழியாக.முன்னோர்களுக்கு
திதி, தர்ப்பணம் செய்வதற்கு
இது பெயர்களை நினைவில்
கொள்ளவும் . பெயர் சொல்பவன் பேரன் என்பது வழக்கு.இப்படியாக ஏழு தலைமுறைகளை நினைவில்
கொள்ள உதவும்
நக்ஷத்திரப்படி பெயர் வைப்பது கல்யாண பொருத்தம், கோவில் அர்ச்சனை முதலிய விஷயங்களுக்கு சுலபமான
வழி முறை.எங்கள் குடும்பத்தில் ஆயிரம் வருடங்களாக வந்த தலைமுறையினர் பெயர்கள் எழதி வைக்கப்பட்டுள்ளன
உதாரணமாக 1. ஸ்ரீ ரங்காச்சாரி 2 . ஸ்ரீ நிவாஸாசாரி 3 கிருஷ்ணமாசாரி 4.ராகவாச்சாரி. 5.கிருஷ்ணமாச்சாரி6.வேங்கட
ராகவாச்சாரி 7.சம்பத் சாரி
பெயர் வைப்பதே மிகவும் உயர்ந்த விஷயம் .நல்ல பெயர்களை வைப்போம்
நல்ல பலன்களை பெறுவோம்
4.கிருஷ்ணமாச்சாரி5.
Detailed analysis you did.. Awesome .. thank you so much Mam
எனது மகள் பெயர் சாரல்
அருமை🙂👌
உள்ளேன் அம்மா!
Sister my niece got named NAKSHATRA......bcoz her parents want NA,K together. But in Tamil they're writing நட்சத்திரா. I just told ஷ is sanskrit so avoid and write NATSATHIRA is what I said. They didn't understand what I'm saying.......they themselves decided to have English name as NAKSHATRA but in Tamil நட்சத்திரா.
Is it correct to write like this?
நல்ல சித்திரம் = நல் + சித்திரம் -> நல் + சித்ரா -> நட்சித்ரா = Natchitra
நற்சித்ரா
அருமை
அம்மா வணக்கம்வயிப்பாடு
சேல்லிகுங்ங
Hello sis, happy to listen in this situation. Even we named our child as aazhthiral and kuralneri. Please say it's mean. If we were thought wrongly, we correct ourself.
Kural neri - super sister thirukural eppadi irandu adila manithan valakudiya nerikalai tharutho. neri means manithan valakoodiya muraikal (ஒழுக்கம்). Kuralneri means thirukkuralin panbai kurikakoodiya sol.
எனது மகளின் பெயர் தமிழிசை
மகன்களின் பெயர்
மகிழவன்
நாவினியன்
அருமை🙂👌
மிகச் சிறப்பு
த என்ற எழுத்தில் தமிழ் பெயர் சொல்லுங்க
அக்கா 🙏
எனது மகன் பெயர் முகில்வளவன் . மகள் பெயர் சத்யா.தமிழ் பெயரா ? தமிழ் பெயராக இருந்தால் பொருள் கூறவும் தங்கையே
கோ.;கெ.;கை; வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர் சொல்லுங்க.
Ma'am, My wife and I are expecting a baby this year. Could you please suggest some Tamizh boy and girl names? I am finding it harder to get good boy names. Could you please give some good suggestions?
Boy- Magilan, sundara pandian, vananga mudi, thiru meni, mei keerthi.
Girl - kurunagai, Sirunagai, kulir vizhi, kuyil mozhi, then mozhi, kannir kiniyaal.
@@sanakiddy2883 Thanks! If you know more boy names starting with 'V', please share.
@@vinnytryclyst ஆண்: விமலன்; அமலன்; நிமலன்; சிவன்; கமலன்; கதிர்; வேலன்; மாயன்; இராவணன்; இந்திரன்; கருத்தினன்; கண்ணன்; மாலன்; மாயோன்.
பெண்: காளி; நீலா; வள்ளி/மீனா/சீதா/பச்சா; இலக்குமி; பொன்னி/பொற்கலை/பொன்மகள்; கலா/கலைவாணி/வாணி/தெய்வானை; காவிரி/பூரணி/கண்ணா. பிற பெயர்கள்: அன்னம்; அலமேலு; அழகு; அன்னபூரணி; சோலை; வாலை.
@@Anon13100 Thanks!
@@vinnytryclyst நல்லது, அன்பரே.
Vaazhiya uongal tamzhil thondu
உங்கள் தமிழ் பற்றிய காணொளிகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத போகிறேன்
அழகு.
என் குழந்தைக்கு முகிழிசை என்று பெயர் வைத்துள்ளேன். முகிழிசை என்பது தமிழ் பெயர் தானா???
அருமையான தமிழ்ப்பெயர்🙂👌
தூய தமிழ் பெயர் தான் முகில்=மேகம்+இசை= முகிழிசை
தங்கள் பேச்சு நன்று விஷ்ணுஜி. தாங்கள் தமிழ்ப்பெயர்களின் பட்டியல் ஏதேனும் தொகுத்துள்ளீர்கள் எனில் அப்பட்டியல் காண முடியுமா நாங்கள்?
ஜி தேவையில்லை
Madam your teaching is the best, not stop, teach continually. Madam can u tell me the meaning this tamil word """ metkondaan""""" ? Tell me the meaning please
Do you mean Meikandaan? Meikandaan would mean someone who has found truth.
Parattukkal.
இங்கு பதிவிடும் ஒவ்வொருவரும் சகோதரி அவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம் ... நம் மொழியில் நமக்கு தெரியாத ஒன்றை இவர் மூலம் கற்பது வெறும் வார்த்தைகளை அறிவது மட்டுமல்ல , தமிழ் மொழின் ஆழத்தையும் .. இங்கு பலர் விஷ்ணு என்கிற சகோதரியின் பெயரை மாற்றிக்கொள்ளலாமே என்கிறீர்கள் ... வட மொழி சொல் என்பதற்க்காக நாம் நம் தாய் , தந்தையர் வைத்த பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அது அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அமையலாம் , மாறாக சகோதரி அவர் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளார் அதை கணக்கில் கொள்ள வேண்டும் .. ஆதலால் குறை சொல்லாது , தமிழ் மொழிக்கான மாற்றத்தை மட்டும் தேடுவோம் இங்கே.... வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்...
Akka epo papaku name matha mudiumma,
பாப்பாவுக்கு என்ன வயது?
ஆண் குழந்தை பெயர்கள் கூரவும்
என் மூத்த மகள் பெயர் தமிழினியாழ் , இளைய மகள் பெயர் யாழ்வெண்பா ..
உன் பெயரை மாற்றி
வைம்மா!...
விஷ்ணு பிரியா
சகோதரி உங்கள் பெயரில் உள்ள ஸ் என்ற எழுத்தை நீக்குங்கள் அல்லது பெயரை மாற்றுங்கள்
👌👌👌🙏🙏🙏
வணக்கம்,
வாழிய நலமே!
வாழ்த்துகள்.
அரி பொருள் என்ன?
மலை
சிங்கம்
Romba nalla soninge ma.
👍👏💪
Veera tamil arivali
என்னுடைய மகன் பெயர் பாவலன்
🥰என் பெயர் வான்மதி😃👍👍🙏
இளமதிக்கும்,வெண்மதிக்கும் அன்பு வாழ்த்துகள்
மிக்க நன்றி🙂
தோழி... நீர் வாழ்க
நிமலன் -நிலவன் என்பது தமிழ் பெயரா?
ய,யு இதில் தொடங்கும் பெயர் வைக்கலாமா
வைக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் இல்லை எனினும் நன்னூலில் ய,யு,யூ,யோ,யௌ ஆகியவை மொழி முதல் எழுத்துகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
@@AmizhthilIniyathadiPapa
Thanks amma
வ, வி, ஓ இவற்றில் பெண் குழந்தை தமிழ் பெயர்களை கூறுங்கள்
வளர்மதி, வடிவரசி, வழர்தமிழ், வடிவு, வடிவுக்கரசி, வள்ளி, வல்லி...............
விசாலி, விசலாட்சி, விசாலினி, விற்கண்ணி, விறாலி........
ஓமலி, ஓங்காரி ஓம்சக்தி, ஓங்காரவல்லி, ஓம்சாந்தி,.................
வளர்மதி, வடிவரசி, வழர்தமிழ், வடிவு, வடிவுக்கரசி, வள்ளி, வல்லி...............
விசாலி, விசலாட்சி, விசாலினி, விற்கண்ணி, விறாலி........
ஓமலி, ஓங்காரி ஓம்சக்தி, ஓங்காரவல்லி, ஓம்சாந்தி,.................
வளர்மதி, வடிவரசி, வழர்தமிழ், வடிவு, வடிவுக்கரசி, வள்ளி, வல்லி...............
விசாலி, விசலாட்சி, விசாலினி, விற்கண்ணி, விறாலி........
ஓமலி, ஓங்காரி ஓம்சக்தி, ஓங்காரவல்லி, ஓம்சாந்தி,.................
வளர்மதி, வடிவரசி, வழர்தமிழ், வடிவு, வடிவுக்கரசி, வள்ளி, வல்லி...............
விசாலி, விசலாட்சி, விசாலினி, விற்கண்ணி, விறாலி........
ஓமலி, ஓங்காரி ஓம்சக்தி, ஓங்காரவல்லி, ஓம்சாந்தி,.................,
வளர்மதி, வடிவரசி, வழர்தமிழ், வடிவு, வடிவுக்கரசி, வள்ளி, வல்லி...............
விசாலி, விசலாட்சி, விசாலினி, விற்கண்ணி, விறாலி........
ஓமலி, ஓங்காரி ஓம்சக்தி, ஓங்காரவல்லி, ஓம்சாந்தி,...........
தாங்கள் சொல்வது உண்மையானது .தமிழராகிய நாம் கடைபிடிக்க வேண்டியதாகும்
🌴👌👌👌👌👌🌷
நவதானியங்கள் என்பது சங்கதம்... ஒன்பான்கூலங்கள் என்பது தமிழ்
என் பெயரை மாற்ற உள்ளேன் என் உயிர் தமிழில் எனக்கு ஒரு பெயர் கூறுங்கள் சகோதரி
ஷாஜஹான் ஜஹான் - உலகம், ஷா - அரசன். புவியரசன் என வைத்துக் கொள்க.
👍👍👍👍👍