நன்றி ஐயா கிரிவலம் செல்ல விருப்பம் இருந்தாலும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயக்கத்தோடு இருந்தேன் இப்போது உங்கள் காணொளி பார்க்கும்போது மனதில் புது நம்பிக்கை பிறக்கிறது நன்றி
எனக்கு சர்க்கரை நோய் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்றது... ஆனால் அண்ணாமலையாரை மனமுருக வேண்டி, நான் செருப்பு போட்டு கிரிவலப் பாதையில் நடப்பதை மன்னித்து என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்தால் என் இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்...அவன் ஒரு கருணைகடல்..அண்ணாமலையார் அடி போற்றி, போற்றி...
அடிப்படை வசதிகள் இல்லாத காலத்தில் தங்கள் சொல்வது சாத்தியம்... ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்பது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது...இதை சில மனிதர்களும் பயன்படுத்தி கொள்கின்றனர்.... அசிங்கத்தில் மிதித்து கொண்டு காலில் அசிங்கத்தை வைத்து கொண்டு கருவறை செல்வதை விட செருப்பு போட்டு கொண்டு சுத்தமாக செல்வது சாலச்சிறந்தது
ஐயா நன்றி நல்ல விளக்கம். கிரிவலம் பொழுதுபோக்கு எண்ணத்தில் வராமல் இருப்பது சிறப்பு.... நம் மக்களுக்கு அடிப்படை சொல்லி புரியவைகவேண்டும்.... பொருள் அருள் வேறு என்றும் தெரியவேண்டும்...
Railway station la irundu main road ku Vanda first murugan Kovil la irukula vinayagar aprom murugar girivalam mudichu last ha murugan koviluku vandu povean girivalam pora valila sila kovilkuku povean
இரு சக்கர வாகனத்தில் போகலாம்.யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு நீங்கள் உட்கார்ந்து கொண்டு வரலாம்.கூட்டம் இல்லாத நேரத்தில் போகலாம்.காலையில் ஆறு மணிக்கு செல்வது நல்லது.
ஐயா உண்மையான கூற்று ... வழி நெடுகிலும் தார் சாலை அதனால் தான் செருப்பு போட்டு செல்கிறார்கள்.... வீடியோ பதிவில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று அதற்கான பதில் சொல்லவே இல்லை பார்த்தீர்களா ... சகோ உங்கள் கருத்து அருமை ... மண் சாலை இருந்தால் நிச்சயம் செருப்பு அணியாமல் செல்வதே அதி சிறப்பு என்பதே உங்கள் கூற்றின் உண்மை ... நன்றி ...
அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கிரிவலம் போகலாமா இல்லை கிரிவலம் முடித்து அண்ணாமலையை தரிசிக்கலாமா ஏன் என்றால் இதுவரை இரண்டு முறை கிரிவலம் சென்று இருக்கிறேன் முடித்த பிறகுதான் அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன்
நன்றி ஐயா கிரிவலம் செல்ல விருப்பம் இருந்தாலும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயக்கத்தோடு இருந்தேன் இப்போது உங்கள் காணொளி பார்க்கும்போது மனதில் புது நம்பிக்கை பிறக்கிறது நன்றி
எனக்கு சர்க்கரை நோய் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்றது... ஆனால் அண்ணாமலையாரை மனமுருக வேண்டி, நான் செருப்பு போட்டு கிரிவலப் பாதையில் நடப்பதை மன்னித்து என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்தால் என் இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்...அவன் ஒரு கருணைகடல்..அண்ணாமலையார் அடி போற்றி, போற்றி...
திருவண்ணாமலை பற்றிய தகவல்களை எளிமையான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி நண்பரே..!!
கிரிவலம் குறித்து தெளிவாக பதிவிட்ட அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏
அற்புதமான அபூர்வமான பல தகவல்கள் நன்றி மலர் பாரதி சார். தலைவலி தீர்க்கும் பிள்ளையார் கோயில் மீண்டும் வருமா?
உண்மையான நற்சிந்தனை கொடுத்தீர்கள். வாழ்க வளமுடன்.
அடிப்படை வசதிகள் இல்லாத காலத்தில் தங்கள் சொல்வது சாத்தியம்... ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்பது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது...இதை சில மனிதர்களும் பயன்படுத்தி கொள்கின்றனர்.... அசிங்கத்தில் மிதித்து கொண்டு காலில் அசிங்கத்தை வைத்து கொண்டு கருவறை செல்வதை விட செருப்பு போட்டு கொண்டு சுத்தமாக செல்வது சாலச்சிறந்தது
அது மட்டுமல்ல. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதம் காயம் அடையாமலிருக்க செருப்பு அணிவது உசிதம்.
மிக்க நன்றி ஐயா அருமையான தகவல் அற்புதமான கிரிவல வரலாறு மிக அருமை
கிரிவலம் செல்லும்போது பசிக்கு சாப்பிடுவது ஒன்றும் தவறு இல்லை ஐயா. வயிறு ரொம்பினால் தான் தெம்பாக நடக்க முடியும். ஓ்சிவசிவஓம்
நல்ல பயனுள்ள தகவல் ஐயா நன்றி
சிறப்பான தொகுப்பு
மிகவும் நன்றிகள் ஜயா நல்ல தகவல் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🥰🥰❤️🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 😊
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥
நன்றி அய்யா
அருமை
ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏♥️🙏 அப்பா ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️
ஓம் நமசிவாய 🙏
ஐயா நன்றி நல்ல விளக்கம். கிரிவலம் பொழுதுபோக்கு எண்ணத்தில் வராமல் இருப்பது சிறப்பு.... நம் மக்களுக்கு அடிப்படை சொல்லி புரியவைகவேண்டும்.... பொருள் அருள் வேறு என்றும் தெரியவேண்டும்...
Arpudhamaana thagavalgalukku nanrina 🙏🙏🙏🙏🙏
Very good
Sunday 4 colock. Kirivalm. . welcome found speak Anna 🎉🎉
Railway station la irundu main road ku Vanda first murugan Kovil la irukula vinayagar aprom murugar girivalam mudichu last ha murugan koviluku vandu povean girivalam pora valila sila kovilkuku povean
New subscribers. Frm Malaysia
Aamam mountain maraikama erundhaa nallaa erukum
3:06
Super
Super🎉
Om shivaya namaha 🙏
Super 💖🥰
Thank you Anna
Good news
Om namashivaya
Night la tha nadapean. Morning veyil cheppal illama varuvean
கிரிவல பாதையில் ஆங்காங்கே எச்சில் துப்பி வைத்துள்ளனரே,அதனால் தான் செருப்பு போட்டு நடக்க வேண்டி உள்ளது
அது மட்டுமல்ல. சிகரெட் குடித்து மீதத்தை அணைக்காமலே ரோட்டில் போடுகிறார்கள். நாம பார்க்காமல் மிதித்தால் சுடும். இன்னும் சிலர் பாட்டில்களை ரோட்டில் உடைத்து குந்தகம் விளைவிக்கின்றனர்.
அவர்கள் துப்புவது தவறு.நீங்கள் செருப்பு போடுவது தவறு.
எனக்கு குதி வலி இருக்கு செருப்பு இல்லமா நடக்க முடியாது என்ன பண்றது
இரு சக்கர வாகனத்தில் போகலாம்.யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு நீங்கள் உட்கார்ந்து கொண்டு வரலாம்.கூட்டம் இல்லாத நேரத்தில் போகலாம்.காலையில் ஆறு மணிக்கு செல்வது நல்லது.
Sema sir
8:08 🎉🎉🎉🎉🎉🎉🎉
I went inside eduki pillayar temple n came out still 14 years no improvement in life nothing living hell life
🎉
Anna ieintha matha. Welcome
🙏🙏🙏
மன் தரையில் தான் கிரிவலம் செல்ல வேண்டும்
ஐயா உண்மையான கூற்று ... வழி நெடுகிலும் தார் சாலை அதனால் தான் செருப்பு போட்டு செல்கிறார்கள்....
வீடியோ பதிவில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று அதற்கான பதில் சொல்லவே இல்லை பார்த்தீர்களா ...
சகோ உங்கள் கருத்து அருமை ... மண் சாலை இருந்தால் நிச்சயம் செருப்பு அணியாமல் செல்வதே அதி சிறப்பு என்பதே உங்கள் கூற்றின் உண்மை ... நன்றி ...
அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கிரிவலம் போகலாமா இல்லை கிரிவலம் முடித்து அண்ணாமலையை தரிசிக்கலாமா ஏன் என்றால் இதுவரை இரண்டு முறை கிரிவலம் சென்று இருக்கிறேன் முடித்த பிறகுதான் அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன்
Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🏻🙏🏻🙏🏻
SIVA. SIVA. SIVA. SIVA.
OM NAMASIVAAYA.
SIVAAYANAMA OM.
first., anga., irukra saadhukalukaga., oru., permanent ., home madri., pani thara solunga., govt kita., or kovil admins kita. evalo per ., road la. irukanga.,
atleast kadaisi., kalathula., nimmadiya., pogatum.
ida news aki., vizhipunarvu seinga.
inda madri aanadaya., poganuma.
kovil ku., kudukra kaanikai ena dan agudu., aataya podreenga.
முறை தவறிய அறிவால்
முறையான அறிவையும் ஆற்றலையும்
இழந்த விட்டோம்
ஐயா நாண் திருவண்ணாமலை நூற்று என்பத்தாறு முறை கிரிவலம் வந்துள்ளேன் மிகவும் அற்புதம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா
🙏